NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / மகளிர் ஐபிஎல் 2023 : குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக பெத் மூனி நியமனம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகளிர் ஐபிஎல் 2023 : குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக பெத் மூனி நியமனம்
    மகளிர் ஐபிஎல்லில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக பெத் மூனி நியமனம்

    மகளிர் ஐபிஎல் 2023 : குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக பெத் மூனி நியமனம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 27, 2023
    07:29 pm

    செய்தி முன்னோட்டம்

    மகளிர் ஐபிஎல் முதல் சீசனுக்கான குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய தொடக்க வீராங்கனை பெத் மூனி நியமிக்கப்பட்டுள்ளார்.

    துணை கேப்டனாக இந்திய ஆல்ரவுண்டர் சினே ராணா அறிவிக்கப்பட்டுள்ளார்.

    "2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள வரலாற்று சிறப்புமிக்க மகளிர் பிரீமியர் லீக்கின் தொடக்க சீசனில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வழிநடத்தும் வாய்ப்பை பெற்றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்." என பெத் மூனி தெரிவித்துள்ளார்.

    மகளிர் ஐபிஎல் 2023 முதல் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்ள உள்ளது.

    முன்னதாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஸ்மிருதி மந்தனாவும், உ.பி.வாரியர்ஸ் அணிக்கு அலிசா ஹீலியும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இன்னும் கேப்டன்களை அறிவிக்கவில்லை.

    ட்விட்டர் அஞ்சல்

    குஜராத் ஜெயன்ட்ஸ் ட்வீட்

    🚨 Breaking News 🚨

    Get ready to ROAR with excitement as our fierce lioness Beth Mooney leads the #Giants in the first-ever @wplt20!

    Joining her as our vice-captain is the incredible all-rounder @SnehRana15. Together, they'll take on the best in the world! 💪🔥

    [1/2] pic.twitter.com/u027w8mawq

    — Gujarat Giants (@GujaratGiants) February 27, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகளிர் ஐபிஎல்
    மகளிர் கிரிக்கெட்
    கிரிக்கெட்
    பெண்கள் கிரிக்கெட்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மகளிர் ஐபிஎல்

    மகளிர் ஐபிஎல் ஏலம் 2023 : ரூ.3.4 கோடிக்கு ஸ்மிருதி மந்தனாவை வாங்கியது ஆர்சிபி! பெண்கள் கிரிக்கெட்
    மகளிர் ஐபிஎல் ஏலம் 2023 : இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரை வாங்கியது மும்பை இந்தியன்ஸ்! பெண்கள் கிரிக்கெட்
    வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங்கை 1.5 கோடிக்கு வாங்கியது ஆர்சிபி!! பெண்கள் கிரிக்கெட்
    ஹர்மன்ப்ரீத்துடன் இணையும் நடாலி ஸ்கிவர்! மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கூடுதல் பலம்! பெண்கள் கிரிக்கெட்

    மகளிர் கிரிக்கெட்

    மகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : சாம்பியன் பட்டத்தை வெல்லுமா இந்தியா? ஐசிசி
    மகளிர் டி20 உலகக்கோப்பை 2023 : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி! மகளிர் டி20 உலகக் கோப்பை
    மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு வரப்பிரசாதம்! மிதாலி ராஜ் நம்பிக்கை! கிரிக்கெட்
    மகளிர் ஐபிஎல் 2023 : அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இந்திய வீராங்கனைகள் கிரிக்கெட்

    கிரிக்கெட்

    விராட் கோலிக்கு "லிப்லாக்" கொடுத்த ரசிகை: கடைசியில் ட்விஸ்ட்! வைரலாகும் வீடியோ! விளையாட்டு
    மகளிர் ஐபிஎல் 2023 : டைட்டில் ஸ்பான்சர் உரிமையை கைப்பற்றியது டாடா மகளிர் ஐபிஎல்
    இந்திய சுற்றுப்பயணத்தில் இருந்து மேலும் ஒரு ஆஸ்திரேலிய வீரர் நீக்கம்!! டெஸ்ட் கிரிக்கெட்
    கே.எல்.ராகுலை இந்திய அணியில் இருந்து நீக்கி விடலாமா? ChatGPT'யின் சுவாரஸ்ய பதில்! டெஸ்ட் கிரிக்கெட்

    பெண்கள் கிரிக்கெட்

    முத்தரப்பு டி20 தொடர் : மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி! டி20 கிரிக்கெட்
    மகளிர் ஐபிஎல் 2023 : வீராங்கனைகள் ஏலம் குறித்த தகவல் வெளியானது கிரிக்கெட்
    முத்தரப்பு டி20 தொடர் : இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் வீழ்ந்தது இந்திய மகளிர் அணி! டி20 கிரிக்கெட்
    மகளிர் ஐபிஎல் 2023 : பிப்ரவரி 13 ஆம் தேதி மும்பையில் ஏலத்தை நடத்த பிசிசிஐ முடிவு! ஐபிஎல் 2023
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025