Loading...

தீபாவளி: செய்தி

05 Nov 2026
• சென்னை

தீபாவளிக்கு 8 மாவட்டங்களில் கனமழை: தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அப்டேட்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு எல் நினோ நிபுணர் குழு உறுப்பினர் பிரதீப் ஜான் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரித்துள்ளனர்.

தீபாவளி போனஸுக்கும் வரி உண்டு: ₹15,000 பரிசு சலுகை மற்றும் TDS புதிய விதிகள்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ரொக்கமாக அல்லது நேரடியாக வங்கிக் கணக்கில் வழங்கும் போனஸ் தொகையானது முழுமையாக வரிக்கு உட்பட்டதாகும்.

04 Nov 2026
• திருச்சி

தீபாவளி பண்டிகை: பயணிகளுக்காக 5 முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் நோக்கில், ஐந்து முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில்களை இயக்க உள்ளதாகத் தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தீபாவளிக்கு தமிழக அரசின் 'வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு': ₹100-க்கு 10 காய்கறிகள் விற்பனை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திறந்தவெளிக் கடைகளில் காய்கறி விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த தமிழக அரசு 'வெற்றி சிறப்புக் காய்கறித் தொகுப்பு' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

04 Nov 2026
• தமிழ்நாடு

தீபாவளி இனிப்பு, காரம் விற்பனையாளர்களுக்கு மருத்துவச் சான்று கட்டாயம்: உணவு பாதுகாப்புத் துறை வழிகாட்டுதல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரித்து விற்பனை செய்யும் வணிகர்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநில உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது.

03 Nov 2026
• தமிழகம்

தமிழகத்தில் தீபாவளி பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு: காலை 1 மணி நேரம், இரவு 1 மணி நேரம் மட்டுமே அனுமதி

வருகின்ற தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் வகையில், தமிழகத்தில் பட்டாசுகளை வெடிப்பதற்கு உரிய நேரக் கட்டுப்பாடுகளை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) வெளியிட்டுள்ளது.

03 Nov 2026
• தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலை விநியோகம் இன்று முதல் தொடக்கம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் அனைவரும் உற்சாகமாகக் கொண்டாடும் வகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு மகிழ்ச்சிகரமான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

₹10, ₹20 நோட்டுகளுக்கு தட்டுப்பாடா? உண்மை நிலவரத்தை விளக்கிய மத்திய அரசு

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், நாடு முழுவதும் சந்தைகளில் 10, 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், பணமில்லாப் பொருளாதாரத்தை ஊக்குவிக்க இவ்வகை நோட்டுகளை அச்சிடுவதை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) குறைத்துவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் ஒரு சுற்றறிக்கை பரவி வருகிறது.

03 Nov 2026
• டெல்லி

தீபாவளிக்கு முன்பே திணறும் டெல்லி; பாகிஸ்தானில் எரிக்கப்படும் விவசாயக் கழிவுகளால் எகிறிய காற்று மாசுபாடு

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், நாட்டின் தலைநகரான டெல்லியில் காற்றின் தரம் மிக கடுமையான அளவில் சரிந்து 'மிகவும் மோசம்' மற்றும் 'கடும் ஆபத்து' பிரிவை எட்டியுள்ளது.

03 Nov 2026
• சென்னை

தீபாவளி ஷாப்பிங் நெரிசலில் தப்ப பாதுகாப்பு & ஆன்லைன் விழிப்புணர்வு வழிகாட்டி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடெங்கிலும் உள்ள கடைவீதிகள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் பண்டிகைக் கோலம் பூண்டுள்ளன.

03 Nov 2026
• ரேஷன் கடை

ரேஷன் கடை ஊழியர்களுக்கு தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை: தமிழக அரசு உத்தரவு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாடிவிட்டு திரும்புவதற்கு ஏதுவாக, தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 9-ஆம் தேதி திங்கட்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பொது விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு மகிழ்ச்சிகரமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

நடிகர் சூர்யாவுக்கு 'தி ஒன்' பட்டம் ஏன்? சீன் இசை வெளியீட்டு விழாவில் நெகிழ்ச்சி விளக்கம்

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நாயகனான நடிகர் சூர்யா, தனக்கு கிடைத்துள்ள 'தி ஒன்' என்ற புதிய பட்டம் குறித்த உண்மையான காரணத்தையும் அதன் ஆழமான பொருளையும் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

02 Nov 2026
• விஜய்

தமிழ் சினிமாவுக்கு முதல்வர் விஜய் தீபாவளி பரிசு: 224 படங்களுக்கு ரூ.15.68 கோடி மானியம்

தீபாவளி திருநாளை முன்னிட்டு தமிழ் திரையுலகிற்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில், கடந்த 7 ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த 224 தமிழ் திரைப்படங்களுக்கான அரசு மானியத் தொகையான ₹15.68 கோடியை தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் உடனடியாக விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.

02 Nov 2026
• வாழ்க்கை

தீபாவளி பண்டிகை: இனிப்புகள், வீட்டு உபயோகப் பொருட்கள் விலை உயர்வு; முழு விவரம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டின் முக்கிய நுகர்பொருட்களின் விலைகள் கணிசமாக உயர்ந்து குடும்பங்களின் பட்ஜெட்டை பெருமளவில் பாதித்துள்ளன.

தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு: சென்னை - கன்னியாகுமரி, தென்காசி ரயில்கள் முன்பதிவு விவரம்

தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி மற்றும் தாம்பரம் - தென்காசி இடையே கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

01 Nov 2026
• டெல்லி

டெல்லியில் 'இந்தியா' கூட்டணியின் பேரணியால் ரூ. 12,000 கோடி வர்த்தகம் பாதிக்கும் என வணிகர்கள் எச்சரிக்கை

டெல்லி ராம்லீலா மைதானத்தில் INDIA கூட்டணி நடத்தும் பிரம்மாண்டமான பேரணி மற்றும் பொதுக்கூட்டம் காரணமாக, தலைநகரின் வர்த்தக மையங்களில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும், சுமார் 2.5 லட்சம் கடைகள் மூடப்படும் அபாயம் நிலவுவதாகவும் டெல்லி வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோர் சேம்பர் (CTI) எச்சரித்துள்ளது.

சிம்பு வெற்றிமாறனின் அரசன் பட தீபாவளி சர்ப்ரைஸ்: 8 நிமிட சிறப்பு முன்னோட்டம் ரிலீஸ்?

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் முதல்முறையாகக் கைகோர்த்துள்ள 'அரசன்' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தாக சுமார் 8 நிமிடங்கள் கொண்ட பிரத்யேக வீடியோ ஒன்றை வெளியிடப் படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூர்யா 49 படத்தை இயக்குகிறாரா மண்டாடி மதிமாறன்? கடலோர பின்னணியில் புதிய படம்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யாவின் 49-வது திரைப்படத்தை மண்டாடி பட இயக்குநர் மதிமாறன் இயக்கவுள்ளதாகத் திரைத்துறை வட்டாரங்களில் புதிய தகவல் ஒன்று வேகமாகப் பரவி வருகிறது.

30 Oct 2026
• பருவமழை

மழைக்காலத்தில் தீபாவளி பட்டாசுகளை பாதுகாப்பாக சேமிப்பது எப்படி? செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில், தீபாவளி பண்டிகைக்கு வாங்கிய பட்டாசுகளைக் காற்றில் உள்ள ஈரப்பதம் மற்றும் மழைநீரில் இருந்து நமத்துப் போகாமல் பாதுகாப்பாகச் சேமித்து வைப்பது பலருக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளது.

30 Oct 2026
• பண்டிகை

தீபாவளி ரேஸில் 5 படங்கள் ரிலீஸ்: உச்ச நட்சத்திரங்கள் இல்லாத நிலையிலும் எகிறும் எதிர்பார்ப்பு

பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் தமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்களோடு கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

தீபாவளிக்கு பட்டாசு வேண்டாம்; விராட் கோலி மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் பரிந்துரை

தீபாவளி பண்டிகையின் போது ஏற்படும் கடுமையான காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.

தீபாவளிக்கு வெள்ளி வாங்கும் முன் இதை செக் பண்ணுங்க; தூய்மை அளவு & 6-இலக்க HUID சரிபார்ப்பது எப்படி?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியாவில் வெள்ளி நாணயங்கள், பூஜைப் பொருட்கள், பாத்திரங்கள் மற்றும் நகைகள் அதிகளவில் வாங்கப்படுகின்றன.

29 Oct 2026
• பண்டிகை

கூட்டுறவு அங்காடிகளில் 200 ரூபாய்க்கு 10 மளிகைப் பொருட்கள்: தீபாவளிப் பண்டிகை சிறப்பு தொகுப்பு சென்னையில் நாளை தொடக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் நோக்கில், கூட்டுறவு அங்காடிகள் மூலம் ரூ.200 மதிப்பிலான 10 மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு வழங்கும் திட்டம் சென்னையில் நாளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்படவுள்ளது.

29 Oct 2026
• தங்க விலை

தீபாவளிக்கு தங்கம் வாங்க போறீங்களா? விலை ஏற்றம் ஏற்படுமா? சந்தை நிலவரம் இதோ

இந்தியாவில் தீபாவளி பண்டிகை (நவம்பர் 8) விரைவில் வரவிருக்கும் நிலையில், தங்கம் விலை மீண்டும் உயருமா அல்லது குறையுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

28 Oct 2026
• பிரிட்டன்

பிரிட்டன் பிரதமர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்: டவுனிங் ஸ்ட்ரீட்டில் விளக்கேற்றிய ஆண்டி பர்ன்ஹாம்

பிரிட்டன் நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள அந்நாட்டுப் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான '10 டவுனிங் ஸ்ட்ரீட்'டில் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

28 Oct 2026
• பண்டிகை

தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் நவம்பர் 9-ஆம் தேதி அரசு விடுமுறை அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பண்டிகைக்கு மறுநாளான நவம்பர் 9-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அரசுப் பொது விடுமுறை அளித்துத் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது.

28 Oct 2026
• ஹாலிவுட்

இந்திய ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறி அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

உலகளவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிக பிரம்மாண்ட படைப்பான 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' படத்தின் முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்கள் ராபர்ட் டவுனி ஜூனியர் மற்றும் கிறிஸ் எவன்ஸ் ஆகியோர் இந்திய ரசிகர்களுக்கு தங்களது மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

ஃபிரீ ஃபையர் இந்தியா மீதான தடை நீக்கம்: இன்று முதல் இந்தியாவில் மீண்டும் அறிமுகம்

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்த பிரபல ஆன்லைன் கேமிங் செயலியான ஃபிரீ ஃபையர், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று புதிய இந்திய வெர்ஷனுடன் அதிகாரப்பூர்வமாக மீண்டும் களம் இறங்குகிறது.

28 Oct 2026
• வீடு

தீபாவளி கிளீனிங் டிப்ஸ்: அகல் விளக்கு எண்ணெய் கறைகளை தரையிலிருந்து நீக்க எளிய வழிகள்

தீபாவளி என்றாலே வீடெங்கும் வரிசையாக ஏற்றி வைக்கப்படும் அகல் விளக்குகளின் ஒளி வெள்ளமும், மங்களகரமான சூழலும்தான் முதலில் நினைவுக்கு வரும்.

27 Oct 2026
• நோய்கள்

தீபாவளி 2026: சர்க்கரை நோயாளிகள் இனிப்பு சாப்பிடுவது எப்படி?

தீபாவளி திருநாள் என்றாலே புத்தாடை, பட்டாசு கொண்டாட்டங்களுடன் லட்டு, காஜு கத்லி, குலாப் ஜாமுன் மற்றும் பர்பி போன்ற விதவிதமான இனிப்பு வகைகளும் உடனே நினைவுக்கு வரும்.

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு: அரசாணை வெளியீடு

வருகின்ற நவம்பர் 8-ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கி அம்மாநில அரசு அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது.

26 Oct 2026
• வீடு

தீபாவளி கிளீனிங் டிப்ஸ்: வீட்டில் அடுப்பு, டைல்ஸ் கறைகளை அகற்ற பேக்கிங் சோடா பயன்படுத்தலாம்

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், வீட்டை முழுமையாக சுத்தம் செய்யும் பணிகளில் பொதுமக்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

26 Oct 2026
• பாஜக

நடிகர் தனுஷ் பரிசளித்த காமாட்சி விளக்கில் தாமரை சின்னம்: பாஜகவுடன் இணைகிறாரா?

சென்னை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற தனுஷ் நற்பணி இயக்கத்தின் மகளிரணி நிர்வாகிகள் சந்திப்பில், நடிகர் தனுஷ் வழங்கிய வெள்ளி காமாட்சி விளக்கில் தாமரைச் சின்னம் பொறிக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

25 Oct 2026
• தமிழ்நாடு

13 ஆண்டுகளுக்குப் பின் மாற்றம்; தீபாவளிக்கு முன் புதிய ஆட்டோ கட்டண அறிவிப்பு; போக்குவரத்து அமைச்சர் தகவல்

தமிழ்நாட்டில் ஆட்டோ ரிக்‌ஷாக்களுக்கான மீட்டர் கட்டணங்களை மாற்றி அமைப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தீபாவளி பண்டிகைக்கு முன்பாக மாநில முதலமைச்சர் விஜய் வெளியிடுவார் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ஏ. விஜய் தமிழன் பார்த்திபன் உறுதியளித்துள்ளார்.

21 Oct 2026
• ராமாயணம்

ராமாயணம் ராவண தாண்டவம் பாடல்: ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கு கலவையான விமர்சனம்

பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ராமாயணம்' திரைப்படத்திலிருந்து, தசரா திருநாளை முன்னிட்டு நடிகர் யாஷ் இடம்பெறும் சக்திவாய்ந்த 'ராவண தாண்டவ' பாடல் காட்சியைப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

20 Oct 2026
• பண்டிகை

தீபாவளிக்கு வீட்டை சுத்தம் செய்ய இதோ எளிய டிப்ஸ்: ஆரஞ்சு தோல் கொண்டு வீட்டிலேயே தயாரிக்கலாம் இயற்கை கிளீனிங் லிக்விட்

தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில், நமது வீட்டை சுத்தப்படுத்தும் பணியில் ஆர்வம் காட்டத் தொடங்குவோம்.

18 Oct 2026
• நடிகர்

தீபாவளிக்கு மோதும் பிரபாஸின் ஸ்பிரிட் & ராமாயணா 2: புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

அனிமல் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், நடிகர் பிரபாஸ் மற்றும் திரிப்தி திம்ரி நடிப்பில் மிகத் தீவிரமாக உருவாகி வரும் ஸ்பிரிட் திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி 3 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.700 தீபாவளி பரிசு மளிகைத் தொகுப்பு

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி அரசு அம்மாநில மக்களுக்கு ஒரு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தீபாவளிக்கு முன் மத்திய அமைச்சரவை மாற்றமா? எல்.முருகனின் திடீர் ராஜினாமாவைத் தொடர்ந்து வெளியான தகவல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மத்திய இணையமைச்சராக பதவி வகித்து வந்த தமிழகத்தை சேர்ந்த எல். முருகன் இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

13 Oct 2026
• யுபிஐ

UPI பரிவர்த்தனைகளுக்கான MDR கட்டணம் அமலாக்கம் ஒத்திவைப்பு: தீபாவளிக்கு பின் அமலுக்கு வரும் என NPCI அறிவிப்பு

இந்தியாவில் குறிப்பிட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்படவிருந்த வணிகர் தள்ளுபடி வீதம் (MDR) கட்டண அமலாக்கம், வரவிருக்கும் பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு தீபாவளிக்குப் பிந்தைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

13 Oct 2026
• டெல்லி

டெல்லியின் புதிய போராட்டக் களம் கிடைப்பதிலும் சிக்கல்; விலை மற்றும் தேதிகள் இல்லை என தகவல்

டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டக் களமாக விளங்கிய ஜந்தர் மந்தர் பகுதி அதிகாரப்பூர்வமான போராட்டத் தளப் பட்டியலிலிருந்து டெல்லி காவல்துறையால் நீக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு வெளியாகும் அப்பா குட்டி: தந்தை - மகள் பாசக் கதையுடன் வரும் விஜய் ஆண்டனி

தமிழ் திரையுலகில் தொடர்ச்சியாக வித்தியாசமான கதைக் களங்களைத் தேர்வு செய்து நடித்து வரும் விஜய் ஆண்டனி, இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்ப ரசிகர்களைக் கவரும் வகையில் புதிய திரைப்படத்துடன் களமிறங்குகிறார்.

08 Oct 2026
• தமிழ்நாடு

கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றிற்கு ₹4,000: ரூ.603.34 கோடி சிறப்பு ஊக்கத்தொகை வழங்கி தமிழக அரசு அரசாணை

தமிழ்நாட்டில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, 2025-2026ஆம் ஆண்டின் அரவைப் பருவத்திற்கு சிறப்பு ஊக்கத் தொகையாக முன் எப்போதும் இல்லாத வகையில் ரூ.603.34 கோடி நிதியினை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் ஆர்.வினோத் தெரிவித்துள்ளார்.

ரன்பீர் கபூர் - யாஷின் 'ராமாயணம்' ரிலீஸில் புதிய மாற்றம்! தீபாவளிக்கு முன்பே திரைக்கு வருகிறதா?

நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில், நிதேஷ் திவாரி இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படத்தின் சர்வதேச வெளியீட்டுத் தேதிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

வீட்டு உபயோகப் பொருட்களின் விலை உயர்வு: அக்டோபர் 1 முதல் ஏசி, டிவி, வாஷிங் மெஷின் விலை அதிகரிக்கிறது

வருகின்ற அக்டோபர் 1-ஆம் தேதி முதல் ஏசி, LED டிவி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களின் விலையை 5% முதல் 8% வரை உயர்த்த நுகர்வோர் மின்சாதனத் தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

24 Sep 2026
• பண்டிகை

சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை குறைத்தது மத்திய அரசு: பண்டிகைக் காலத்தில் விலை குறைய வாய்ப்பு

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் வரவுள்ள நிலையில், பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி சுங்க வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.

'அரசன்' படம் வெளியீடு குறித்து சிம்பு கூறியது இதுதான்: இயக்குனர் வெற்றிமாறன் பிறந்தநாளில் வெளியான சர்ப்ரைஸ் செய்தி

பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றி, தனுஷ் நடித்த 'பொல்லாதவன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன்.

22 Aug 2026
• அமெரிக்கா

கலிஃபோர்னியாவில் தீபாவளி கொண்டாட்டம்! நவம்பர் 8 ஆம் தேதியை தீபாவளி நாளாக அங்கீகரித்து சட்டப்பேரவை தீர்மானம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநில சட்டப்பேரவையில் 2026 ஆம் ஆண்டின் நவம்பர் 8 ஆம் தேதியை அதிகாரப்பூர்வ தீபாவளி நாளாக அங்கீகரித்து வரலாற்று சிறப்புமிக்கத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரம்ம முகூர்த்தத்தில் வெளியான 'ராமாயணம்' டிரெய்லர்; ராவணனாக யாஷ், ராமராக ரன்பீர் கபூர் அசத்தல்

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் 'ராமாயணம்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை தயாரிப்பாளர்கள் இன்று அதிகாலை 4:15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியிட்டுள்ளனர்.

ராமாயணம் டிரெய்லர் ரிலீஸ் எப்போது? இணையத்தை கலக்கும் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் பட அப்டேட்

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ராமாயணம்' திரைப்படத்தின் அடுத்த முக்கிய அப்டேட் குறித்த எதிர்பார்ப்பு சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

இனி ஏப்ரல், மே மாதங்களில் IPL போட்டி கிடையாதா? BCCI ஆலோசிக்கும் புதிய ஷெட்யூல்

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கோடைகாலத் திருவிழாவான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) டி20 தொடரின் கால அட்டவணையில் மிகப்பெரிய மாற்றம் ஒன்றைச் செய்ய இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஆலோசித்து வருகிறது.

27 Apr 2026
• உணவு

இந்தியாவில் உள்ள 5 சுவையான சக்லி வகைகள்

மொறுமொறுப்பான மற்றும் சுவையான சக்லி, பல இந்திய வீடுகளில் ஒரு முக்கியப் பலகாரமாகும்.

01 Feb 2026
• ராம் சரண்

மெகா குடும்பத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சி: ராம் சரண்- உபாசனா தம்பதிக்கு பிறந்த இரட்டைக்குழந்தைகள்

உலகப் புகழ்பெற்ற 'RRR' திரைப்படத்தின் நாயகன் ராம் சரண் மற்றும் தொழிலதிபர் உபாசனா தம்பதிக்கு, ஜனவரி 31, 2026 அன்று இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளனர்.

10 Dec 2025
• யுனெஸ்கோ

தீபாவளிக்கு UNESCO அங்கீகாரம்: அருவமான கலாசாரப் பட்டியலில் இணைந்தது

தீப ஒளி திருவிழாவான தீபாவளி, யுனெஸ்கோவின் 'மனிதகுலத்தின் அருவமான கலாசார பாரம்பரியத்தின் பிரதிநிதித்துவ பட்டியலில்' (Representative List of the Intangible Cultural Heritage of Humanity) புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

இரண்டு ஜனநாயகங்கள் உலகை நம்பிக்கையால் ஒளிரச் செய்யட்டும்: தீபாவளி வாழ்த்துக்கு டிரம்பிற்கு பிரதமர் நன்றி

தீபாவளி வாழ்த்துக்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு புதன்கிழமை நன்றி தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, "இரண்டு பெரிய ஜனநாயக நாடுகள்" தொடர்ந்து உலகை நம்பிக்கையுடன் ஒளிரச் செய்ய வேண்டும் என்று தனது பதிவில் நன்றி தெரிவித்தார்.

முந்தைய அடுத்தது