வந்தே பாரத்: செய்தி
21 Mar 2023
பிரதமர் மோடிபிரதமர் மோடி வரும் ஏப்ரல் 8ம் தேதி தமிழகம் வருகிறார்
இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடுத்த மாதம் 8ம் தேதி தமிழகம் வருகிறார் என்று அண்மையில் செய்திகள் வெளியாகியுள்ளது.
14 Mar 2023
இந்தியாஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் வந்தே பாரத் ரயிலை இயக்கி சாதனை
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
10 Mar 2023
தெற்கு ரயில்வேநவீன வசதிகளுடன் வந்தே பாரத் சிறப்பு ரயில் விரைவில்! அம்சங்கள் என்ன?
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் ஆனது இந்தியாவின் அதிவேக இரயில் ஆகும். இந்த இரயில் இந்திய இரயில்வேயின் துணை நிறுவனமான சென்னையில் உள்ள இன்டக்ரல் கோச் பேக்டரி (ICF) மூலம் உருவாக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டது.
23 Feb 2023
தெற்கு ரயில்வேவந்தே பாரத் ரயில் புதிய வகையில் தயாரிக்கப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு
மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானாவில், வந்தே பாரத் விரைவு ரயில்கள் தயாரிப்பு தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
31 Jan 2023
ரயில்கள்பிரதமர் மோடி 9 மற்றும் 10வது வந்தே பாரத் ரயில்களை பிப்ரவரி 10ம் தேதி துவக்கி வைக்கிறார்
சென்னை பெரம்பூரில் ஐ.சி.எப்-இல் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையிலான பணிகளை மத்திய ரயில்வே மேற்கொண்டு வருகிறது.
30 Jan 2023
இந்திய ரயில்வேமும்பை-அகமதாபாத் 'வந்தே பாரத்' ரயில் பாதையில் வேலி அமைக்கும் பணி துவக்கம்
ரயில்வே பாதைகளில் மாடுகள் போன்ற கால்நடைகள் கடந்து செல்கையில் ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகும் நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அதன்படி நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில்கள் மீது மாடுகள் மோதி விபத்து ஏற்படும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
'வந்தே பாரத்' ரயில் சேவை
பிரதமர் மோடி8வது 'வந்தே பாரத்' ரயில் சேவை: வரும் ஜனவரி 19 துவக்கம்
2019 -ஆம் ஆண்டு, பிரதமர் மோடியால் துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவை, இது வரை, நாடு முழுவதும் 7 வழி தடங்களில் செயல்பட்டு வருகிறது.
ஹைட்ரஜன் அதிவேக ரயில்
ரயில்கள்ஆசியாவின் முதல் ஹைட்ரஜன் அதிவேக ரயில், சீனாவில் அறிமுகம்: அதன் சிறப்பம்சங்கள் இதோ
ஆசியாவிலேயே முதல் முறையாக, ஹைட்ரஜனில் இயங்கும், அதிவேக பயணிகள் ரயில், சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே
ரயில்கள்அதிவேக மற்றும் சொகுசு ரயில்களில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்: இந்திய ரயில்வே அறிவிப்பு
ரயிலில் நடக்கும் குற்றங்களை தடுக்கும் நோக்கில், விரைவில் ராஜ்தானி, ஷதாப்தி போன்ற அதிவேக ரயில்களில், CCTV கேமராக்கள் பொருத்தப்படும் என இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.
ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுகள்
ரயில்கள்டிஜிட்டல் மயமாகும் இந்தியா ரயில்வே! 80%க்கும் அதிகமான ரயில் டிக்கெட் முன்பதிவுகள் ஆன்லைனில் பதிவு செய்யப்படுகின்றன
இந்திய ரயில்வே துறை நவீனமயமாகி வருவதாகவும், அதை மேலும் விரிவுபடுத்த இருப்பதாகவும் அத்துறையின் மத்திய அமைச்சர் வைஷ்ணவ் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
ரயில்கள்இந்திய ரயில்வேயில் புரட்சியை ஏற்படுத்தும் வந்தே பாரத் ரயில் பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள்
இந்தியாவில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தற்போது 6 வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.