மகா கும்பமேளா: செய்தி
03 Mar 2025
உத்தரப்பிரதேசம்2025 மகா கும்பமேளாவில் காணாமல் போன 54,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைப்பு
பிரயாக்ராஜில் சமீபத்தில் முடிவடைந்த மகா கும்பமேளா, 66 கோடி பக்தர்களின் பெருந்திரளான கூட்டத்திற்கு மத்தியில், தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிந்துபோன 54,000க்கும் மேற்பட்ட நபர்களின் வெற்றிகரமான மறு இணைப்பையும் கண்டுள்ளது.
25 Feb 2025
உத்தரப்பிரதேசம்மகா கும்பம்: மகாசிவராத்திரி அன்று 1-கோடிக்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பு
மகா கும்பமேளா நிறைவடையும் நேரத்தில், மகாசிவராத்திரியை முன்னிட்டு புதன்கிழமை நடைபெறும் இறுதி அமிர்த ஸ்நானத்தில் 1 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
24 Feb 2025
இந்தியாமகா கும்பமேளா குறித்து தவறான தகவல் பரப்பிய 140 சமூக ஊடக கணக்குகள் மீது வழக்கு பதிவு
பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா விழா நிறைவடையும் நிலையில், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக மில்லியன் கணக்கான பக்தர்கள் தொடர்ந்து கூடி வருகின்றனர்.
18 Feb 2025
இந்தியாபிரயாக்ராஜில் உள்ள கங்கையில் அதிக அளவு மல பாக்டீரியாக்கள் இருப்பது கண்டுபிடிப்பு
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) சமர்ப்பித்த அறிக்கையைத் தொடர்ந்து, பிரயாக்ராஜில் உள்ள கங்கையில் அதிக அளவு மல பாக்டீரியாக்கள் இருப்பது குறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) கவலை தெரிவித்துள்ளது.
17 Feb 2025
தீ விபத்துஜனவரி 19 முதல் 5 வது முறையாக கும்பமேளா பகுதியில் தீ விபத்து
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில், காலியாக இருந்த 'தனியார் முகாமில்' தீ விபத்து ஏற்பட்டது.
16 Feb 2025
டெல்லிபுதுடெல்லியில் ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலி; காரணம் என்ன?
புதுடெல்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை (பிப்ரவரி 15) இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பெண்கள் மற்றும் 4 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர்.
11 Feb 2025
போக்குவரத்து காவல்துறைமகா கும்பமேளா: போக்குவரத்து நெரிசல் காரணமாக 'வாகனங்கள் தடைசெய்யப்பட்ட மண்டலம்' அறிவிப்பு
300 கி.மீ.க்கும் அதிகமான தூரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் இருப்பதால், பிரயாக்ராஜில் உள்ள முழு மகா கும்பமேளா பகுதியையும் "வாகனங்கள் தடைசெய்யப்பட்ட மண்டலம்" என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
10 Feb 2025
வாகனம்'உலகின் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல்': மகா கும்பமேளாவில 300 கி.மீ நீளமுத்திற்கு சிக்கி தவித்த வாகனங்கள்
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிற்கு செல்லும் சாலைகள் அனைத்துமே வாகன நிறுத்துமிடங்களாக மாறிய நிலையில் 300 கிலோமீட்டர் வரை நீண்டு செல்லும் வாகனங்களின் கடல் உலகின் நீண்ட போக்குவரத்து நெரிசலை உண்டாக்கியது.
07 Feb 2025
தீ விபத்துமகா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து, பக்தர்கள் பீதி
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள மகா கும்பமேளாவின் 18வது செக்டாரில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
05 Feb 2025
பிரதமர் மோடிமகா கும்பமேளா: பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி புனித நீராடினார்
பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை பிரயாக்ராஜுக்கு விஜயம் செய்தார்.
31 Jan 2025
விபத்துமகா கும்பமேளா சென்று திரும்பியவர்களின் வாகனம் மீது லாரி மோதி விபத்து
பிரயாக்ராஜில் உள்ள மகா கும்பமேளாவில் இருந்து திரும்பிய பக்தர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது லாரி மோதியதில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
30 Jan 2025
ஜார்கண்ட்27 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரை மகா கும்பமேளாவில் அகோரியாக கண்டுபிடித்த ஜார்கண்ட் குடும்பம்
ஒரு ஜார்கண்ட் குடும்பம் பல ஆண்டுகளாக காணாமல் போன குடும்ப உறுப்பினரை தேடிவந்த நிலையில், பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவில் வியக்கத்தக்க வகையில் இந்த தேடல் முடிந்தது.
29 Jan 2025
உத்தரப்பிரதேசம்பிரயாக்ராஜில் நடந்த மகாகும்ப கூட்ட நெரிசலில் 30 பேர் பலி, 60 பேர் காயம்; உ.பி. காவல்துறை தகவல்
புதன்கிழமை (ஜனவரி 29) அதிகாலையில் பிரயாக்ராஜில் உள்ள மகாகும்பத்தில் நடந்த ஒரு சோகமான கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்தனர் மற்றும் 60 பேர் காயமடைந்தனர்.
29 Jan 2025
உத்தரப்பிரதேசம்மகா கும்பத்தில் தை அமாவாசையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்; 10 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்
தை அமாவாசை அன்று நடந்த மகா கும்பத்தின் போது பிரயாக்ராஜ் சங்கம் கூடல் பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 30 பெண்கள் காயம் அடைந்தனர்.
24 Jan 2025
வைரல் செய்திகும்பமேளா 2025: மோனாலிசாவின் வாழ்வாதாரத்தை சிதைத்த செல்ஃபி மோகம்
பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்ப மேளாவில் தனது மனதை கொள்ளை கொள்ளும் இயற்கை அழகால் இணையத்தில் பரபரப்பாக்கிய இந்தூரைச் சேர்ந்த மாலை விற்பனையாளர் மோனாலிசா போன்ஸ்லே, தற்போது வாழ்வாதாரத்தை இழந்து வீடு திரும்பியுள்ளார்.
15 Jan 2025
வாழ்க்கைமகா கும்பமேளா 2025: இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் அகாராக்களின் முக்கியத்துவம் என்ன?
மகா கும்பமேளா 2025, மகர சங்கராந்தியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை முதல் "அமிர்த ஸ்னானுடன்" தொடங்கியது.
14 Jan 2025
ஐஐடிவிண்வெளி பொறியியல் டு சந்நியாசம்: 2025 மகா கும்பமேளாவில் கவனத்தை ஈர்க்கும் ஐஐடி பாபா
மகா கும்பமேளா 2025, அதன் தொடக்க நாளில் 1.6 கோடி பக்தர்களை ஈர்த்தது, இணையற்ற ஆன்மீகக் கூட்டத்தைக் காட்டுகிறது.
14 Jan 2025
உத்தரப்பிரதேசம்மஹா கும்பமேளா ஏன் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடுகிறது தெரியுமா?
உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களுக்கான முக்கிய நிகழ்வான மகா கும்பமேளா 2025 திங்கள்கிழமை உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் தொடங்கியது.
13 Jan 2025
வாரணாசிமகா கும்பமேளாவில் பங்கேற்ற ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி; கமலா என்ற இந்து பெயரை ஏற்றார்
மறைந்த ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவியும் தொழிலதிபருமான லாரன் பவல் ஜாப்ஸ், பிரயாக்ராஜில் தொடங்கியுள்ள மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ளார்.
13 Jan 2025
உத்தரப்பிரதேசம்144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்பமேளா இன்று உ.பி.,யில் துவக்கம்; 45 கோடி மக்கள் பங்கேற்கக்கூடும்
உலகின் மிகப்பெரிய மத நிகழ்வான மகா கும்பமேளா, உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் இன்று திங்கள்கிழமை தொடங்கியது.