Loading...

ராதிகா சரத்குமார்: செய்தி

கோவா சர்வதேச திரைப்பட விழா: மறைந்த இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜுக்கு சிறப்பு அஞ்சலி

கோவாவில் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், கடந்த ஜூன் மாதம் அடுத்தடுத்து காலமான தமிழ் சினிமாவின் இருபெரும் ஜாம்பவான்களான இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் கே. பாக்யராஜ் ஆகியோருக்குச் சிறப்பு அஞ்சலி செலுத்தும் விதமாக அவர்களின் காவியத் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

தமிழ் சினிமாவிற்கு பெருமை: கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் 'தாய் கிழவி' திரைப்படம்

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், மூத்த நடிகை ராதிகா சரத்குமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வெளியான 'தாய்கிழவி' (Thaai Kizhavi) திரைப்படம், கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) மதிப்புமிக்க 'இந்தியன் பனோரமா 2026' (Indian Panorama) பிரிவில் திரையிட அதிகாரப்பூர்வமாகத் தேர்வாகியுள்ளது.

சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்': ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2026-ல் சூர்யாவின் 2வது ₹200 கோடி படம்: பாக்ஸ் ஆபீஸில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' நிகழ்த்திய பிரம்மாண்ட சாதனை

திரைத்துறை வரலாற்றில் நடிகர் சூர்யாவுக்கு 2026-ஆம் ஆண்டு மிகச் சிறந்த ஆண்டாக அமைந்து வருகிறது.

'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் பாடகராகும் நடிகர் சூர்யா

சூர்யாவின் வரவிருக்கும் படமான ' விஸ்வநாத் & சன்ஸ்' வெளியாக இன்னும் ஒரு மாதத்திற்கும் சற்று அதிகமான காலமே உள்ள நிலையில், அப்படத்தின் இரண்டாவது பாடலை நடிகர் சூர்யா பாடுவார் என இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் அறிவித்துள்ளார்.

பாக்யராஜ் இறுதிச்சடங்கில் முகம் சுளிக்க வைத்த ரசிகர்கள்; கொதித்தெழுந்த ராதிகா

தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற திரைக்கதை மன்னனும், மூத்த இயக்குநருமான கே. பாக்யராஜ் இரு தினங்களுக்கு முன் சென்னையில் மாரடைப்பு காரணமாக தனது 73-வது வயதில் காலமானார்.

தமிழ் சினிமாவின் தலையெழுத்தை மாற்றிய 'இயக்குனர் இமயம்' பாரதிராஜாவின் டாப் காவியங்கள்

தமிழ் சினிமாவை ஸ்டுடியோக்களின் நான்கு சுவர்களுக்குள் இருந்தும், நாடகத்தனமான வசன அமைப்புகளில் இருந்தும் விடுவித்து, நிஜமான மனிதர்களோடும், மண்வாசனையோடும் கேமராவை கிராமங்களுக்குக் கொண்டு சென்றவர் 'இயக்குனர் இமயம்' பாரதிராஜா.

தாய் கிழவி ஓடிடி அப்டேட்: ஏப்ரல் தொடக்கத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது

அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், நடிகை ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த 'தாய் கிழவி' திரைப்படம், பிப்ரவரி 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்தது.

தமிழ் சினிமாவில் தடம் பதிக்கும் 'தாய் கிழவி', வசூல் விவரம் என்ன?

பெரிய நடிகர்களின் படங்கள் அதிகளவில் திரைக்கு வராத இந்த நேரத்தில், சிறிய இயக்குநர்களின் கதைக்களத்தை மையமாகக் கொண்ட தமிழ் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

சூர்யா - வெங்கி அட்லூரி இணையும் 'விஸ்வநாத் & சன்ஸ்': ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியீடு

நடிகர் சூர்யாவின் அடுத்த திரைப்படமான 'சூர்யா 46' படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு 'விஸ்வநாத் & சன்ஸ்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

"அப்பா -அம்மா பிரிவுக்கு ராதிகா தான் காரணம் என நினைத்தேன்": வரலட்சுமி சரத்குமார் உருக்கம்

தனது தந்தை சரத்குமார் மற்றும் தாய் சாயா தேவியின் விவாகரத்து குறித்து நடிகை வரலட்சுமி சரத்குமார் முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடிக்கும் 'தாய்க்கிழவி'; வைரலாகும் டைட்டில் லுக்!

நடிகர் சிவகார்த்திகேயனின் 'சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்' நிறுவனம், தனது அடுத்த அதிரடித் திட்டத்தை அறிவித்துள்ளது.

22 Sep 2025
• நடிகர்

ராதிகாவின் தாயார் கீதா ராதா காலமானார்: திரையுலகினர் இரங்கல்

பழம்பெரும் நடிகர் எம்.ஆர். ராதாவின் மூன்றாவது மனைவியும், பிரபல நடிகை ராதிகா சரத்குமாரின் தாயாருமான கீதா ராதா (86), வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 21, 2025) மாலை காலமானார்.

தேசிய விருது வாங்கும் அளவிற்கு ஒரு படத்தை இயக்க ஆசையாம் சரத்குமாருக்கு! ஹீரோயின் இவங்கதான்..!

நடிகர் சரத்குமாரின் அறுபதாவது திரைப்படமாக வெளியாகவுள்ள 'தி ஸ்மைல் மேன்' படத்தின் ப்ரோமோஷனுக்காக பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

03 Jul 2024
• திருமணம்

இன்று வரலக்ஷ்மி சரத்குமார்- நிக்கோலாய் திருமணம் நடைபெறவுள்ளது

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், அவரது காதலர் நிக்கோலாய் சச்தேவுக்கும், இன்று ஜூலை-3ஆம் தேதி மாலையில் திருமணம் நடைபெறவுள்ளது.

01 Jul 2024
• திருமணம்

களைகட்டும் நடிகை வரலட்சுமியின் திருமண விழா: வைரலாகும் கொண்டாட்ட வீடியோக்கள்

நடிகை வரலட்சுமி சரத்குமாரின் திருமண கொண்டாட்டங்கள் துவங்கி விட்டன.

22 Mar 2024
• பாஜக

தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜகவின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியல் முதற்கட்டமாக நேற்று வெளியான நிலையில், அடுத்தகட்ட வேட்பாளர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.