ராஜஸ்தான் ராயல்ஸ்: செய்தி
ராகுல் ட்ராவிடை தொடர்ந்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து விலகுகிறார் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக் லஷ் மெக்ரம்
ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணி, தலைமைத்துவ மாற்றங்களால் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறது.
ஐபிஎல் 2026க்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விலகல்
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட், தான் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற ஒரே சீசனுக்குப் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து விலகியுள்ளார்.
CSK அணியை விட்டு வெளியேறுவதாக வெளியான வதந்திகளுக்கு அஸ்வின் பதில்
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன், தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் வர்த்தக சாளர ஊகங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
ஐபிஎல் 2026க்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வெளியேற சஞ்சு சாம்சன் முடிவு
ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2026 சீசனுக்கு முன்னதாக வேறு அணிக்கு தன்னை வர்த்தகம் செய்ய அல்லது விடுவிக்கக் கோரியதாகக் கூறப்படுகிறது.
சஞ்சு சாம்சனை வாங்க போட்டிபோடும் IPL அணிகள்; முன்னிலையில் CSK
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து விக்கெட் கீப்பர்-பேட்டர் சஞ்சு சாம்சனை வாங்குவதில் தங்கள் ஆர்வத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
என்னது! சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு மாறுகிறாரா? இன்ஸ்டாகிராம் பதிவால் கிளம்பிய வதந்தி
ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனின் இன்ஸ்டாகிராம் பதிவால், அவர் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு (சிஎஸ்கே) மாறுவதற்கான வாய்ப்பு குறித்து ரசிகர்களிடையே ஊகங்கள் கிளம்பியுள்ளன.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் விலகுகிறாரா? இன்ஸ்டாகிராம் பதிவால் கிளம்பிய ஊகங்கள்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது ஐபிஎல் 2025 தொடரை ஏமாற்றமளிக்கும் வகையில் 9வது இடத்தில் முடித்த நிலையில், தற்போது அவர்களின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் எதிர்காலத்தின் மீது கவனம் திரும்பியுள்ளது.
ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணி 219/5 (20 ஓவர்கள்) ரன்கள் எடுத்தது.
ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது கேகேஆர்
மே 4 அன்று ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற ஐபிஎல் 2025 இன் 53வது ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸை (ஆர்ஆர்) எதிர்த்து ஒரு ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) ஒரு த்ரில் வெற்றியைப் பெற்றது.
பேட்ட பராக்; ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்து ரியான் பராக் சாதனை
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக், 2025 சீசனின் 53வது போட்டியில் தொடர்ச்சியாக ஆறு சிக்ஸர்களை அடித்து, ஐபிஎல் வரலாற்றில் இந்த சாதனையை செய்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ஐபிஎல் 2025 கேகேஆர்vsஆர்ஆர்: டாஸ் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்; ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச்சு
ஐபிஎல் 2025 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (மே 4) நடைபெறும் 53வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணிகள் மோதுகின்றன.
டி20 போட்டிகளில் 5வது முறையாக ஷிம்ரான் ஹெட்மியரை அவுட்டாக்கிய ஜஸ்பிரித் பும்ரா
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஜஸ்பிரித் பும்ராவின் சிறப்பான ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் அணியை 2025 இந்தியன் பிரீமியர் லீக் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு கொண்டு சென்றது.
ஐபிஎல் 2025 ஆர்ஆர்vsஎம்ஐ: டாஸ் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங்
ஐபிஎல் 2025 தொடரில் வியாழக் கிழமை (மே 1) நடைபெறும் 50வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிகள் மோதுகின்றன.
2026 டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பெறுவாரா வைபவ் சூர்யவன்ஷி? ஐசிசி விதியால் சிக்கல்
ஐபிஎல் 2025 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வரும் 14 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்து கிரிக்கெட் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
ஐபிஎல் 2025: 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை
நேற்று ஏப்ரல் 28, அன்று நடைபெற்ற IPL போட்டியில் 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி இரண்டாவது வேகமான சதத்தை அடித்து வரலாற்றைப் படைத்தார்.
ஐபிஎல் 2025 ஆர்ஆர்vsஜிடி: டாஸ் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்; குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட்டிங்
ஐபிஎல் 2025 தொடரில் திங்கட்கிழமை (ஏப்ரல் 28) நடைபெறும் 47வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் 2025 ஆர்ஆர்vsஆர்சிபி: டாஸ் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்; ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பேட்டிங்
ஐபிஎல் 2025 தொடரில் வியாழக் கிழமை (ஏப்ரல் 24) நடைபெறும் 42வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் 2025: ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் நீக்கம்; ராஜஸ்தான் ராயல்ஸ் அறிவிப்பு
ஏப்ரல் 24 ஆம் தேதி சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் விலக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல்லில் அறிமுக பந்திலேயே சிக்சர் அடித்தவர்கள்; வைபவ் சூரியவன்ஷி எத்தனையாவது வீரர்?
கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்த ஒரு குறிப்பிடத்தக்க அறிமுகத்தில், 14 வயது வைபவ் சூரியவன்ஷி ஐபிஎல்லில் ஒரு அதிரடியான அறிமுகத்தை மேற்கொண்டார்.
ஐபிஎல் 2025: ஃபினிஷிங் சரியில்லாமல் எல்எஸ்ஜியிடம் 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வி
ஐபிஎல் 2025 தொடரில், ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 19) நடந்த ஒரு வியத்தகு போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணியை இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஐபிஎல்லில் அறிமுகமான இளம் வயது வீரர் ஆனார் வைபவ் சூரியவன்ஷி; டாப் 5 வீரர்கள் யார் யார் தெரியுமா?
14 வயதில் வைபவ் சூரியவன்ஷி இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) அறிமுகமான இளைய வீரர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.
ஐபிஎல் 2025 எல்எஸ்ஜிvsஆர்ஆர்: டாஸ் வென்றது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்; ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீச்சு
ஐபிஎல் 2025 தொடரில் சனிக்கிழமை (ஏப்ரல் 19) நடைபெறும் 36வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் 2025 டிசிvsஆர்ஆர்: டாஸ் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்; டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் பேட்டிங்
ஐபிஎல் 2025 தொடரில் புதன் கிழமை (ஏப்ரல் 16) நடைபெறும் 32வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் 2025 ஆர்ஆர்vsஆர்சிபி: டாஸ் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்; ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங்
ஐபிஎல் 2025 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 13) நடைபெறும் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன்சியின் ஷேன் வார்னேவின் சாதனையை முறியடித்தார் சஞ்சு சாம்சன்
ஐபிஎல் 2025 தொடரில் சனிக்கிழமை (ஏப்ரல் 5) முல்லான்பூரில் நடைபெற்ற 18வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணியைத் தோற்கடித்தது.
ஐபிஎல் 2025 பிபிகேஎஸ்vsஆர்ஆர்: டாஸ் வென்றது பஞ்சாப் கிங்ஸ்; ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங்
ஐபிஎல் 2025 தொடரில் சனிக்கிழமை (ஏப்ரல் 5) நடைபெறும் 18வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் 2025: சஞ்சு சாம்சன் மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் செயல்பட பிசிசிஐ அனுமதி
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், ஐபிஎல் 2025 இல் முழு போட்டிகளில் விளையாட பிசிசிஐயின் சிறப்பு மையம் அனுமதி அளித்துள்ளது.
டி20 கிரிக்கெட்டில் எம்எஸ் தோனியின் சிக்சர் சாதனையை முறியடித்தார் சஞ்சு சாம்சன்
டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த இந்தியர்கள் பட்டியலில் சஞ்சு சாம்சன் எம்எஸ் தோனியை முந்தி புதிய சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் 2025 ஆர்ஆர்vsசிஎஸ்கே: டாஸ் வென்றது சிஎஸ்கே; ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங்
ஐபிஎல் 2025 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) நடைபெறும் 11வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் 2025: போராடி தோற்றது ராஜஸ்தான் ராயல்ஸ்; 44 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் வெற்றி
ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) ஹைதராபாத்தின் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2025 தொடரின் இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2025 எஸ்ஆர்ச்vsஆர்ஆர்: டாஸ் வென்ற ஆர்ஆர் முதலில் பந்துவீச முடிவு
ஐபிஎல் 2025 தொடரில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) நடைபெறும் இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக மீண்டும் இணைகிறார் சாய்ராஜ் பஹுதுலே
2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) சீசனுக்கான சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சாய்ராஜ் பஹுதுலேவை ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) நியமித்துள்ளது.
ஐபிஎல் 2025: 13 வயது சிறுவனை ரூ.1.1 கோடிக்கு வாங்கியது ஏன்? ராஜஸ்தான் ராயல்ஸ் சஞ்சு சாம்சன் விளக்கம்
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ஒரு வரலாற்று தருணத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) 13 வயதான பேட்டர் வைபவ் சூர்யவன்ஷியை ₹1.1 கோடிக்கு கைப்பற்றியது.
ஐபிஎல் 2025: மெகா ஏலத்திற்குப் பிறகு அனைத்து அணிகளிலும் உள்ள வீரர்களின் முழுமையான பட்டியல்
நவம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெற்ற ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் மொத்தமாக ரூ.639.15 கோடி தொகை பயன்படுத்தப்பட்டு சாதனை படைத்துள்ளது.
ஐபிஎல் 2025 மெகா ஏலம்: முதல் நாள் முடிவில் அணிகள் வாங்கிய வீரர்கள் மற்றும் பர்ஸில் உள்ள தொகை
சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடந்த ஐபிஎல் 2025 மெகா ஏலத்தின் பரபரப்பான முதல் நாளில் மொத்தம் 72 வீரர்கள் விற்கப்பட்டனர்.
ஐபிஎல் 2025: அனைத்து அணிகளின் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் முழு பட்டியல்
ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக, ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்கவைக்கும் வீர்களின் பட்டியலை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு வியாழக்கிழமையுடன் (அக்டோபர் 31) நிறைவடைந்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் ஒப்பந்தம்
ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டார்.
IPL 2024: வெளியேறியது RCB; விடைகொடுத்தார் தினேஷ் கார்த்திக்
ஐபிஎல் 2024 தொடரின் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில், 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.
பிரகாசமாகும் சிஎஸ்கேவின் பிளே ஆஃப் வாய்ப்பு: நேற்றைய போட்டியின் சுவாரசிய நிகழ்வுகள்
நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
CSK vs RR: டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பேட் செய்ய முடிவு
சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.