ஓமான்: செய்தி
ஐஎன்எஸ்வி கவுண்டின்யா: இந்தியாவின் பண்டைய கடல்வழிப் பயணத்தை மீட்கும் வரலாற்றுப் பயணம்
இந்தியக் கடற்படையின் புதுமையான 'தையல் கப்பல்' (Stitched Ship) என்று அழைக்கப்படும் ஐஎன்எஸ்வி கவுண்டின்யா, தனது முதல் சர்வதேசப் பயணத்தை ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) குஜராத்தின் போர்பந்தரிலிருந்து ஓமன் நாட்டின் மஸ்கட் நகருக்குத் தொடங்குகிறது.
பிரதமர் மோடி காதில் கடுக்கன் அணிந்துள்ளாரா? ஓமன் பயண வீடியோவின் பின்னணியில் உள்ள உண்மை
இரண்டு நாள் அரசுமுறை பயணமாக ஓமன் நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஓமான் நாட்டின் உயரிய விருது: நெல்சன் மண்டேலா, ராணி எலிசபெத் வரிசையில் பிரதமர் மோடி!
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாடுகளுக்கானத் தனது அரசுமுறைப் பயணத்தின் இறுதிக்கட்டமாக ஓமான் நாட்டிற்குச் சென்றுள்ளார்.
டிசம்பர் 15-18இல் பிரதமர் மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் நாடுகளுக்கு பயணம்
பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், டிசம்பர் 15 முதல் டிசம்பர் 18 வரை ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
கிரியேட்டிவ் துறை நிபுணர்கள் ஓமனில் 10 ஆண்டுகள் தங்கி பணிபுரிய வாய்ப்பு; புதிய விசா அறிமுகம்
படைப்பாற்றல் மற்றும் அறிவார்ந்த ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் வகையில், ஓமன் நாடு புதிய கலாச்சார விசா பிரிவை அறிமுகப்படுத்தியுள்ளது.
வருமான வரி விதிக்கும் முதல் வளைகுடா நாடு: 2028ஆம் ஆண்டு முதல் 5% வருமான வரி விதிக்க போகும் ஓமான்
2028 ஆம் ஆண்டு முதல் 5% வருமான வரி விதிக்கும் திட்டத்தை ஓமான் அறிவித்துள்ளது. அவ்வாறு செய்யும் முதல் வளைகுடா நாடாக மாறியுள்ளது.
டி20 உலகக்கோப்பை பரிசுத் தொகையை வீரர்களுக்கு தராமல் இழுத்தடிக்கும் ஓமன் கிரிக்கெட் வாரியம்; பகீர் குற்றச்சாட்டு
ஓமன் தேசிய கிரிக்கெட் அணி, அதன் 2024 டி20 உலகக்கோப்பை அணியின் வீரர்கள் போட்டியின் பரிசுத் தொகையில் தங்கள் பங்கைப் பெறவில்லை என்று குற்றம் சாட்டி வருவதால், பெரும் நெருக்கடியை எதிர்கொள்கிறது.
ஓமானில் உள்ள இந்தியர்களை குறிவைத்து ஆள்மாறாட்டம் செய்து மோசடி; தூதரகம் எச்சரிக்கை
மோசடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, ஓமானில் உள்ள இந்திய தூதரகம் அதன் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.