விராட் கோலி: செய்தி

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: 23 ஆண்டு சோகத்தை முடிவுக்கு கொண்டுவருவாரா விராட் கோலி?!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 7 ஆம் தேதி ஓவலில் தொடங்க உள்ள நிலையில், 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ள விராட் கோலி மீது அனைவரது பார்வையும் உள்ளது.

29 May 2023

ஐபிஎல்

விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார் ஷுப்மன் கில்!

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் 39 ரன்களில் அவுட்டானார்.

ஆப்கானிஸ்தான் தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டன்! ரோஹித், கோலிக்கு ஓய்வு கொடுக்க பிசிசிஐ திட்டம்!

பிசிசிஐ இந்திய கிரிக்கெட் அணியின் பிஸியான கால அட்டவணையின் காரணமாக திட்டமிடப்பட்ட இந்தியா vs ஆப்கானிஸ்தான் தொடர் ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலையில், இளம் வீரர்கள் கொண்ட அணியை தற்போது களமிறக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

'கோலி கோலி' என ரசிகர்கள் கோஷமிட்டத்தை ரசித்தேன் : நவீன்-உல்-ஹக்

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் பந்துவீச்சாளர் நவீன்-உல்-ஹக் புதன்கிழமை (மே 25) மைதானத்தில் தான் இருக்கும்போது "கோலி, கோலி" என ரசிகர்கள் எழுப்பிய கோஷங்களை ரசித்ததாகக் கூறினார்.

ஆசியாவிலேயே முதல் விளையாட்டு வீரர்! விராட் கோலி புதிய சாதனை!

ஐபிஎல் 2023இல் பல புதிய சாதனைகளை படைத்த விராட் கோலி தற்போது ஆசியாவிலேயே இதுவரை யாரும் அடையாத உச்சத்தை அடைந்துள்ளார்.

23 May 2023

ஐபிஎல்

ரசிகர்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்து இன்ஸ்டாவில் பதிவிட்ட விராட் கோலி

ஐபிஎல் 2023 இல் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், பிளேஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரரான விராட் கோலி தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

23 May 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023 : லீக் சுற்றின் முடிவில் அதிக ரன் குவித்த வீரர்கள்!

ஐபிஎல் 2023 சீசனின் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், அனைத்து அணிகளிலும் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டதால், ஆரஞ்சு தொப்பிக்கான போட்டி இன்னும் தொடர்கிறது.

19 May 2023

ஐபிஎல்

18ஆம் எண்ணுடன் தொடரும் பிரபஞ்ச பிணைப்பு! மே 18இல் 3வது முறையாக ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலி!

ஐபிஎல்லில் தனது ஆறாவது சதத்தை வியாழக்கிழமை (மே 18) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) பேட்டர் விராட் கோலி தனது ஆறாவது சதத்தை பதிவு செய்தார்.

19 May 2023

ஐபிஎல்

ஐபிஎல்லில் நான்கு ஆண்டுகளில் முதல் சதம்! கோலியின் ருத்ர தாண்டவம்! கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள்!

ஐபிஎல் 2023 இல் வியாழக்கிழமை (மே 18) இரவு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விராட் கோலி தனது ஆறாவது சதத்தை அடித்தார்.

18 May 2023

ஐபிஎல்

'18ஆம் எண்ணுடன் பிரபஞ்ச தொடர்பு' : ஜெர்சி நம்பர் குறித்து உருகிய விராட் கோலி!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரருமான விராட் கோலி, தனது 18ஆம் எண் ஜெர்சியுடன் பிரபஞ்ச தொடர்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

விளம்பர விதிகளை மீறியதாக புகார்! டாப் 5 பட்டியலில் எம்எஸ் தோனி, விராட் கோலி!

இந்திய விளம்பர தரக் கவுன்சில் (ஏஎஸ்சிஐ) நிர்ணயித்த விளம்பர விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோர் மீது அதிக புகார்கள் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஒரு போட்டியிலும் விளையாடாமல் தரவரிசையில் பின்தங்கிய விராட் கோலி! காரணம் இது தான்!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தற்போது எந்தவொரு சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் விளையாடாத நிலையில், ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் தரவரிசையில் பின்தங்கியுள்ளார்.

12 May 2023

ஐபிஎல்

ஐபிஎல்லில் விராட் கோலியின் இந்த சாதனையை சமன் செய்த ஒரே வீரர் ஆனார் யஜஸ்வி ஜெய்ஸ்வால்

வியாழன் அன்று (மே 11) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 13 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்ததோடு, கடைசி வரை களத்தில் நின்று 98* ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முக்கிய இடம் பிடித்தார்.

டேவிட் வார்னர், விராட் கோலியின் சாதனையை சமன் செய்த ஷிகர் தவான்

கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடந்த ஐபிஎல் 2023 சீசனின் 53வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணியின் கேப்டன் ஷிகர் தவான் டேவிட் வார்னர் மற்றும் விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார்.

04 May 2023

ஐபிஎல்

100% அபராதத்தை விராட் கோலி - கவுதம் கம்பீர் செலுத்த மாட்டார்கள்! ஏன் தெரியுமா?

ஏகானா ஸ்டேடியத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையேயான ஐபிஎல் 2023 போட்டியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக விராட் கோலிக்கும் கவுதம் கம்பீருக்கும் போட்டிக் கட்டணத்தில் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டன.

இவ்ளோ நெருக்கமா இருந்தவங்களா கோலி-கம்பீர்? வைரலாகும் பழைய காணொளி!

திங்களன்று (மே 1) லக்னோ ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் ஐபிஎல் 2023 ஆட்டத்திற்குப் பிறகு விராட் கோலி மற்றும் கௌதம் கம்பீர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மைதானத்தில் மோதிக்கொண்ட விராட் கோலி - கவுதம் கம்பீர்! பிசிசிஐ அதிரடி நடவடிக்கை!

லக்னோவில் நடந்த ஐபிஎல் 2023 தொடரின் 43வது போட்டிக்குப் பிறகு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீருக்கு போட்டிக் கட்டணத்தில் 100 சதவீதம் அபராதம் விதித்து பிசிசிஐ உத்தரவிட்டு உள்ளது.

நானும் விராட்கோலி ரசிகை - ஆர்சிபியை புகழ்ந்த ரஷ்மிகா மந்தனா - வைரல் வீடியோ

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் மற்றும் ஐபிஎல் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டனுமான விராட்கோலி நடிகை ரஷ்மிகா மந்தனா தனக்கு பிடித்தமான வீரர் என புகழந்துள்ளார்.

எல்லாமுமாக இருப்பவளே.. காதல் மனைவிக்கு க்யூட்டான பிறந்தநாள் வாழ்த்து கூறிய கோலி!

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மாவின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

விராட் கோலி பிட்னஸ் ரகசியம் - பயன்படுத்தும் உணவு முறைகள் என்னென்ன? 

இந்திய கிரிக்கெட் அணியுன் நட்சத்திர வீரரான விராட் கோலி தினசரி உணவு முறை பழக்க வழக்கம் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

ஒரே மைதானத்தில் டி20 போட்டிகளில் 3,000 ரன்கள் குவித்த முதல் வீரர் : விராட் கோலி சாதனை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2023 இன் 36வது போட்டியில் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.

கேகேஆர் அணிக்கு எதிராக அதிக ரன்கள்: சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?

புதன்கிழமை (ஏப்ரல் 26) நடைபெற உள்ள ஐபிஎல் 2023 தொடரின் 36வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்கு எதிராக விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் 2023 : இரண்டாவது முறையாக தவறு செய்த கோலி! இரு மடங்கு அபராதம் விதித்த பிசிசிஐ!

ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணிக்கு எதிரான இன்னிங்ஸின் போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மெதுவாக பந்துவீசியதாக அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ₹24 லட்சம் அபராதம் விதித்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.

சச்சினுடன் முதல்முறை சந்திப்பு : விராட் கோலி, ரோஹித் ஷர்மாவின் சுவாரஷ்ய அனுபவங்கள்

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் உலகளவில் மில்லியன் கணக்கானவர்களிடம் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளார்.

மீண்டும் அளிக்கப்பட்ட ட்விட்டர் 'ப்ளூ செக்மார்க்'.. என்ன காரணம்? 

வருவாயை அதிகரிப்பதன் ஒரு பகுதியாக ப்ளூ செக்மார்க் வசதியை கட்டண சேவையாக மாற்றினார் ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்.

20 Apr 2023

ஐபிஎல்

ஐபிஎல்லில் 600 பவுண்டரிகள் அடித்த 3வது வீரர் : விராட் கோலி புதிய சாதனை

ஐபிஎல் 2023 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வீரர் விராட் கோலி 600 பவுண்டரிகள் எனும் மைல்கல் சாதனையை படைத்துள்ளார்.

20 Apr 2023

ஐபிஎல்

PBKS vs RCB : 24 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அபார வெற்றி

மொஹாலியில் நடந்த ஐபிஎல் 2023 இல் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி வென்றது.

20 Apr 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023 : 48வது அரைசதத்தை பதிவு செய்த விராட் கோலி

ஐபிஎல் 2023 சீசனில் விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்து, மொஹாலியில் 48வது அரைசதத்தை பதிவு செய்தார்.

PBKS vs RCB : டு பிளெஸ்ஸிஸ், கோலி அரைசதத்தால் 174 ரன்கள் குவித்த ஆர்சிபி

ஐபிஎல் 2023 தொடரின் 27வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸுக்கு (பிபிகேஎஸ்) எதிராக முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்துள்ளது.

20 Apr 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023 : மீண்டும் ஆர்சிபியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற விராட் கோலி

ஐபிஎல் 2023 தொடரின் 27வது போட்டியில் வியாழக்கிழமை (ஏப்ரல் 20) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

18 Apr 2023

ஐபிஎல்

ஐபிஎல் 2023 : விராட் கோலிக்கு 10% அபராதம் விதிப்பு

ஐபிஎல் 2023 சென்னை சூப்பர் கிங்ஸ் ((சிஎஸ்கே) அணிக்கு எதிராக பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் திங்கள்கிழமை (ஏப்ரல் 18) நடந்த மோதலுக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு அவரது போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

18 Apr 2023

ஐபிஎல்

முற்றும் மோதல் : விராட் கோலிக்கு பதிலடி கொடுத்த சவுரவ் கங்குலி

சனிக்கிழமை (ஏப்ரல் 15) சின்னசாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) இடையேயான ஐபிஎல் 2023 போட்டியில் சவுரவ் கங்குலியிடம் விராட் கோலி நடந்துகொண்ட விதம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக விராட் கோலியின் புள்ளி விபரங்கள்

ஐபிஎல் 2023 சீசனின் 24வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் சென்னை சூப்பர் கிங்ஸை திங்கட்கிழமை (ஏப்ரல் 17) எதிர்கொள்ள உள்ளது.

இன்சூரன்ஸ் கம்பெனியில் 2.5 கோடி முதலீடு! விராட் கோலி தகவல்கள் வெளியீடு!

இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான விராட் கோலியும், அவரது மனைவி அனுஷ்காவும் டிஜிட்டல் ஜெனரல் இன்சூரன்ஸ் ஸ்டார்ட்அப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 2.5 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக Entracker நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோலியை நீக்கிவிட்டு ரோஹித் சர்மாவை கேப்டனாக்கியது ஏன்? தேர்வுக்குழு தலைவர் அதிர்ச்சித் தகவல்!

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மாவின் ஸ்டிங் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.