டி20 தரவரிசை: செய்தி
26 Apr 2023
ஐசிசிஐசிசி டி20 தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடம்
ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
19 Apr 2023
ஐசிசிஉயர பறக்கும் "SKY" : ஐசிசி டி20 தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடம்
ஐசிசி புதன்கிழமை (ஏப்ரல் 19) வெளியிட்ட டி20 தரவரிசையில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
12 Apr 2023
ஐசிசிஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடம்
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், புதன்கிழமை (ஏப்ரல் 12) வெளியிடப்பட்ட ஐசிசி ஆடவர் டி20 பேட்டிங் தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் 906 ரேட்டிங் புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
29 Mar 2023
டி20 கிரிக்கெட்ஐசிசி டி20 பந்துவீச்சு தரவரிசையில் ஆப்கான் வீரர் ரஷீத் கான் முதலிடத்திற்கு முன்னேற்றம்
ஐசிசி டி20 தரவரிசையில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
23 Feb 2023
பந்துவீச்சு தரவரிசைஐசிசி டி20 பந்துவீச்சு தரவரிசை : ரஷீத் கானை பின்னுக்குத் தள்ளி வனிந்து ஹசரங்க முதலிடம்
இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா, ஆப்கானிஸ்தானின் ரஷீத் கானை பின்னுக்குத் தள்ளி டி20 பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தை கைப்பற்றியுள்ளார்.
21 Feb 2023
பெண்கள் கிரிக்கெட்ஐசிசி தரவரிசையில் 16 இடங்கள் முன்னேறிய ரிச்சா கோஷ்!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிச்சா கோஷ், சமீபத்திய ஐசிசி மகளிர் டி20 தரவரிசையில் 20வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
09 Feb 2023
டி20 கிரிக்கெட்ஐசிசி தரவரிசையில் இந்திய வீரர்கள் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் முன்னேற்றம்!
இந்திய டி20 அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, நியூசிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் தொடர் நாயகன் விருதை வென்றார்.
01 Feb 2023
டி20 கிரிக்கெட்ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை : புதிய உச்சத்தை நோக்கி சூர்யகுமார் யாதவ்!
சமீபத்திய ஐசிசி டி20 கிரிக்கெட் தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் உயர் தரவரிசையை எட்டியுள்ளார்.