விண்வெளி: செய்தி

45,000 நட்சத்திர மண்டலங்கள், ஒரே புகைப்படத்தில்.. ஜேம்ப்ஸ் வெப் தொலைநோக்கியின் புதிய சாதனை!

14 பில்லியன் வருடங்களுக்கு முன்பு நடந்த பெருவெடிப்பைத் தொடர்ந்தே இந்த பேரண்டமும் விண்வெளியும் உருவாகியது என நாம் படித்திருப்போம். தொடக்க காலத்தில் உருவாகிய நட்சத்திரங்கள், விண்மீண் மண்டலங்களை நாம் இதுவரை பார்த்திருக்கும் (விஞ்ஞானிகள் பார்த்திருக்கும்) வாய்ப்புகள் மிகக் குறைவு.

நிலவுக்கு செல்லும் புதிய ரோவர்.. அறிமுகப்படுத்திய வென்சூரி நிறுவனம்!

மோனகோ நாட்டைச் சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான வென்சூரி, சந்திரனில் பயன்படுத்தும் வகையிலான 'FLEX' (Flexible Logistics and Exploration) என்ற எலெக்ட்ரிக் லூனார் ரோவரை முதன் முறையாக அறிமுகப்படுத்தியது.

29 May 2023

சீனா

விண்வெளிக்குச் செல்லும் சீனா ராணுவத்தை சாராத முதல் சீனர்.. எப்போது?

சீனாவைச் சேர்ந்த பொதுமக்களுள் ஒருவர் முதன் முறையாக விண்வெளிக்குச் செல்லவிருக்கிறார்.

29 May 2023

இஸ்ரோ

இன்று விண்ணில் செலுத்தப்படவிருக்கிறது இஸ்ரோவின் 'NVS-01' செயற்கைகோள்!

நேவிக் (NavIC) திட்டத்தின் கீழ் இரண்டாம் தலைமுறையின் முதல் செயற்கைகோளை இன்று விண்ணில் செலுத்தவிருக்கிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ.

28 May 2023

நாசா

நாசாவின் ஹபுள் தொலைநோக்கியின் சமீபத்திய கண்டுபிடிப்புகள்!

பூமியில் இருக்கும் தொலைநோக்கிகள் நினைத்துக்கூட பார்க்கமுடியாத பல்வேறு சாதனைகளை, மைல்கற்களை படைத்திருக்கிறது நாசாவின் ஹபுள் தொலைநோக்கி. 1990-ல் ஏவப்பட்ட இந்த தொலைநோக்கியானது, இதுவரை 40,000 மேற்பட்ட விண்வெளி பொருட்களை நாம் ஆய்வு செய்ய உதவியிருக்கிறது.

24 May 2023

நாசா

புதிய கருந்துளை ஒன்றைக் கண்டறிந்து "சாதனை" படைத்த ஹபுள் தொலைநோக்கி!

விண்வெளியில் நடுத்தர அளவுடைய கருந்துளை ஒன்றை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமியில் இருந்து 6000 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் குளோபுலார் நட்சத்திரக் கொத்தின் நடுவில் அமைந்திருக்கிறது இந்தப் கருந்துளை.

24 May 2023

நாசா

யுரேனஸ் கோளின் துருவப் பகுதியில் சூறாவளியைக் கண்டறிந்த விஞ்ஞானிகள்!

விண்வெளியில் யுரேனஸ் கோளின் வடதுருவப் பகுதியில் துருவச் சூறாவளி ஏற்பட்டிருப்பதற்கான வலுவான ஆதாரங்களைக் கண்டறிந்திருக்கின்றனர் நாசா விஞ்ஞானிகள்.

சவதி அரேபிய விண்வெளி வீரர்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டது ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்!

விண்வெளிச் சுற்றுலாவாக சவுதி அரேபியாவைச் சேர்ந்த இரண்டு பேரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறது எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்.

20 May 2023

நாசா

நாசா ஒப்பந்தத்தைக் கைப்பற்றிய அமேசான் நிறுவனர் ஜெப் பஸாஸின் ப்ளூ ஆரிஜின்!

நிலவில் மனிதர்களைத் தரையிறக்கும் நாசாவின் திட்டத்திற்கான ஒப்பந்தத்தைக் கைப்பற்றியிருக்கிறது அமேசான் நிறுவனர் ஜெஃப் பஸாஸின் ப்ளூ ஆரிஜின் நிறுவனம்.

பூமியைத் தாக்க வரும் 'Coronal Mass Ejection'.. அப்படி என்றால் என்ன?

விண்வெளியில் சூரியனில் இருந்து வெளிப்படும் கரனோல் மாஸ் எஜெக்ஷனானது (Coronal Mass Ejection) நாளை பூமியைத் தாக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர். மேலும், இதனால் G1 வகை புவிகாந்தப் புயல் பூமியில் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

சனி கோளைச் சுற்றி வரும் 62 புதிய நிலவுகளை கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் விண்வெளியில் அதிக நிலவுகளைக் கொண்ட கோள் என்ற பெயரை சனியிடம் இருந்து தட்டிப்பறித்தது வியாழன்.

08 May 2023

இஸ்ரோ

சந்திரன் மற்றும் சூரியனுக்கு விண்கலங்களைச் செலுத்தும் இஸ்ரோ.. என்னென்ன திட்டங்கள்?

வரும் ஜூலை மாதத்தில் மட்டும் இரண்டு விண்வெளித் திட்டங்களை செயல்படுத்தவிருக்கிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ.

04 May 2023

நாசா

அழிந்து கொண்டிருக்கும் சனி கோளின் வளையம்.. ஆராய்ச்சியில் இறங்கிய நாசா!

விண்வெளி நமது சூரிய கோள்களில் ஒன்றான சனி தனித்தன்மையை உடைய ஒரு கோள். சனி கோள் மட்டுமே தன்னைச் சுற்றி வளையங்களைக் கொண்டது. அந்த வளையங்கள் தற்போது ஆபத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.

02 May 2023

நாசா

புறக்கோளில் நீராவி இருப்பைக் கண்டறிந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி!

புறக்கோள் ஒன்றில் நீராவி இருப்பதற்கான அறிகுறியைக் கண்டறிந்திருக்கிறது நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி.

02 May 2023

நாசா

நிலவுக்குச் விண்கலத்தை அனுப்பும் நாசாவின் புதிய திட்டம்! 

வரும் மே 4-ம் தேதிக்குள் நிலவிற்கு 6 அடி விண்கலத்தை அனுப்பும் பெரிகிரின் திட்டத்தை செயல்படுத்தவிருக்கிறது நாசா.

28 Apr 2023

இஸ்ரோ

நிலவின் தென்துருவத்தை ஆராய இந்தியாவின் புதிய விண்வெளித் திட்டம்! 

நிலவின் அதிகம் ஆராயப்படாத பகுதியை ஆராய்வதற்காக புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தவிருக்கிறது இஸ்ரோ.

27 Apr 2023

நாசா

நிலவின் மணல் மாதிரியில் ஆக்ஸிஜனை பிரித்தெடுத்து சாதனை படைத்த நாசா! 

சீனாவிற்கு முன்னதாக நிலவில் நீண்ட கால இருப்பை அடைய திட்டமிட்டு வந்தது அமெரிக்காவின் நாசா. நிலவிலேயே இருந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்வதன் மூலம், நம்முடைய இயற்கையான துணைக்கோள் பற்றி நிறைய தகவல்களை நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

பூமிக்கு அழிவை ஏற்படுத்தும் புதிய ஆபத்து.. கண்டறிந்த விஞ்ஞானிகள்! 

விண்வெளியில் இருந்து பூமி போன்ற கோள்களுக்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய புதிய வகை ஆபத்து ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

25 Apr 2023

நாசா

பூமிக்கு நெருங்கும் ஆபத்து: மெகா சைஸ் விண்கல் 62 ,723 கீ.மி வேகத்தில் வந்துகொண்டிருக்கிறது

இன்றும், நாளையும், நான்கு விண்கற்கள் பூமிக்கு மிக அருகில் செல்லும் என்றும், அவற்றில் இரண்டு மிகப் பெரியவை, கிட்டத்தட்ட ஒரு விமானத்தை ஒத்திருக்கும் என்றும் நாசா அறிவித்துள்ளது.

24 Apr 2023

நாசா

விண்ணில் செலுத்தப்பட்டு 33-வது ஆண்டைக் கொண்டாடும் ஹபுள் தொலைநோக்கி! 

இன்றிலிருந்து சரியாக 33 வருடங்களுக்கு முன்பு, 1990-ம் ஆண்டு 'ஹபுள்' தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியது நாசா.

21 Apr 2023

உலகம்

தொடர்ந்து உருகிவரும் பனிப்பாறைகள்.. அதிர்ச்சி தரும் அறிக்கை!

IMBIE (Ice Sheet Mass Balance Intercomparison Exercise) என்பது பனிப்பாறைகள் உருகுவதைக் கண்காணிக்க நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் (ESA) சேர்ந்து உருவாக்கிய ஒரு திட்டம்.

வெடித்து சிதறியது எலான் மஸ்க்கின் முதல் சோதனை ராக்கெட்! 

உலகின் சக்திவாய்ந்த ராக்கெட் என்ற பெயருடன் விண்ணில் செலுத்தப்பட்ட எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன ஸ்டார்ஷிப் ராக்கெட், ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறியிருக்கிறது.

20 Apr 2023

சீனா

நிலவில் நிரந்தரக் கட்டுமானம்.. சீனாவின் திட்டம் என்ன? 

3டி பிரிண்டிங் தொழில்நுட்பம் மற்றும் ரோபோக்களின் உதவியுடன் நிலாவில் நிரந்தரக் கட்டுமானம் அமைக்க முடியுமா என சோதனை செய்ய திட்டமிட்டிருக்கிறது சீனா.

18 Apr 2023

இந்தியா

நாளை நிகழவிருக்கும் அரிய சூரிய கிரகணம்.. நாம் பார்க்க முடியுமா?

வரும் ஏப்ரல் 20-ம் தேதி அரிய சூரிய கிரகணம் ஒன்று நிகழவிருக்கிறது.

விண்ணில் ஏவப்படவிருக்கும் உலகின் சக்திவாய்ந்த ராக்கெட்! 

தங்களது நீண்ட நெடிய விண்வெளிப் பயணத்தின் முதல் அடியை இன்று எடுத்து வைக்கவிருக்கிறது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்X நிறுவனம். உலகின் பெரிய மற்றும் சக்திவாய்ந்த ஸ்டார்ஷிப் (Starship) ராக்கெட்டை இன்று மாலை விண்ணில் செலுத்த திட்டமிட்டிருக்கிறது ஸ்பேஸ்X.

14 Apr 2023

உலகம்

வியாழனை ஆய்வு செய்ய விண்கலம்.. வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது ஐரோப்பா!

பல தடைகளுக்குப் பிறகு வியாழன் (Jupiter) கோளின் நிலவுகளான யூரோப்பா, காலிஸ்டோ மற்றும் கானிமீடு ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக JUICE (Jupiter Icy Moon Explorer) விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கிறது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம்.

11 Apr 2023

நாசா

600 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள கேலக்ஸியை படம்பிடித்த நாசா!

ஜெல்லி மீன் போன்ற வடிவமைப்பைக் கொண்ட கேலக்ஸி ஒன்றினைப் படம்பிடித்திருக்கிறது நாசாவின் ஹபுள் தொலைநோக்கி.

04 Apr 2023

நாசா

ஆர்ட்டெமிஸ்- 2 விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களை அறிவித்த நாசா!

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மூலம் 50 ஆண்டுக்கு பிறகு மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

18 Mar 2023

இஸ்ரோ

இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி திட்டம் - விண்ணப்பிக்கும் முறை

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஆனது பள்ளி மாணவர்களுக்காக "இளம் விஞ்ஞானி" என்ற சிறப்பு முயற்சியை ஏற்பாடு செய்து வருகிறது.

16 Mar 2023

இஸ்ரோ

இந்தியர்களே விண்வெளிக்கு பறக்க ஆசையா? 2030 ஆண்டிற்குள் விண்வெளி சுற்றுலா திட்டம்

உங்களால் 6 கோடி ரூபாய் செலவழிக்க முடிந்தால், விண்வெளிக்கு சுற்றுலா செல்லலாம். 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியர்கள் விண்வெளி உடைகளை அணிந்து, ராக்கெட்டில் அமர்ந்து விண்வெளிக்கு பயணம் செய்ய முடியும் என தெரிவித்துள்ளது.

27 Feb 2023

நாசா

SpaceX Crew-6: சர்வதேச விண்வெளிக்கு செல்லும் நான்கு வீரர்கள்

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ், அறிவியல் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக நான்கு விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஆறு மாத பணிக்காக அனுப்புகின்றனர்.

14 Feb 2023

நாசா

விண்வெளிக்கு செல்லும் முதல் சவுதி அரேபிய வீராங்கனை!

சவுதி அரேபியா அரசு முதல் முறையாக பெண் விண்வெளி வீராங்கணையை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.

10 Feb 2023

உலகம்

உடைந்தது சூரியன்: என்ன நடக்கிறது நம் சூரிய குடும்பத்தில்

சூரியனின் ஒரு பெரிய பகுதி உடைந்து அதன் வட துருவத்தில் ஒரு சூறாவளியை ஏற்படுத்தி இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

10 Feb 2023

இஸ்ரோ

விண்ணில் செலுத்தப்படும் இஸ்ரோவின் புதிய SSLV D2 ராக்கெட் - முக்கிய விவரங்கள்

ஆந்திர பிரதேச மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று (பிப் 10) காலை 9.18 மணியளவில் SSLVD2 என்ற சிறிய செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுகிறது.

04 Feb 2023

நாசா

வரலாற்றில் முதல்முறை - நாசாவின் ஹப்பிள் மூலம் கணிக்கப்பட்ட ஆச்சர்யம்

தனிமைப்படுத்தப்பட்ட வெள்ளை டிவார்ஃபின் துல்லியத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நாசாவின் ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் உதவியுடன் "எரிந்து போன, சூரியனைப் போன்ற நட்சத்திரத்தின் உயிர்வாழும் மையமாக" அறியப்படும் ஒற்றை, தனிமைப்படுத்தப்பட்ட வெள்ளை டிவார்ஃபின் வெகுஜனத்தை விஞ்ஞானிகள் இப்போது துல்லியமாக தீர்மானித்துள்ளனர்.

27 Jan 2023

நாசா

நாசாவின் லூசி விண்கலம் புதிய சிறியகோளை கண்டறிந்துள்ளது!

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறது.