போக்குவரத்து: செய்தி

26 Apr 2024

சென்னை

சென்னை மக்களின் கவனத்திற்கு; அடுத்த 3 மாதத்திற்கு போக்குவரத்தில் மாற்றம்

சென்னையின் முக்கிய சாலையில் அடுத்த 3 மாதங்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

29 Feb 2024

சென்னை

சென்னையில் மீண்டும் வந்துவிட்டது ஹாப்-ஆன்; ஹாப்-ஆஃப் வசதி

சென்னையில், மத்திய பேருந்து முனையத்தை கிளாம்பாக்கத்திற்கு மாற்றியதையடுத்து பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

பெங்களூரில் சோதனையில் உள்ள ஜப்பானிய போக்குவரத்து சிக்னல் தொழில்நுட்பம்

பெங்களூரில் உள்ள கென்சிங்டன் சாலை மற்றும் மர்பி சாலை சந்திப்பில் ஜப்பானின் MODERATO தொழில்நுட்பத்தால் ஈர்க்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

11 Feb 2024

இந்தியா

விரைவில் இந்தியாவில் ஜிபிஎஸ் அடிப்படையிலான டோல் அறிமுகம்; இதுபற்றி மேலும் சில தகவல்கள்

இந்தியாவில் விரைவில் ஜிபிஎஸ் அடிப்படையிலான டோல் சேகரிப்பைத் தொடங்க உள்ளது. GPS-அடிப்படையிலான மின்னணு கட்டண வசூல் அமைப்பு, ஒரு தானியங்கி எண் தகடு அங்கீகாரம் (ANPR) முறையைப் பயன்படுத்தும்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பஸ்களுக்கான நடைமேடை எண்கள் அறிவிப்பு 

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பஸ் இயக்கம் மொத்தமாக நிறுத்தப்பட்டு, தற்போது அனைத்து ஊர்களுக்குமான பஸ்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே புறப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

17 Jan 2024

சென்னை

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்

தமிழகத்தின் மிகப்பெரும் பண்டிகையான பொங்கல் திருநாள், மாட்டுப் பொங்கல் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்

போக்குவரத்து துறையில் அமல்படுத்த வேண்டிய 6 கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்து ஊழியர்கள் சங்கம், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

பஸ் ஸ்ட்ரைக்: பணிக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்துள்ள ஊழியர்களுக்கு மெமோ

ஆறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பஸ் ஸ்ட்ரைக்: மதுரை தவிர மற்ற ஊர்களில் பேருந்துகள் வழக்கம்போல இயக்கம்

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.

போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக்: நாளை பேருந்துகள் இயங்கும் என அமைச்சர் உறுதி

போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், வாரிசு பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நாளை முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.