10 Jun 2023

உங்கள் எடையை சரிபார்க்க சிறந்த நேரம் மற்றும் முறை எது?

உடல் எடை நமக்கு சாதாரணமாகவே மாறுபடும். நீங்கள் எடை இழக்கிறீர்களா, கூடுகிறீர்களா, அல்லது ஏற்றஇறக்கமில்லாமல் இருக்கிறீர்களா போன்றவற்றை சிறப்பாகக் கண்காணிக்க, சில டிப்ஸ்களை பார்க்கலாம்.

திருநங்கை கெட்டப்பில் மாஸாக நடித்த நடிகர்களின் விவரம்

தமிழ் சினிமாவில் நடிகர்கள் சிலர் எந்தவித மறுப்பும் இன்றி திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை தன் வசப்படுத்திக் கொண்டனர். இது குறித்த தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

இந்தியாவில் 35% பேருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதாக தகவல் 

இந்தியா நாட்டின் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மத்திய சுகாதாரத்துறை இணைந்து நிதி உதவி செய்து நாடு முழுவதும் 1,13,043 பேருக்கு மருத்துவ பரிசோதனையினை செய்துள்ளது.

எப்படி இருக்கிறது ரியல்மீயின் புதிய 11 ப்ரோ+ 5G ஸ்மார்ட்போன்?: ரிவ்யூ

தங்களுடைய முந்தைய ஸ்மார்ட்போனான ரியல்மீ 10 ப்ரோ+ 5G-ன் அப்டேட்டட் வெர்ஷனாக வெளியாகியிருக்கிறது ரியல்மீ 11 ப்ரோ+ 5G. புதிய போனில் பல்வேறு புதிய அப்டேட்களை அள்ளித் தெளித்திருக்கிறது ரியல்மீ. புதிய 11 ப்ரோ+ 5G மொபைல் எப்படி இருக்கிறது? பார்க்கலாம்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. நீங்களும் ஒரு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறீர்களா? அப்படியென்றால் இவற்றையெல்லாம் தெரிந்து கொள்வது நல்லது.

வரலாற்று நிகழ்வு: பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலை- பகுதி 2

வரலாற்று நிகழ்வு: 1980இல், இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானார்.

வரலாற்று நிகழ்வு: பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலை- பகுதி 1

வரலாற்று நிகழ்வு: இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, அவரது சொந்த பாதுகாவலர்களாலேயே படுகொலை செய்யப்பட்டார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா.

09 Jun 2023

பேயர்ன் முனிச் கால்பந்து அணியில் இணைந்தார் கொன்ராட் லைமர்

பேயர்ன் முனிச் கால்பந்து அணி ஆஸ்திரிய மிட்பீல்டர் கொன்ராட் லைமரை ஆர்பி லீப்ஜிக்கிடம் இருந்து இணைத்துக் கொண்டார்.

தமிழகத்தில் துவரம் பருப்பின் விலை திடீர் உயர்வு

தமிழ்நாடு மாநிலத்தில் தற்போது ஆண்டுக்கு 600 டன் துவரம் பருப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக ஒளிபரப்புவதாக ஹாட் ஸ்டார் அறிவிப்பு

வால்ட் டிஸ்னி நிறுவனத்திற்கு சொந்தமான ஹாட்ஸ்டார் இந்தியாவில் ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது.

அதிமுக பொதுக்குழு தொடர்பான ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம் 

கடந்தாண்டு ஜூலை மாதம் 11ம்தேதி சென்னை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், கட்சியிலிருந்து நீக்கிய விவகாரம் குறித்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

சென்னையில் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு ஆன்லைன் மூலம் உரிமம் 

தமிழ்நாடு மாநிலம், சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கு கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் முன்னதாக அறிவுறுத்தியிருந்தார்.

WTC Final 2023 : முதல் இன்னிங்சில் 296 ரன்களுக்கு சுருண்டது இந்தியா

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஒருநாள் உலகக்கோப்பை தகுதிச் சுற்றுக்கான இலங்கை அணியில் மதீஷா பத்திரனா சேர்ப்பு

ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தகுதிச் சுற்றுக்கான 15 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெள்ளிக்கிழமை (ஜூன் 9) அறிவித்தது.

பைக் டாக்சிகளுக்கு அனுமதி இல்லை - தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் 

தமிழ்நாடு மாநிலத்தில் படித்து கொண்டே வேலை பார்க்கும் மாணவர்கள், பகுதி நேர வேலை செய்ய விரும்புவோர், பணத்தேவை உள்ளோர் தங்கள் சொந்த இருசக்கர வாகனத்தினை, பைக் டாக்சி என்னும் தனியார் நிறுவனத்தோடு இணைத்து கொண்டு டாக்சியாக பயன்படுத்தி வருகிறார்கள்.

சமூக ஊடக கணக்குகளில் இருந்து விலகுவதாக பாலிவுட் நடிகை கஜோல் அறிவிப்பு 

பாலிவுட்டின் பிரபல திரைப்பட நடிகை கஜோல், கோலிவுட்டில் மின்சார கனவு, தனுசுடன் விஐபி -2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 5,000 ரன்களை கடந்து அஜிங்க்யா ரஹானே சாதனை

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் மீட்பராக ஆடி ரன் சேர்த்து வரும் அஜிங்க்யா ரஹானே, டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

புஜாராவின் பேட்டிங் அதிர்ச்சியளிப்பதாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி காட்டம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் மோசமாக உள்ள நிலையில், முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி புஜாராவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

கேரளாவில் இருந்து புறப்பட்டது முதல் பெண்கள் ஹஜ் விமானம் 

கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹஜ் பயணமானது இந்தியாவில் இந்தாண்டு அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா ரயில் விபத்து: உடல்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி இடிக்கப்பட்டது

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டு தற்காலிக பிணவறையாக மாற்றப்பட்ட பஹானாகா உயர்நிலைப் பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டது.

எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க இந்தியா வர பாகிஸ்தான் கால்பந்து அணிக்கு அனுமதி

ஜூன் 21 ஆம் தேதி தொடங்கும் எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப்பின் 14வது சீசனில் பங்கேற்க பாகிஸ்தான் கால்பந்து அணி இந்தியாவுக்கு வரை இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மும்பை கொடூர கொலை: குற்றம்சாட்டப்பட்டவருக்கு HIV பாசிட்டிவ்

மும்பை மிரா ரோடு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மனோஜ் சானே, தனக்கு HIV பாசிட்டிவ் இருப்பதாக கூறியுள்ளார்.

யோகா செய்யும் பொழுது காயங்கள் ஏற்படுகிறதா? அதை தடுக்க இதோ சில வழிகள் 

உடற்பயிற்சி என்று வரும்போது உடல் வலி அல்லது காயங்கள் ஏற்படுவது வழக்கம். இது நீங்கள் முறையாக பயிற்சி செய்வதை தடுக்கலாம். வொர்க் அவுட் மட்டுமல்ல யோகா செய்யும் பொழுது கூட காயங்கள் ஏற்படலாம். அதை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதை காண்போம்.

அரசியல்வாதி மகனுடன் திருமணமா? நடிகை மேகா ஆகாஷின் தாய் விளக்கம்

கோலிவுட்டில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் மூலம் பிரபலமான நடிகை மேகா ஆகாஷுக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி பரவி வந்தது.

பாஜக கட்சியில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டார் மைத்ரேயன் 

கடந்த 1999ம்ஆண்டு பாஜக கட்சியில் இருந்து விலகி அதிமுக கட்சியில் ஜெயலலிதா முன்னிலையில் தன்னை இணைத்து கொண்டவர் தான் புற்றுநோய் மருத்துவரான மைத்ரேயன்.

நிர்மலா சீதாராமனின் மகளுக்கு பிரதமர் மோடியின் ஆலோசகருடன்  திருமணம்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகள் பரகலா வங்கமாயிக்கும் PMO அதிகாரி பிரதிக் தோஷிக்கும் நேற்று பெங்களூரு ஜெயநகர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் திருமணம் நடைபெற்றது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரசிகர்களை கடுப்பாக்கிய விராட் கோலி

ஜூன் 7ல் தொடங்கிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் மோதி வருகிறது.

தமிழ்நாடு டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி - ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு மாநிலத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடி பாசனத்திற்கு ஏதுவாக வரும் 12ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படவுள்ளது.

குலசேகரப்பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் - வெளியான புது அறிவிப்புகள் 

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணத்தில் சிறிய ரக ராக்கெட் ஏவுத்தளம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் துவங்கப்பட உள்ளது.

திருப்பூரில் கிரிக்கெட் பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார் டி நடராஜன்

திருப்பூர் மாவட்டத்தில் கட்டப்பட்ட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் இரண்டாவது பயிற்சி மையத்தை இந்திய கிரிக்கெட் வீரர் டி நடராஜன் வெள்ளிக்கிழமை (ஜூன் 9) தொடங்கி வைத்தார்.

எஃப்ஐஎச் ஹாக்கி புரோ லீக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

வியாழன் அன்று (ஜூன் 8) நடைபெற்ற எஃப்ஐஎச் ஹாக்கி புரோ லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினாவை வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியாவில் ஒரே நாளில் 169 கொரோனா பாதிப்பு: 2 பேர் பலி 

நேற்று(ஜூன் 8) 199ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 169ஆக குறைந்துள்ளது.

'பிப்பர்ஜாய்' புயல் அடுத்த 36 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும்

'பிப்பர்ஜாய்' புயல் அடுத்த 36 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெற்று, வடக்கு-வடமேற்கு திசை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

'லவ் யூ தங்கமே': முதல் திருமண நாளை கொண்டாடும் விக்னேஷ் சிவன்-நயன்தாரா தம்பதி 

2005ஆம் ஆண்டு வெளியான ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, தமிழ் ரசிகர்களின் மனதில் லேடி சூப்பர் ஸ்டாராக நிலைத்து நின்றவர் நயன்தாரா.

தமிழகத்தில் 2வது வந்தே பாரத் ரயில் இயக்க முடிவு 

தமிழ்நாடு மாநிலத்தில் தற்போது 'வந்தே பாரத்' ரயில் சேவையானது சென்னை-கோவை இடையே செயல்பட்டு வருகிறது.

ஃபிரஞ்சு ஓபனில் மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இகா ஸ்வியாடெக்

ஃபிரஞ்சு ஓபன் மகளிர் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று பிரபல டென்னிஸ் வீராங்கனை இகா ஸ்வியாடெக் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

ரூ.2000 நோட்டுகள்: ரிசர்வ் வங்கிக்கு எதிரான அவசர மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு 

2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீதான அவசர விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இன்று(ஜூன் 9) மறுப்பு தெரிவித்தது.

WTC Final 2023 : முதல் இன்னிங்ஸில் இந்திய அணி தடுமாற்றம்! பாலோ ஆனை தவிர்க்குமா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வியாழன் (ஜூன் 8) அன்று இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்து தத்தளித்து வருகிறது.

இன்ஸ்டாகிராம் திடீரென்று வேலை செய்யவில்லை: இன்ஸ்டா வாசிகள் கதறல்

உலகெங்கிலும் உள்ள பல பயனர்களுக்கு இன்ஸ்டாகிராம் செயலிழந்துள்ளது.

லோகோ பைலட்டுகள் செல்போன் வைத்திருக்க தடை - ஒடிசா ரயில் விபத்தின் எதிரொலி 

ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலும் மோதி மாபெரும் விபத்தானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிகழ்ந்தது.

Free Fire MAX இலவச குறியீடுகள்: ஜூன் 9-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர் மேக்ஸ், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரி அடிப்படையில், வழங்குகிறது.

ரகசிய ஆவணங்கள் குறித்த விசாரணை: டொனால்டு டிரம்ப் மீது 7 குற்றச்சாட்டுகள்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ரகசிய ஆவணங்களை கையாண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அனுமதியின்றி பேனர் வைத்தால் ரூ.5000 அபராதம்: நகராட்சி நிர்வாகத்துறை எச்சரிக்கை 

தமிழகத்தில் அனுமதியின்று விளம்பர பலகைகள், பேனர்கள் வைப்பது தற்போது வாடிக்கை ஆகிவிட்டது.

 'அக்னி பிரைம்' ஏவுகணையின் இரவு நேர சோதனை வெற்றி பெற்றது 

2,000 கிமீ தொலைவு வரை அணு ஆயுதங்களை அனுப்பும் திறன் கொண்ட புதிய பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா அறிமுகப்படுத்த உள்ளது.