சைபர் பாதுகாப்பு: செய்தி

AI தொழில்நுட்பத்தின் மூலம் அமெரிக்க, இந்திய தேர்தல்களை சீர்குலைக்க சீனா திட்டம்: மைக்ரோசாப்ட்

அமெரிக்கா, தென் கொரியா மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள தேர்தல்களில் சீனா தலையிடும் சாத்தியக்கூறுகள் குறித்து மைக்ரோசாப்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பயன்பாட்டில் இருக்கும் மோசமான கடவுச்சொற்களின் பட்டியலை வெளியிட்ட நார்டுபாஸ் நிறுவனம்

நம்முடைய அனைத்து சேவைகளும், தேவைகளும் இணைய மயமாகிவிட்ட இந்தக் காலத்தில், நம்முடைய டிஜிட்டல் இருப்பைக் காக்கும் பொறுப்பு கடவுச்சொற்களையே (Password) சேர்கிறது.

28 Nov 2023

இந்தியா

Mozilla Firefox உலாவியில் பாதுகாப்புக் குறைபாடுகள்? எச்சரிக்கை விடுத்த CERT-In

இந்திய மின்னணு சாதன மற்றும் இணையப் பயனாளர்களை சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு, பல்வேறு வகையில் பயனாளர்களின் சாதனங்களில் இருக்கக்கூடிய கோளாறுகள் குறித்து தெரியப்படுத்துவது இந்திய கணினி அவசரகால பதில் குழுவின் (CERT-In) வழக்கம்.

10 Nov 2023

சீனா

சைபர் தாக்குதலுக்கு உள்ளான உலகின் பெரிய வங்கியான சீனாவைச் சேர்ந்த ICBC

உலகில் அதிக சொத்து நிர்வாகத்தை கொண்ட சீன வங்கியான ICBC-யின் (Industrial and Commercial Bank of China) அமெரிக்கப் பிரிவானது, சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சாதனங்களின் இணைப்பைத் துண்டித்து, யுஎஸ்பி டிரைவ் மூலமாக தேவையான தகவல்களை பரிவர்த்தனையை மேற்கொண்டிருக்கின்றனர்.

சைபர் கிரைம்: பார்ட்-டைம் வேலையால் 16 லட்சத்தை இழந்த கோவை பெண்

கோயம்புத்தூரை சேர்ந்தவர் தீணா சுதா. 33 வயதான இந்த பெண்மணி, ஆன்லைனில் பார்ட்-டைம் வேலை தேடி வந்தார்.

01 Aug 2023

இந்தியா

போலி ஆண்ட்ராய்டு செயலி மூலம் தகவல் திருட்டில் ஈடுபட்டு வரும் இந்தியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள்

இந்தியா உட்பட பல தெற்காசிய நாடுகளிலும், போலியான ஆண்ட்ராய்டு செயலியைக் கொண்டு குறிப்பிட்ட பயனர்களை மட்டும் குறிவைத்து ஹேக்கர்கள் தகவல் திருட்டில் ஈடுபட்டு வருவதைக் கண்டறிந்திருக்கிறது சிங்கப்பூரைச் சேர்ந்த சைஃபிர்மா என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம்.

இணைய பாதுகாப்புக்கு தனி ஒழுங்குமுறை ஆணையம் நிறுவ நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

இந்தியாவின் இணையப் பாதுகாப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, நாடாளுமன்ற நிலைக்குழு புதிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

10 Jul 2023

கூகுள்

கூகுள் பிளே ஸ்டோரில் தகவல்களைத் திருடும் ஸ்பைவேர்களைக் கொண்ட சீன செயலிகள் கண்டறியப்பட்டிருக்கின்றன

கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள இரண்டு செயலிகள், இந்திய பயனர்களிடமிருந்து தகவல்கலைத் திருடி சீனாவில் உள்ள சர்வர்களுக்கு அனுப்புவதை சைபர் பாதுகாப்பு நிறுவனமான ப்ராடியோ கண்டறிந்திருக்கிறது.

IIT, NITகளை குறி வைத்து, சைபர் தாக்குதல் நிகழ்த்தும் பாகிஸ்தான் ஹேக்கர்கள் குழு

பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்கள் குழு ஒன்று, இந்திய ராணுவம் மற்றும் IIT, NIT போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களைக் குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தி வருவதாக எச்சரித்திருக்கின்றனர், சைபர் பாதுகாப்பு ஆய்வாளர்கள்.

இந்தியாவில் சைபர் பாதுகாப்பில் குறைந்த முதலீடுகள், அதிகரிக்கும் சைபர் தாக்குதல்

2022-ல் இந்திய நிறுவனங்கள் சந்தித்த சைபர் தாக்குதல்கள் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த சைபர்ஆர்க் என்ற தகவல் பாதுகாப்பு நிறுவனம்.

சைபர் மோசடிகள் இருந்து பாதுகாத்துக் கொள்ள இலவச கருவிகளை வழங்கியிருக்கும் இந்திய அரசு

உலகளவில் தொடர்ந்து நடத்தப்படும் சைபர் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

01 Jun 2023

கூகுள்

கூகுள் பிளே ஸ்டோரில் ஸ்பேவேரால் பாதிக்கப்பட்ட செயலிகள்.. அதிர்ச்சியளித்த ரஷ்ய நிறுவனம்!

சமீப காலங்களில் ஸ்மார்ட்போன் செயலிகளின் மூலம் நிகழ்த்தப்படும் சைபர் தாக்குதல்களின் அளவு அதிகரித்திருக்கிறது. இயங்குதளத்தில் ஆப் ஸ்டோர்களில் உள்ள செயலிகள் மூலமாகவே மால்வேர்கள் பரப்பப்படுகின்றன.

தகவல்களை திருடும் புதிய 'மால்வேர்'.. தற்காத்துக் கொள்வது எப்படி?

டாகிரேட் (DogeRAT) என்ற மால்வேரானது தினமும் நாம் பயன்படுத்தும் செயலிகளின் போலி வடிவில் பரப்பப்படுவதாக பெங்களூருவைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிறுவனமான கிளவுட்செக் கண்டறிந்திருக்கிறது.

சமூக வலைத்தளப் பதிவு மூலம் ஆன்லைன் மோசடியில் சிக்கிய டெல்லியைச் சேர்ந்த பெண்!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மக்களிடம் விதவிதமான முறைகளில் ஆன்லைன் மோசடிகள் மூலம் பணத்தை பறிக்கும் செயல்களில் மோசடி நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான மோசடிகளில் பயனர்களின் அலட்சியமும், பேராசையுமே அவர்களது இழப்பிற்கு காராணமாகிறது.