ஊட்டச்சத்து: செய்தி

கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ள தினசரி இளநீர் பருகுங்கள்

நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து கொண்டிருக்கிறது. வெயிலின் தாக்கத்தால் பலருக்கும் உடல் உபாதைகள் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.

பழுப்பு v/s சிவப்பு v/s கருப்பு அரிசி: எது சிறந்தது? 

தானியங்களின் உலகில், அரிசி, பல்வேறு வண்ணங்களிலும், வகைகளிலும் வரும் பிரதான உணவாகும். சிவப்பு, பழுப்பு மற்றும் கருப்பு அரிசி ஆகியவை மிகவும் குறிப்பிடத்தக்கவை.

இயற்கையான ஊட்டச்சத்து நிறைந்த இந்த பழங்கள் மூலம் உங்கள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும்

உடலில் தேவையான ஹீமோகுளோபின் அளவைப் பராமரிப்பது என்பது, உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு மிகவும் முக்கியமானது.

எலும்புகளை வலுவாக்க உதவும் கால்சியம் நிறைந்த 'பால் அல்லாத உணவுகள்'

கால்சியம் நிறைந்த உணவு என்றாலே நம் கண் முன் வருவது, பால் பொருட்கள் தான். ஆனால் பால் அல்லாத சில பொருட்களிலும் கால்சியம் ஊட்டச்சத்து நிறைந்துள்ளன. அப்படிப்பட்ட பொருட்களை இப்போது பார்க்கலாம்.

தினசரி ஊறவைத்த வால்நட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

இயற்கையின் வரப்பிரசாதங்களில் ஒன்றான இயற்கை உணவுகளில் பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது.

தினமும் ஊறவைத்த வால்நட்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

நார்ச்சத்து, வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள், புரதம் மற்றும் இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துகளை வால்நட்கள் எனப்படும் அக்ரூட் பருப்புகள் கொண்டுள்ளன.

குளிர் காலத்தில், நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் 5 காய்கறிகள்

பருவகாலத்தில், குளிர்காலத்திலும் நோய் கிருமி தொற்றுக்கள் அதிகரிக்கும். அவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவேண்டும்.

உடல் ஆரோக்கியம் மற்றும் சரும அழகை மேம்படுத்தும் ஏபிசி ஜூஸ் - எப்படி போடணும்? 

உடல் ஆரோக்கியம் மற்றும் சரும அழகினை மேம்படுத்த ஏபிசி ஜூஸ் பெரிதும் உதவுகிறது என்று சமீபத்தில் பல்வேறு ஊடகங்கள் மூலம் தகவல்கள் பரவி வருகிறது.

இந்த பழங்களின் விதைகளை தூக்கி எறிந்துவிடாதீர்கள்; மாறாக அவற்றை உண்ணலாம்

ஆரோக்கிய குறிப்பு: நம்மில் பெரும்பாலோர் பழங்களைச் சாப்பிட்டு, அவற்றின் விதைகளை சாப்பிட முடியாததாகக் கருதி நிராகரிக்கிறோம்.

மகாராஷ்டிரா அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவில் முட்டை பிரியாணி வழங்க திட்டம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களின் மதிய உணவில் ஒரு நாள் முட்டை பிரியாணி வழங்க அம்மாநில அரசு முடிவு செத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உங்கள் காலை உணவை மேம்படுத்தும் விதைகள் 

காலை உணவு என்பது ஒரு நாளின் மிக முக்கியமான உணவு என்று மருத்துவர்களும், உணவு நிபுணர்களும் குறிப்பிடுகிறார்கள்.

நவராத்திரி ஸ்பெஷல்: விரதத்தை முடித்து கொள்வதற்கு ஏற்ற பானங்கள் 

நவராத்திரின் பூஜைகள் இன்று இரவுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், நவராத்திரி விரதத்தை முடித்து கொல்வதற்கு ஏற்ற பானங்களை இப்போது பார்க்கலாம்.

உடல் எடை குறைய, அன்னாசிபழத்தை சாப்பிடுங்கள் 

அன்னாசி பழம்! இதற்கு தமிழில் வேறு சில பெயர்களும் உண்டு: `செந்தாழை', `பூந்தாழப் பழம்' என பல்வேறு வழக்காடு மொழிகளில் அறியப்படுகிறது.

நீண்ட நாட்களுக்கு கீரைகளை ஃபிரிட்ஜில் வைக்க உங்களுக்கான டிப்ஸ்..!

பச்சைகாய்கறிகளை உண்பதால், பலவித ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் என்பது உண்மை.

16 Oct 2023

இந்தியா

உலக உணவு தினம் கொண்டாடப்படுவதன் முக்கியத்துவங்கள் என்ன ? 

உலகம் முழுவதும் இன்று(அக்.,16) உலக உணவு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

15 Oct 2023

உலகம்

பணவீக்கம் உலகளவில் உள்ள குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது?

உலகெங்கிலும் உள்ள நாடுகளின் பொருளாதாரங்களை பணவீக்கம் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், பணவீக்கம் குழந்தைகளை எந்த அளவு பாதிக்கிறது என்பதை ஒரு சமீபத்திய ஆய்வு வெளிக்கொணர்ந்துள்ளது.

சமையல் குறிப்பு: மாலை நேரத்தில் இந்த சூப்பரான வெஜ் மீட் பால்ஸ் செய்யலாமே

தற்போது தமிழ்நாட்டில், பருவமழை பெய்யத்தொடங்கி விட்டது. இந்த மழை நேரத்தில், சூடாக ஏதாவது சாப்பிடவேண்டும், அதே நேரத்தில் அது வித்தியாசமாகவும், சத்தாகவும் இருக்கவேண்டும் என நினைக்கிறீர்களா?

காரசாரமான ஸ்பைசி கார்லிக் டோஃபு செய்வது எப்படி

சோயா பாலில் இருந்து செய்யப்படும் டோஃபு, வீகன் உணவை தேர்வு செய்தவர்களுக்கும், பால் ஒவ்வாமை உள்ளவர்களுக்கும் சிறந்த மாற்று.

31 Aug 2023

இந்தியா

100 கிராம் பம்ப்கின் விதைகள் - மறைந்திருக்கும் நன்மைகள் 

இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் பலதரப்பட்ட காய்கறிகள், பழங்கள் விளைகிறது.

மனித உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான கார்போஹைட்ரேட்ஸ் - எவ்வளவு தெரியுமா?

நாம் தினமும் சாப்பிடும் உணவில் ஊட்டச்சத்து பல்வேறு வகையில் நிறைந்திருக்க வேண்டும்.

30 Aug 2023

டயட்

டீடாக்ஸ் டயட், ஆரோக்கியமான வாழ்க்கைக்கான சிறந்த உணவுமுறைப் பழக்கமா?

சமீப காலங்களில் டீடாக்ஸ் டயட்டைப் (Detox Diet) பற்றி யாராவது கூறக் கேட்டிருப்பீர்கள். உடல் நலத்தைப் பேணவோ அல்லது உடல் எடையைக் குறைக்கவோ, உங்களைக் கடந்து செல்லும் யாரேனும் ஒருவராவது இந்த டீடாக்ஸ் டயட்டைப் பற்றிப் பேசியிருப்பார்கள்.

உணவுக் கட்டுப்பாடு, உடல் எடையைப் பராமரிக்க உதவும் முக்கியக் காரணி

உணவு என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. ஆனால், உணவிலேயே பிடித்த உணவுகள் மற்றும் பிடிக்காத உணவுகள் என்ற வேறுபாடுகள் அனைவரிடமும் இருக்கும்.

உலக தாய்ப்பால் வாரம்: பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்துவது?

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை, உலகம் முழுவதும் உள்ள மக்கள் உலக தாய்ப்பால் வாரத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.

பாலில் கலப்படம் உள்ளதா என்பதனை கண்டறிய சில வழிமுறைகள் 

பால் என்பது குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஊட்டச்சத்து நிறைந்த உணவாக கருதப்படுவதாகும்.

குழந்தைகள் உணவு தயாரிப்பில் களமிறங்கிய அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி, மிச்செல் ஒபாமா

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் மனைவியும், சமூக ஆர்வலருமான மிச்செல் ஒபாமா, அமெரிக்காவின் முதல் பெண்மணியாக இருந்த காலத்தில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த கருதரங்கங்களுக்கும், செயல்பாடுகளுக்கும் முக்கியத்துவம் அளித்தார்.

Bournvita: 'தவறாக வழிநடத்தும்' விளம்பரங்களை அகற்ற உத்தரவு; எதற்காக என தெரிந்துகொள்ளுங்கள்

பெற்றோர்களே, தினமும் உங்கள் குழந்தைகள் பருகும் பாலில் 'சத்துகள்' அடங்கிய சாக்லேட் பவுடர் கலக்கி தருகிறீர்களா? இந்த செய்தி உங்களுக்குதான்.