இங்கிலாந்து கிரிக்கெட் அணி: செய்தி

லீக் கிரிக்கெட்டில் பங்கேற்பதற்காக கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள ஜேசன் ராய் முடிவு!

அமெரிக்காவின் வரவிருக்கும் டி20 ஃபிரான்சைஸ் கிரிக்கெட் போட்டியான மேஜர் கிரிக்கெட் லீக்கில் விளையாடுவதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வது குறித்து அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ஜேசன் ராய் திட்டமிட்டுள்ளார்.

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இளம் வீரரை அணியில் சேர்த்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்!

அடுத்த மாதம் அயர்லாந்திற்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்தின் 16 பேர் கொண்ட அணியில், வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங்கு சேர்க்கப்பட்டுள்ளார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் புதன்கிழமை (மே 24) தெரிவித்துள்ளது.

ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகல்! அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும் அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் பட்டியலை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (இசிபி) செவ்வாய்க்கிழமை (மே 16) வெளியிட்டுள்ளது.

இனி ஹெல்மெட் அணிவது கட்டாயம்! சர்வதேச கிரிக்கெட்டில் அமலுக்கு வரும் புதிய விதிகள்!

ஐசிசி வரும் ஜூன் 1 முதல் விளையாட்டு நிலைமைகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

16 May 2023

ஐபிஎல்

சிஎஸ்கே அணியில் இடமில்லை! பிளேஆப் சுற்றுக்கு முன்பாகவே நாடு திரும்புகிறார் பென் ஸ்டோக்ஸ்!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் 2023 இல் ஆரம்பத்தின் சில போட்டிகளை தவிர தொடர்ச்சியான காயங்கள் காரணமாக விளையாடாமல் உள்ளார்.

ஐபிஎல் 2023 : நாடு திரும்புகிறாரா மார்க் வுட்? சிக்கலில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டின் மனைவிக்கு குழந்தை பிறக்க உள்ளதால், போட்டியில் கடைசி கட்டங்களில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

சர்ச்சையில் சிக்கிய முன்னாள் இங்கிலாந்து வீரர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

முன்னாள் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வீரர் கேரி பாலன்ஸ், ஜிம்பாப்வே அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடத் தொடங்கிய மூன்று மாதங்களுக்குப் பிறகு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ரயில் நிலையத்தில் பை திருட்டு : ட்விட்டரில் கோபமாக பதிவிட்ட இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸின் உடைகள் மற்றும் உடைமைகள் அடங்கிய பை கிங்ஸ் கிராஸ் ரயில் நிலையத்தில் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.