விமான நிலையம்: செய்தி

24 Apr 2024

சென்னை

சென்னை விமான நிலையத்தில் பல கோடிகள் மதிப்புள்ள ஹெராயின் சிக்கியது

இன்று தோஹாவிலிருந்து சென்னை வந்த விமானம் ஒன்றில், 11 கிலோ ஹெராயின் கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

23 Apr 2024

விமானம்

12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் விமானத்தில் பெற்றோருடன் அமர வேண்டும்: DGCA உத்தரவு

விமானப் போக்குவரத்து அமைப்பான, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(DGCA), 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விமானத்தில் குறைந்தபட்சம் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களில் ஒருவராவது அருகில் இருக்குமாறு இருக்கை ஒதுக்கப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து விமான நிறுவனங்களையும் ஏவியேஷன் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

01 Apr 2024

அசாம்

கவுகாத்தி விமான நிலையத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது; வைரலாகும் காணொளி

ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையுடன் கூடிய திடீர் புயலால், அசாமின் கவுகாத்தியில் உள்ள லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே உள்ள கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

கொல்கத்தா விமானநிலையத்தில் மோதிக்கொண்ட இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள்

இன்று காலை கொல்கத்தா விமானநிலையத்தில் உள்ள ஓடுபாதையில் இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று ஆபத்தான முறையில் நெருங்கி வந்தது மோதிக்கொண்டது.

29 Feb 2024

விமானம்

உலகின் மிகவும் அழகிய விமான நிலையங்கள் இவைதான்

நெடுந்தூர விமானப் பயணத்தின் போது, இடைநிற்றலுக்காக சில விமான நிலையங்களில் நிறுத்துவதுண்டு.

வீல் சேர் இல்லாமல் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்த விவகாரத்தில் ஏர் இந்தியாவிற்கு ரூ.30 லட்சம் அபராதம்

விமான நிலையத்தில் சக்கர நாற்காலி பற்றாக்குறையால் நடந்து சென்ற 80 வயது முதியவர் உயிரிழந்த சம்பவத்தில், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு, DGCA ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

விமான நிலையத்தில் நடந்து சென்ற 80 வயது முதியவர் மாரடைப்பால் உயிரிழப்பு

மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் சக்கர நாற்காலி பற்றாக்குறையால் நடந்து சென்ற 80 வயது முதியவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி; நிகழ்ச்சி நிரல் வெளியானது

நாளை தொடங்கவுள்ள கேலோ இந்தியாவின் போட்டிகளை கொடியசைத்து துவங்கி வைக்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.

 ஜனவரி 2ல் பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை; ₹19,850 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும் ஜனவரி 2,3 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவுகளுக்கு வர உள்ளதாக அவரது அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

26 Dec 2023

மும்பை

பிரான்சில் கடந்த 4 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட பயணிகள் விமானம் இன்று மும்பை வந்து சேர்ந்தது 

கடந்த 21ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் பகுதியிலிருந்து மத்திய அமெரிக்காவின் நிகரகுவா பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது.

பிரான்ஸ் விமான நிலையத்தில் சிக்கியிருந்த 303 இந்தியர்கள் வெளியேற அனுமதி

303 இந்திய பயணிகளை ஏற்றிக்கொண்டு நிகரகுவா நோக்கி சென்று கொண்டிருந்த லெஜண்ட் ஏர்லைன்ஸ் விமானத்தை சில நாட்களுக்கு முன் பிரான்ஸ் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வைத்தனர்.

19 Dec 2023

சென்னை

மெட்ரோவில் சிங்கார சென்னை அட்டைகளை பயன்படுத்தும் பயணிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படும் என அறிவிப்பு 

சென்னை மெட்ரோ நிறுவனம் அண்மையில் ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதில், மெட்ரோ ரயில்கள் தற்போது 54.6கி.மீ., நீளத்தில் விமான நிலையம்-விம்கோ நகர் பணிமனை வரையும்,

17 Dec 2023

கொரோனா

"கவலை தேவையில்லை": கேரளாவில் பரவி வரும் JN.1 வகை தொற்று குறித்து சுகாதார அமைச்சர் பேச்சு

கேரளாவில் தற்போது கண்டறியப்பட்டுள்ள வேகமாக பறக்கக்கூடிய JN.1 வகை கொரோனா குறித்து கவலைப்பட தேவையில்லை என மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

'எல்லா மாநிலங்களிலும் புழங்குவதற்கு இந்தி என்ன இந்திய கரன்சியா?' - கவிஞர் வைரமுத்து காட்டம் 

'எல்லா மாநிலங்களிலும் புழங்குவதற்கு இந்தி மொழி என்ன இந்திய கரன்சியா?' என்று கவிஞர் வைரமுத்து கேள்விகளை எழுப்பியுள்ளார்.

06 Dec 2023

விமானம்

விமானிகள், போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் ரத்து செய்யப்பட்ட 22 விமானங்கள்

மிக்ஜாம் புயலால் மூடப்பட்ட விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டாலும், போதிய பயணிகள் மற்றும் விமானிகள் இல்லாததால், 22 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலையம் தெரிவித்துள்ளது.

05 Dec 2023

சென்னை

சென்னை: மீண்டும் இயங்க தொடங்கியது விமானங்கள்; மின் விநியோகம் திரும்பிய பகுதிகளின் விவரங்கள் 

கனமழை காரணமாக ஒரு நாள் முழுவதும் மூடப்பட்டிருந்த சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் மீண்டும் தொடங்கியது.

04 Dec 2023

சென்னை

மிக்ஜாம் புயல் எதிரொலி; சென்னை விமான நிலையம் மூடல்

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை விமான நிலையம் இரவு 11 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

04 Dec 2023

சென்னை

புயல் எதிரொலி: ஸ்தம்பித்துப்போன சென்னை; விமான சேவைகள் பாதிப்பு 

மிக்ஜாம் புயல் தமிழகத்தை நோக்கி மெதுவாக நகர்ந்து வருவதால், நேற்று மாலை முதல் சென்னையில் கனமழை பெய்து வருகிறது.

29 Nov 2023

டெல்லி

கணவன்-மனைவி சண்டையால் பாதியிலேயே டெல்லியில் தரையிறக்கப்பட்ட தாய்லாந்து விமானம் 

விமானத்தில் இருந்த தம்பதியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பாங்காக் நோக்கிச் சென்று கொண்டிருந்த லுஃப்தான்சா விமானம் இன்று டெல்லிக்கு திருப்பி விடப்பட்டது.

டிசம்பர் 1ஆம் தேதி, ஏர் இந்தியா விமானங்களை தவிர்க்குமாறு மீண்டும் SFJ அறிக்கை 

காலிஸ்தான் அமைப்பான SFJ-இன் பொதுச்செயலர் குர்பத்வந்த் பண்ணுன், வரும் டிசம்பர் 1ஆம் தேதி, கனடிய விமான நிலையங்களில் இருந்து புறப்படும் அனைத்து ஏர் இந்தியா விமானங்களையும் புறக்கணிக்குமாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்.