செயற்கைகோள்: செய்தி

இந்தியாவின் ஜிசாட் 20 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ்

இஸ்ரோ உருவாக்கிய 4,700 கிலோ எடையுள்ள ஜிசாட் 20 செயற்கைக்கோளை, அமெரிக்காவின் ப்ளோரிடாவில் உள்ள கேப் கேனரவல் ஏவுதளத்திலிருந்து, எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

11 Nov 2024

இந்தியா

இந்தியாவில் விரைவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவைகள் கிடைக்கும் எனத் தகவல்

எலான் மஸ்க்கின் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் நிறுவனமான ஸ்டார்லிங்க், இந்தியாவில் அதன் உரிம விண்ணப்ப செயல்முறையில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.

செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கீடு முறையை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தும் ரிலையன்ஸ்

ரிலையன்ஸ் நிறுவனம், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் (TRAI) மீண்டும் முறையீடு செய்து, நிர்வாக அடிப்படையில் செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்குவதற்கான முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரியுள்ளது.

05 Nov 2024

ஜப்பான்

உலகின் முதல் மரச் செயற்கைக்கோளான லிக்னோசாட்-ஐ விண்ணில் ஏவிய ஜப்பான்: அதன் முக்கியத்துவத்தை அறிவோம்

உலகின் முதல் மரத்தாலான செயற்கைக்கோளான லிக்னோசாட்டை ஜப்பான் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

02 Nov 2024

இந்தியா

இந்தியாவில் ஸ்டார்லிங்க் மற்றும் அமேசானின் செயற்கைக்கோள் இணைய வெளியீடு தாமதாகிறது; காரணம் என்ன?

தொலைத்தொடர்புத் துறை கூடுதல் பாதுகாப்பு இணக்கத்தைக் கோரியதால், இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் மற்றும் ஜெப் பெசோஸின் அமேசான் மூலம் செயற்கைக்கோள் இணைய சேவைகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

02 Nov 2024

நாசா

தொடர்பை இழந்த வாயேஜர் 1; பழமையான டிரான்ஸ்மிட்டரைப் பயன்படுத்தி விண்கலத்தை இயங்கவைத்தது நாசா

பூமியிலிருந்து 15 பில்லியன் மைல்கள் தொலைவில் உள்ள, 47 வருடங்களாக விண்வெளியில் சுற்றி வரும் நாசாவின் வாயேஜர் 1, மீண்டும் அதன் பணியை தொடங்கியுள்ளது.

28 Oct 2024

இஸ்ரோ

முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பம்; மின்சார உந்துவிசை மூலம் செயற்கைக்கோளை விண்ணுக்குச் செலுத்துகிறது இந்தியா

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 2024 டிசம்பரில் மின்சார உந்துதலுடன் கூடிய முதல் செயற்கைக்கோளான டெக்னாலஜி டெமான்ஸ்ட்ரேட்டர் சாட்டிலைட் (டிடிஎஸ்-01) மூலம் விண்ணில் ஏவ உள்ளது.

11 Oct 2024

இந்தியா

விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு; ராணுவ பயன்பாட்டிற்கு 52 செயற்கைகோள்களை ஏவ மத்திய அரசு ஒப்புதல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (சிசிஎஸ்) பொதுமக்கள் மற்றும் ராணுவ பயன்பாடுகளுக்காக விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு (எஸ்பிஎஸ்) பணியின் மூன்றாம் கட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

21 Sep 2024

இஸ்ரோ

இந்திய விண்வெளி நிலையத்தை முதலில் இயக்கப்போவது ரோபோக்கள் தான்; இஸ்ரோ தலைவர் சோமநாத் தகவல்

2035ஆம் ஆண்டுக்குள் தனது சொந்த விண்வெளி நிலையமான பாரதிய அந்தரிக்ஷ் நிலையத்தை தொடங்குவதற்கான இஸ்ரோவின் திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

14 Sep 2024

ஈரான்

விண்ணுக்கு இரண்டாவது முறையாக வெற்றிகரமாக செயற்கைக்கோளை ஏவியது ஈரான்

ஈரான் தனது துணை ராணுவப் புரட்சிப் படையால் உருவாக்கப்பட்ட ராக்கெட் மூலம் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

30 Aug 2024

விமானம்

விரைவில் விமான பயணத்தில் இன்டர்நெட் பயன்படுத்தலாம்: இஸ்ரோவின் புதிய தொழில்நுட்பம்

இந்தியாவில் விமான பயணத்தில் இணையத்தை பயன்படுத்துவது பொதுவாக சாத்தியமில்லை.

இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்; தமிழ்நாட்டு தனியார் நிறுவனம் சாதனை

இந்தியா தனது முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டான RHUMI 1'ஐ சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

16 Aug 2024

இஸ்ரோ

புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை ஏவியது இஸ்ரோ; SSLV-D3 ராக்கெட்டின் இறுதிக்கட்ட சோதனையும் வெற்றி 

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்-8ஐ (EOS-08) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

இஸ்ரோவின் பூமியை கண்காணிக்கும் செயற்கைக்கோள்: இந்த தேதியில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது புதிய புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-08 ஐ ஆகஸ்ட் 16 அன்று விண்ணில் செலுத்தவுள்ளது.

செயற்கைக்கோள் உடைந்ததால், ஸ்டார்லைனரில் தங்கவைக்கப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் குழு

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஒரு பதட்டமான தருணத்தில், நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலம் மற்றும் பிற திரும்பும் வாகனங்களில் அவசர தங்குமிடம் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

'ஸ்டார்லிங்க் மினி': பேக் பேக் அளவிலான ஸ்பேஸ்எக்ஸ் மினி செயற்கைக்கோள் இணைய ரௌட்டர் அறிமுகம்

ஸ்பேஸ்எக்ஸ் அதன் செயற்கைக்கோள் இணையத் தயாரிப்பான ஸ்டார்லிங்க் மினியின் புதிய, சிறிய பதிப்பை வெளியிட்டது.

அமெரிக்காவின் செயற்கைக்கோளைப் பின்தொடர்ந்து ரஷ்யா ஏவிய விண்வெளி ஆயுதம்: அமெரிக்கா குற்றசாட்டு

அமெரிக்க ஸ்பேஸ் கமாண்ட் ஒரு ரஷ்ய செயற்கைக்கோளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

சந்திரயான்-3 செயற்கைக்கோளில் மோதியிருக்குமாம்! இஸ்ரோ அதனை எப்படி தவிர்த்தது?

சந்திரயான்-3, மற்ற விண்வெளி செயற்கைகோள்கள் மீது ஏற்படவிருந்த சாத்தியமான மோதலை தனது துல்லியமான மற்றும் செயல்திறன் மிக்க ISRO விண்வெளி மேலாண்மை மூலம் தவிர்த்துள்ளது.

12 Jan 2024

இஸ்ரோ

எக்ஸ்போசாட் சேகரித்த முதல் விண்மீன் வெடிப்பு தரவுகள்: ISRO வெளியீடு

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்(இஸ்ரோ) எக்ஸ்போ சாட்டிலைட் முதல் முறையாக விண்மீன் வெடிப்பு குறித்த தகவல்களை பூமிக்கு அனுப்பியிருக்கிறது.

03 Jan 2024

இஸ்ரோ

ஸ்பேஸ்எக்ஸின் பால்கன்-9 ராக்கெட்டில் செயற்கைக்கோள்களை ஏவ இருக்கும் இந்தியா

இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் வணிகப் பிரிவு, ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ஏவுகணையில் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் ஜிசாட்-20 என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஏவப்போவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

23 புதிய செயற்கைகோள்களை ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கன் 9 மூலம் விண்ணில் செலுத்திய ஸ்டார்லிங்க்

தன்னுடைய ஸ்டார்லிங்க் (Starlink) நிறுவனத்திற்காக ஸ்பேக்ஸ்எக்ஸ் (SpaceX) மூலமாக மேலும் 23 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியிருக்கிறார் எலான் மஸ்க்.

27 Oct 2023

ஜியோ

செயற்கைகோள் வழி இணைய சேவையான 'ஜியோ ஸ்பேஸ்ஃபைபரை' அறிமுகப்படுத்தியிருக்கும் ஜியோ

உலகளவில் பல்வேறு நாடுகளில் செயற்கைகோள் வழி இணைய சேவையை தன்னுடைய ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் எலான் மஸ்க் வழங்கி வருகிறார். இந்நிலையில், இந்தியாவில் முதன் முறையாக செயற்கைகோள் வழி இணைய சேவையை வழங்கவிருக்கிறது ஜியோ நிறுவனம்.

04 Sep 2023

ஆப்பிள்

ஆப்பிளின் சேவையை மேம்படுத்த உதவி செய்யும் எலான் மஸ்க், எப்படி?

கடந்தாண்டு தங்களுடைய 14 சீரிஸ் ஐபோன்களை வெளியிட்டது ஆப்பிள். இந்த ஐபோன் சீரிஸூடனே, தங்களுடைய புதிய செயற்கைக்கோள் வழி அவசரக் குறுஞ்செய்தி (Emergency SOS via Satellite) வசதியை அறிமுகப்படுத்தியது ஆப்பிள்.

18 Aug 2023

கூகுள்

ஆபத்துக் காலங்களில் உதவும் செயற்கைக்கோள் வழி குறுஞ்செய்தி வசதியை அறிமுகப்படுத்தும் கூகுள்

ஆபத்து சமயங்களில் செயற்கைக்கோள் உதவியுடன் எச்சரிக்கைக் குறுஞ்செய்தி அனுப்பும் வசதியை ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தில் கொடுக்கவிருக்கிறது கூகுள். இந்த வசதியை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் ஏற்கனவே இருக்கும் கூகுள் மெஸேஜஸ் வசதியுடன் இணைத்தே அளிக்கவிருக்கிறது கூகுள்.

29 May 2023

இஸ்ரோ

இன்று விண்ணில் செலுத்தப்படவிருக்கிறது இஸ்ரோவின் 'NVS-01' செயற்கைகோள்!

நேவிக் (NavIC) திட்டத்தின் கீழ் இரண்டாம் தலைமுறையின் முதல் செயற்கைகோளை இன்று விண்ணில் செலுத்தவிருக்கிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ.