ரவீந்திர ஜடேஜா: செய்தி
31 May 2023
ஐபிஎல்யார் இந்த ரிவாபா ஜடேஜா? வைரலாகும் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி!
ரவீந்திர ஜடேஜா ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது கடைசி இரண்டு பந்துகளில் 10ரன்கள் எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
30 May 2023
கிரிக்கெட்'முழுக்க முழுக்க தோனிக்காக மட்டுமே' : வைரலாகும் ரவீந்திர ஜடேஜாவின் ட்வீட்!
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது.
30 May 2023
ஐபிஎல்'Man with a Plan' : ஐந்தாவது ஐபிஎல் பட்டத்தை வென்ற தல தோனிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வரலாற்று வெற்றி பெற்றதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
24 May 2023
சென்னை சூப்பர் கிங்ஸ்இது தான் சரியான பதிலடி! வெறுப்பேற்றிய ரசிகர்களை நக்கலடித்த ஜடேஜா!
சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஐபிஎல் 2023 இன் முதல் தகுதிச் சுற்றில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
16 May 2023
பிரதமர் மோடிகடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டு! பிரதமர் மோடிக்கு ஜடேஜா புகழாரம்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜாவும் அவரது மனைவி ரிவாபா ஜடேஜா எம்எல்ஏவும் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.