சிவகார்த்திகேயன்: செய்தி
அனிருத் - காவ்யா மாறன் திருமண அழைப்பிதழ்: வடிவமைப்பு ரகசியம் மற்றும் விஐபி விருந்தினர்கள் முழு விவரம்
இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரும், சன் டிவி நெட்வொர்க் இயக்குநருமான காவ்யா மாறன் ஆகியோரின் திருமண வரவேற்பு அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
சிவா என்னை அவமதிக்கவில்லை, உதவிதான் செய்தார்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிளாக் பாண்டி
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நகைச்சுவை நடிகர் பிளாக் பாண்டி இடையே கடந்த காலங்களில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு விவகாரம் சமூக வலைதளங்களில் மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், அதற்கு பிளாக் பாண்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளி வாயிலாக விளக்கம் அளித்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் 'SK 27' திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் சாய் அபயங்கர்
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சிவகார்த்திகேயன் நடிக்கும் 27-வது திரைப்படமான 'எஸ்கே 27' (SK 27) படத்தின் இசையமைப்பாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரசியல் மாநாடு போல் காட்சியளித்த எஸ்கே நிர்வாகிகள் சந்திப்பு: சென்னையில் 2000 பேர் பங்கேற்பு
சேயோன் படத்தில் நடித்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன், தனது நற்பணி இயக்க நிர்வாகிகளைச் சென்னையில் பிரம்மாண்டமாகச் சந்தித்துப் பேசியுள்ளது திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
'அப்பாவுக்கு முழுசா தெரியல, எஸ்கே என் தம்பி!' சிவகார்த்திகேயன் படம் கைவிடப்பட்டது பற்றி வெங்கட் பிரபு உருக்கம்
இயக்குநர் வெங்கட் பிரபுவின் தந்தை கங்கை அமரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனது மகனின் அடுத்த படம் தாமதமாவதற்கு ஒரு பிரபல நடிகர் தான் காரணம் எனக் குற்றம் சாட்டியிருந்தார்.
சிவகார்த்திகேயனின் 'சேயோன்' திரைப்படத்தில் இணைந்தார் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'சேயோன்' திரைப்படத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இணைந்துள்ளார்.
வருங்கால முதல்வரே! ரசிகரின் சத்தமும் சிவகார்த்திகேயனின் ரியாக்ஷனும்: வைரல் வீடியோ
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வந்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் புதிய படத்தின் கதாநாயகி: 'பார்க்கிங்' இயக்குநர் படத்தில் கயாடு லோஹர்!
பார்க்கிங் படத்தின் மூலம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக வளர்ந்து வரும் பிரபல நடிகை கயாடு லோஹர் ஒப்பந்தமாகியுள்ளார்.
72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிப்பு: எப்போது, எங்கு நேரலையில் பார்ப்பது?
இந்தியத் திரைத்துறையின் மிக உயரிய அங்கீகாரமாக கருதப்படும் 72வது தேசிய திரைப்பட விருதுகள் (72nd National Film Awards) இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன.
ரஜினியின் 'தலைவர் 173' படத்திலிருந்து சிபி சக்கரவர்த்தி விலகினாரா? அடுத்த டைரக்டர் யார்?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'தலைவர் 173' திரைப்படத்தின் இயக்கக் குழுவில் மேலும் ஒரு மாற்றம் ஏற்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
'மதராசி' படுதோல்வி காரணமாக அடுத்த படத்தை இலவசமாக எழுதுகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்
தனது 'மதராசி' திரைப்படத்தால் ஏற்பட்ட நிதி இழப்புகள் தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பெரும் சிக்கலில் மாட்டியுள்ளார்.
தாய் கிழவி ஓடிடி அப்டேட்: ஏப்ரல் தொடக்கத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது
அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், நடிகை ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த 'தாய் கிழவி' திரைப்படம், பிப்ரவரி 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்தது.
தமிழ் சினிமாவில் தடம் பதிக்கும் 'தாய் கிழவி', வசூல் விவரம் என்ன?
பெரிய நடிகர்களின் படங்கள் அதிகளவில் திரைக்கு வராத இந்த நேரத்தில், சிறிய இயக்குநர்களின் கதைக்களத்தை மையமாகக் கொண்ட தமிழ் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
'தலைவர் 173' அப்டேட்: ரஜினிகாந்தின் மகனாக பசில் ஜோசஃப் நடிக்க ஒப்பந்தம்?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள 'தலைவர் 173' திரைப்படத்தில், அவருக்கு மகனாக நடிக்க மலையாள நடிகர் பசில் ஜோசஃப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மீண்டும் ரவுடி பேபி காம்போ: சாய் பல்லவியுடன் D55 படத்திற்கு இணைகிறார் தனுஷ்
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில், ஏற்கனவே ஸ்ரீலீலா கதாநாயகியாக ஒப்பந்தமாகியிருந்தார்.
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' திரைப்படம் ஓடிடியில் எப்போது வெளியாகும்?
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயன், 'அமரன்' திரைப்படத்தை தொடர்ந்து நிஜ வாழ்வின் வரலாற்று சம்பவங்களை பின்னணியாக கொண்டு நடித்த திரைப்படம் 'பராசக்தி'.
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' வசூல் ₹50 கோடியை கடந்தது
சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீலீலா நடித்த அரசியல் திரைப்படமான 'பராசக்தி', அதன் 12 நாள் திரையரங்கு ஓட்டத்தை தொடர்ந்து இறுதியாக ₹50 கோடியை தாண்டியுள்ளது.
தணிக்கை தடைகளை தகர்த்த 'பராசக்தி'! நாளை திட்டமிட்டபடி ரிலீஸ்
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள 'பராசக்தி' திரைப்படத்திற்கு, ஒருவழியாக மத்திய தணிக்கை வாரியம் (CBFC) சான்றிதழ் வழங்கியுள்ளது.
ஜன நாயகன் வெளியீடு தள்ளி போகிறதா? குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்
விஜய்யின் கடைசி படமாக கருதப்படும் ஜன நாயகன் இந்த வாரம், ஜனவரி 9 ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படத்தை பொங்கல் வெளியீடாக வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
'பராசக்தி' படத்தில் அதிக காட்சிகளை நீக்க சென்சார் உத்தரவா? பட வெளியீட்டில் சிக்கலா?
சிவகார்த்திகேயனின் 25வது படமான பராசக்தி, ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், பெரும் தடையை எதிர்கொள்கிறது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடிக்கும் 'தாய்க்கிழவி'; வைரலாகும் டைட்டில் லுக்!
நடிகர் சிவகார்த்திகேயனின் 'சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்' நிறுவனம், தனது அடுத்த அதிரடித் திட்டத்தை அறிவித்துள்ளது.
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' ரிலீஸ் தேதியில் அதிரடி மாற்றம்: பொங்கல் ரேஸில் 'ஜனநாயகன்' படத்துடன் மோதுகிறது
2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு பெரிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.
சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு படத்தில் கல்யாணி பிரியதர்ஷன்?
இயக்குநர் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
படப்பிடிப்பு நிறைவு; தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் புது அப்டேட்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கிவரும் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் பராசக்தி.
விஜயின் ஜனநாயகனுக்கு நேரடி போட்டி; நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி வெளியீட்டு தேதி அறிவிப்பு
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
"விஜய் சார் அப்படி நினைச்சிருந்தா..": 'மதராஸி' இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
சிவகார்த்திகேயன் நடித்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள 'மதராஸி' திரைப்படம், வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
ஏ.ஆர்.முருகதாஸ்-சிவகார்த்திகேயனின் 'மதராசி' திரைப்படம் எந்த OTTயில் வெளியாகும்?
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவான அதிரடி திரில்லர் படமான 'மதராசி' வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா?
'விக்ரம் வேதா' புகழ் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி தங்களது அடுத்த திரைப்படத்திற்கான பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி'க்கு இன்னும் 40 நாள் ஷூட்டிங் தான் பாக்கி என இயக்குனர் சுதா கொங்கரா தகவல்
நடிகர்கள் சிவகார்த்திகேயன், அதர்வா மற்றும் ரவி மோகன் நடிக்கும் 'பராசக்தி' திரைப்படத்தின் வெளியீட்டில் சிக்கல் இருப்பதாக சமீப நாட்களில் தகவல் வெளியானது.
செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் ஏ.ஆர்.முருகதாஸ்- சிவகார்த்திகேயனின் மதராஸி
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான 'மதராஸி' வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
செப்டம்பரில் வெளியாகிறதா சிவகார்த்திகேயனின் மதராஸி படம் ? புதிய அப்டேட்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான மதராஸி செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் பழைய படத்தின் டைட்டில்; ஏ.ஆர்.முருகதாஸ்-சிவகார்த்திகேயன் படத்தின் தலைப்பு இதுதான்
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு மதராஸி என அதிகாரப்பூர்வமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஹாப்பி பர்த்டே சிவகார்த்திகேயன்: 'பராசக்தி' படப்பிடிப்பு தளத்தின் வீடியோவை வெளியிட்ட சுதா கொங்கரா
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இன்று பிறந்தநாள்.
உலக நாயகன் இல்லனா விண்வெளி நாயகன்; கமலுக்கு புது பட்டம் சூட்டினார் நடிகர் சிவகார்த்திகேயன்
கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தின் 100 நாள் வெற்றி விழா நேற்று (பிப்ரவரி 14) சென்னையில் நடைபெற்றது.
அதர்வாவின் அடுத்த படத்தின் நெகிழ்ச்சியான டைட்டில்: 'இதயம் முரளி'
'இதயம் முரளி': நடிகர் அதர்வாவின் புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயனின் பராசக்தி vs விஜய் ஆண்டனியின் பராஷக்தி; சர்ச்சையைக் கிளப்பிய டைட்டில் போஸ்டர்கள்
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படத்தின் தலைப்பு பராசக்தி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன்-சுதா கொங்கரா இணையும் எஸ்கே25 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் எஸ்கே25 திரைப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
வெள்ள நிவாரண பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன்
ஃபெங்கல் புயல் சென்னையை புரட்டி போடும் என எதிர்பார்த்திருந்த நேரத்தில், யாரும் எதிர்பாரா வண்ணம் புயல் பாண்டிச்சேரி, விழுப்புரம், திண்டிவனம் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளில் கடும் மழை பெய்தது.
டிசம்பர் 5இல் அமரன் படத்தின் ஓடிடி ரிலீஸ்; அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது படக்குழு
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் வரும் டிசம்பர் 5ஆம் தேதி ஓடிடியில் வெளியிடப்படுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
'அமரன்' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி OTTயில் வெளியாகிறது: தகவல்
சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த பிளாக்பஸ்டர் திரைப்படமான 'அமரன்', டிசம்பர் 5ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ்-இல் வெளியாகிறது.