ஹேக்கிங்: செய்தி

24 Oct 2024

ஈரான்

அமெரிக்க தேர்தல் இணையதளங்களை குறிவைத்து ஈரானிய ஹேக்கர்கள் தாக்குதல்: மைக்ரோசாப்ட் எச்சரிக்கை

அமெரிக்க தேர்தல் இணையதளங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களை தீவிரமாக குறிவைக்கும் Cotton Sandstorm என அழைக்கப்படும் ஈரானிய ஹேக்கிங் குழுவை பற்றி மைக்ரோசாப்ட் எச்சரித்துள்ளது.

Mozilla Firefox பிரவுசர் பயன்படுத்துறீங்களா? எச்சரிக்கையாக இருந்துக்கோங்க

இந்திய அரசின் கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-IN) சாத்தியமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிராகப் பாதுகாப்பதற்காக கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கான ஆலோசனைகளை தொடர்ந்து வழங்குகிறது.

உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் லைப்ரரி ஹேக்கர்களால் முடக்கம்; மில்லியன் கணக்கான பயனர்களின் தரவுகள் கசிவு

டிஜிட்டல் லைப்ரரி மற்றும் வேபேக் மெஷினுக்காக நன்கு அறியப்பட்ட இன்டர்நெட் அர்ச்சிவ், சமீபத்தில் 31 மில்லியன் பயனர்களின் தனிப்பட்ட தரவைச் சமரசம் செய்த மிகப்பெரிய சைபர் கிரைம் தாக்குதலை சந்தித்த தகவல் வெளியாகியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டது; கிரிப்டோ உள்ளடக்கம் விளம்பரப்படுத்தப்பட்டது

இந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

கால்பந்து வீரர் கைலியன் எம்பாபேவின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டதால் அதிர்ச்சி

ரியல் மாட்ரிட்டின் நட்சத்திர முன்கள வீரர் கைலியன் எம்பாபேவின் எக்ஸ் கணக்கு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) ஹேக் செய்யப்பட்டது.

விண்டோஸ் பயனர்கள் மீது ஸிரோ-டே தாக்குதலை நடத்தும் வட கொரிய ஹேக்கர்கள்

விண்டோஸில் ஒரு ஸிரோ-டே பாதிப்பு, சமீபத்தில் மைக்ரோசாப்ட் மூலம் சரி செய்யப்பட்டது. இது, வட கொரிய அரசாங்கத்தின் துணையோடு செயல்படுவதாக நம்பப்படும் ஹேக்கர்களால் பயன்படுத்தப்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது.

19 Aug 2024

யுபிஐ

விரைவில் பயோமெட்ரிக்ஸ் உதவியுடன் உங்கள் UPI பேமெண்ட்டுகளை ஹேக்கிங்கிலிருந்து காப்பாற்றலாம் 

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) பயோமெட்ரிக் அங்கீகாரத்தை யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) பரிவர்த்தனைகளில் ஒருங்கிணைப்பதை ஆராய்வதாக கூறப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய தரவு மீறல்: 2.9 பில்லியன் பயனர்களின் தனிப்பட்ட தரவு திருடப்பட்டது

வரலாற்றில் மிகப்பெரிய தரவு மீறல்களில் ஒன்றில், பின்னணி சரிபார்ப்பு மற்றும் மோசடி தடுப்பு சேவை வழங்குநரான நேஷனல் பப்ளிக் டேட்டாவிடமிருந்து கிட்டத்தட்ட 3 பில்லியன் நபர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளன.

நூதன மோசடி எச்சரிக்கை! எப்படி போலியான இ-சலான் வாட்ஸப் செய்திகள் பயனர்களை குறிவைக்கின்றன

சைபர் செக்யூரிட்டி நிறுவனமான CloudSEK, WhatsApp e-Challan செய்திகள் மற்றும் 'Maorrisbot' என்ற தீம்பொருளை உள்ளடக்கிய புதிய மோசடியைப் புகாரளித்துள்ளது.

பேஸ்புக் பயனர்கள் உஷார், உங்கள் கம்ப்யூட்டர்களை ஹேக் செய்யக்கூடும்

ப்ளீப்பிங் கம்ப்யூட்டர் அறிக்கையின்படி, ஹேக்கர்கள் ஃபேஸ்புக் விளம்பரங்களின் மூலமாக, பாஸ்வேர்ட் திருடும் மால்வேர்களை விண்டோஸ் பிசிக்களை தாக்குவதற்காக பயன்படுத்துகின்றனர்.

ஹேக் செய்யப்பட்ட டிஸ்னியின் வலைத்தளம்: 1TB டேட்டா திருடப்பட்டது கண்டுபிடிப்பு

இன்சைடர் கேமிங்கின் படி, உலகளாவிய மல்டிமீடியா குழுமமான டிஸ்னி, கணிசமான தரவு மீறலால் பாதிக்கப்பட்டுள்ளது.

டார்க் வெப்: உங்கள் டேட்டா லீக் ஆனதை காட்டும் 5 எச்சரிக்கை அறிகுறிகள்

சாமானியர்களால் வழக்கமான செர்ச் எஞ்சின்கள் மூலம் இணையத்தின் அணுக முடியாத பகுதியான டார்க் வெப் தான், சைபர் கிரிமினல்கள் உங்களில் டேட்டாக்களை திருட பயன்படுத்தும் ஹாட்ஸ்பாட் ஆகும்.

ஹேக்கர்களால் திருடப்பட்ட சுமார் 10 பில்லியன் பாஸ்வோர்ட்கள்; உங்கள் பாஸ்வோர்ட் சேஃப்-ஆ? 

சமீபத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய ஹேக்கிங்கில் கிட்டத்தட்ட 10 பில்லியன் இணைய பயனர்களின் பாஸ்வோர்ட் களவாடப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்திய அரசின் புலம்பெயர்ந்த தொழிலாளர் தளம் ஹேக் செயப்பட்டதாக தகவல் 

ஒரு ஹேக்கர், மத்திய அரசின் eMigrate இணையதளத்தை ஊடுருவியதாகக் கூறியுள்ளார்.