மைக்ரோசாஃப்ட்: செய்தி
மஸ்க் vs ஆல்ட்மேன்: செயற்கை நுண்ணறிவின் மிகப்பெரிய மோதல் நீதிமன்றத்திற்குள் நுழைந்தது
தொழில்நுட்ப ஜாம்பவான்களான எலான் மஸ்க் மற்றும் சாம் ஆல்ட்மேன் ஆகியோருக்கு இடையேயான ஒரு பெரும் சட்டப் போராட்டம் அமெரிக்க நீதிமன்றத்தில் தொடங்கவிருக்கிறது.
மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களில் 23,000 பேருக்கு வேலை பறிபோகிறதா?
டெக் உலகின் ஜாம்பவான்களான மெட்டா (Meta) மற்றும் மைக்ரோசாப்ட் (Microsoft) ஆகிய நிறுவனங்கள் சுமார் 23,000 ஊழியர்களைப் பாதிக்கும் வகையில் ஆட்குறைப்பு மற்றும் விருப்ப ஓய்வுத் திட்டங்களை அறிவித்துள்ளன.
பில் கேட்ஸ் பரிந்துரைக்கும் சிறந்த சயின்ஸ் பிக்ஷன் புத்தகங்கள்: ஒரு பட்டியல்
மைக்ரோசாஃப்ட் (Microsoft) நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிறந்த புத்தகப் பிரியருமான பில் கேட்ஸ், சயின்ஸ் பிக்ஷன் (Science Fiction) நாவல்கள் மீது தனக்கிருக்கும் ஆர்வத்தை அடிக்கடி வெளிப்படுத்தியிருக்கிறார்.
டேட்டா சென்டர் மாசுபாட்டை ரகசியமாக வைத்திருக்க ஐரோப்பிய ஒன்றியத்திடம் வலியுறுத்தியதா அமெரிக்க நிறுவனங்கள்
மைக்ரோசாப்ட் மற்றும் பிற அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்கள் தரவு மையங்களின் சுற்றுச்சூழல் தாக்கத்தை மூடி மறைப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திடம் (EU) வெற்றிகரமாக லாபி செய்துள்ளதாக ஓர் விசாரணை வெளிப்படுத்தியுள்ளது.
TIME 2026-ஆம் ஆண்டிற்கான செல்வாக்கு மிக்க மனிதர்கள்: சுந்தர் பிச்சை, ரன்பீர் கபூர் உள்ளிட்ட 3 இந்தியர்களுக்கு கௌரவம்
உலகின் மிக உயரிய அங்கீகாரங்களில் ஒன்றாக கருதப்படும் TIME இதழின் 2026-ஆம் ஆண்டிற்கான 100 செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியல் புதன்கிழமை அன்று வெளியிடப்பட்டது.
AI மாடல்களுக்கு பயிற்சி அளிக்க ஒரு மணி நேரத்திற்கு ₹14,000: லிங்க்ட்இன் அறிவிப்பு
லிங்க்ட்இன், 'செயற்கை நுண்ணறிவு தொழிலாளர் சந்தை' ஒன்றை சோதனை செய்வதன் மூலம், வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு பயிற்சித் துறையில் கால் பதிக்கிறது.
ஆண்ட்ராய்டு பயனர்கள் கவனத்திற்கு: அவுட்லுக் லைட் செயலி நிறுத்தம்! மைக்ரோசாஃப்ட் எடுத்த அதிரடி முடிவு
ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பிரத்யேகமாக வழங்கிய அவுட்லுக் லைட் செயலி வரும் மே 25, 2026 முதல் நிரந்தரமாக நிறுத்தப்பட உள்ளது.
விண்டோஸிற்கு விடை கொடுக்கும் பிரான்ஸ்! அரசு அலுவலகங்களில் 'லினக்ஸ்' மென்பொருள் அமல்; டிஜிட்டல் சுதந்திரத்தை நோக்கி பயணம்
அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைத்து, தனது நாட்டின் டிஜிட்டல் இறையாண்மையை நிலைநாட்டும் வகையில் பிரான்ஸ் அரசு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது.
மைக்ரோசாஃப்ட் கோபைலட் இனி வெறும் 'பொழுதுபோக்கு' கருவி மட்டுமா? பயன்பாட்டு விதிகளில் அதிரடி மாற்றம்! பயனர்களுக்கு எச்சரிக்கை
தொழில்நுட்ப உலகில் உற்பத்தித் திறனை அதிகரிக்கப் பெரிதும் பேசப்பட்டு வந்த மைக்ரோசாஃப்ட் கோபைலட் ஏஐ, இப்போது ஒரு பொழுதுபோக்குக் கருவியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட் ஊழியர்களுக்குப் புதிய விதிகள்! HR குழுவில் அதிரடி மாற்றங்களை அறிவித்த சிபிஓ எமி கோல்மேன்; முழு விவரம்
தொழில்நுட்ப உலகில் ஏற்பட்டு வரும் வேகமான மாற்றங்களுக்கு ஏற்ப, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது மனிதவளத் துறையில் (HR) மிகப்பெரிய மறுசீரமைப்பை மேற்கொண்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் கடலடியில் உள்ள இணைய கேபிள்களை குறிவைக்கும் ஈரான்?
ஈரானுக்கும், அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிக்கும் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகின் 'டிஜிட்டல் நரம்புகள்' எனப்படும் கடலடி இணைய கேபிள்கள் தற்போது போர்முனையாக மாறியுள்ளன.
லிங்க்ட்இன் ஏஐ அப்டேட்: உங்களுக்குப் பிடித்தமான பதிவுகளை இனி ஏஐ தேர்வு செய்யும்!
மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான லிங்க்ட்இன் (LinkedIn), தங்களது தளத்தில் பயனர்களுக்குத் தேவையான உள்ளடக்கங்களை மிகத் துல்லியமாகத் தேர்ந்தெடுத்து வழங்குவதற்காகப் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தவுள்ளது.
இனி விண்டோஸ் லேப்டாப்பையே கேம் கண்சோல் போலப் பயன்படுத்தலாம்
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் 11 (Windows 11) கணினிகளுக்காக 'எக்ஸ்பாக்ஸ் மோட்' (Xbox Mode) என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
டெக் உலகில் மீண்டும் ஒரு இடி; 30,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் ஆரக்கிள்
உலக புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள், தனது செலவுகளை குறைக்கும் நோக்கில் 20,000 முதல் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
AI தெரியாவிட்டால் புரமோஷன் கிடையாது! IT ஊழியர்களுக்கு Accenture போட்ட புது ரூல்
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வேலை செய்யும் முறையை மாற்றி வரும் நிலையில், அதை சரியாக பயன்படுத்த தெரியாதவர்களுக்கு பணி உயர்வு வழங்கப்படாது என்று Accenture நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்திய AI மாநாட்டில் திடீரென பில் கேட்ஸ் உரை ரத்து; எப்ஸ்டீன் சர்ச்சை காரணமா?
புதுடெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா ஏஐ இம்பாக்ட் சமிட் 2026 மாநாட்டில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இன்று ஆற்றவிருந்த சிறப்புரை கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
India AI Summit 2026: உலகத் தலைவர்கள் முன்னிலையில் இன்று பிரதமர் மோடி உரை
இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் ராஜதந்திர வலிமையை பறைசாற்றும் வகையில், புதுடெல்லியில் உள்ள பாரத மண்டபத்தில் "இந்தியா ஏஐ இம்பாக்ட் சமிட் 2026" (India AI Impact Summit 2026) மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று முறைப்படி தொடங்கி வைக்கிறார்.
'ஆல்பாபெட், மைக்ரோசாப்ட், ஐபிஎம் CEO-கள் அனைவரும் இந்தியர்கள்': இந்தியாவை பாராட்டிய பிரெஞ்சு அதிபர்
புதுமைகளில் இந்தியாவின் அதிகரித்து வரும் உலகளாவிய தலைமையை பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பாராட்டியுள்ளார்.
அதானி குழுமத்தின் புதிய இலக்கு: 2035-க்குள் AI டேட்டா சென்டர்கள் அமைக்க $100 பில்லியன் முதலீடு
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் கௌதம் அதானி, 2035-ஆம் ஆண்டிற்குள் பசுமை ஆற்றல் மூலம் இயங்கும் மற்றும் AI தொழில்நுட்பத்திற்கு தயார் நிலையில் உள்ள Data Centres உருவாக்க $100 பில்லியன் (சுமார் ரூ. 8.3 லட்சம் கோடி) முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
எந்த துறையும் விலக்கல்ல; அடுத்த 12 மாதங்களில் பெரும்பாலான ஒயிட்காலர் வேலைகள் ஏஐ வசம் சென்றுவிடும்
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பிரிவுத் தலைவர் முஸ்தபா சுலைமான், அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் கணினி முன்னமர்ந்து வேலை செய்யும் ஒயிட்காலர் (White-collar) பணியாளர்களின் பெரும்பாலான வேலைகளை ஏஐ முழுமையாக செய்யும் என்று தெரிவித்துள்ளார்.
10 நாடுகள், 15 ராஜினாமாக்கள்! உலகையே அதிரவைக்கும் 'எப்ஸ்டீன் கோப்புகள்'; சிக்கிய அரசியல்வாதிகள் மற்றும் கோடீஸ்வரர்கள் யார்?
அமெரிக்க நிதி ஆலோசகர் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்புடைய 30 லட்சம் பக்கங்கள் கொண்ட ரகசிய ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டது.
பில் கேட்ஸ் மீதான பாலியல் நோய் புகார்கள் குறித்து மெலிண்டா மௌனம் கலைத்தார்; 27 ஆண்டுகால திருமண முறிவின் பின்னணி?
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் இடையிலான தொடர்பு குறித்து அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் சுமார் 35 லட்சம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை வெளியிட்டது.
ஒரு பக்கம் 16,000 பேர் பணிநீக்கம், மறுபக்கம் பில்லியன் கணக்கில் OpenAI-யில் முதலீடு: அமேசானின் இரட்டை வியூகம்
உலகின் முன்னணி மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான், செலவுகளை குறைக்கும் பொருட்டு சமீபத்தில் 16,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
அமேசான் விரைவில் உலகளவில் AWS ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது
அமேசான் நிறுவனம் ஒரு ஈமெயில் மூலம் உலகளாவிய பணிநீக்கங்களின் புதிய சுற்று குறித்து தற்செயலாக அறிவித்துள்ளது.
கும்பகோணத்தில் இருந்து உலகிற்கு! Zoho நிறுவனத்தின் புதிய 'Zoho ERP' AI வசதியுடன் அறிமுகம்
முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஜோஹோ (Zoho), இந்தியத் தொழில்துறையினரின் தேவைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 'Zoho ERP' என்ற புதிய மென்பொருளை இன்று (ஜனவரி 23, 2026) கும்பகோணத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
கேட்ஸ் அறக்கட்டளையை மூடும் நடவடிக்கையில் கோடீஸ்வரர் பில் கேட்ஸ்; என்ன காரணம்?
மைக்ரோசாப்டின் இணை நிறுவனர் பில் கேட்ஸ், பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையை மூடும் செயல்முறையைத் தொடங்கியுள்ளார்.
மைக்ரோசாஃப்ட் ஊழியர்களுக்குப் பேரதிர்ச்சி? 22,000 பேர் பணிநீக்கமா? மவுனம் கலைத்த நிறுவனம்
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்த ஜனவரி மாதத்தில் சுமார் 11,000 முதல் 22,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகப் பரவிய செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
எலான் மஸ்க் புல்டோசர் போன்றவர்: மைக்ரோசாஃப்ட் ஏஐ சிஇஓ முஸ்தபா சுலேமான் கருத்து
மைக்ரோசாஃப்ட் ஏஐயின் தலைமைச் செயல் அதிகாரியான (சிஇஓ) முஸ்தபா சுலேமான் சமீபத்திய நேர்காணலில், செயற்கை நுண்ணறிவுப் (ஏஐ) புரட்சியை வடிவமைக்கும் முக்கிய ஆளுமைகள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
இந்தியாவின் AI வளர்ச்சிக்கு மைக்ரோசாப்ட் $17.5 பில்லியன் நிதியை வழங்குவதாக அறிவிப்பு
மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, இந்தியாவில் 17.5 பில்லியன் டாலர் (₹1.5 லட்சம் கோடி) முதலீட்டை அறிவித்துள்ளார்.
டிகிரி அப்புறம்தான்; இந்தத் திறமைதான் ஏஐ உலகில் உங்களை மதிப்புமிக்கவராக்கும்: மைக்ரோசாஃப்ட் சிஇஓ அறிவுரை
பணியிடங்களில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ள நிலையில், மைக்ரோசாஃப்ட் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சத்யா நாதெள்ளா, இன்று நிலையில் மிகவும் முக்கியமான திறன் 'உணர்ச்சி நுண்ணறிவு' (Emotional Intelligence) தான் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய AI தலைமை பொறுப்பேற்கவிருக்கும் இந்திய வம்சாவளி அமர் சுப்ரமண்யா யார்?
இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழில்முறை நிபுணரான அமர் சுப்ரமண்யா, ஆப்பிள் நிறுவனத்தின் புதிய AI துணைத் தலைவராக (Vice President) நியமிக்கப்பட்டுள்ளார்.
விண்டோஸ் பயனர்களே உடனடியா இதை பண்ணுங்க; மைக்ரோசாஃப்ட் அவசர எச்சரிக்கை
கூகுள் நிறுவனம் அதன் குரோம் பிரவுசரில் உள்ள உயர் தீவிரப் பாதுகாப்பு பாதிப்புக்கு அவசரச் சரிபார்ப்பு (Emergency Update) வழங்கிய அதே வேளையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் ஒரு அதிமுக்கியமானப் பாதுகாப்புக் குறைபாடு குறித்து அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
Microsoft டீம்ஸ்ஸில் புதிய கண்காணிப்பு அம்சம்: இனி நீங்கள் எஸ்கேப் ஆகவே முடியாது!
கலப்பின பணியாளர் (Hybrid Work) கலாச்சாரம் அதிகரித்து வரும் நிலையில், மைக்ரோசாஃப்ட் தனது புகழ்பெற்ற தகவல் தொடர்பு தளமான மைக்ரோசாஃப்ட் டீம்ஸ்ஸில் (Microsoft Teams) புதிய location கண்காணிப்பு அம்சத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஆலோசகராக பணியில் சேர்ந்தார் பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்
பிரிட்டனின் முன்னாள் பிரதமரான ரிஷி சுனக், அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாஃப்ட் மற்றும் முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஸ்டார்ட்அப் நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic) ஆகியவற்றில் பகுதி நேர ஆலோசகர் பொறுப்புகளை ஏற்றுள்ளதாக பிரிட்டன் அரசு அறிவித்தது.
அக்டோபர் 14 உடன் விண்டோஸ் 10க்கான ஆதரவை நிறுத்துகிறது மைக்ரோசாஃப்ட்; பயனர்களுக்கு பாதிப்பா?
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விண்டோஸ் 10 பயனர்களுக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கையை மைக்ரோசாஃப்ட் வெளியிட்டுள்ளது.
விண்டோஸ் 10 ஆதரவு அக்டோபர் 14 அன்று முடிவடைகிறது: அடுத்து என்ன செய்வது?
மைக்ரோசாப்ட் அக்டோபர் 14, 2025 அன்று விண்டோஸ் 10க்கான ஆதரவை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.
IT துறையிலும் நெபொடிசம் ஆதிக்கமா? விவாதத்தை தூண்டும் மைக்ரோசாப்ட் ஊழியரின் வைரலான வீடியோ
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மென்பொருள் பொறியாளரான உமே ஹபீபா, சிலிக்கான் பள்ளத்தாக்கில் பரவலாக உள்ள நெபொடிசம் (Nepotism) முறையை கடுமையாக சாடியுள்ளார்.
மைக்ரோசாப்ட் ஊழியர்கள் இனி வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய வேண்டும்
மைக்ரோசாப்ட் தனது வீட்டிலிருந்து வேலை செய்யும் கொள்கையில் ஒரு பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது.
செங்கடலில் கடலுக்கடியில் உள்ள கேபிள்கள் சேதம்: உலகளாவிய இன்டர்நெட் மற்றும் மைக்ரோசாஃப்ட் அஸூர் சேவை பாதிப்பு
செங்கடலில் உள்ள பல கடலுக்கடியில் செல்லும் ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் சேதமடைந்துள்ளன.
இன்னும் சில ஆண்டுகளில் விண்டோஸ் கம்ப்யூட்டர்களால் பார்க்கவும், கேட்கவும், பேசவும் முடியும்: மைக்ரோசாப்ட்
மைக்ரோசாப்டின் OS பாதுகாப்புக்கான கார்ப்பரேட் துணைத் தலைவர் டேவிட் வெஸ்டன், விண்டோஸ் வெறும் ஒரு இயக்க முறைமையை விட அதிகமாக இருக்கும் என எதிர்காலத்தைப் பற்றிய தனது பார்வையைப் பகிர்ந்துள்ளார்.
2025-ல் இதுவரை 80,000 க்கும் மேற்பட்ட IT பணிநீக்கங்கள்—AI தான் காரணமா?
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), மைக்ரோசாப்ட், இன்டெல், மெட்டா மற்றும் பானாசோனிக் உள்ளிட்ட பல உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்கின்றன.
வெளிநாட்டு தொழில்நுட்ப பணியாளர்கள் கூடாது, அமெரிக்கர்கள் மீதே கவனம் செலுத்த வேண்டும்: கூகிள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை
கூகிள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்தியா, சீனா போன்ற நாடுகள் உட்பட வெளிநாடுகளில் பணியமர்த்துவதை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஹேக்கிங் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள மைக்ரோசாப்ட் சர்வர்கள்
மைக்ரோசாப்டின் பரவலாகப் பயன்படுத்தப்படும் சர்வர் மென்பொருளில் உள்ள ஒரு முக்கியமான பாதிப்பை ஹேக்கர்கள் பயன்படுத்திக் கொண்டு, அரசு நிறுவனங்கள் மற்றும் வணிகங்கள் மீது உலகளாவிய தாக்குதலைத் தொடங்கியுள்ளனர்.
மைக்ரோசாப்ட் அதன் AI பொறியாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறது தெரியுமா?
மைக்ரோசாஃப்ட் தனது செயற்கை நுண்ணறிவு (AI) ஊழியர்களுக்கு, குறிப்பாக கோபிலட் மற்றும் ஜெனரேட்டிவ் AI முயற்சிகளில் பணிபுரிபவர்களுக்கு, சில அதிர்ச்சியூட்டும் சம்பளங்களை வழங்கி வருகிறது.