குஜராத்: செய்தி
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் பாலம் இடிந்து விபத்து; 9 பேர் உயிரிழப்பு
குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் புதன்கிழமை காலை பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் நான்கு வாகனங்கள் ஆற்றில் விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சட்டவிரோதமாக தங்கியிருந்த 250 பங்களாதேஷிகளை கைவிலங்கிட்டு நாடு கடத்தியது இந்தியா
சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, குஜராத்தில் சட்டவிரோதமாக வசிக்கும் சுமார் 250 பங்களாதேஷ் நாட்டினர் புதன்கிழமை (ஜூலை 3) அன்று டாக்காவிற்கு நாடு கடத்தப்பட்டனர்.
பள்ளிக் கல்வியில் எந்த மாநிலம் சிறப்பாகச் செயல்பட்டது? தமிழ்நாட்டின் நிலை என்ன?
2023-24 ஆம் ஆண்டுக்கான மாவட்டங்களுக்கான செயல்திறன் தரக் குறியீட்டில் (PGI-D) சண்டிகர், பஞ்சாப், டெல்லி, குஜராத் மற்றும் ஒடிசா ஆகியவை சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களாக உருவெடுத்துள்ளதாக கல்வி அமைச்சகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியா விமானத்தின் இடிபாடுகளிலிருந்து டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டரை மீட்ட குஜராத் ஏடிஎஸ்; அதன் முக்கியத்துவம் என்ன?
அகமதாபாத்தில் நேற்று விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் இடிபாடுகளில் இருந்து குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) வெள்ளிக்கிழமை ஒரு டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டரை (DVR) மீட்டது.
1206: ராசியான நம்பர் என கருதிய முன்னாள் குஜராத் முதல்வர், அதே தேதியில் உயிரிழந்த சோகம்!
நேற்று ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 242 பயணிகளில் ஒருவரான குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி விபத்தில் உயிரிழந்தார் என்று குஜராத் பாஜக தலைவர் சி.ஆர். பாட்டீல் உறுதிப்படுத்தினார்.
ஏர் இந்தியா விமான விபத்து: சம்பவ இடத்திற்கு இன்று விரைகிறார் பிரதமர் மோடி
சமீபத்திய வரலாற்றில் மிக மோசமான விமானப் பேரழிவுகளில் ஒன்றாக கருதப்படும் அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் குறைந்தது 265 பேர் உயிரழந்தனர்.
குஜராத்தை விட சென்னையில் கல்வியறிவு அதிகம், மக்கள் பண்பானவர்கள்; ரவீந்திர ஜடேஜா புகழாரம்
ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி அணிக்காக விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, சென்னையையும் குஜராத்தையும் ஒப்பிட்டு, சென்னை மக்களை புகழ்ந்து பேசியுள்ளார்.
உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம்
உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறுவது சிறிய நகரங்களின் வளர்ச்சியைப் பொறுத்தது என்று பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று (மே 27) வலியுறுத்தினார்.
குஜராத்தில் BSF, IAF தகவல்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்ததாக ஒருவர் கைது
குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) கட்ச் பகுதியைச் சேர்ந்த பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் சஹ்தேவ் சிங் கோஹிலை உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்துள்ளது.
பண மோசடி வழக்கில் குஜராத் சமாச்சார் பத்திரிகையின் உரிமையாளரை கைது செய்தது அமலாக்கத்துறை
குஜராத்தில் அதிக அளவில் விற்பனையாகும் குஜராத் சமாச்சார் செய்தித்தாளின் இணை உரிமையாளர் பாகுபலி ஷாவை பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான்; பல இடங்களில் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்; இந்திய பாதுகாப்புப் படைகள் பதிலடி
அதிகரித்து வரும் பதட்டங்களைத் தணிக்கும் நோக்கில் இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பர போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, எல்லையில் மீண்டும் போர் நிறுத்த மீறலை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை அகமதாபாத்தில் நடத்த இந்தியா விண்ணப்பம் சமர்ப்பிப்பு
குஜராத்தின் அகமதாபாத்தில் 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் இந்தியா அதிகாரப்பூர்வமாக தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.
குஜராத்தில் குடிபோதையில் பெண் மீது காரை ஏற்றி, 'ஓம் நம சிவாய' என்று கோஷமிட்ட சட்ட மாணவர்
குஜராத்தின் வதோதராவில் வியாழக்கிழமை இரவு குடிபோதையில் இருந்த கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் ஒரு பெண் உயிரிழந்தார், பலர் காயமடைந்தனர்.
பிரதமரின் நிகழ்ச்சியில் மகளிர் தினத்தன்று புதிய மாற்றம்!
இந்தியாவில் முதன்முறையாக, சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்வின் முழு பாதுகாப்பையும் பெண்கள் மட்டுமே பார்ப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காணொளி: வந்தாரா விலங்கு காப்பகத்தில் சிங்கக் குட்டிக்கு உணவளித்த பிரதமர் மோடி
மூன்று நாள் சுற்றுப்பயணமாக குஜராத் சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, செவ்வாய்க்கிழமை அனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவைப் பார்வையிட்டு திறந்து வைத்தார்.
ரான் உத்சவை முன்னிட்டு ஸ்பெஷல் எடிஷன் பைக்குகளை வெளியிட்ட டிவிஎஸ் மோட்டார்ஸ்
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பிரபலமான டிவிஎஸ் ரோனின் மாடலின் அடிப்படையில் இரண்டு பிரத்யேக ரான் உத்சவ் பதிப்பு மோட்டார்சைக்கிள்களை வெளியிட்டுள்ளது.
குஜராத் ஜாம்நகரில் உலகின் மிகப்பெரிய AI தரவு மையத்தை ரிலையன்ஸ் உருவாக்க உள்ளது
புளூம்பெர்க் அறிக்கையின்படி, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், குஜராத்தின் ஜாம்நகரில் உலகின் மிகப்பெரிய டேட்டா சென்டரை உருவாக்கப் போகிறது.
ஒன்பது வயது குழந்தைக்கு பாதிப்பு; குஜராத்தில் எச்எம்பிவி வைரஸின் நான்காவது தொற்று உறுதி
அகமதாபாத்தில் உள்ள ஒன்பது மாத குழந்தைக்கு மனித மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
போட்காஸ்ட்டில் அறிமுகமானார் பிரதமர் மோடி: நிகில் காமத்துடன் உரையாடலில் பல சுவாரசிய தகவல் பகிர்வு
Zerodha இணை நிறுவனர் நிகில் காமத்துடன் இரண்டு மணி நேர உரையாடலில், பிரதமர் நரேந்திர மோடி, "People by WTF" என்ற போட்காஸ்டில் முதன்முதலில் தோன்றினார்.
இந்தியாவில் எச்எம்பிவி பாதிப்பு மூன்றாக அதிகரிப்பு; குஜராத்தில் இரண்டு மாத குழந்தைக்கு தொற்று உறுதி
சீனாவில் அதிகரித்து வரும் நோய்த்தொற்றுகள் குறித்த கவலைகளுக்கு மத்தியில், சுவாச நோய்க்கிருமியான ஹியூமன் மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) தொற்றின் மூன்றாவது பாதிப்பு இந்தியாவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரூ.17 லட்சம் டிஜிட்டல் அரெஸ்ட் சைபர் மோசடியில் ஈடுபட்ட ரஷ்ய நாட்டவர் குஜராத்தில் கைது
17 லட்சம் சைபர் கிரைம் மோசடி வழக்கில் ஈடுபட்டதாக ரஷ்ய நாட்டைச் சேர்ந்த அனடோலி மிரோனோவ் குஜராத் காவல்துறையால் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை (ஜனவரி 2) தெரிவித்தனர்.
ரூ.75,000க்கு போலி டாக்டர் பட்டங்களை விற்ற கும்பல்; குஜராத்தில் 14 போலி டாக்டர்கள் கைது
குஜராத் காவல்துறை சூரத்தில் இயங்கி வந்த ஒரு பெரிய போலி மருத்துவ பட்டதாரி மோசடி கும்பலை முறியடித்து 14 பேரை கைது செய்துள்ளது.
காருக்கு இறுதி ஊர்வலம் நடத்தி அடக்கம் செய்த குடும்பம்; குஜராத்தில் நெகிழ்ச்சி சம்பவம்
குஜராத்தில் உள்ள ஒரு குடும்பம் பாரம்பரிய சடங்குகளுடன் மனிதர்கள் இறந்த பிறகு செய்யும் முழு அளவிலான அடக்கம் நிகழ்ச்சியுடன் தங்களின் 12 வருட காருக்கு பிரியாவிடை கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மாருதி சுஸூகியின் முதல் எலக்ட்ரிக் கார் உற்பத்தி 2025இல் தொடக்கம் எனத் தகவல்
மாருதி சுஸூகி தனது முதல் மின்சார வாகனமான eVX, 2025 ஆம் ஆண்டு தொடர் உற்பத்தியில் நுழையும் என்று தெரிவித்துள்ளது.
Tata Airbus C295: இந்தியாவின் முதல் தனியார் ராணுவ விமானத் தொழிற்சாலை; இதன் முக்கியத்துவம்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் வதோதராவில் டாடா விமான வளாகத்தை- Tata Aircraft Complex திறந்து வைத்தனர்.
இந்தியாவின் முதல் தனியார் ராணுவ விமான தொழிற்சாலை; ஸ்பெயின் பிரதமருடன் இணைந்து கூட்டாக தொடங்கி வைத்தார் மோடி
திங்களன்று (அக்டோபர் 28) டாடா-ஏர்பஸ் விமான ஆலையை திறப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் குஜராத் மாநிலம் வதோதரா சென்றடைந்தனர்.
கூட்டலில் கோட்டை விட கணித ஆசிரியர்; ரூ.64 லட்சம் அபராதம் விதித்தது மாநில கல்வி வாரியம்
குஜராத் மாநில கல்வி வாரியம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுத் தாள்களில் தவறு செய்ததற்காக 4,488 ஆசிரியர்களுக்கு ₹64 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
பில்கிஸ் பானோ வழக்கில் குஜராத் அரசின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
பில்கிஸ் பானோ வழக்கில் குஜராத் அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (செப்டம்பர் 26) தள்ளுபடி செய்தது.
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 ஆக ரியா சிங்ஹா தேர்வு
2024 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பிரபஞ்ச அழகியாக குஜராத்தைச் சேர்ந்த நடிகை ரியா சிங்ஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒருநாளைக்கு 60 லட்சம் சிப்கள்; குஜராத்தில் அமையும் மெகா செமிகண்டக்டர் தொழிற்சாலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, குஜராத்தின் சனந்தில் கெய்ன்ஸ் ஏடிஎம்பி செமிகண்டக்டர் தொழிற்சாலையை நிறுவுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அஸ்னா புயல்: குஜராத் அருகே அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றுள்ளது
கட்ச் கடற்கரை மற்றும் அதை ஒட்டியுள்ள பாகிஸ்தான் மற்றும் வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, 'அஸ்னா' என்ற புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சண்டிபுரா வைரஸ் தாக்குதல்: WHO
இந்தியாவில் சண்டிபுரா வைரஸ் பாதிப்பு இரண்டு தசாப்தங்களில் மிகப்பெரியது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
குஜராத்தில் கடும் மழை: மூன்று நாட்களில் இறப்பு எண்ணிக்கை 28 ஐ எட்டியது, கிட்டத்தட்ட 18,000 பேர் வெளியேற்றம்
குஜராத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கடந்த மூன்று நாட்களில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத்தில் பருவமழையால் 65 பேர் பலி, ஆயிரக்கணக்கானோர் சிக்கித் தவிப்பு
ஜூன் 15 முதல் குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் 65 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் சிக்கித் தவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக கட்டப்பட்ட 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததால் குஜராத்தில் 7 பேர் பலி
குஜராத்தின் சூரத்தில் நேற்று ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்நிலையில், அந்த இடத்தில் இருந்து குறைந்தது ஏழு உடல்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.
குஜராத்தின் சூரத்தில் பல மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: உள்ளே பலர் சிக்கியிருக்கலாம் என தகவல்
குஜராத்தின் சூரத்தில் இன்று பல மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததை அடுத்து பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பலத்த மழை காரணமாக ராஜ்கோட் விமான நிலைய முனையத்தின் கூரை உடைந்து விழுந்தது
டெல்லி விமான நிலைய கூரை நேற்று இடிந்து விழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது குஜராத்தின் ராஜ்கோட் விமான நிலைய முனையத்தில் உள்ள கூரை உடைந்து விழுந்துள்ளது. யாருக்கும் காயம் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.
குஜராத் காந்திநகரில் அமித்ஷா 4.52 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள சமீபத்திய போக்குகளின்படி, குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி (BJP) தனது ஆதிக்கத்தைத் தக்க வைத்து கொண்டிருக்கிறது.
இன்று முதல் அமுல் பால் விலை லிட்டருக்கு ₹ 2 உயர்கிறது
பிரபல அமுல் நிறுவனத்தின் பால் விலை இன்று முதல் லிட்டருக்கு ₹ 2 உயர்த்தப்பட்டுள்ளது.
குஜராத் கேமிங் சோன் தீ விபத்தின் போது தீ எப்படி தொடங்கியது என்பதைக் காட்டும் சிசிடிவி காட்சிகள்
குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள டிஆர்பி கேம் மண்டலத்தில் இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 27 பேர் பலியாகியனர்.
தீ விபத்து ஏற்பட்ட ராஜ்கோட் கேமிங் மண்டலத்திற்கு தீயணைப்பு துறை அனுமதி வழங்கவில்லை
குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள கேமிங் மண்டலத்தில், நேற்று ஏற்பட்ட தரும் தீ விபத்தில் 20 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.