மகளிர் கிரிக்கெட்: செய்தி
ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய மகளிர் அணியில் கமாலினி தேர்வு: விவரங்கள்
வரவிருக்கும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நடைபெறும் மகளிர் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
டி20 உலகக்கோப்பையில் ஏமாற்றம்: ஆனாலும் 2028 ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!
நடப்பு 2026 ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில், ஆஸ்திரேலிய அணியிடம் அடைந்த தோல்வியால் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி குரூப் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தது.
மகளிர் டி20 உலகக்கோப்பை 2028: இலங்கை அணியின் வெற்றியால் நேரடியாகத் தகுதிபெற்ற 8 அணிகள்! அதிகாரப்பூர்வ விபரம் வெளியீடு
2028 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிப் போட்டிகளின் தற்போதைய நிலவரங்கள் இறுதி வடிவம் பெறத் தொடங்கியுள்ளன.
பிரசவத்திற்குப் பிறகு விளையாட்டிற்கு திரும்புவதற்கான வழிகாட்டுதல்களை ICC வெளியிட்டது: நாம் அறிந்த அனைத்தும்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC), பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுக்காக 'பிரசவத்திற்குப் பிறகு மீண்டும் விளையாடுவதற்கான வழிகாட்டுதல்களை' வெளியிட்டுள்ளது.
TIME-இன் மிகவும் செல்வாக்கு மிக்க விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்தியர் ஸ்மிருதி மந்தனா
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, 2026-ஆம் ஆண்டுக்கான 'டைம்' பத்திரிகையின் விளையாட்டு துறையில் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
மகளிர் டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் கேப்டனுடன் மீண்டும் கைகுலுக்க மறுத்த ஹர்மன்பிரீத் கவுர்! பின்னணி என்ன?
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு முன்பாக, மைதானத்தில் ஒரு பரபரப்பான நிகழ்வு அரங்கேறியுள்ளது.
மகளிர் டி20 உலகக்கோப்பை 2026: முழுமையான பெண் நடுவர்கள் பட்டியல் வெளியீடு - 4 இந்தியப் பெண்களுக்குக் கிடைத்த பெருமை
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), வரும் ஜூன் 12 ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் தொடங்கவிருக்கும் மகளிர் டி20 உலகக்கோப்பை 2026 தொடருக்கான 18 பேர் கொண்ட போட்டி அதிகாரிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
மகளிர் டி20 உலகக்கோப்பை 2026: புதுமுகங்களுக்கு வாய்ப்பு; 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
மகளிர் டி20 உலகக்கோப்பை 2026 தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
மகளிர் டி20 உலகக்கோப்பை 2026: பரிசுத்தொகை வரலாறு காணாத உயர்வு! முழு விபரங்கள்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான பரிசுத்தொகையை சாதனை அளவில் அதிகரித்துள்ளது.
மகளிர் கிரிக்கெட்டில் இந்தியாவின் மற்றுமொரு மகுடம்! ரைசிங் ஸ்டார் ஆசியக் கோப்பையை இரண்டாவது முறையாக வென்றது
பாங்காக்கில் நடைபெற்ற ரைசிங் ஸ்டார் மகளிர் கிரிக்கெட் ஆசியக் கோப்பை 2026 இறுதிப்போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டது.
சர்வதேச டி20யில் 2500 ரன்கள்! மிதாலி, ஸ்மிருதி வரிசையில் இணைந்த இந்திய இளம் நட்சத்திரம் ஜெமிமா ரோட்ரிக்ஸ்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ், சர்வதேச டி20 போட்டிகளில் 2,500 ரன்கள் என்ற மைல்கல்லைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
பாகிஸ்தானை 93 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா; ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் போட்டியில் மகளிர் அணி அபார வெற்றி
ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் தொடரில் இன்று (பிப்ரவரி 15) நடைபெற்ற தனது இரண்டாவது லீக் போட்டியில், இந்தியா ஏ மகளிர் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் ஏ அணியை மிக மோசமாக வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் அலிசா ஹீலி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் அலிசா ஹீலி அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மகளிர் ஐபிஎல் 2026 தொடக்க விழா: தேதி, நேரம் மற்றும் இடம் குறித்த முழுமையான விவரங்கள்
மகளிர் ஐபிஎல் 2026 (WPL 2026) பிரம்மாண்டமான தொடக்க விழா வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) நடைபெறவுள்ளது.
ஆண்களுக்கு முன்பே சாதித்த பெண்கள்! 1973லேயே தொடங்கிய முதல் கிரிக்கெட் உலகக்கோப்பை; சுவாரசிய தகவல்கள்
பொதுவாக 1975 ஆம் ஆண்டு தான் முதல் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடங்கப்பட்டது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மகளிர் கிரிக்கெட்டின் ரன் மெஷின் ஸ்மிருதி மந்தனா 10,000 ரன்களைக் கடந்து புதிய சாதனை
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களைக் கடந்த நான்காவது வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அபாரம்: இலங்கைக்கு எதிரான டி20 தொடரை வென்று சாதனை
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Year Ender 2025: கிரிக்கெட்டில் இந்த ஆண்டின் சிறந்த டாப் 10 வரலாற்றுத் தருணங்கள்
2025 ஆம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், இந்த ஆண்டு கிரிக்கெட் உலகில் மறக்க முடியாத பல வரலாற்றுச் சாதனைகளையும், முக்கியப் போட்டி முடிவுகளையும் பதிவு செய்தது.
திருமணம் ரத்து: 'இத்துடன் இந்த விஷயத்தை முடிக்க விரும்புகிறேன்' என கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அறிவிப்பு
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுடன் நிச்சயிக்கப்பட்டிருந்த தனது திருமணம் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மகளிர் ஐபிஎல் 2026: மெகா ஏலத்திற்குப் பிறகு அனைத்து அணிகளின் முழு வீராங்கனைகளின் விவரங்கள்
மகளிர் ஐபிஎல் 2026 (WPL 2026) சீசனுக்கான மெகா ஏலம் முடிவடைந்த நிலையில், அனைத்து ஐந்து அணிகளும் தங்களது முழு பலத்துடன் தயார் நிலையில் உள்ளன.
மகளிர் ஐபிஎல் 2026: ஜனவரி 9ஆம் தேதி தொடக்கம்; இரண்டு மைதானங்களில் மட்டுமே போட்டி
மகளிர் ஐபிஎல் (WPL) நான்காவது சீசன், 2026ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 5ஆம் தேதி வரை நடைபெறும் என்று லீக் தலைவர் ஜெயேஷ் ஜார்ஜ் இன்று (நவம்பர் 27) நடந்த மெகா ஏலத்தின் தொடக்கத்தில் உறுதிப்படுத்தினார்.
மகளிர் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த இந்தியா: பார்வையற்றோருக்கான முதல் டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை
இலங்கையின் கொழும்பில் நடைபெற்ற முதலாவது பார்வையற்றோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், நேபாள அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் தள்ளிவைப்பு
இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் இசையமைப்பாளர் பலாஷ் முச்சால் ஆகியோரின் திருமணம், ஸ்மிருதி மந்தனாவின் தந்தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாகத் தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
மகளிர் ஐபிஎல் 2026: மெகா ஏலத்திற்கு முன்னதாக அணிகளின் தக்கவைக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட வீராங்கனைகளின் முழு விவரங்கள்
மகளிர் ஐபிஎல் 2026 மெகா ஏலத்திற்கு முன்னதாக மகளிர் பிரீமியர் லீக் அணிகள் தங்கள் அணி வீராங்கனைகளின் தக்கவைப்பு பட்டியலை வெளியிட்டுள்ளன.
வரலாற்றுச் சாதனைக்கு மரியாதை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு டாடா சியரா எஸ்யூவி 2025 மாடல் பரிசளிப்பு
ஐசிசி மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றுச் சாதனைப் படைத்து வெற்றியீட்டியதைக் கொண்டாடும் விதமாக, டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனப் பிரிவு, அதன் வரவிருக்கும் டாடா சியரா எஸ்யூவி (Tata Sierra SUV) காரின் முதல் யூனிட்களை அணிக்கு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
NAMO 1: மகளிர் உலகக் கோப்பை வெற்றியாளர்களுக்கு சிறப்பு ஜெர்சியை பரிசளித்த பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை, நவம்பர் 5 அன்று புது டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை வரவேற்றார்.
ஐசிசி ஆடவர் டி20 தரவரிசையில் இந்தியாவின் ஆதிக்கம்; மகளிர் கிரிக்கெட் அணியின் நிலை என்ன?
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) சமீபத்திய சர்வதேச டி20 தரவரிசையில், இந்திய இளம் வீரர்களான அபிஷேக் ஷர்மா மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் முறையே பேட்டிங் மற்றும் பந்துவீச்சுப் பிரிவுகளில் தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துள்ளனர்.
"ஆண்கள் அணி செய்யாததை ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான பெண்கள் அணி செய்துவிட்டது" - ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டு
இந்திய மகளிர் அணி முதல் முறையாக ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற பிறகு, அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் மற்றும் அவரது வீராங்கனைகள் செய்த நெகிழ்ச்சியான செயல் குறித்து முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன், இந்திய ஆண்கள் அணியை பாராட்டும் வகையில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
"சம ஊதியத்திற்கு கிடைத்த பலன்": மகளிர் உலக கோப்பை வென்றதும் BCCI கூறியது இதுதான்!
தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்த இந்திய அணிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) சார்பில் ஐசிசி-யை விட அதிக ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்க பெண்கள்: முதல் முறையாக மகளிர் உலகக் கோப்பையை வென்றது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை 2025 இறுதி போட்டியில் ஷஃபாலி வர்மா மற்றும் தீப்தி சர்மாவின் அரை சதங்கள் இந்தியாவை மொத்தம் 298/7 ரன்கள் என்ற இலக்கை எட்ட வைத்தன.
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையில் ஒரு தொடரில் அதிக ரன்கள் குவித்து ஸ்மிருதி மந்தனா சாதனை
நவி மும்பையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை 2025 இறுதிப் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் முக்கிய சாதனையை முறியடித்தார்.
வரலாற்றுச் சாதனை: மகளிர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஷஃபாலி வர்மா புதிய உச்சம்
நவி மும்பையின் டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திச் சாதனை படைத்தார்.
கனமழையால் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டி தொடங்குவதில் தாமதம்: ரிசர்வ் நாளுக்கு மாறுமா ஆட்டம்?
நவி மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய்.பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடைபெறவிருந்த மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை 2025 தொடரின் இறுதிப் போட்டியானது, திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே பெய்யத் தொடங்கிய கனமழை காரணமாகத் தாமதப்பட்டுள்ளது.
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மழை குறுக்கிட்டால் யாருக்கு கோப்பை? ஐசிசி விதிகள் இவைதான்
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025 இறுதிப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) நவி மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய்.பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இந்தியா vs தென்னாப்பிரிக்கா பலப்பரீட்சை நடைபெற உள்ளது.
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டி டிக்கெட் விற்பனை குளறுபடியால் ரசிகர்கள் கடும் அதிருப்தி
மகளிர் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடத் தயாராகி வரும் நிலையில், போட்டி தொடங்க இன்னும் 24 மணி நேரத்திற்கும் குறைவாகவே உள்ள நிலையில், டிக்கெட்டுகள் விற்பனைக்கு வராதது ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகளிர் கிரிக்கெட்டில் இதுதான் மிகப்பெரிய வெற்றி; ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதியில் வென்று சாதனை படைத்தது இந்திய அணி
நவி மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய்.பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் வியாழக்கிழமை (அக்டோபர் 31) அன்று நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை 2025 இன் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபாரமான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1000 ODI ரன்கள்; மகளிர் கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தனா புதிய சாதனை
டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்து வரும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1000 ஒருநாள் ரன்களைக் கடந்து குறிப்பிடத்தக்கச் சாதனையைப் படைத்தார்.
பெண்கள் உலகக் கோப்பை, இந்தியா vs ஆஸ்திரேலியா: அரையிறுதி முன்னோட்டம் மற்றும் புள்ளிவிவரங்கள்
2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் உலகக் கோப்பையின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது அரையிறுதி போட்டி வியாழக்கிழமை நவி மும்பையின் டிஒய் பாட்டீல் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும்.
ப்ரத்திகா ராவல் காயம் காரணமாக வெளியேற்றம்; மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு பின்னடைவு
வரவிருக்கும் முக்கியமான அரையிறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஒரு பெரும் பின்னடைவாக, தொடக்க ஆட்டக்காரர் ப்ரத்திகா ராவல் ஐசிசி மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை 2025 தொடரின் எஞ்சியப் போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.
இந்தூர் பாலியல் வன்கொடுமை கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு 'பாடம்': மத்தியப் பிரதேச அமைச்சரின் சர்ச்சை கருத்து
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் வியாழக்கிழமை, மர்ம நபர் ஒருவர் இரண்டு ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீரர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதியில் அக்டோபர் 30 அன்று இந்தியா ஆஸ்திரேலியாவுடன் மோதல்
மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் சனிக்கிழமை (அக்டோபர் 25) நடந்த போட்டியில், ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது.
பெண்கள் உலகக் கோப்பையில் நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு இந்தியா தகுதி
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 2025 ஐசிசி மகளிர் உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.