டி20 உலகக்கோப்பை: செய்தி

டி20 உலகக் கோப்பை 2024-இல் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்கவில்லை

வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் தான் பங்கேற்கப் போவதில்லை என்று இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.

2024 டி20 உலகக் கோப்பையில் இருந்து முகமது ஷமி விலகல்: ஜெய் ஷா அறிவிப்பு 

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் முகமது ஷமி பங்கேற்கமாட்டார் என்பதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா உறுதி செய்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை போட்டியை இலவசமாக பார்க்கலாம்: ஹாட்ஸ்டார் 

ஜூன் 1ஆம் தேதி முதல் டி20 உலகக் கோப்பை தொடரின் நிகழ்வுகளை மொபைல் போனில் இலவசமாக பார்க்கலாம் என்று டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

இந்தியாவை வீழ்த்தி டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலியா மகளிர் அணி.

டி20 உலகக் கோப்பை 2024: ஜூன் 9ல் நியூயார்க்கில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி

இந்த ஆண்டு நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரில், இந்தியா-பாகிஸ்தான் மோதும் குரூப் போட்டி ஜூன் 9ம் தேதி நியூயார்க்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பையில் விளையாடுவது குறித்த கேள்விக்கு ரோஹித் ஷர்மா பதில்

2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையில் தோல்வியடைந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முதன்முறையாக, செய்தியாளர்களை சந்தித்தார்.

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாதான்; பிசிசிஐ உறுதி

ஐபிஎல் 2024 சீசனுக்கான புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அறிவித்ததன் மூலம் ரோஹித் ஷர்மாவின் 10 ஆண்டுகால சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது.

Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

டிசம்பர் 10 முதல் ஜனவரி 7 வரை தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ளது.

2024 டி20 உலகக்கோப்பைக்கு தகுதி; வரலாறு படைத்தது உகாண்டா கிரிக்கெட் அணி

கிரிக்கெட் வரலாற்றில் புதிய திருப்பமாக, உகாண்டா கிரிக்கெட் அணி 2024 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.

'ண்ணோவ் நீ வாண்ணா' : டி20 அணியில் மீண்டும் விளையாட ரோஹித் ஷர்மாவை அழைக்கும் பிசிசிஐ

2022 டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் தோற்று வெளியேறிய பிறகு தயக்கம் இருந்தபோதிலும் டி20 வடிவத்தில் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்த ரோஹித் ஷர்மாவை சமாதானப்படுத்த பிசிசிஐ முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட்டில் சுவாரஸ்யம்; ஒரே அணிக்காக தந்தை மற்றும் மகனுடன் விளையாடிய கென்யா வீரர்

டி20 உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் கென்யா அணிக்காக விளையாடிய காலின்ஸ் ஒபுயா தனது கிரிக்கெட் வாழ்க்கையில் தந்தை மற்றும் மகனுடன் விளையாடிய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றம்; டி20 கேப்டனாக சிக்கந்தர் ராசா நியமனம்

2024 டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெறும் முயற்சியில், ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

20 Sep 2023

ஐசிசி

அமெரிக்காவில் நடக்கும் டி20 உலகக்கோப்பைக்கான 3 மைதானங்களை உறுதிப்படுத்தியது ஐசிசி

இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அடுத்த மாதம் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அடுத்த ஆண்டு நடக்க உள்ள டி20 உலகக்கோப்பை இப்போதே தயாராகி வருகிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்கும் முதல் திருநங்கை என்ற சாதனை படைக்கும் டேனியல் மெக்கஹே

கிரிக்கெட் வரலாற்றில் அதிகாரப்பூர்வ சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்கும் முதல் திருநங்கை கிரிக்கெட்டர் என்ற பெருமையை டேனியல் மெக்கஹே பெற உள்ளார்.

2024 டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றது பப்புவா நியூ கினியா

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2024 ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பைக்கு பப்புவா நியூ கினியா தகுதி பெற்றுள்ளது.

டி20 கிரிக்கெட்டில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர்; சியாஸ்ருல் இட்ரஸ் சாதனை

சீனாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை ஆசியா பி தகுதிச் சுற்றின் தொடக்க ஆட்டத்தில் மலேசிய வீரர் சியாஸ்ருல் இட்ரஸ், சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆடவர் கிரிக்கெட் வீரர் என்ற சாதனை படைத்தார்.

2024 டி20 உலகக்கோப்பையை இங்கிலாந்துக்கு மாற்ற ஐசிசி திட்டம்!

டி20 உலகக்கோப்பை 2024 தொடரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில், அங்கிருந்து வேறு நாட்டுக்கு இடம் மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

12 May 2023

பிசிசிஐ

2007 மாடலை கையிலெடுக்கும் பிசிசிஐ! ஹர்திக் பாண்டியாவை நிரந்தர கேப்டனாக்க ரவி சாஸ்திரி வலியுறுத்தல்!

அடுத்த டி20 உலகக்கோப்பைக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளதால், இந்திய டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா தொடர வேண்டும் என்று முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வலியுறுத்தியுள்ளார்.

இதே நாளில் அன்று: மேற்கிந்திய தீவுகள் 2வது டி20 கோப்பையை வென்ற தினம்

2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் இங்கிலாந்தை வீழ்த்தி இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது.