வருமான வரித்துறை: செய்தி

13 Sep 2024

டிசிஎஸ்

வரி செலுத்தியதில் முறைகேடு; டிசிஎஸ் நிறுவன ஊழியர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பலருக்கும் வருமான வரித்துறையிடமிருந்து வரிக் குறைப்புக் கோரிக்கைகளில் உள்ள முரண்பாடுகள் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வருமான வரி தாக்கல் முடிந்ததா? இப்போது இந்த எளிய வழிமுறைகளுடன் ITR ஐ ஆன்லைனில் சரிபார்க்கலாம்

வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்த 30 நாட்களுக்குள் சரிபார்ப்பதை இந்திய வருமான வரித்துறை கட்டாயமாக்கியுள்ளது.

14 May 2024

டெல்லி

டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து: மூச்சுத் திணறி ஒருவர் பலி 

டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலக கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சு திணறி ஒருவர் உயிரிழந்தார்.

வரி கட்டுபவர்கள் கருத்துக்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என இப்போது தெரிந்துகொள்ளலாம்

வருடாந்திர தகவல் அறிக்கையில் (AIS) வருமான வரித்துறை ஒரு புதிய செயல்பாட்டை வெளியிட்டுள்ளது. இது வரி செலுத்துவோர் சம்பந்தப்பட்ட ஃபீட்பேக்கிற்கு அல்லது அறிக்கையிடும் நிறுவனங்களுக்கு வழங்கிய ஃபீட்பேக்கின் நிலை குறித்த நிகழ்நேர புதுப்பிப்புகளை வழங்குகிறது.

'தேர்தலின் போது நிலுவைத் தொகை வசூலிக்கப்படாது': காங்கிரசுக்கு வருமான வரித்துறையின் பதில்

2024 தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியிடமிருந்து, 3,500 கோடி ரூபாய் வரி பாக்கியை வசூலிக்க மாட்டோம் என்று வருமானவரித்துறை இன்று (ஏப்ரல்-1) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சொந்த ஊரான புதுக்கோட்டையில் உள்ள அவரது வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய பல இடங்களில், இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

வருமானவரித்துரையும், காங்கிரஸ் கட்சியின் முடக்கப்பட்ட வங்கி கணக்கும்; என்ன நடந்தது? 

பொதுத்தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள், இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்டவை வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளதாக இன்று காலை, காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

காங்கிரஸ் எம்பியுடன் தொடர்புடைய வருமான வரி சோதனையில் ரூ.300 கோடி சிக்கியது 

கடந்த புதன்கிழமை முதல், வரி ஏய்ப்பு சந்தேகத்தின் பேரில், பௌத் டிஸ்டில்லரி பிரைவேட் லிமிடெட்(BDPL) என்ற மதுபான நிறுவனத்துடன் தொடர்புடைய பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

அமைச்சர் வேலுவுக்கு சொந்தமான இடங்களில் 4வது நாளாக வருமான வரி சோதனை, அபிராமி ராமநாதனிடம் சோதனை நிறைவு

தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில், 4வது நாளாக வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

03 Nov 2023

ரெய்டு

அமைச்சர் ஏ.வ.வேலுக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரி சோதனை 

தமிழக அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் ஏ.வ.வேலு. இவர் மீது வரி ஏய்ப்பு புகார் பெறப்பட்டதன் காரணமாக, அவரின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல், வருமானவரி துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

05 Oct 2023

திமுக

திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை

திமுகவைச் சேர்ந்த அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை செய்து வருகிறது.

இன்று வருமான வரித் தாக்கல் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்?

2022-23ம் நிதியாண்டிற்கான வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கு இன்றே கடைசி நாள் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த காலக்கெடு நீட்டிக்கப்படாது எனவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வருமான வரி வசூலில் தமிழகத்திற்கு 4-ம் இடம்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 24-ம் நாள் வருமான வரி தினமாகக் கொண்டாடப்படுகிறது. மக்களிடம் வருமான வரி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்கள் தாங்களாக முன்வந்து நாட்டின் வளர்ச்சிக்கு வருமான வரி செலுத்துவதை ஊக்குவிக்கவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

24 Jul 2023

இந்தியா

வருமான வரி செலுத்துபவர்களுக்கு வருமான வரித்துறை வெளியிட்ட AIS செயலியைப் பற்றித் தெரியுமா?

கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் வரி செலுத்துபவர்களுக்காக 'AIS for Taxpayers' என்ற ஸ்மார்ட்போன் செயலியை அறிமுகப்படுத்தியது வருமான வரித்துறை.

செந்தில் பாலாஜியை விடாமல் துரத்தும் சோதனை: கரூரில் வருமானவரித்துறை மீண்டும் சோதனை

அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணபரிமாற்றம் செய்துள்ளதாக, அமலாக்க பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில், வருமான வரித்துறையினரும் அவர் சார்ந்த இடங்களில் சோதனை செய்து வருகின்றனர்.

13 Jun 2023

சென்னை

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை 

சென்ற மாதத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்ததை அடுத்து, இன்று சென்னையில் உள்ள அவரின் இல்லத்திலும், அவரின் சகோதரர் இல்லத்திலும் அமலாக்க துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

கரூரில் 8 நாட்களாக நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை முடிவு 

தமிழ்நாடு-கரூர் மாவட்டத்தில் வரிஏய்ப்பு சம்பந்தமாக மே.26ம்தேதி 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.