உடற்பயிற்சி: செய்தி

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது விரைவில் மரணத்தை வரவழைக்கிறது: ஆய்வு

கலிபோர்னியா பல்கலைக்கழகம், சான் டியாகோ நடத்திய சமீபத்திய ஆய்வில், நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் குறித்து வெளிச்சம் போட்டுக்காட்டப்பட்டுள்ளது.

உடற்பயிற்சி இலக்குகளை அடைவதற்கு பயன்படுத்தப்படும் ஸ்ட்ராவா செயலி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஸ்ட்ராவா என்பது ஒரு சோஷியல் நெட்ஒர்க் மற்றும் உலகளாவிய விளையாட்டு வீரர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொபைல் பயன்பட்டு செயலி ஆகும்.

ஜிமில் சேருவதற்கு சரியான வயது எது என தெரிந்துகொள்ளுங்கள்

சமீபகாலமாக பலரும் உடலை ஃபிட்டாக வைத்து கொள்ள ஜிம் செல்லத்துவங்கி விட்டார்கள்.

கல்லீரல் பாதிப்பை எப்படி கண்டுபிடிப்பது? அதன் அறிகுறிகள் என்ன?

உடலில் உள்ள மிக முக்கியமான அதே நேரம் மிகப்பெரிய உறுப்பு கல்லீரல் ஆகும்.

2023 உடற்பயிற்சி ட்ரெண்ட்ஸ் : இந்தாண்டு வைரலாகிய ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி டெக்னிக்குகள்

இந்த ஆண்டு, அதிநவீன தொழில்நுட்பங்கள் முதல் முழுமையான வாழ்க்கை முறை அணுகுமுறைகள் வரை, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்தில் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் ஈர்த்துள்ள பரந்த அளவிலான ட்ரெண்டிங் பயிற்சி முறைகள் பல வந்தன.

இளைஞர்களுக்கு ஆண்டுதோறும் முழு உடல் மருத்துவ பரிசோதனை அவசியம் - ககன்தீப் சிங் பேடி

சமீப காலமாக இளைஞர்கள் மத்தியில் சிறுநீரக பாதிப்புகள் அதிகரித்து வருகிறது என்னும் காரணத்தினால் ஆண்டுதோறும் இளைஞர்கள் முழு உடல் மருத்துவ பரிசோதனையினை செய்து கொல்வது அவசியம் என்று தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி வலியுறுத்தியுள்ளார்.

திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

இந்தியாவில் கொரோனா காலத்திற்கு பிறகு ஏற்படும் திடீர் மரணங்கள், அதிலும் குறிப்பாக இளைஞர்களுக்கு ஏற்படும் மாரடைப்பு காரணமான மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் தான் காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தது.

உலக  நீரிழிவு நோய் தினம் - நோய் ஏற்படும் ஆபத்து, தடுக்கும் முறைகள் குறித்து அறிவீர்

ஒவ்வொரு வருடமும் நவம்பர் 14ஆம் தேதி, உலக நீரிழிவு நோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு அந்த வருடத்திற்கான கருப்பொருள்ளை தேர்ந்தெடுத்து அது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

'வரலாம் வா வரலாம் வா' - ரிவெர்ஸ் வாக்கிங் செய்யும் அமைச்சர் மா.சுப்ரமணியம் 

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் தனது உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துபவர்.

மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுக்கான 5 வாழ்க்கை முறை மாற்றங்கள்

நாம் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்போது, ​​வாழ்க்கையின் மகிழ்ச்சியை அனுபவிக்கவும், நமது ஆர்வங்களைத் தீவிரமாகப் பின்தொடரவும், நமது அபிலாஷைகளை அடையவும் நாம் சிறந்த முறையில் தயாராகிறோம்.

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கான அத்தியாவசிய குறிப்புகள்

மழைக்காலத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதும் நோய்கள் பரவுவதும் மிக சாதாரணமான விஷயமாகும்.

20 Jul 2023

டெல்லி

டெல்லியில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

டெல்லி ரோஹினி பகுதியில் உள்ள ஜிம்மில், டிரெட்மில்லில் ஓடும் போது மின்சாரம் தாக்கியதில், 24 வயது இளைஞர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொப்பை கொழுப்பை குறைக்க வேண்டுமா? இந்த விஷயங்களை மறக்காமல் தினமும் காலை செய்யுங்கள்

உடல் எடையை குறைக்க வேண்டும் என முயற்சிப்பவர்களுக்கு, நிச்சயம் அவர்களின் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஒருமணி நேரத்தில் அதிக புஷ்-அப்; கின்னஸ் சாதனை படைத்த ஆஸ்திரேலியர் டேனியல் ஸ்காலி

30 வயதான ஆஸ்திரேலிய உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய ஆர்வலரான டேனியல் ஸ்காலி, ஒரு மணி நேரத்தில் அதிக புஷ்-அப்களை முடித்தவர் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

பேட்மிண்டன் வீராங்கனை PV சிந்துவின் பிறந்தநாளில், அவரின் உடற்பயிற்சி ரகசியங்களை தெரிந்து கொள்ளுங்கள் 

இந்தியாவின் விளையாட்டு மங்கை, பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து, இன்று தனது 28 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

60 வயதிலும் யூத்தாக வலம் வரும் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸின் ஃபிட்னெஸ் ரகசியம் தெரியுமா?

பிரபல ஹாலிவுட் ஆக்ஷன் ஹீரோ டாம் க்ரூஸ், இன்று தனது 61-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சமீபத்தில் அவர் நடித்த படத்தின் ஸ்டண்ட் சீன் ஒன்று வைரலானது.

நடிகர் விஜய்யின் ஃபிட்னஸ் ரகசியம் என்னனு தெரியுமா?

'தளபதி விஜய்' என்று அன்போடு அழைக்கபடும் நடிகர் விஜய் இன்று(ஜூன்-22) தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

வெறுங்காலில் நடப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?

உடற்பயிற்சியை போலவே வெறும் காலில் நடப்பது ஒரு வகையான அக்குபஞ்சர் சிகிச்சை ஆகும். காலணிகள் இல்லாமல் நடக்க முயற்சிப்பவர்கள் அல்லது நடப்பவர்களாக இருந்தால் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

வீட்டில் Vs ஜிம்மில் உடற்பயிற்சி எது சிறந்தது? 

வீட்டில் செய்யப்படும் உடற்பயிற்சிக்கும் ஜிம்மில் செய்யப்படும் உடற்பயிற்சிக்கும் ஒரு சில வித்தியாசங்களே இருக்கும். அவற்றில் எது சிறந்தது மற்றும் நமக்கு பயனளிக்க கூடியது என்பதை இந்த பதிவில் காணலாம்.

16 May 2023

யோகா

யோகாவிற்கு புதிதா? இந்த ஆசனங்களில் இருந்து துவங்குங்கள்

யோகா பல நூற்றாண்டுகளாக நம் நாட்டில் நிலவி வந்தாலும், அதன் முக்கியத்துவம் கடந்த 10 ஆண்டுகளாக அதிகரித்து உள்ளது எனலாம்.

மகிழ்ச்சியை உணர வைக்க நம் உடலில் இருக்கும் நான்கு ஹார்மோன்கள்

நம் உடல் ஆரோக்கியமாகவும், உடல் நலம் மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவை சிறப்பாக இருக்க, உணர நான்கு ஹார்மோன்களை கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் நம்மை 'ஃபீல் குட்' ஆக உணர வைப்பதில் தனித்துவமான பங்கு வகிக்கின்றன. அதில் இன்பத்தை அனுபவிக்கும்போது டோபமைன் தூண்டப்படுகிறது.

04 May 2023

நோய்கள்

நோயிலிருந்து மீண்ட பிறகு உடற்பயிற்சி செய்வது எப்படி: நிபுணர் குறிப்புகள்

மனிதனுக்கு, நோய் தொற்று எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். அது எத்தனை நாள் நீடிக்கும் என்றும் கணிக்க முடியாது.

எடை குறைப்பிற்கு உதவும் சில டான்ஸ் வகைகள்!

எந்த ஒரு மனிதனும், அதீத உற்சாகத்தில் இருக்கும் போது, தன்னையறிமால் நடனம் ஆடுவான்.

இப்போது அதிகமாக சம்பாதிக்கலாம்..ஆனால் நீங்கள் நினைப்பது போல IT துறையில் அல்ல!

தற்போதுள்ள இளைஞர்கள் பலரும், தங்கள் கொண்ட இலட்சியத்தை கைவிடவும் முடியாமல், அதேநேரத்தில் கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார்கள். அனைவரும் நினைப்பது போல கம்ப்யூட்டர் தொழில்நுட்ப துறையில் மட்டும்தான் கை நிறைய சம்பாதிக்க முடியும் என்ற நிலை தற்போது மாறிவிட்டது.

புதுச்சேரியில் பெண் உடற்பயிற்சியாளர் எனக்கூறி பெண்களின் நிர்வாண படங்களை பெற்ற நபர் கைது 

புதுச்சேரியில் இன்ஸ்டாகிராம் செயலியில், குறைந்த நாட்களில் உங்கள் உடல் எடையினை குறைக்கலாம், நீங்கள் அழகாக வேண்டுமா?என்பது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வெளியாகியுள்ளது.

10 Apr 2023

கொரோனா

அதிகரித்து வரும் கொரோனா: உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில குறிப்புகள்

இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் தற்போது மாறுபட்ட கொரோனா வேறுபாடு அதிகமாக பரவி வருகிறது.

29 Mar 2023

சென்னை

சென்னை ஆவடியில் உடற்பயிற்சியாளர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு

சென்னை ஆவடியை சேர்ந்தவர் ஆகாஷ்(25), உடற்பயிற்சியாளரான இவர் ஜிம் ஒன்றினை நடத்தி வருகிறார்.

ஜிம்மில் உடற்பயிற்சியின் போது சுருண்டு விழுந்து பலியான போலீஸ் கான்ஸ்டபிள் - அதிர்ச்சி வீடியோ

தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத் பகுதியில் உள்ள ஆசிப் நகர் காவல் நிலையத்தில் விஷால்(24) என்பவர் போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார்.