அனிருத்: செய்தி
ஷாலினி அஜித்குமார் தயாரிப்பில் உருவாகும் அஜித்தின் டேர்டெவில் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது
நடிகர் அஜித்குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இணையும் டேர்டெவில் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முறைப்படி பூஜையுடன் தொடங்கியது.
ஜெயிலர் 2 வசூல் சாதனை: 18 நாட்களில் ரூ.800 கோடி கிளப்பில் ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகி உலகெங்கும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'ஜெயிலர் 2' திரைப்படம், வெளியான 18-வது நாளில் உலகளவில் ₹800 கோடி வசூல் என்ற பிரம்மாண்ட மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
சிம்பு வெற்றிமாறனின் அரசன் பட தீபாவளி சர்ப்ரைஸ்: 8 நிமிட சிறப்பு முன்னோட்டம் ரிலீஸ்?
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் முதல்முறையாகக் கைகோர்த்துள்ள 'அரசன்' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தாக சுமார் 8 நிமிடங்கள் கொண்ட பிரத்யேக வீடியோ ஒன்றை வெளியிடப் படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷாருக் கானின் 'கிங்' படத்தில் இருந்து இசையமைப்பாளர் அனிருத் விலகல்: பின்னணி என்ன?
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான் நடிப்பில், சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'கிங்' திரைப்படத்தில் இருந்து இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் விலகியுள்ளதாக பாலிவுட் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயிலர் 2 வசூல் நிலவரம்: 15 நாட்கள் முடிவில் ரூ. 428 கோடியைத் தாண்டிய ரஜினிகாந்தின் ஜெயிலர் 2
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான 'ஜெயிலர் 2' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
அனிருத் - காவ்யா மாறன் திருமணம் குறித்து இதுவரை நாம் இதுவரை அறிந்தவை
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் உரிமையாளர் காவ்யா மாறன் ஆகியோரது திருமணம் குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளன.
நடிகை த்ரிஷாவின் திருமணம் குறித்து டாரட் கார்டு ஜோதிடர் வெளியிட்ட முக்கிய தகவல்
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக திகழும் நடிகை த்ரிஷா கிருஷ்ணனின் திருமணம் குறித்து, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரின் திருமணத்தை 13 ஆண்டுகளுக்கு முன்பே சரியாகக் கணித்துக் கூறிய பிரபல டாரட் கார்டு ஜோதிடர் ஜெயஸ்ரீ வெளியிட்டுள்ள கணிப்பு இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அனிருத் - காவ்யா மாறன் திருமண அழைப்பிதழ்: வடிவமைப்பு ரகசியம் மற்றும் விஐபி விருந்தினர்கள் முழு விவரம்
இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரும், சன் டிவி நெட்வொர்க் இயக்குநருமான காவ்யா மாறன் ஆகியோரின் திருமண வரவேற்பு அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஜெயிலர் 2 பாக்ஸ் ஆபீஸ் வசூல்: ₹710 கோடியைத் தாண்டி '2.0' சாதனையை முறியடித்த ரஜினிகாந்த்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான 'ஜெயிலர் 2' திரைப்படம், உலகளவில் திரையரங்குகளில் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
பைதான் கோடிங் முதல் சாஃப்ட்வேர் கம்பெனி வரை அசத்தும் ரஜினியின் ரீல் பேரன்
ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேரனாக நடித்து தமிழக மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட குட்டி நட்சத்திரம் ரித்விக், வெறும் 12 வயதிலேயே சொந்தமாக ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியை வெற்றிகரமாக நடத்தி வருவதுடன், பைதான் கோடிங்கில் கைதேர்ந்தவராக விளங்கும் ஆச்சரியத் தகவல் வெளியாகியுள்ளது.
அனிருத் - காவ்யா மாறன் திருமணம்: இருவரின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியின் உரிமையாளர்களில் ஒருவரான காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
4 நாளில் ரூ.424 கோடி வசூல்: பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைக்கும் ரஜினியின் ஜெயிலர் 2
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம், உலகளவில் பாக்ஸ் ஆபீஸில் வசூல் படைத்து வருகிறது.
நானியின் 'தி பாரடைஸ்' மற்றும் கார்த்திக் சுப்பராஜின் 'டோரதி' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
சினிமா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் அடுத்தடுத்து ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அனிருத் - காவ்யா மாறன் திருமணம்: பிரதமர், முதல்வர்கள் விஜய் மற்றும் ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு விடுத்த புகைப்படங்கள் வைரல்
தென்னிந்தியாவின் முன்னணி ஊடக சாம்ராஜ்யமான சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முதன்மை செயல் அதிகாரியுமான காவியா மாறன் மற்றும் இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரின் திருமணப் பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளன.
அனிருத் - காவ்யா மாறன் திருமணம்: நவம்பரில் கிரீஸில் கோலாகலமாக நடைபெற உள்ளதாக தகவல்
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் அனிருத் மற்றும் பிரபல தொழிலதிபரான காவ்யா மாறன் திருமணம் குறித்த பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் மீண்டும் தீயாகப் பரவி வருகின்றன.
ஜெயிலர் 2 X விமர்சனம்: ரஜினிகாந்தின் மாஸ் மற்றும் நெல்சனின் பிளாக்பாஸ்டர் சம்பவம்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் 'டைகர்' முத்துவேல் பாண்டியனாக அவதாரம் எடுத்துள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம் இன்று உலகமெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
ஜெயிலர் 2: ரஜினிகாந்த் பற்றி வித்யா பாலன் பகிர்ந்த சுவாரசிய தகவல்கள்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான பிளாக்பஸ்டர் திரைப்படமான 'ஜெயிலர்' படத்தின் இரண்டாம் பாகமான 'ஜெயிலர் 2' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
'ஜெயிலர் 2' படத்திற்காக ரஜினிகாந்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தில் நடித்ததற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெற்றுள்ள சம்பளம் குறித்த பிரம்மிக்க வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்சார் பணிகளை முடித்த 'ஜெயிலர் 2': படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியது தணிக்கை வாரியம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள பிரம்மாண்டத் திரைப்படமான 'ஜெயிலர் 2' படத்தின் தணிக்கைப் பணிகள் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளன.
ரிலீஸுக்கு முன்பே ரூ.4.5 கோடி வசூல்: முன்பதிவில் மிரட்டும் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 'ஜெயிலர்' முதல் பாகம் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியாகி உலகளவில் பிளாக்பாஸ்டர் வெற்றியைப் பெற்றது.
வெளியானது ஜெயிலர் 2 டிரெய்லர்: எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன் மிரட்டல், சூப்பர்ஸ்டார் அசத்தல்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்த 'ஜெயிலர்' படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமான 'ஜெயிலர் 2' படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இன்று மாலை வெளியாகிறது ஜெயிலர் 2 ட்ரெயிலர்: சரஸ்வதி பூஜை ரிலீஸுக்கு தயாரான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படமான ஜெயிலர் 2 படத்தின் ட்ரெயிலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
அஜித் நடிக்கும் 'டேர் டெவில்' திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறாரா உன்னி முகுந்தன்?
நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் இணையும் 'டேர் டெவில்' திரைப்படத்தில், பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இசைக்கலைஞர்கள் சங்கத்திற்காக இணையும் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்
சென்னை வடபழனி கமலா திரையரங்கம் அருகே பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் சினிமா இசைக் கலைஞர்கள் சங்கத்தின் பழைய கட்டடத்தை இடித்துவிட்டு, ரூ.30 கோடி மதிப்பீட்டில் 10 மாடிகள் கொண்ட புதிய நவீன கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெயிலர் 2 இசை வெளியீட்டு விழாவில் மாற்றம்? ரஜினி பங்கேற்பதில் சிக்கலா?
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அக்டோபர் 2026 தென்னிந்திய திரைப்பட ரிலீஸ்: ஜெயிலர் 2 முதல் ரணபலி வரை முழு லிஸ்ட்
2026 அக்டோபர் மாதம் தென்னிந்தியத் திரையுலகிற்கு மிக முக்கிய மாதமாக அமையவுள்ளது.
எம்.எஸ். சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ராஷ்மிகா; அனிருத் இசையமைப்பில் உருவாகவுள்ள பிரமாண்ட திரைப்படம்
இசை உலகின் முடிசூடா ராணியாகவும், பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது.
ரிலீஸுக்கு முன்பே சாதனை படைத்த ரஜினியின் 'ஜெயிலர் 2': முழு விவரங்கள்
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் 'டைகர்' முத்துவேல் பாண்டியனாக நடித்துள்ள 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் OTT உரிமைகள் ரூ. 160 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நவம்பர் 10-ல் கிரீஸில் திருமணமா? அனிருத் - காவ்யா மாறன் திருமணம் குறித்து பரவும் காட்டுத்தீ வதந்தி
பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியின் முதன்மை நிர்வாகியான காவ்யா மாறன் ஆகியோர் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் மீண்டும் தகவல்கள் தீயாக பரவி வருகின்றன.
DC திரைப்படத்தை பாராட்டிய அல்லு அர்ஜுன்: அருண் மாதேஸ்வரன் இயக்கம் மற்றும் லோகேஷ் கனகராஜ் நடிப்புக்கு புகழாரம்
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான 'டிசி' (DC) திரைப்படத்தை திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டி வரும் நிலையில், தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் இப்படத்தை பார்த்துவிட்டு தனது எக்ஸ் (X) தளத்தில் வெகுவாக புகழ்ந்துள்ளார்.
அஜித் குமார் நடிக்கும் 'டேர்டெவில்'! ஷாலினி தயாரிக்கும் திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு
தமிழ் திரையுலகின் முன்னனி நட்சத்திரமான நடிகர் அஜித் குமார் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள 'டிசி' படத்தின் டிரெய்லர் வெளியானது; அனிருத் இசையில் ஆகஸ்ட் 7 ரிலீஸ்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்துள்ள 'டிசி' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.
'ஜனநாயகன்' வசூல் நிலவரம்: உலகளாவிய மொத்த வசூல் ₹230 கோடியைத் தாண்டியது
ஹெச். வினோத் இயக்கி, விஜய் நடித்த தமிழ் ஆக்ஷன் திரில்லர் படமான 'ஜனநாயகன்' , பாக்ஸ் ஆபிஸில் வசூலில் சரிவை சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
'ராக்ஸ்டார்' அனிருத் ரவிச்சந்தர்-காவ்யா மாறனுக்கு நவம்பர் மாதம் திருமணம்?
பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தலைமை நிர்வாக அதிகாரி காவ்யா மாரன் ஆகியோரின் திருமணம் குறித்த யூகங்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன.
ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் உடன் இணையும் புதிய நட்சத்திரப் பட்டாளம் யார் யார் தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 'ஜெயிலர் 2' திரைப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 15 அன்று திரையரங்குகளில் வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
ராக்ஸ்டார் அனிருத் - காவ்யா மாறன் திருமணம் உறுதி? ஒய்.ஜி.மகேந்திரன் கொடுத்த Hint
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் குழுமத்தின் தலைவரான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணியின் சிஇஓவுமான காவ்யா மாறன் ஆகிய இருவரும் கடந்த சில காலமாகக் காதலித்து வருவதாகப் பரவலான வதந்திகள் உலா வந்தன.
தர்மன் படப்பூஜை: ரஜினி - கமல் 40 ஆண்டுகால கூட்டணி, 4 இயக்குநர்கள் மாறிய பின்னணி
தமிழ் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்மன்' (தலைவர் 173) திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ பூஜா விழா கோலாகலமாக நடைபெற்றது.
Thalaivar 173: அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் பெயர் வெளியானது
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் அடுத்த படத்தின் அப்டேட் தற்போது வெளியாகிவிட்டது.
ரஜினியின் 'ஜெயிலர் 2' ரிலீஸ்: சன் பிக்சர்ஸ் லாக் செய்த மாஸ் தேதி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாவதால் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி குறித்த முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த்-கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் 'KH x RK' படத்தில் த்ரிஷா நடிக்கிறாரா?
தமிழ் சினிமா ஜாம்பவான்களான ரஜினிகாந்தும், கமல்ஹாசனும், நெல்சன் திலீப்குமார் இயக்கும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒரு படத்திற்காக, பல தசாப்தங்களுக்குப் பிறகு மீண்டும் இணைகிறார்கள்.
'தலைவரு நிரந்தரம்!': முடிந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு, அதிகாரப்பூர்வமாக அறிவித்த சன் பிக்சர்ஸ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் செவ்வாயன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சிம்புவின் 'அரசன்' படப்பிடிப்பு நிறுத்தம்! கொதித்தெழுந்த டி. ராஜேந்தர்
தமிழ் திரையுலகின் மூத்த கலைஞரும், இயக்குனருமான டி. ராஜேந்தர், தனது மகன் சிலம்பரசன் நடித்து வரும் 'அரசன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டது குறித்துக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிந்ததும் விஜய்யின் 'ஜன நாயகன்' திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியிடப்படக்கூடும்
விஜய் நடிப்பில் , பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'ஜன நாயகன்' திரைப்படம் ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் திரைக்கு வரக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினிகாந்த் - ஷாருக்கான் இணையும் 'ஜெயிலர் 2': முழுமையான நட்சத்திரப் பட்டியல் அப்டேட்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் ஆகிய இரு பெரும் நட்சத்திரங்கள் முதல்முறையாக ஒரே திரையில் தோன்றும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு 'ஜெயிலர் 2' படத்தின் மூலம் உறுதியாகியுள்ளது.
ரஜினி-கமல் இணையும் படத்தின் படப்பிடிப்பு 2027-ல் தொடங்கும் என கூறுகிறார் அனிருத்
பல தசாப்தங்களுக்கு பிறகு இணையும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரின் 'KH x RK' என்ற தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.
அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ் இணையும் #AA23 படத்தின் புதிய சாதனை; வைரலாகும் புதிய செல்பி
இந்திய திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் அல்லு அர்ஜுன் இடையிலான புதிய திரைப்படம், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே சமூக வலைதளங்களில் புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
இசையில் 'அனிருத்' சாம்ராஜ்யம்! சொந்தமாக மியூசிக் லேபிள் தொடங்கினார்
முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், தனது இசைப்பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக 'Albuquerque Records' என்ற சொந்த ஆடியோ லேபிளை தொடங்கியுள்ளார்.
'ஜன நாயகன்' ரிலீஸ்: தணிக்கை குழு மோதல், சாத்தியமான ரிலீஸ் தேதிகள்: ஒரு பார்வை
நடிகர் விஜய் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன்னதாக வெளியாகும் இறுதி திரைப்படமான 'ஜன நாயகன்', தணிக்கை சான்றிதழ் பெறுவதில் நிலவும் சிக்கலால் பொங்கல் ரிலீஸை தவறவிட்டது.
'ஒரு பேரே வரலாறு': 'ஜன நாயகன்' இரண்டாவது பாடல் வெளியானது
நடிகர் விஜய்யின் சினிமா பயணத்தில் அவரது கடைசி படமாக கருதப்படும் 'ஜன நாயகன்' திரைப்படத்தின் இரண்டாம் பாடல் இன்று டிசம்பர் 18ஆம் தேதி வெளியானது.
'ஜன நாயகன்' இரண்டாவது பாடல்: டிசம்பர் 18 அன்று வெளியாகிறது
நடிகர் விஜய்யின் சினிமா பயணத்தில் அவரது கடைசி படமாக கருதப்படும் 'ஜன நாயகன்' திரைப்படத்தின் இரண்டாம் பாடல் வரும் டிசம்பர் 18ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
"விஜய் சார் அப்படி நினைச்சிருந்தா..": 'மதராஸி' இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
சிவகார்த்திகேயன் நடித்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள 'மதராஸி' திரைப்படம், வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
விக்ரமை தொடர்ந்து ரஜினியுடன் இணையும் மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு
2023 ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான 'ஜெயிலர்'-ன் இரண்டாம் பாகமான ஜெயிலர் 2 திரைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடத்த தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை இசை ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த இசையமைப்பாளர் அனிருத் நடத்தவிருந்த 'Hukum' இசை நிகழ்ச்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ் சினிமாவின் மர்ம பாடலாசிரியர் ஹைசன்பெர்க் யார்? லோகேஷ் கனகராஜ் கொடுத்த க்ளூ
தமிழ் சினிமாவில் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருப்பவர் - ஹைசன்பெர்க்.
'கூலி' படத்தில் அமீர்கானின் கதாபாத்திரம் வெளியானது!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வரவிற்கும் திரைப்படம் 'கூலி'.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படத்தின் 'சிக்கிட்டு' பாடல் வீடியோ வெளியானது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படத்தின் முதல் பாடலான 'சிக்கிட்டு வைப்' (chikittu vibe) ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
'கூலி' சிக்கிட்டு வீடியோ ஜூன் 25ஆம் தேதி வெளியாகிறது!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படத்தின் முதல் பாடலான 'சிக்கிட்டு வைப்' (chikittu vibe) ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது 'கூலி' அப்டேட்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு தொடர்பான அறிவிப்பு இன்று (ஜூன் 23) மாலை 6 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
Chill out guys... காவ்யா மாறனுடனான திருமண வதந்திகளை நிராகரித்த அனிருத் ரவிச்சந்தர்
பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணியின் இணை உரிமையாளரான காவ்யா மாறனை திருமணம் செய்யப் போவதாக பரவிய வதந்திகளை நிராகரித்தார்.
காவ்யா மாறன் உடன் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கு திருமணமா? இணையத்தில் வைரல் செய்தி
இளம் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் SRH தலைமை நிர்வாக அதிகாரி காவ்யா மாறன் ஆகியோரின் டேட்டிங் சலசலப்பு நீண்ட நாட்களாக உலவி வருகிறது.
மாமே வைப் ஏத்து; நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லியின் இரண்டாவது பாடல் காட் பிளஸ் யு வெளியானது
நடிகர் அஜித்தின் வரவிருக்கும் படமான குட் பேட் அக்லியின் இரண்டாவது பாடலான காட் பிளெஸ் யூ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு ரசிகர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஜிவி இசையில் அனிருத் வாய்ஸ்; குட் பேட் அக்லியின் இரண்டாம் பாடலுக்கான புரோமோ வெளியானது
நடிகர் அஜித் குமாரின் வரவிருக்கும் படமான குட் பேட் அக்லி படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தின் இரண்டாவது பாடலுக்கான புரோமோவை சனிக்கிழமை (மார்ச் 29) வெளியிட்டுள்ளனர்.
மூன்றாவது முறையாக அனிருத்துடன் கைகோர்க்கும் நானி; தி பாரடைஸ் படத்தில் இணைந்து பணியாற்றுவதாக அறிவிப்பு
பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் நானி, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருடன் இணைந்து தனது வரவிருக்கும் படமான தி பாரடைஸ் படத்திற்காக மீண்டும் ஒருமுறை இணைந்து பணியாற்ற உள்ளார்.
ஜெயிலர் 2 டீஸர் BTS வீடியோ வெளியானது!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் தயாரிப்பாளர்கள், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 14 படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர்.
'சாவதீக்க': விடாமுயற்சி முதல் பாடல் வெளியானது!
நடிகர் அஜித்குமார், திரிஷா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிக்க, மகிழ் திருமேனி இயக்கும் 'விடாமுயற்சி' படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது.
'கூலி' சிகிட்டு வைப்: TR இசையால் இருந்து ஈர்க்கட்ட அனிருத்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி: அனிருத் இசையுடன் ரீடென்க்ஷன் லிஸ்டை வெளியிட்டது CSK
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக ஐந்து வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.
STR 49: சிம்புவுடன் முதல் முறையாக இணையும் ராக்ஸ்டார்
நடிகர் சிலம்பரசன் STR 49 படத்திற்கு இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து உடன் இணைகிறார்.
வேட்டையன் ஆடியோ லாஞ்சின் மறக்கமுடியாத தருணம்; சன் நெக்ஸ்டில் வெளியான புதிய வீடியோ
அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ள வேட்டையன் படத்திற்கான புரமோஷன்களில் படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ஈடுபட்டுள்ளது.
ஏஐ-ஓ, ஒரிஜினல்-ஓ, சும்மா வெறித்தனமா இருக்கும்; வேட்டையனில் மலேசியா வாசுதேவனின் மகன் பாடும் பாடல் வெளியீடு
அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ள வேட்டையன் படத்திற்கான புரமோஷன்களில் படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் பிசியாய் ஈடுபட்டுள்ளது.
ஹண்டர் வரார் சூடு கண்ணா; சன் நெக்ஸ்ட் எக்ஸ் பக்கத்தில் வெளியான வேட்டையன் படத்தின் சிறப்பு வீடியோ
அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ள வேட்டையன் படத்திற்கான புரமோஷன்களில் படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ஈடுபட்டுள்ளது.
வேட்டையன் படத்தில் 1,000 சதவீதம் அவர்தான் வேண்டும் எனக் கூறிய ரஜினிகாந்த்; வெக்கத்தில் முகத்தை மூடிய அனிருத்
அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ள வேட்டையன் படத்திற்கான புரமோஷன்களில் படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ஈடுபட்டுள்ளது.
ஆடியோ லாஞ்சை தெறிக்க விட்ட அனிருத்-தீப்தி சுரேஷ் காம்போ; வேட்டையன் ஆடியோ ரிலீஸ் கிளிம்ப்ஸை வெளியிட்ட படக்குழு
அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ள வேட்டையன் படத்திற்கான புரமோஷன்களில் படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ஈடுபட்டுள்ளது.
அட்லீயின் அடுத்த படத்தில் இணையவிருக்கும் டாப் நடிகர்கள்: யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்!
இந்திய சினிமாவையே மாற்றியமைக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மெகா பிளான் ஒன்றை இயக்குனர் அட்லீ திட்டமிட்டு வருவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.
ஹண்டர் வண்டார்: ரஜினிகாந்தின் வேட்டையனின் 2வது சிங்கிள் வெளியானது
'வேட்டையனின்' முதல் பாடலான 'மனசிலாயோ' வெற்றியைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் படத்தின் இரண்டாவது பாடலான ஹண்டர் வண்டார் பாடலை இன்று வெளியிட்டார்.
ரஜினிகாந்தின் 'வேட்டையன்' ஆடியோ லான்ச் தேதி அறிவிப்பு
T.J.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள 'வேட்டையன்' அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
'மனசில்லையோ': வேட்டையன் முதல் பாடல் விரைவில் வெளியாகிறது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 'வேட்டையன்' படத்தின் ரிலீஸ் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று யாரும் எதிர்பார்க்காத மற்றொரு அப்டேட் வெளியாகியுள்ளது.