வருமான வரி சட்டம்: செய்தி

ITR ரீஃபண்டுக்காகக் காத்திருக்கிறீர்களா? இதற்கு எவ்வளவு நேரம் ஆகலாம் தெரிந்துகொள்ளுங்கள்

உங்கள் வரிகளை நீங்கள் அதிகமாகச் செலுத்தியிருந்தால், வருமான வரித் துறையால் வருமான வரித் திரும்பப்பெறுதல் (ITR) வழங்கப்படுகிறது.

ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவைத் தவறவிட்டால் என்ன நடக்கும்?

2023-24 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் புதன்கிழமை, அதாவது ஜூலை 31 ஆகும்.

25 Jul 2024

இந்தியா

அக்டோபர் 1 முதல் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு வரி அனுமதி சான்றிதழ் கட்டாயம்

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு பயணிக்க தேவையான அனுமதிச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான விதிகளை இந்த ஆண்டின் பட்ஜெட் கடுமையாக்கியுள்ளது.

பட்ஜெட் 2024: பழைய, புதிய வரி முறைகளுக்கு இடையே எப்படி தேர்வு செய்வது

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2024, புதிய வரி விதிப்பில் மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

வருமான வரி தாக்கல் முடிந்ததா? இப்போது இந்த எளிய வழிமுறைகளுடன் ITR ஐ ஆன்லைனில் சரிபார்க்கலாம்

வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்த 30 நாட்களுக்குள் சரிபார்ப்பதை இந்திய வருமான வரித்துறை கட்டாயமாக்கியுள்ளது.

தொழில்நுட்ப சிக்கலில் வருமானவரி இணையதளம்: ITR 2024 தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிக்கப்படுமா?

2023-24 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை (ITRs) தாக்கல் செய்வதற்கான ஜூலை 31 காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், வரி செலுத்துவோர் e-filing போர்ட்டலில் தொடர்ச்சியான தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

நாராயண மூர்த்தியின் 70 மணிநேரம் வேலை நேரம் எங்களுக்கு மட்டும்தானா? இன்ஃபோசிஸ் ஊழியர்களுக்கு இல்லையா?

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, கடந்த ஆண்டு அக்டோபரில் தற்போதுள்ள இளம் இந்தியர்கள் தங்கள் வேலை நேரத்தை வாரத்திற்கு குறைந்தது 70 ஆக நீட்டிக்க வேண்டும் என்று பரிந்துரைத்ததற்காக பரவலாக விமர்சிக்கப்பட்டார்.

வரி கட்டுபவர்கள் கருத்துக்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என இப்போது தெரிந்துகொள்ளலாம்

வருடாந்திர தகவல் அறிக்கையில் (AIS) வருமான வரித்துறை ஒரு புதிய செயல்பாட்டை வெளியிட்டுள்ளது. இது வரி செலுத்துவோர் சம்பந்தப்பட்ட ஃபீட்பேக்கிற்கு அல்லது அறிக்கையிடும் நிறுவனங்களுக்கு வழங்கிய ஃபீட்பேக்கின் நிலை குறித்த நிகழ்நேர புதுப்பிப்புகளை வழங்குகிறது.

புதிய வருமான வரி விதிகள் முறை குறித்து மத்திய அரசு விளக்கம்

சமூக ஊடக தளங்களில் வருமான வரி விதிகள் தொடர்பான தவறான தகவல்களுக்கு பதிலளிக்கும் வகையில் நிதி அமைச்சகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.

வருமானவரித்துரையும், காங்கிரஸ் கட்சியின் முடக்கப்பட்ட வங்கி கணக்கும்; என்ன நடந்தது? 

பொதுத்தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள், இளைஞர் காங்கிரஸ் உள்ளிட்டவை வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளதாக இன்று காலை, காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

நாம் பெறும் தீபாவளிப் பரிசுக்கும் வரி செலுத்த வேண்டுமா?  வருமான வரிச் சட்டம் சொல்வது என்ன?

இந்தியாவில் தீபாவளி உள்ளிட்ட எந்தவொரு பண்டிகை நாளின் போதும் உறவினர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் பரிசுப்பொருள் பெறுவதும் கொடுப்பதும் வழக்கம் தான். இதுவரை பரிசுப் பொருட்கள் பெரும் போது பெரிதாக எதையும் கவனித்திருக்க மாட்டோம்.

05 Jul 2023

சென்னை

சென்னை, திருச்சி சார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனை - வருமானவரி நுண்ணறிவு பிரிவு

தமிழகத்தில் ரூ.30 லட்சத்திற்கு மேல் பணப்பரிவர்த்தனை நடந்த பத்திரங்களின் பதிவுகள் முறையாக கணக்கில் காட்டப்படவில்லை என்னும் குற்றச்சாட்டு எழுந்தது.

மாத சம்பளதாரரா நீங்கள்.. அப்போ படிவம் 16-ப் பற்றி கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

வருமான வரித் தாக்கல் செய்வது இந்திய மக்கள் ஒவ்வொருவரின் கடமையாகும். அரசு குறிப்பிட்டிருக்கும் குறிப்பிட்ட அளவு வருமானத்திற்கும் மேல் வருடாந்திர வருவாய் ஈட்டும் அனைவரும் கண்டிப்பாகவும் சரியாகவும் வருமான வரித் தாக்கல் செய்ய வேண்டும்.

வருமான வரி ஏய்ப்பு குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

வருமான வரித் தாக்கலின் போது வருமான வரி கட்டாமல் விட்டாலோ அல்லது பாக்கி வைத்திருந்தாலோ அபராதம் விதிக்கப்படுவது வழக்கம். ஆனால், ஒருவர் வருமானத்தை குறைத்துக் காட்டினாலும் வருமான வரித்துறை நம் மீது நடவடிக்கை எடுக்கும்.

ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் இரண்டாம் நாளாக தொடரும் IT ரெய்டு

நேற்று தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய IT ரெய்டு, இன்று இரண்டாம் நாளாக தொடர்கிறது.

'புஷ்பா' படக்குழுவிற்கு வந்த சோதனை; வருமானவரி துறையை தொடர்ந்து, அமலாக்க துறையும் சோதனை 

சென்ற ஆண்டு, பான் இந்தியா படமாக வெளியாகி, பெறும் வெற்றி பெற்ற திரைப்படம், 'புஷ்பா'.