வருமான வரி அறிவிப்பு: செய்தி

எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில்லை - G-Square நிறுவனம் 

தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் G-Square நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

26 Apr 2023

இந்தியா

மே மாதம் TDS/TCS-க்கு வருமான வரி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கியமான நாட்கள்! 

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வருமான வரியை தாக்கல் செய்வது மற்றும் அது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிப்பது நல்லது.

புதிய அல்லது பழைய வருமான வரிமுறை.. எதுவென தேர்ந்தெடுங்கள்! 

கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டின் போது வருமான வரி செலுத்துபவர்களுக்கு புதிய வருமான வரிமுறையை அறிவித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். நடப்பு நிதியாண்டில் இந்த புதிய வருமான வரிமுறை அமலுக்கு வரும் எனவும் பட்ஜெட் உரையில் தெரிவித்திருந்தார்.

இந்த ஆண்டு எப்போது வருமான வரி தாக்கல் செய்வது? 

2023-24 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. யாருக்கு எப்போது தொடங்கும் என வருமான வரித்துறை இன்னும் அறிவிக்கவில்லை. எப்போது வருமான வரி தாக்கல் செய்வது?