இந்திய ரயில்வே: செய்தி

12 நாள் புனித யாத்திரை பயணம் - IRCTC-யின் அறிவிப்பு!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) ஆனது பல்வேறு கோவில்களுக்கு செல்ல பக்தர்களுக்காக புண்ய தீர்த்த யாத்திரை என்ற பிரத்யேகமான பாரத் கெளரவ் சுற்றுலா ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது.

17 Mar 2023

பயணம்

ரயில் தண்டவாளத்திற்கு இடையே இருக்கும் இந்த பெட்டி எதற்கு தெரியுமா?

இரயில் பயணம் என்பது ஒரு பாதுகாப்பான பயணம் எனவும், பல கோடி மக்கள் பயணிக்கிறார்கள்.

ஸ்ரீ ராமாயண யாத்ரா 18 நாட்கள் சுற்றுலா பயணம் - ஏப்ரல் 7இல் புறப்படும்!

பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ், இந்திய ரயில்வே ஸ்ரீ ராமாயண யாத்ரா சுற்றுலா ரயிலை கொடியசைத்து, ஏப்ரல் 7 ஆம் தேதி டெல்லியில் உள்ள சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து 18 நாள் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறது.

மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வேண்டும்!மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

கொரோனாவின் போது ரயில் சேவையில் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்தக்கோரி நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தியுள்ளது.

நவீன வசதிகளுடன் வந்தே பாரத் சிறப்பு ரயில் விரைவில்! அம்சங்கள் என்ன?

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் ஆனது இந்தியாவின் அதிவேக இரயில் ஆகும். இந்த இரயில் இந்திய இரயில்வேயின் துணை நிறுவனமான சென்னையில் உள்ள இன்டக்ரல் கோச் பேக்டரி (ICF) மூலம் உருவாக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டது.

2,800 கோடி செலவில் 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்கும் ரயில்வே திட்டம்!

ரயில்வே அமைச்சகம் ஹைட்ரஜன் ரயில்களை இயக்க ரூ.2,800 கோடி மதிப்பில் 35 ஹைட்ரஜன் ரயில்களை கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது.

வந்தே பாரத் ரயில் புதிய வகையில் தயாரிக்கப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு

மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானாவில், வந்தே பாரத் விரைவு ரயில்கள் தயாரிப்பு தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்திய ரயில் தபால், வீடு தேடி பார்சல் பெற்றுக்கொள்ளும் சேவை

சரக்கு போக்குவரத்தை பயன்படுத்திக் கொள்ள, தெற்கு ரயில்வே இந்திய தபால் துறையுடன் இணைந்து பார்சல் ரயில்களை இயக்கத் தொடங்கியுள்ளது .

254 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் அமைப்பு; தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக 254 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களை நிறுவ தெற்கு ரயில்வே திட்டமிடப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்து வெளியேறிய 231 குழந்தைகள் மீட்பு

2022ஆம் ஆண்டில் மட்டும் வீட்டில் இருந்து வெளியேறிய 231 குழந்தைகள் மதுரை கோட்ட ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விமானத்துக்கு இணையான இந்தியாவின் முதல் ரேபிட் ரயில்! எங்கு தெரியுமா?

இந்தியாவின் முதல் ரேபிட் ரயில் வெகுவிரைவில் உள்ளது. இந்த ரயிலில் விமானத்திற்கு இணையான வசதிகளும், சிறப்புகளும் சேர்க்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இனி வாட்ஸ்அப் மூலம் இரயிலில் உணவு ஆர்டர் செய்யலாம்! எப்படி தெரியுமா?

வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வசதியை ரயில்வே துறை பயணிகளுக்கு தற்போது வழங்கியுள்ளது.

மும்பை-அகமதாபாத் 'வந்தே பாரத்' ரயில் பாதையில் வேலி அமைக்கும் பணி துவக்கம்

ரயில்வே பாதைகளில் மாடுகள் போன்ற கால்நடைகள் கடந்து செல்கையில் ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகும் நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அதன்படி நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில்கள் மீது மாடுகள் மோதி விபத்து ஏற்படும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்திய அரசு நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல்

பயனர் பாதுகாப்பு

அரசு நிறுவனங்களை குறிவைத்து சைபர் தாக்குதல்

இந்தியா, அமெரிக்கா, இந்தோனேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் உள்ள அரசு நிறுவனங்கள், 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அதிக சைபர் தாக்குதலுக்கு ஆளானதாக தகவல் வெளியானது.

இந்திய ரயில்வே

ரயில்கள்

அதிவேக மற்றும் சொகுசு ரயில்களில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்: இந்திய ரயில்வே அறிவிப்பு

ரயிலில் நடக்கும் குற்றங்களை தடுக்கும் நோக்கில், விரைவில் ராஜ்தானி, ஷதாப்தி போன்ற அதிவேக ரயில்களில், CCTV கேமராக்கள் பொருத்தப்படும் என இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.

ட்ரெயின் டிக்கெட் புக்கிங்

ரயில்கள்

புக் செய்த ட்ரெயின் டிக்கெட்டின் தேதியை மாற்ற வேண்டுமா? விவரம் உள்ளே

சிலரால், ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்த தேதியில் பயணம் செய்ய முடியாமல் போகலாம். பயணத் தேதியில் திடீரென்று மாற்றம் ஏற்படலாம்.

பொங்கல் சிறப்பு ரயில்களின் பட்டியல் இதோ!

பண்டிகை காலங்கள் என்றாலே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். பெரும் நகரங்களில் வேலை செய்பவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வர்.

இந்திய ரயில்வேயின் இணையதளம்

பயனர் பாதுகாப்பு

இந்திய ரயில்வேயின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டதா? 30 மில்லியன் பயனர்களின் தரவு நிலை என்ன?

கடந்த மாதம், AIIMS -இன் இணையதளம் ஹேக் செய்யப்பட்ட பின், அடுத்ததாக இந்திய ரயில்வேயின் சர்வர் குறிவைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

ஜம்மு

இந்தியா

இந்தியாவிலேயே மிக நீளமான ஒரு சுரங்கப்பாதை ஜம்மு காஷ்மீரில்!

இந்தியாவிலேயே மிக நீளமான ஒரு சுரங்கப்பாதையை இந்திய ரயில்வே ஜம்மு காஷ்மீரில் கட்டியுள்ளது.

ரயில் பயண விதிகள்

பயணம்

சுமூகமான ரயில் பயணத்திற்கு இந்த விதிகளை பின்பற்றவும்: IRCTC அறிவிப்பு

இந்திய இரயில்வே சென்ற மாதம், பெர்த்கள் மற்றும் இருக்கை வசதிகளை பயன்படுத்த சில விதிகளை அறிவித்தது. அதன் விபரங்கள் பின்வருமாறு: