பந்துவீச்சு தரவரிசை: செய்தி

19 Apr 2023

ஐசிசி

உயர பறக்கும் "SKY" : ஐசிசி டி20 தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடம்

ஐசிசி புதன்கிழமை (ஏப்ரல் 19) வெளியிட்ட டி20 தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

ஐசிசி டி20 பந்துவீச்சு தரவரிசையில் ஆப்கான் வீரர் ரஷீத் கான் முதலிடத்திற்கு முன்னேற்றம்

ஐசிசி டி20 தரவரிசையில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் அஸ்வின் முதலிடத்திற்கு முன்னேற்றம்

ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பந்துவீச்சாளராக இருந்த ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளார்.

ஐசிசி டி20 பந்துவீச்சு தரவரிசை : ரஷீத் கானை பின்னுக்குத் தள்ளி வனிந்து ஹசரங்க முதலிடம்

இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா, ஆப்கானிஸ்தானின் ரஷீத் கானை பின்னுக்குத் தள்ளி டி20 பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தை கைப்பற்றியுள்ளார்.

பேட் கம்மின்ஸின் நான்கு ஆண்டு ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : டெஸ்ட் தரவரிசையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடத்திற்கு முன்னேற்றம்

இங்கிலாந்து அணியின் 40 வயதான மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் அஸ்வின் இரண்டாம் இடத்திற்கு முன்னேற்றம்!!

புதன்கிழமை (பிப்ரவரி 15) வெளியிடப்பட்ட சமீபத்திய ஐசிசி டெஸ்ட் தரவரிசையில், இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சாளர்களில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

15 Feb 2023

ஐசிசி

மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் முதலிடம்! இந்திய அணி உலக சாதனை!

அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்து இந்தியா சாதனை படைத்துள்ளது.

ஐசிசி தரவரிசையில் இந்திய வீரர்கள் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் முன்னேற்றம்!

இந்திய டி20 அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, நியூசிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் தொடர் நாயகன் விருதை வென்றார்.

25 Jan 2023

ஐசிசி

ஐசிசி பந்துவீச்சு தரவரிசை : ஒருநாள் போட்டிகளில் முகமது சிராஜ் முதலிடம்!

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், சமீபத்திய ஐசிசி தரவரிசையில் ஒருநாள் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.