LOADING...

வருமான வரி: செய்தி

ரூ.10 லட்சத்திற்கு மேல் கார் வாங்கினீர்களா? நீங்கள் கவனிக்கத் தவறிய 1% வரிச் சலுகை; ஐடிஆரில் திரும்பப் பெறும் வழிமுறை

சொகுசு கார் வாங்குவது என்பது பலரின் கனவாக இருந்தாலும், அதன் விலை மற்றும் பராமரிப்புச் செலவுகளுடன் மறைமுகமாக ஒரு வரிச் சுமையும் அதில் அடங்கியுள்ளது.

07 May 2026
தேர்தல் 2026

ஒரு பக்கம் தேர்தல் வெற்றி..மறுபக்கம் வருமான வரி சோதனை? முதல்வராகத் துடிக்கும் விஜய்க்கு புதிய சிக்கல்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் புதிய சட்டச் சிக்கல்களைச் சந்தித்து வருகிறார்.

ஐடிஆர் தாக்கல் செய்தும் வரி நோட்டீஸ் வருமா? நீங்கள் செய்த இந்த சிறு தவறுகள் காரணமாக இருக்கலாம்; தப்பிப்பது எப்படி?

வருமான வரி தாக்கல் (ITR) செய்வது தற்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டதன் மூலம் எளிதாகிவிட்டாலும், பல வரி செலுத்துவோருக்கு அது இன்னும் ஒரு சவாலான விஷயமாகவே உள்ளது.

பான் கார்டு விதிகள் 2026: எந்தெந்த பணப் பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு கட்டாயம்? முழு விபரங்கள்

பான் கார்டு என்பது வருமான வரி தாக்கல் செய்வதற்கு மட்டுமல்லாமல், நாட்டின் பல்வேறு பெரிய அளவிலான நிதிப் பரிவர்த்தனைகளுக்கும் மிக அவசியமான ஒன்றாக மாறியுள்ளது.

வருமானம் குறைவாக இருந்தாலும் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டுமா? இந்த 3 பணப்பரிவர்த்தனைகள் இருந்தால் உங்களுக்கு சிக்கல்

உங்களது ஆண்டு வருமானம் அடிப்படை வரி விலக்கு வரம்பிற்குள் வராததால், நீங்கள் வருமான வரி தாக்கல் செய்யத் தேவையில்லை என்று நினைக்கிறீர்களா?

வருமான வரித் துறை புதிய மாற்றம்: இனி AY கிடையாது, TY தான்! புதிய சலான்கள் மற்றும் வரி தாக்கல் விபரங்கள்

இந்திய வருமான வரித் துறை, 2025 ஆம் ஆண்டின் புதிய வருமான வரிச் சட்டத்திற்கு இணங்க, ஏப்ரல் 1 முதல் வரி செலுத்தும் முறையில் முக்கிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.

பான் கார்டில் பெயர், பிறந்த தேதி மாற்றணுமா? உஷார்! இனி இது கட்டாயம்

மத்திய நேரடி வரிகள் வாரியம், பான் கார்டு விபரங்களில் திருத்தம் செய்வதற்கான புதிய நடைமுறைகளை ஏப்ரல் 1, 2026 முதல் முறைப்படுத்தியுள்ளது.

இனி பார்ம் 16 கிடையாது: பார்ம் 130 என்றால் என்ன? வருமான வரி கட்டுபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

இந்தியாவில் சம்பளம் பெறும் ஊழியர்களின் வருமான வரி ஆவணங்களில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

இன்கம் டேக்ஸ் செலுத்துவதில் இனி சிக்கல் இல்லை; உதவிக்கு வருது 'கர் சாதி' ஏஐ; வரி கட்டுபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

இந்திய வருமான வரித்துறை, வரி செலுத்தும் முறையை எளிமையாக்கவும், வரி செலுத்துவோரின் சந்தேகங்களைத் தீர்க்கவும் 'கர் சாதி' (Kar Saathi) என்ற அதிநவீன செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உதவியாளர் மற்றும் மேம்படுத்தப்பட்ட புதிய இணையதளத்தை இன்று அறிமுகம் செய்துள்ளது.

வரி செலுத்துவோர் கவனத்திற்கு! வருமான வரி தாக்கல் செய்யப் புதிய படிவங்கள் அறிமுகம்

இந்திய வருமான வரித்துறை, 2026-27 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் படிவங்களை (ITR-1 முதல் ITR-7 வரை) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

30 Mar 2026
இந்தியா

ஏப்ரல் 1ல் இருந்து அமலுக்கு வரும் நிதி சார்ந்த மாற்றங்கள்; அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியவை

இந்தியாவில் 1961 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த பழைய வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக, 'வருமான வரிச் சட்டம் 2025' ஏப்ரல் 1 முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது.

26 Mar 2026
யூடியூப்

சமூக வலைதள வருமானத்திற்கு வரி கட்ட வேண்டுமா? யூடியூபர்கள் மற்றும் இன்ஃப்ளூயன்சர்களுக்கான முழுமையான வழிகாட்டி

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்கள் பலருக்கு முக்கிய வருமான ஆதாரமாக மாறியுள்ளன.

புதிய வருமான வரி விதிகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது மத்திய அரசு; முக்கிய அம்சங்கள் என்னென்ன?

மத்திய அரசு 2026 ஆம் நிதி ஆண்டிற்கான புதிய வருமான வரி விதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

20 Mar 2026
கார்

கார் வாங்கும்போது ₹2 லட்சத்திற்கு மேல் கேஷ் கொடுக்கக்கூடாதா? வருமான வரி விதிகள் மற்றும் கார் லோன் ரகசியங்கள்

புதிய கார் வாங்குவது என்பது பலரின் வாழ்நாள் கனவு. காரின் மாடல் மற்றும் சிறப்பம்சங்களைத் தேர்வு செய்வதற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை, அதற்கான பணத்தை எப்படிச் செலுத்துவது என்பதில் கொடுப்பதில்லை.

13 Mar 2026
இந்தியா

கடைசி நிமிடம் வரை காத்திருக்காதீங்க! அட்வான்ஸ் டேக்ஸ் முதல் டிடிஎஸ் வரை; மார்ச் 31க்குள் முடிக்க வேண்டிய முக்கிய பணிகள்

2025-26 நிதியாண்டு முடிவடைய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அபராதம் மற்றும் வட்டித் தொகையைத் தவிர்க்க சில முக்கியமான வருமான வரி நடைமுறைகளை மார்ச் 31, 2026க்குள் முடிப்பது கட்டாயமாகும்.

வருமான வரித் தவறுகளைத் திருத்த மார்ச் 31 வரை அவகாசம்

வருமான வரி செலுத்துவோருக்கு உதவும் வகையில், தாக்கல் செய்யப்பட்ட வரி அறிக்கையில்(ITR) உள்ள தவறுகளை திருத்தி மீண்டும் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மார்ச் 31 வரை நீட்டிக்க மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.

புதிய வருமான வரி விதிகள் 2026: பெற்றோர் அல்லது மனைவிக்கு வாடகை கொடுத்து வரி விலக்கு பெற முடியுமா?

சம்பளம் பெறும் ஊழியர்கள் பலர் தங்களது பெற்றோர் அல்லது நெருங்கிய உறவினர்களின் வீட்டில் வசித்துக் கொண்டு, அவர்களுக்கு வாடகை செலுத்துவதன் மூலம் வீட்டு வாடகை கொடுப்பனவு வரி விலக்கைப் பெற்று வருகின்றனர்.

20 Feb 2026
இந்தியா

ஒரு பிளேட் பிரியாணி கொடுத்த மரண அடி; பிரியாணி கணக்கில் சிக்கிய ரூ.70,000 கோடி வரி ஏய்ப்பு மோசடி

இந்தியாவில் பிரியாணி என்பது வெறும் உணவு மட்டுமல்ல, அது ஒரு உணர்வு. ஆனால், அதே பிரியாணி தான் தற்போது ஒரு மாபெரும் வரி ஏய்ப்பு கும்பலை சிக்க வைத்துள்ளது.

60 ஆண்டுகால சட்டத்திற்கு குட்பை! ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் புதிய வருமான வரிச் சட்டம்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்தார்.

01 Feb 2026
பட்ஜெட் 2026

வரி செலுத்துவோருக்கு டபுள் ஜாக்பாட்; ITR காலக்கெடு நீட்டிப்பு & வெளிநாட்டுப் பயண வரி குறைப்பு; பட்ஜெட்டில் அறிவிப்பு

மத்திய பட்ஜெட் 2026 இல், வரி செலுத்துவோர் தங்கள் தவறுகளைச் சரிசெய்யவும், வருமான வரி கணக்கைத் திருத்தித் தாக்கல் செய்யவும் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

01 Feb 2026
பட்ஜெட் 2026

பட்ஜெட் 2026: ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி அடுக்குகள் அமல்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது இதுதான்

மத்திய பட்ஜெட் 2026 இல் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வருமான வரி முறையானது (New Tax Regime), நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிக லாபம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

30 Jan 2026
பட்ஜெட் 2026

பட்ஜெட் 2026: வரி சீர்திருத்தங்களை நாடும் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை

மத்திய பட்ஜெட்டுக்கு இந்தியா தயாராகி வரும் நிலையில், விண்வெளி மற்றும் பாதுகாப்பு (A&D) துறை அதிக பட்ஜெட் ஒதுக்கீடுகள் மற்றும் இலக்கு வரி சீர்திருத்தங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

29 Jan 2026
பட்ஜெட்

இந்தியாவில் பட்ஜெட் தாக்கல் செய்யும் முறை எப்படித் தொடங்கியது? 166 ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்ட அடித்தளம்

இந்தியாவின் 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த வேளையில், இந்தியாவின் நிதி மேலாண்மை மற்றும் பட்ஜெட் தாக்கல் செய்யும் முறை எப்போது தொடங்கியது என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம்.

22 Jan 2026
பட்ஜெட் 2026

மத்திய பட்ஜெட் 2026: வருமான வரி விதிகளில் மாற்றம் மற்றும் வரி விலக்கு குறித்த நடுத்தர வர்க்கத்தினரின் கோரிக்கைகள்

உலகளாவிய அரசியல் சூழல் மற்றும் பொருளாதார ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வரி செலுத்துவோர் பல்வேறு சலுகைகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

20 Jan 2026
பட்ஜெட் 2026

திருமணமான தம்பதியினர் கூட்டாக வருமான வரி தாக்கல் செய்யும் முறை; பட்ஜெட் 2026-ல் மாற்றம்?

மத்திய பட்ஜெட் 2026-க்கான தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், வருமான வரி முறையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஐசிஏஐ (ICAI) முன்மொழிந்துள்ளது.

16 Jan 2026
பட்ஜெட்

2026 பட்ஜெட் புதிய வருமான வரி முறையை இன்னும் சிறப்பாக்குமா?

2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நெருங்கி வருவதால், சம்பளதாரர்கள் மற்றும் நடுத்தர வர்க்க வரி செலுத்துவோர் பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.