பிரீமியர் லீக்: செய்தி

பிரீமியர் லீக்கில் கள நடுவராக செயல்பட்ட முதல் பெண்; ரெபேக்கா வெல்ச் சாதனை

இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் சனிக்கிழமையன்று (டிச.23) க்ராவன் காட்டேஜில் நடந்த பர்ன்லிக்கு எதிரான ஃபுல்ஹாமின் ஆட்டத்தில் போட்டியின் கள நடுவராக ரெபேக்கா வெல்ச் செயல்பட்டார்.

பிரீமியர் லீக் 2023-24 தொடருக்கான போட்டி அட்டவணை வெளியானது

பிரீமியர் லீக் 2023-24 சீசனுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஆகஸ்ட் 11 அன்று போட்டி தொடங்க உள்ளது.

பேயர்ன் முனிச் கால்பந்து அணியில் இணைந்தார் கொன்ராட் லைமர்

பேயர்ன் முனிச் கால்பந்து அணி ஆஸ்திரிய மிட்பீல்டர் கொன்ராட் லைமரை ஆர்பி லீப்ஜிக்கிடம் இருந்து இணைத்துக் கொண்டார்.

ரூ.566 கோடிக்கு அர்ஜென்டினா வீரர் அலெக்சிஸ் மேக் அலிஸ்டரை ஒப்பந்தம் செய்தது லிவர்பூல்

பிரீமியர் லீக் கிளப் அணிகளில் ஒன்றான லிவர்பூல், பிரைட்டனில் இருந்து மிட்பீல்டர் அலெக்சிஸ் மேக் அலிஸ்டரை ஒப்பந்தம் செய்துள்ளது.