ஆஸ்திரேலியா: செய்தி
24 May 2023
இந்தியாபெங்களூரில் புதிய தூதரகத்தை அமைக்க ஆஸ்திரேலியா முடிவு
ஆஸ்திரேலியாவின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் பெங்களூரில் புதிய ஆஸ்திரேலிய தூதரகத்தை திறக்க இருப்பதாக இன்று(மே 24) அறிவித்தார்.
24 May 2023
இந்தியாஇந்து கோவில்கள் சிதைக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கை: இந்திய-ஆஸ்திரேலிய பிரதமர்கள் முடிவு
எரிசக்தி, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேனீஸ் உடன் இன்று(மே 24) விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.
23 May 2023
உலகம்ஆஸ்திரேலியாவில் ஒரு 'குட்டி இந்தியா': ஹாரிஸ் பார்க் என்ற பகுதியின் பெயர் மாற்றம்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோர் இன்று(மே 23), இந்திய புலம்பெயர்ந்தோருக்கான சிறப்பு சமூக நிகழ்வின் போது, பரமட்டாவில் உள்ள சிட்னியின் ஹாரிஸ் பார்க் பகுதிக்கு 'லிட்டில் இந்தியா' என்று அதிகாரப்பூர்வமாக பெயரிட்டனர்.
23 May 2023
இந்தியாபிரதமர் மோடி தான் 'பாஸ்': ஆஸ்திரேலிய பிரதமர் புகழாரம்
பிரதமர் நரேந்திர மோடி தான் "பாஸ்" என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் இன்று(மே 23) சிட்னியில் நடைபெற்ற இந்திய புலம்பெயர்ந்தோருக்கான மாபெரும் சமூக நிகழ்வில் தெரிவித்தார்.
23 May 2023
இந்தியாஆஸ்திரேலியாவில் பிரதமர் மோடி: முக்கிய தொழிலதிபர்களுடன் சந்திப்பு
மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியா சென்றடைந்தார்.
21 May 2023
இந்தியா'நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்': சீனாவை சாடிய குவாட் தலைவர்கள்
ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்த குவாட் குழுவின் உச்சிமாநாடு நேற்று(மே 21) ஹிரோஷிமாவில் நடந்தது.
17 May 2023
இந்தியாநடு வானில் கடுமையாக குலுங்கிய ஏர் இந்தியா விமானம்: பல பயணிகள் காயம்
நேற்று டெல்லியில் இருந்து சிட்னிக்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம்(AI-302) நடு வானில் கடுமையாக குலுங்கியதால், பல பயணிகள் காயம் அடைந்தனர்.
17 May 2023
அமெரிக்காஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்தார் ஜோ பைடன்: குவாட் உச்சி மாநாடு ரத்து செய்யப்பட்டது
அமெரிக்க கடன் நெருக்கடி பேச்சு வார்த்தை காரணமாக ஜோ பைடன் தனது ஆஸ்திரேலிய பயணத்தை நேற்று(மே-16) ரத்து செய்தார்.
10 May 2023
கடத்தல்அரியலூரில் திருடுபோன ஆஞ்சநேயர் ஆஸ்திரேலியாவில் மீட்பு - பிரதமர் மோடி பாராட்டு
தமிழ்நாடு மாநிலம் அரியலூரில் வெள்ளூர் கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்த வரதராஜ பெருமாள், தேவி, பூ தேவி, ஆஞ்சநேயர் உள்ளிட்ட ஐம்பொன் சிலைகள் கடந்த 2012ம் ஆண்டு திருடு போனதாக கூறப்படுகிறது.
10 May 2023
உலகம்கங்காருக்கள் பட்டினியால் இறப்பதற்கு முன் அவற்றை அழிக்க வேண்டும்: ஆஸ்திரேலிய அதிகாரிகள்
ஆஸ்திரேலியாவில் கங்காருக்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், கங்காருக்கள் பேரழிவை சந்திக்கக்கூடும் என்று சூழலியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
08 May 2023
ஹாக்கி போட்டிஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஹாக்கி தொடர் : 20 பேர் கொண்ட இந்திய மகளிர் ஹாக்கி அணி அறிவிப்பு
மே 18 முதல் அடிலெய்டில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஹாக்கி போட்டிகள் கொண்ட தொடருக்கான 20 பேர் கொண்ட இந்திய மகளிர் ஹாக்கி அணியை ஹாக்கி இந்தியா திங்கட்கிழமை (மே 8) அறிவித்தது.
05 May 2023
இந்தியாசிட்னியில் உள்ள இந்து கோவிலை சிதைத்த இந்திய எதிர்பாளர்கள்
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள ஒரு முக்கிய இந்து கோவிலின் சுவர்கள் இந்திய எதிர்ப்பு கிராஃபிட்டிகளால் இன்று(மே 5) சிதைக்கப்பட்டது.
24 Apr 2023
இந்தியாஆஸ்திரேலியாவின் உயரிய சிவில் விருதை பெற்றார் ரத்தன் டாடா
வர்த்தகம், முதலீடு ஆகிய துறைகளில் இந்திய-ஆஸ்திரேலிய உறவுகளை வளர்க்க அர்ப்பணிப்புடன் நீண்டகாலம் உழைத்ததற்காக ரத்தன் டாடாவுக்கு ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா(AO) விருது வழங்கப்பட்டுள்ளது. இது அந்நாட்டின் உயரிய சிவிலியன் கவுர விருதாகும்.
17 Apr 2023
கிரிக்கெட்முதல் பழங்குடியின கிரிக்கெட் வீராங்கனை ஃபெய்த் தாமஸ் காலமானார்
ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய முதல் பழங்குடிப் பெண் ஆன்ட்டி ஃபெய்த் தாமஸ் காலமானார். அவருக்கு வயது 90.
04 Apr 2023
தொழில்நுட்பம்டிக்டாக் செயலிக்கு தடைவிதித்த ஆஸ்திரேலியா அரசு - இப்படி ஒரு காரணமா?
டிக் டாக் செயலியை இந்தியாவில் ஏற்கனவே தடை செய்திருந்த நிலையில், பின் அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது.
23 Mar 2023
தமிழ்நாடுதமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு
தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளூர் என்னும் கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயில் ஒன்று அமைந்துள்ளது.
22 Mar 2023
சென்னைசென்னை புளியந்தோப்பில் வீட்டுக்குள் புகுந்த ஆஸ்திரேலிய நட்சத்திர ஆந்தை
சென்னை புளியந்தோப்பு, கே.பி.பார்க் பகுதியில் ஓர் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு உள்ளது.
10 Mar 2023
இந்தியாஇந்து கோவில்கள் பிரச்சனை: ஆஸ்திரேலிய பிரதமருடன் பிரதமர் மோடி பேச்சு
ஆஸ்திரேலிய இந்து கோவில்கள் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக இந்திய சமூகத்தின் பாதுகாப்பு குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் உறுதியளித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று(மார் 10) தெரிவித்தார்.
09 Mar 2023
இந்தியாஇந்திய-ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியை ஒன்றாக காண இருக்கும் இருநாட்டு பிரதமர்கள்
பார்டர்-கவாஸ்கர் தொடரின் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியைக் காண பிரதமர் நரேந்திர மோடி இன்று(மார் 9) குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு சென்றார்.
04 Mar 2023
இந்தியாஇந்திய பயணம் மேற்கொள்ள இருக்கும் ஆஸ்திரேலிய பிரதமர்
இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தை(ECTA) முடிப்பதற்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இந்தியாவிற்கு அரசுமுறை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.
03 Mar 2023
இந்தியாகுவாட் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம்
குவாட் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் இன்று(மார் 3) புது டெல்லியில் வைத்து நடைபெற்றது.
01 Mar 2023
உலகம்32 வயது தமிழக இளைஞர், ஆஸ்திரேலியா போலீஸாரால் சுட்டு கொலை
சிட்னி நகரில் உள்ள ரயில் நிலையத்தில், துப்புரவுத் தொழிலாளியை கத்தியால் குத்தியதாகவும், சட்ட அமலாக்க காவல் அதிகாரிகளை மிரட்டியதாகவும் கூறப்படும், 32 வயது இளைஞர் ஒருவர், ஆஸ்திரேலிய காவல்துறையினரால் நேற்று(பிப்.,28) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
24 Feb 2023
உலக செய்திகள்ஆஸ்திரேலியாவில் 4வது முறையாக பெய்த மீன் மழை - ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு
உலகில் மிக அரிதாகவே மீன் மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.
24 Feb 2023
இந்தியாஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய துணைத் தூதரகத்தில் காலிஸ்தானி ஆதரவாளர்கள் அட்டூழியம்
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள இந்தியாவின் கெளரவ துணைத் தூதரகத்தில் காலிஸ்தானிய கொடி ஏற்ப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
18 Feb 2023
உலகம்ஆஸ்திரேலிய இந்து கோவில்கள் சேதம்: கடுமையான நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
ஆஸ்திரேலிய நாட்டின் பல பகுதிகளில் இந்துக் கோவில்கள் சேதப்படுத்தப்பட்டதை கண்டித்த ஆஸ்திரேலிய-இந்தியர்கள், அதை செய்த குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
16 Feb 2023
உலகம்பஜனைகளை நிறுத்துங்கள்: ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்து கோவிலுக்கு மிரட்டல்
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள ஒரு இந்து கோவிலுக்கு பஜனைகளை ரத்து செய்யுங்கள் அல்லது "விளைவுகளை" சந்திக்க நேரிடும் என்று ஒரு மிரட்டல் அழைப்பு வந்திருக்கிறது.
02 Feb 2023
உலக செய்திகள்இரண்டாம் எலிசபெத்தின் படத்தை $5 நோட்டில் இருந்து மாற்றும் ஆஸ்திரேலியா
பிரிட்டிஷ் மகாராணியின் படம் ஆஸ்திரேலிய பண நோட்டுகளில் இருந்து நீக்கப்படவுள்ளதாக ஆஸ்திரேலியா இன்று(பிப் 2) அறிவித்துள்ளது.