மகளிர் கிரிக்கெட்: செய்தி

மகளிர் டி20 உலகக்கோப்பை 2024க்கு நேரடியாக தகுதி பெற்றது இந்திய அணி

2024 மகளிர் டி20 உலகக்கோப்பைக்கு இந்தியா நேரடியாக தகுதி பெற்றுள்ளதாக ஐசிசி செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 28) அறிவித்தது.

மகளிர் ஐபிஎல் 2023 : குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக பெத் மூனி நியமனம்

மகளிர் ஐபிஎல் முதல் சீசனுக்கான குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய தொடக்க வீராங்கனை பெத் மூனி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐசிசியின் மதிப்புமிக்க மகளிர் அணி : இந்திய வீராங்கனை ரிச்சா கோஷுக்கு இடம்!

மகளிர் டி20 உலகக் கோப்பை 2023க்கு பிறகு ஐசிசியின் மிகவும் மதிப்புமிக்க அணியில் இந்திய வீராங்கனைகளில் ரிச்சா கோஷ் ஒருவர் மட்டுமே இடம் பெற்றுள்ளார்.

மகளிர் டி20 உலகக்கோப்பை : தென்னாப்பிரிக்க வீராங்கனை ஷப்னிம் இஸ்மாயில் புது சாதனை

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஷப்னிம் இஸ்மாயில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனை படைத்துள்ளார்.

ஐந்து ஐசிசி கோப்பைகளை ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்த மெக் லானிங்

ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 26) நடந்த 2023 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி பட்டத்தை வென்றது.

மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி : வரலாறு படைக்குமா தென்னாப்பிரிக்க அணி?

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 25) நடைபெற உள்ள 2023 ஐ.சி.சி மகளிர் டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.

நிதானமாக ஓடினால் அவுட் தான் ஆவீர்கள் : ஹர்மன்ப்ரீத் கவுரை விளாசிய முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி

தற்போது நடைபெற்று வரும் ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 இன் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அணி இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

முறையான பயிற்சியாளர் இல்லாதது தான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் : கிரிக்கெட் நிபுணர்கள் கருத்து!

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு இருப்பதைப் போல் முறையான பயிற்சியாளர் இல்லாதது தான், மிகவும் முக்கியமான கட்டங்களில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அணி சொதப்புவதற்கு காரணம் என்ற விமர்சனக் குரல்கள் எழுந்துள்ளது.

வீடியோ : தேவையில்லாமல் ரன் அவுட் ஆனதால் கோபத்தில் பேட்டை தூக்கி வீசிய ஹர்மன்ப்ரீத் கவுர்!

மகளிர் டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

மகளிர் டி20 உலகக்கோப்பை அரையிறுதி : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

மகளிர் டி20 உலகக்கோப்பை : அரையிறுதிக்கு முன் இந்திய அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!

வியாழன் (பிப்ரவரி 23) மாலை கேப்டவுனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மகளிர் டி20 உலகக் கோப்பை அரையிறுதி மோதலுக்கு முன்னதாக, வேகப்பந்து வீச்சாளர் பூஜா வஸ்த்ரகர் அணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.

மகளிர் டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா இந்தியா?

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதியில் பிப்ரவரி 23ஆம் தேதி ஐந்து முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது.

மகளிர் ஐபிஎல் 2023 : உ.பி.வாரியர்ஸ் அணியின் கேப்டனாக அலிஷா ஹீலி நியமனம்!

மும்பையில் மார்ச் 4 ஆம் தேதி தொடங்க உள்ள மகளிர் ஐபிஎல் தொடரின் முதல் சீசனில், உ.பி.வாரியர்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவின் நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்டர் அலிசா ஹீலி நியமிக்கப்பட்டுள்ளார்.

மகளிர் ஐபிஎல் 2023 : டைட்டில் ஸ்பான்சர் உரிமையை கைப்பற்றியது டாடா

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) செவ்வாய்கிழமை (பிப்ரவரி 21) மகளிர் ஐபிஎல்லின் முதல் டைட்டில் ஸ்பான்சராக டாடா குழுமத்தை அறிவித்தது.

ஐசிசி தரவரிசையில் 16 இடங்கள் முன்னேறிய ரிச்சா கோஷ்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிச்சா கோஷ், சமீபத்திய ஐசிசி மகளிர் டி20 தரவரிசையில் 20வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

மகளிர் டி20 உலகக்கோப்பை : டக்வொர்த் லூயிஸ் முறையில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

திங்களன்று (பிப்ரவரி 21) அயர்லாந்தை வீழ்த்தி ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை 2023 இன் அரையிறுதியை இந்தியா எட்டியுள்ளது.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் : இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சாதனை!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சர்வதேச டி20 போட்டிகளில் 3,000 ரன்களை கடந்துள்ளார்.

மகளிர் டி20 உலகக்கோப்பை : இந்தியா அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யுமா?

ஐசிசி மகளிர் டி 20 உலகக் கோப்பையில் அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க, இன்றைய (பிப்ரவரி 20) போட்டியில் அயர்லாந்திடம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

மகளிர் டி20 உலகக்கோப்பை : 8 அரைசதங்களுடன் சுசி பேட்ஸ் உலக சாதனை!

2023 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 102 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

மகளிர் டி20 போட்டிகளில் சதமடித்த முதல் பாகிஸ்தான் வீராங்கனை : முனீபா அலி சாதனை!

முனீபா அலி புதன்கிழமை (பிப்ரவரி 15) மகளிர் டி20 போட்டிகளில் சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட் எடுத்த முதல் இந்தியர் : தீப்தி சர்மா சாதனை!

சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கடந்த முதல் இந்திய கிரிக்கெட்டர் என்ற பெருமையை தீப்தி சர்மா பெற்றுள்ளார்.

மகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : வெஸ்ட் இன்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸில் புதன்கிழமை (பிப்ரவரி 15) நடைபெற்ற ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா வெஸ்ட் இண்டீஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளராக பென் சாயர் நியமனம்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மார்ச் மாதம் தொடங்கும் மகளிர் பிரீமியர் லீக்கிற்குக்கு முன்னதாக பெண்கள் அணிக்கான தலைமை பயிற்சியாளராக பென் சாயரை புதன்கிழமை (பிப்ரவரி 15) நியமித்தது.

மார்ச் 4 முதல் 26 ஆம் தேதி வரை! மகளிர் ஐபிஎல்லின் முழு போட்டி அட்டவணை வெளியானது!

மார்ச் 4 ஆம் தேதி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள மகளிர் ஐபிஎல்லின் தொடக்க ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.

ராயல் சேலஞ்சர்ஸ் மகளிர் அணியின் வழிகாட்டியாக சானியா மிர்ஸா நியமனம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணி, சானியா மிர்சாவை அணியின் வழிகாட்டியாக அறிவித்துள்ளது.

மகளிர் ஐபிஎல் 2023 : நட்சத்திர வீராங்கனைகளுடன் களமிறங்கும் டெல்லி கேப்பிடல்ஸ்!

டெல்லி கேபிடல்ஸ் அணி மகளிர் பிரீமியர் லீக் 2023 ஏலத்தில் பல நட்சத்திர வீராங்கனைகள் நிறைந்த ஒரு அணியை உருவாக்கியுள்ளது.

மகளிர் ஐபிஎல் 2023 : இளமை பிளஸ் அனுபவம்! சரியான கலவையுடன் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ்!

மகளிர் பிரீமியர் லீக்கிற்கான முதல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் இளமை மற்றும் அனுபவ வீராங்கனைகளுடன் சரியான கலவையில் எடுக்கப்பட்டுள்ளது.

ஐசிசி மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம்!!

ஐசிசி மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய வீராங்கனைகளான ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

மகளிர் ஐபிஎல் 2023 : வெளிநாட்டு வீராங்கனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த குஜராத் ஜெயண்ட்ஸ்!

திங்கட்கிழமை (பிப்ரவரி 13) முடிவடைந்த மகளிர் பிரீமியர் லீக் 2023 ஏலத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் இந்திய அணியின் பிரபல வீராங்கனைகளை எடுக்க முடியாவிட்டாலும், உலகளவில் சிறந்து விளங்கும் பல வீரர்களை எடுத்துள்ளது.

மகளிர் ஐபிஎல் 2023 : அனைத்து துறையிலும் பலம் வாய்ந்த அணியாக களமிறங்கும் ஆர்சிபி

திங்கட்கிழமை (பிப்ரவரி 13) முடிவடைந்த மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி சர்வதேச அளவில் சிறப்பாக செயல்படும் பல வீரர்களை வாங்கியுள்ளது.

மகளிர் ஐபிஎல் 2023 : ஏலம் எடுக்கப்படாத முக்கிய வெளிநாட்டு வீராங்கனைகள்

மகளிர் பிரிமியர் லீக்கின் முதல் சீசனுக்கான ஏலம் திங்களன்று (பிப்ரவரி 13) நடந்து முடிந்த நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சில வெளிநாட்டு வீராங்கனைகள் ஏலம் எடுக்கப்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளனர்.

மகளிர் ஐபிஎல் 2023 : அதிக விலைக்கு ஏலம் போன வெளிநாட்டு வீராங்கனைகளின் பட்டியல்

மகளிர் பிரீமியர் லீக்கின் முதல் சீசனுக்கான கிரிக்கெட் வீராங்கனைகள் ஏலம் திங்களன்று (பிப்ரவரி 13) நடைபெற்றது.

மகளிர் ஐபிஎல் 2023 : அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இந்திய வீராங்கனைகள்

திங்கட்கிழமை (பிப்ரவரி 13) நடந்த மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் பலரையும் மிக அதிகபட்ச தொகை கொடுத்து ஐபிஎல் அணிகள் வாங்கியுள்ளன.

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு வரப்பிரசாதம்! மிதாலி ராஜ் நம்பிக்கை!

மகளிர் ஐபிஎல் தொழில்முறை கிரிக்கெட் வீராங்கனைகளை, அதிக காலம் விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும் என்று முன்னாள் இந்திய கேப்டன் மிதாலி ராஜ் நம்பிக்கை தெரிவித்தார்.

ஹர்மன்ப்ரீத்துடன் இணையும் நடாலி ஸ்கிவர்! மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கூடுதல் பலம்!

மகளிர் ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் நடாலி ஸ்கிவர்-பிரண்ட் மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.3.2 கோடிக்கு வாங்கப்பட்டார்.

வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங்கை 1.5 கோடிக்கு வாங்கியது ஆர்சிபி!!

இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங், மகளிர் ஐபிஎல்லின் முதல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிக்காக விளையாட உள்ளார்.

மகளிர் ஐபிஎல் ஏலம் 2023 : இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரை வாங்கியது மும்பை இந்தியன்ஸ்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், மகளிர் பிரீமியர் லீக் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.1.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

மகளிர் ஐபிஎல் ஏலம் 2023 : ரூ.3.4 கோடிக்கு ஸ்மிருதி மந்தனாவை வாங்கியது ஆர்சிபி!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, மகளிர் பிரீமியர் லீக் முதல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியால் ரூ.3.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

மகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி!

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பையின் முதல் போட்டியில், வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 10) இலங்கையின் 130 ரன்கள் இலக்கை துரத்தத் தவறிய தென்னாப்பிரிக்கா, 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

11 Feb 2023

ஐசிசி

மகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : சாம்பியன் பட்டத்தை வெல்லுமா இந்தியா?

ஒவ்வொரு ஐசிசி மகளிர் போட்டிகள் தொடங்கும் போதும், இந்திய அணிக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

முந்தைய
அடுத்தது