Page Loader

பிரதமர் மோடி: செய்தி

04 Jul 2025
பீகார்

டிரினிடாட் மற்றும் டொபாகோ பிரதமரை பீகாரின் மகள் என குறிப்பிட்ட பிரதமர் மோடி; பின்னணி என்ன?

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக வெள்ளிக்கிழமை (ஜூன் 4) டிரினிடாட் மற்றும் டொபாகோவிற்கு சென்றார்.

04 Jul 2025
உலகம்

டிரினிடாட் & டொபாகோ பிரதமருக்கு, பிரதமர் மோடி வழங்கிய பரிசு என்ன தெரியுமா?

அரசு முறை பயணமாக டிரினிடாட் & டொபாகோ நாட்டுக்கு சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசருக்கு இந்தியாவின் ஆழ்ந்த ஆன்மிக மரபுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பரிசுகளை வழங்கினார்.

கானாவின் தேசிய விருதான 'ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார்' விருதைப் பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவம்

பிரதமர் மோடியின் புகழ்பெற்ற அரசியல் திறமை மற்றும் செல்வாக்கு மிக்க உலகளாவிய தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் விதமாக, கானாவின் தேசிய விருதான 'தி ஆஃபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா' விருது அவருக்கு வழங்கப்பட்டது.

பிரதமர் மோடி ஜூலை 2 முதல் 9 வரை ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார்

பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 2 முதல் 9 வரை கானாவில் தொடங்கி ஐந்து நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்: வெள்ளை மாளிகை

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் "முக்கிய மூலோபாய நட்பு நாடாக" இந்தியாவின் முக்கியத்துவத்தை வெள்ளை மாளிகை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

ட்ரக்கோமா நோய் இல்லாத நாடாக மாறியது இந்தியா; மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) அன்று தனது 123வது மன் கி பாத் உரையில், உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை கண் தொடர்பான நோய்களில் ஒன்றான ட்ரக்கோமா இல்லாத நாடாக அறிவித்ததன் குறிப்பிடத்தக்க சாதனையை பிரதமர் நரேந்திர மோடி எடுத்துரைத்தார்.

19 Jun 2025
ஜி7 குழு

ஜி 7 தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய கவனிக்கத்தக்க இந்திய கலாசார பரிசுகள் என்ன தெரியுமா?

கனடா பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பின் பேரில் ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி நேற்று கலந்து கொண்டார்.

18 Jun 2025
இந்தியா

டிரம்பின் அழைப்பை ஏற்க மறுத்தாரா பிரதமர் மோடி? இந்தியா-பாக்., பிரச்சினை குறித்து இரு தலைவர்களும் உரையாடல்

பாகிஸ்தானுடனான உறவுகளில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்திற்கு எதிரான இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது மீண்டும் வலியுறுத்தினார்.

18 Jun 2025
இந்தியா

இந்தியா- கனடா உறவில் முன்னேற்றம்; தூதர்களை மீண்டும் பணியில் அமர்த்த இருநாடுகளும் ஒப்புதல்

கனனாஸ்கிஸில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடி, கனடா பிரதமர் மார்க் கார்னி உடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினார்.

17 Jun 2025
கனடா

பிரதமர் மோடியின் கனடா வருகையின் போது காலிஸ்தானியர்கள் 'பதுங்கியிருந்து தாக்குதல்' நடத்த சதித்திட்டம்

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக "பதுங்கியிருந்து" போராட்டம் நடத்த காலிஸ்தான் தீவிரவாதிகள் ஆல்பர்ட்டாவின் கனனாஸ்கிஸில் கூடினர் என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

17 Jun 2025
ஜி7 குழு

ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி கனடா வந்தடைந்தார்

இஸ்ரேல்-ஈரான் பதட்டங்களுக்கு மத்தியில் 51வது G7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி கனடாவின் கால்கரியில் தரையிறங்கியுள்ளார்.

16 Jun 2025
போர்

இது போருக்கான யுகம் அல்ல; பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமர் மோடி வலியுறுத்தல்

திங்கட்கிழமை (ஜூன் 16) சைப்ரஸுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நடந்து வரும் இஸ்ரேல்-ஈரான் மோதலுக்கு மத்தியில் உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான அவசரத் தேவையை வலியுறுத்தினார்.

16 Jun 2025
ஜி7 குழு

ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி இன்று கனடா செல்கிறார்; அவரின் நிகழ்ச்சி நிரல் என்ன?

பிரதமர் நரேந்திர மோடி, ஜூன் 15 அன்று சைப்ரஸ் குடியரசு, கனடா மற்றும் குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

ஜூன் 15-19 வரை பிரதமர் மோடி சைப்ரஸ், கனடா மற்றும் குரோஷியாவுக்கு பயணம்; வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 15 முதல் 19 வரை சைப்ரஸ், கனடா மற்றும் குரோஷியா ஆகிய நாடுகளுக்கு மூன்று நாடுகளின் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ள உள்ளார் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை (ஜூன் 14) அறிவித்தது.

13 Jun 2025
இஸ்ரேல்

இஸ்ரேல்-ஈரான் மோதலால் பதற்றம் அதிகரிப்பு; பிரதமர் மோடிக்கு போன் போட்டு விளக்கம் அளித்த பெஞ்சமின் நெதன்யாகு

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசியில் அழைத்து விளக்கம் அளித்துள்ளார்.

ஏர் இந்தியா விமான விபத்து: சம்பவ இடத்திற்கு இன்று விரைகிறார் பிரதமர் மோடி

சமீபத்திய வரலாற்றில் மிக மோசமான விமானப் பேரழிவுகளில் ஒன்றாக கருதப்படும் அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் குறைந்தது 265 பேர் உயிரழந்தனர்.

11 Jun 2025
கொரோனா

கொரோனா அதிகரிப்பு: பிரதமர் மோடியை சந்திக்கும் அமைச்சர்களுக்கு RT-PCR சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது

பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் அமைச்சர்களுக்கு RT-PCR சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இந்தியா டுடே டிவி செய்தி வெளியிட்டுள்ளது.

06 Jun 2025
கனடா

கனடா பிரதமரிடமிருந்து ஜி7 உச்சி மாநாட்டிற்கான அழைப்பைப் பெற்றார் பிரதமர் மோடி

கனடாவின் கனனாஸ்கிஸில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள, கனேடிய பிரதமர் மார்க் கார்னி பிரதமர் மோடியை அழைத்துள்ளார்.

06 Jun 2025
ரயில்கள்

செனாப் நதியின் மீது கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

ஜம்மு-காஷ்மீரில் உலகின் மிக உயரமான ரயில்வே வளைவு பாலமான செனாப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

05 Jun 2025
தமிழ்நாடு

FACT CHECK: வெள்ளிக்கிழமை விடுமுறை இல்லை, அது வதந்தி என தமிழ்நாடு அரசு அறிவிப்பு

"பிரதமர் மோடி அறிவித்ததால் ஜூன் 6 அன்று பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்டவை செயல்படாது" எனும் செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியது.

04 Jun 2025
ரயில்கள்

வரலாற்று சிறப்புமிக்க கத்ரா-ஸ்ரீநகர் ரயில் சேவையை பிரதமர் மோடி சனிக்கிழமை துவங்கி வைக்கிறார் 

காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் இடையிலான முதல் ரயில் இணைப்பை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.

02 Jun 2025
பிரதமர்

இந்த வாரம் அமைச்சர்கள் குழு கூட்டத்தை கூட்டவுள்ளார் பிரதமர்; அதன் முக்கியத்துவம் என்ன?

ஜூன் 4 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெறும் என்று இந்தியா டுடே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

28 May 2025
இந்தியா

வீர் சாவர்க்கரின் பிறந்தநாளில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா நினைவஞ்சலி

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வீர் சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

27 May 2025
இந்தியா

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம்

உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறுவது சிறிய நகரங்களின் வளர்ச்சியைப் பொறுத்தது என்று பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று (மே 27) வலியுறுத்தினார்.

மன் கி பாத் நிகழ்ச்சியில் இந்திய ராணுவத்தின் துணிச்சலை பாராட்டிய பிரதமர் மோடி; ஆபரேஷன் சிந்தூருக்குப் புகழாரம்

மே 25 அன்று தனது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியின் 122வது எபிசோடில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஆபரேஷன் சிந்தூரின் கீழ் இந்திய ராணுவத்தின் துல்லியமான எல்லை தாண்டிய தாக்குதலைப் பாராட்டினார்.

சவுதியில், இந்திய பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியுமென பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் நம்பிக்கை

இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு நடுநிலையான இடமாக சவுதி அரேபியாவை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முன்மொழிந்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

22 May 2025
தமிழ்நாடு

'அம்ரித் பாரத்' திட்டம்: தமிழகத்தில் பரங்கிமலை உட்பட 9 ரயில் நிலையங்களை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

இந்தியா முழுவதும் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், தமிழகத்தில் பரங்கிமலை, ஸ்ரீரங்கம், சிதம்பரம் உள்ளிட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.

"என் நரம்புகளில் ரத்தம் அல்ல, சிந்தூர் ஓடுகிறது: பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் விலை கொடுத்தே ஆகும் என்று பிரதமர் உறுதி

ராஜஸ்தானின் பிகானரில் உள்ள தேஷ்னோக்கில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு

இந்தியாவின் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா 2025 தோஹா டயமண்ட் லீக்கில் ஈட்டி எறிதலில் 90.23 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து வரலாறு படைத்தார்.

14 May 2025
அமைச்சரவை

இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம்: இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

'ஆபரேஷன் சிந்தூர்' மூலமாக இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு கடும் பதிலடி கொடுத்ததைத் தொடர்ந்து, இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

'மீண்டும் ஒரு தாக்குதல் நடந்தால், இந்தியா உறுதியான பதிலடி கொடுக்கும்': மோடி

பாகிஸ்தானுக்கு எதிராக 'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றிகரமாக நடத்தியதில் துணிச்சலுடன் செயல்பட்டதற்காக பிரதமர் நரேந்திர மோடி, ஆதம்பூர் விமானப்படை தளத்தில் இந்திய ராணுவத்திற்கு வணக்கம் செலுத்தினார்.

இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ச்சியான ராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து, தற்போது அமைதி நிலவி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை (மே 12) இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையைத் தொடங்கி உள்ளார்.

ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ச்சியான ராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து, தற்போது அமைதி நிலவி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை (மே 12) இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

ஜனாதிபதி முர்முவை சந்தித்து, ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் விளக்கம்; 3 வெளிநாட்டு பயணங்களும் ஒத்திவைப்பு

பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) பயங்கரவாத மறைவிடங்கள் மீது இந்திய ஆயுதப்படைகள் மேற்கொண்ட துல்லியமான தாக்குதல்கள் குறித்து விளக்கினார்.

பிரதமர் மோடியின் நேரடி கண்காணிப்பில், தீவிரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்', 9 தீவிரவாத முகாம்கள் அழிப்பு

பஹல்காமில் ஏப்ரல் 22-ஆம் தேதி நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர், பெரும்பாலும் சுற்றுலா பயணிகள், உயிரிழந்த சம்பவத்திற்கு பதிலடியாக, இந்திய ராணுவம் "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரிடப்பட்ட ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

'பஹல்காம் தாக்குதலுக்கு 3 நாட்களுக்கு முன்பே பிரதமர் மோடிக்கு உளவுத்துறை தகவல் கிடைத்தது': கார்கே

பஹல்காம் தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்பே ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

பிரதமர் மோடியுடன் எதிர்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திப்பு; காரணம் இதுதான்

திங்கட்கிழமை (மே 5), மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) அடுத்த இயக்குநரை தேர்ந்தெடுக்கும் உயர்மட்டக் குழு கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.

பீகாரில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2025ஐ தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி 

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் ஏழாவது பதிப்பை ஞாயிற்றுக்கிழமை (மே 4) பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பெரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார். பீகார் இந்த விளையாட்டு நிகழ்வை முதன்முறையாக நடத்துகிறது.

பஹல்காம் தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி; இந்தியா-அங்கோலா கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடி உறுதி

ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கான இந்தியாவின் உறுதியை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (மே 3) மீண்டும் உறுதிப்படுத்தினார்.

02 May 2025
ஆந்திரா

அமராவதியை மீண்டும் தொடங்கி வைத்த மோடி; ₹58,000 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

58,000 கோடி மதிப்பிலான பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதன் மூலம், ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகராக அமராவதி இருக்கும் என்ற நம்பிக்கையை பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தூண்டியுள்ளார்.