இந்தியா
டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியம் (NCR) கடுமையான காற்று மாசுபாட்டை தொடர்ந்து எதிர்த்து போராடி வரும் நிலையில், சீனா தனது அனுபவத்தை "பகிரப்பட்ட போராட்டமாக" வழங்கியுள்ளது.
உலகம்
16 பேரை கொன்ற சிட்னி பாண்டி கடற்கரை துப்பாக்கி சூட்டில் சந்தேக நபர்கள் " இஸ்லாமிய அரசு சித்தாந்தத்தால்" இயக்கப்பட்டவர்கள் என்று ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
வணிகம்
இந்தியாவின் தனியார் துறை செயல்பாடு டிசம்பர் மாதத்தில் பெரும் மந்தநிலையை கண்டது, இது கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு பலவீனமான வளர்ச்சியை குறிக்கிறது.
விளையாட்டு
20 வயதான இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரசாந்த் வீர் தனது முதல் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஒப்பந்தத்தை பெற்றுள்ளார்.
தொழில்நுட்பம்
இந்தியா தனது முதல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 1GHz, 64-பிட் dual-core microprocessor-ஆன DHRUV64 ஐ வெளியிட்டுள்ளது.
பொழுதுபோக்கு
நடிகர் விஜய்யின் சினிமா பயணத்தில் அவரது கடைசி படமாக கருதப்படும் 'ஜன நாயகன்' திரைப்படத்தின் இரண்டாம் பாடல் வரும் டிசம்பர் 18ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கை
குளிர்காலத்தில் தவிர்க்க முடியாத சாதனமான வாட்டர் ஹீட்டர்கள் (Geyser), காலப்போக்கில் அவற்றின் செயல்திறனை இழந்து, பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம்.
ஆட்டோ
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாடும் வகையில், வோக்ஸ்வாகன் இந்தியா 'ஃவோக்ஸ்வாகன் ஃபாஸ்ட்ஃபெஸ்ட்' என்ற சிறப்பு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.