பிசிசிஐ: செய்தி

ஆப்கான் கிரிக்கெட் தொடர் செப்டெம்பருக்கு ஒத்திவைக்க பிசிசிஐ திட்டம்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப்போட்டிக்கு பிறகு ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் பிறருக்கு ஓய்வு கொடுப்பதற்காக ஆப்கானிஸ்தான் தொடரை ஒத்திவைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

எமெர்ஜிங் மகளிர் ஆசிய கோப்பை 2023க்கான இந்திய அணி அறிவிப்பு!

பிசிசிஐ ஜூன் 12 ஆம் தேதி ஹாங்காங்கில் தொடங்க உள்ள ஏசிசி எமெர்ஜிங் மகளிர் ஆசிய கோப்பை 2023க்கான இந்தியா 'ஏ' (எமர்ஜிங்) அணியை அறிவித்துள்ளது.

இந்திய அணிக்கு மூன்று விதமான ஜெர்சிக்களை அறிமுகம் செய்தது பிசிசிஐ!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி வியாழன் (ஜூன் 1) அன்று வெளியிடப்பட்டது.

டிஎன்பிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர், டிஆர்எஸ் விதிகள் அறிமுகம்!

ஜூன் 12 ஆம் தேதி தொடங்கும் டிஎன்பிஎல் தொடர் ஐபிஎல் தொடரை பின்பற்றி இம்பாக்ட் பிளேயர் விதியை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது.

ஆசிய கோப்பையை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் தயார் என தகவல்!

ஆசிய கோப்பை 2023 நடைபெறும் இடம் குறித்த நிச்சயமற்ற நிலை தொடர்வதால், தேவை ஏற்பட்டால் போட்டியை நடத்தத் தயாராக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

30 May 2023

ஐபிஎல்

'தோனியால் மட்டுமே இந்த அதிசயத்தை நிகழ்த்த முடியும்' " சிஎஸ்கே உரிமையாளர் என்.சீனிவாசன்

ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசிப் பந்தில் வென்றது ஒரு அதிசயம் முன்னாள் பிசிசிஐ தலைவருமான என்.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தேசிய கிரிக்கெட் அகாடெமியில் இணைந்தார் ரிஷப் பந்த்! விரைவில் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்த் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிக்காக இணைந்துள்ளார்.

ஆசிய கிரிக்கெட் கோப்பை 2023 : பாகிஸ்தானின் ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புக்கொள்ள பிசிசிஐ மறுப்பு!

2023 ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) ஹைப்ரிட் மாடலை ஏற்க முடியாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

இந்திய அணிக்கு புதிய பயிற்சி கிட்டை வழங்கியது பிசிசிஐ! விரைவில் புதிய ஜெர்சி அறிமுகம்!

இங்கிலாந்தில் உள்ள ஓவலில் ஜூன் 7ஆம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சிக் கருவியை பிசிசிஐ வியாழக்கிழமை (மே 25) வெளியிட்டது.

ஆப்கானிஸ்தான் தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டன்! ரோஹித், கோலிக்கு ஓய்வு கொடுக்க பிசிசிஐ திட்டம்!

பிசிசிஐ இந்திய கிரிக்கெட் அணியின் பிஸியான கால அட்டவணையின் காரணமாக திட்டமிடப்பட்ட இந்தியா vs ஆப்கானிஸ்தான் தொடர் ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலையில், இளம் வீரர்கள் கொண்ட அணியை தற்போது களமிறக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

ஆசிய கோப்பையை எங்கே நடத்துவது என்பது குறித்த இறுதி முடிவு! பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவிப்பு!

ஆசியக் கோப்பையை நடத்தும் நாடு எது என்பது குறித்த இறுதி முடிவை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு பின்னர் எடுக்க உள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறினார்.

மே 27ஆம் தேதி ஒருநாள் உலகக்கோப்பை அட்டவணையை வெளியிட பிசிசிஐ திட்டம்

பிசிசிஐ மே 27 அன்று ஒரு சிறப்பு பொதுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதோடு, இந்த கூட்டத்தில் ஒரு பணிக்குழுவை உருவாக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

முன்னாள் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு! அரசு உத்தரவு!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் பாதுகாப்பை இசட் பிரிவுக்கு மேம்படுத்த மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.

'ஒருநாள் உலகக்கோப்பையை புறக்கணிப்போம்' : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மிரட்டல்!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜாம் சேத்தி கூறுகையில், ஆசிய கோப்பையை நடத்தும் உரிமையை தங்கள் நாடு இழந்தால், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலக கோப்பையை பாகிஸ்தான் புறக்கணிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இரண்டாவது முறையாக தவறு! ஒட்டுமொத்த அணிக்கும் அபராதம் விதித்தது பிசிசிஐ!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 14) இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசிய குற்றத்திற்காக 24 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2007 மாடலை கையிலெடுக்கும் பிசிசிஐ! ஹர்திக் பாண்டியாவை நிரந்தர கேப்டனாக்க ரவி சாஸ்திரி வலியுறுத்தல்!

அடுத்த டி20 உலகக்கோப்பைக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளதால், இந்திய டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா தொடர வேண்டும் என்று முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கல்தா! ஆசிய கோப்பை போட்டியை இலங்கையில் நடத்த திட்டம்!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை வேறு நாட்டில் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி : இந்திய அணியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் சேர்ப்பு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

WTC 2023 இறுதிப்போட்டி : வீரர்கள் அடுத்தடுத்து காயமடைவதால் பின்னடைவை சந்தித்துள்ள இந்திய அணி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இந்திய வீரர்கள் அடுத்தடுத்து காயமடைந்து வருவது அணிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஆசிய கிரிக்கெட் கோப்பை ரத்து? 5 நாடுகள் தொடரை நடத்த இந்தியா திட்டம்!

ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடத்துவது குறித்த விவகாரத்தில் எந்த முடிவும் எட்டப்படாததால், அந்த நேரத்தில் 5 நாடுகளின் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான வருடாந்திரை ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ

இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ வியாழக்கிழமை (ஏப்ரல் 27) வெளியிட்டது.

ஐபிஎல் 2023 : டேவிட் வார்னருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்தது பிசிசிஐ

ஐபிஎல் 2023 தொடரின் 34வது ஆட்டத்தில் திங்கள்கிழமை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணி மெதுவாக பந்துவீசியதற்காக அதன் கேப்டன் டேவிட் வார்னர் பிசிசிஐ நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளார்.

21 Apr 2023

ஐபிஎல்

சென்னையில் ஐபிஎல் 2023 பிளேஆஃப் போட்டிகள் : அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ

ஐபிஎல் 2023 தொடரின் பிளேஆஃப் மற்றும் இறுதிப்போட்டி அட்டவணையை பிசிசிஐ வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 21) அறிவித்துள்ளது.

நடுநிலை மைதானத்தில் இந்தியாவின் ஆசிய போட்டிகள் : பிசிபி தலைவர் நசீம் சேத்தி புதிய தகவல்

ஆசிய கிரிக்கெட் கோப்பை போட்டி பாகிஸ்தானில் நடக்க உள்ள நிலையில், இந்தியா தனது ஆசிய கோப்பை போட்டிகளை நடுநிலையான இடத்தில் விளையாடலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) முன்மொழிந்துள்ளது என்று அதன் தலைவர் நஜாம் சேத்தி வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 21) தெரிவித்தார்.

ஆசிய விளையாட்டு போட்டியை தவிர்க்கும் இந்திய கிரிக்கெட் அணி : காரணம் என்ன?

இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகள் சீனாவின் ஹாங்சோவில் நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்காது என தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக அலவன்ஸ் தொகையை உயர்த்திய பிசிசிஐ

பிசிசிஐ அலுவலக ஊழியர்களுக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக தினசரி 1,000 டாலர்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்தியாவில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் தொடங்க போகுது! அட்டவணையை இறுதி செய்தது பிசிசிஐ!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உள்நாட்டு கிரிக்கெட் சீசனை துலீப் டிராபியுடன் தொடங்க திட்டமிட்டுள்ளது.

ஐபிஎல் 2023 : கொரோனா அதிகரிப்பால் கவலை! எச்சரிக்கையாக இருக்குமாறு பிசிசிஐ அறிவுரை!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஐபிஎல்லுக்காக புதிய கொரோனா ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

ஆசிய கோப்பை முரண்பாட்டால் அதிருப்தி: இந்தியா வர மறுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

ஆசியக் கோப்பை 2023ல் பங்கேற்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அனுமதிக்காவிட்டால், இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023ல் பங்கேற்க மாட்டோம் என பாகிஸ்தான் மீண்டும் மிரட்டியுள்ளது.

2023-24க்கான பிசிசிஐ மத்திய ஒப்பந்தம் வெளியானது: ஜடேஜாவுக்கு ஜாக்பாட்!

பிசிசிஐ ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 26) 2023-24 சீசனுக்கான இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கான வருடாந்திர வீரர் ஒப்பந்தங்களை அறிவித்தது.

படுமோசமான பிட்ச்! லக்னோ கிரிக்கெட் மைதான கியூரேட்டர் பணியிலிருந்து நீக்கம்!

நியூசிலாந்திற்கு எதிரான இந்தியாவின் இரண்டாவது டி20 போட்டியில் ரேங்க் டர்னர் பிட்சை தயார் செய்ததற்காக, லக்னோ பிட்ச் கியூரேட்டர் நீக்கப்பட்டுள்ளார்.