NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / எலும்புகளை வலுவாக்க உதவும் கால்சியம் நிறைந்த 'பால் அல்லாத உணவுகள்'
    அடுத்த செய்திக் கட்டுரை
    எலும்புகளை வலுவாக்க உதவும் கால்சியம் நிறைந்த 'பால் அல்லாத உணவுகள்'

    எலும்புகளை வலுவாக்க உதவும் கால்சியம் நிறைந்த 'பால் அல்லாத உணவுகள்'

    எழுதியவர் Sindhuja SM
    Feb 18, 2024
    08:10 pm

    செய்தி முன்னோட்டம்

    கால்சியம் நிறைந்த உணவு என்றாலே நம் கண் முன் வருவது, பால் பொருட்கள் தான். ஆனால் பால் அல்லாத சில பொருட்களிலும் கால்சியம் ஊட்டச்சத்து நிறைந்துள்ளன. அப்படிப்பட்ட பொருட்களை இப்போது பார்க்கலாம்.

    கருமையான இலைகளை கொண்ட கீரைகள்

    முட்டைக்கோஸ், காலார்ட் கீரைகள் மற்றும் போக் சோய் போன்ற கருமையான இலைகளை கொண்ட கீரைகளில் ஊட்டச்சத்துகள் அதிகம் உள்ளன.

    இதுபோன்ற கீரைகள் கால்சியத்தின் சிறந்த ஆதாரங்களாக உள்ளன. இதுபோன்ற கீரைகளை கொஞ்சம் உட்கொண்டாலே அவை தினசரி தேவைகளை பூர்த்தி செய்கின்றன.

    தாவரத்தில் இருந்து எடுக்கப்படும் பால் வகைகள்

    பாதாம், சோயா, ஓட் போன்ற தாவரத்தில் இருந்து எடுக்கப்படம் பால் வகைகளில், பசும் பாலில் இருக்கும் கால்சியத்தின் அளவை விட அதிக கால்சியம் உள்ளது.

    ஊட்டச்சத்து மிக்க உணவுகள் 

    சோயா பொருட்கள்

    டோஃபு மற்றும் டெம்பே உள்ளிட்ட சோயா பொருட்கள், புரதம் நிறைந்ததாக மட்டுமல்லாமல், கால்சிய சத்தையும் அதிகம் கொண்டுள்ளன.

    இந்த சோயா அடிப்படையிலான உணவுகளில் இருக்கும் வெவ்வேறு விதமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்கின்றன.

    உலர் பழங்கள் மற்றும் பருப்புகள்

    சியா விதைகள், பாதாம் மற்றும் எள் விதைகள் கால்சியம் சத்தை வழங்கும் முக்கிய உணவாக உள்ளன.

    இந்த சிறிய பவர்ஹவுஸ்களை உங்கள் உணவு, தின்பண்டங்கள் அல்லது ஸ்மூத்திகளில் சேர்த்துக் கொள்வது கால்சியம் உட்கொள்ளும் அளவை சிரமமின்றி உயர்த்தும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உணவு குறிப்புகள்
    ஊட்டச்சத்து

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    உணவு குறிப்புகள்

    காரசாரமான ஸ்பைசி கார்லிக் டோஃபு செய்வது எப்படி உணவுக் குறிப்புகள்
    சமையல் குறிப்பு: மாலை நேரத்தில் இந்த சூப்பரான வெஜ் மீட் பால்ஸ் செய்யலாமே சமையல் குறிப்பு
    ஆரோக்கியமான பப்பாளி லாலிபாப் செய்வது எப்படி ஆரோக்கியம்
    மாலைநேர ஸ்னாக்சிற்கு Mozzarella Cheese ஸ்டிக்ஸ் செய்யலாமா? சமையல் குறிப்பு

    ஊட்டச்சத்து

    Bournvita: 'தவறாக வழிநடத்தும்' விளம்பரங்களை அகற்ற உத்தரவு; எதற்காக என தெரிந்துகொள்ளுங்கள் குழந்தைகள் உணவு
    குழந்தைகள் உணவு தயாரிப்பில் களமிறங்கிய அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி, மிச்செல் ஒபாமா அமெரிக்கா
    பாலில் கலப்படம் உள்ளதா என்பதனை கண்டறிய சில வழிமுறைகள்  குழந்தைகள்
    உலக தாய்ப்பால் வாரம்: பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்துவது? ஆரோக்கியம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025