LOADING...
உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தில் நாளை (பிப்ரவரி 21) மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 20, 2026
10:43 am

செய்தி முன்னோட்டம்

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (பிப்ரவரி 21) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் மின்சார வாரிய வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- நாகப்பட்டினம்: கீழ்வேளூர், அலியூர், நாகப்பட்டினம், அக்கரைப்பேட்டை, நாகப்பட்டினம், வங்காரமவாடி, வாழமங்கலம், நாகூர், கிடாரங்கொண்டான், செம்பனார்கோயில், வேட்டைக்காரனிருப்பு, விழுந்தமாவடி, பொறையார், தரங்கம்பாடி, வேளாங்கண்ணி. பல்லடம்: பல்லடம், மங்கலம், வெங்கடாபுரம், ராயர்பாளையம், கோயம்புத்தூர் சாலை, வேலம்பாளையம், வேலாயுதம்பாளையம், மேட்டுக்கடை, முத்தூர், காங்கயம், தொட்டிபாளையம், கொடுவாய், வினோபா நகர், தெற்கு அவினாசிபாளையம்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், மோளையனூர், பையர்நத்தம், தேவராஜபாளையம், சாமியாபுரம் எக்ஸ் ரோடு, காளிப்பேட்டை, மஞ்சவாடி, எச்.புதுப்பட்டி, ஏ.பள்ளிப்பட்டி, இருளப்பட்டி, அத்திகரப்பட்டி, மாரியம்பட்டி, காரிமங்கலம், கெரகோடஹள்ளி, பொம்மஹள்ளி, கெட்டூர், அனுமந்தபுரம், அண்ணாமலைஹள்ளி, நாகனம்பட்டி, தும்பலஹள்ளி, எட்டியனூர், எலுமிச்சஹள்ளி, பெரியம்பட்டி, மதிகோன்பாளையம், கோட்டை, தர்மபுரி பஸ் ஸ்டாண்ட், கடைவீதி, விருப்பாட்சிபுரம், குண்டல்பட்டி, ஏ.ரெட்டிஹள்ளி, வி.ஜி.பாளையம், செட்டிகரை, நீலாபுரம், கோம்பை, குளியனூர். தஞ்சாவூர்: திருக்காட்டுப்பள்ளி, கல்லணை, அம்மத்துமேல் நகரம், சேதுபாவாசத்திரம், நதியம், மல்லிப்பட்டினம், கும்பகோணம் நகர்ப்புறம், ராஜன்தோட்டம், திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி, வல்லம்புதூர், கல்லாபெரம்பூர், ஒரத்தநாடு 33கேவி ரேஷியோ மட்டும், நகரம், புதூர், கருக்கடிப்பட்டி. உடுமலைப்பேட்டை: மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பி.குளம், சூலமாதேவி, வீடப்பட்டி, கணியூர், காரத்தொழுவு, வாஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமிரைபாடி, சீலநாயக்கம்பட்டி, கடத்தூர், ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுதூர், கருப்புசாமிபுதூர்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

தேனி: லட்சுமிபுரம், அல்லிநகரம், தென்கரை, அண்ணாஜி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், டவுன் உத்தமபாளையம், அம்பாசமுத்திரம், ராயப்பன்பட்டி, பண்ணைபுரம், வல்லயன்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள். திருச்சி மெட்ரோ: சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட், வஉசி சாலை, கன்டோன்மென்ட், யுகேடி மலை, கல்லாங்காடு ராமலிங்க நகர், கலெக்டர் அலுவலக சாலை, பாத்திமா நகர், வாலாஜா சாலை, குமரன் நகர், ஈஎஸ்ஐ மருத்துவமனை, லிங்கம் நகர், ப்ரோமினந்த் சாலை, பாண்டமங்கலம், கோரிமேடு, கஜாப்பேட்டை, வாசன் நகர். பெரம்பலூர்: செந்துறை, நின்னியூர், பொன்பரப்பி, மேலூர், உடையார்பாளையம், இடையர், பரணம், பாளையக்குடி, தேளூர், விளாங்குடி, சாலையக்குறிச்சி, கடுகூர், ராயபுரம், தாமரைக்குளம். புதுக்கோட்டை: திருமயம் பகுதி முழுவதும், புதுக்கோட்டை பகுதி முழுவதும், தி.நல்லூர் பகுதி முழுவதும்.

Advertisement