LOADING...

ஆர்.என்.ரவி: செய்தி

77வது குடியரசு தின விழா: சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடி ஏற்றி வைத்தார்

இந்தியாவின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா மிகவும் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டது.

சட்டப்பேரவை வெளிநடப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்; 13 காரணங்களை பட்டியலிட்டு அறிக்கை

தமிழக சட்டப்பேரவையின் நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடரில், ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை முழுமையாக வாசிக்காமல் பாதியிலேயே வெளியேறியது பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து ஆளுநர் மாளிகை தற்போது விளக்கம் அளித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை வாசிக்கப்படாமல் ஆர்.என். ரவி வெளியேற்றம்; ஆளுநர் நடவடிக்கைக்கு முதலமைச்சர் கண்டனம்

தமிழக சட்டப்பேரவையின் 2026-ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9:30 மணிக்குத் தொடங்கிய நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை வாசிக்காமல் அவையிலிருந்து வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் எதிர்கொள்ளும் நான்கு முக்கிய சவால்கள்; ஆளுநர் ஆர்.என்.ரவியின் சுதந்திர தின உரை

79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில் மாநிலம் எதிர்கொள்ளும் நான்கு முக்கிய சவால்களை குறிப்பிட்டு பேசியுள்ளார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநரை புறக்கணித்த மாணவி: வைரலாகும் வீடியோ

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 32வது பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என். ரவியை புறக்கணித்து ஒரு மாணவி பட்டம் பெற மறுத்த சம்பவம், தமிழக அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசிற்கு சாதகமான தீர்ப்பு: ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் பெரிய உத்தரவு

தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.

07 Mar 2025
தமிழகம்

தமிழக அரசின் இரண்டு முக்கிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இரண்டு குறிப்பிடத்தக்க மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழக அரசுடன் ஆளுநர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் கருத்து

தமிழக அரசின் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கு தடையாக உள்ள கவர்னரின் நடவடிக்கைகளை எதிர்த்துத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

76வது குடியரசு தினம்: சென்னையில் தேசிய கொடியை பறக்கவிட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்தியா தனது 76வது குடியரசு தினத்தை கொண்டாடி வரும் நிலையில், தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரையில் முக்கிய கொண்டாட்டமாக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை பறக்கவிட்டார்.

ஆளுநரின் குடியரசு தின தேநீர் விருந்து நிகழ்வில் பங்கேற்பில்லை; திமுக அறிவிப்பு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசு தினத்தன்று ராஜ்பவனில் தேநீர் விருந்து வழங்கும் நிலையில், மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே நிலவும் பதற்றத்தை வெளிப்படுத்தும் வகையில், இந்த நிகழ்ச்சியில் கட்சிப் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என ஆளும் திமுக அறிவித்துள்ளது.

பாலியல் வழக்குகளுக்கு தண்டனையை கடுமையாகும் தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் தண்டனைகளை கடுமையாக்கும் சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் முட்டுக்கட்டைக்கு உச்ச நீதிமன்றம் இறுதி எச்சரிக்கை 

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே நிலவி வரும் மோதலில் உச்ச நீதிமன்றம் தலையிட்டுள்ளது.

06 Jan 2025
தமிழ்நாடு

தேசிய கீதம் இசைப்பதில் அரசியலமைப்பு விதிமீறலா? சட்டசபை வெளிநடப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் திங்கட்கிழமை (ஜனவரி 5) தொடங்கிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டத்தொடர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே வெளிநடப்பு செய்து வெளியேறினார்.

30 Dec 2024
விஜய்

தமிழக ஆளுநர் RN ரவியிடம் தமிழக வெற்றி கழகத்தின் விஜய் பேசியது என்ன?

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், கவர்னர் ஆர்.என். ரவியை இன்று சந்தித்துள்ளார்.

31 Oct 2024
தீபாவளி

இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்: ஆளுநர், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

மத்தாப்புக்களின் வெளிச்சம் போல் அனைவரது வாழ்விலும் ஒளியேற்றும் தீபாவளியாக அமைய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

18 Oct 2024
தமிழகம்

தமிழ்த்தாய் வாழ்த்தில் குளறுபடி; மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டது டிடி தமிழ்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற சொல் இடம்பெறும் வரி புறக்கணிக்கப்பட்டதாக கூறி சர்ச்சை வெடித்தது.

திராவிடம் புறக்கணிப்பு; ஆளுநர் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு? முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் திராவிட அடையாளம் தொடர்பான வரிகள் விடுபட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது.

கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு: 43 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் பேசக்கூடிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராம் இன்று பதவியேற்றார்.

23 Sep 2024
தமிழகம்

இந்தியாவுக்கு மதச்சார்பின்மை தேவையில்லை; அடுத்த புயலைக் கிளப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி

மதச்சார்பின்மை என்பது இந்தியாவுக்குச் சொந்தமில்லாத ஐரோப்பியக் கருத்து என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திங்கட்கிழமை (செப்டம்பர் 23) கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாராலிம்பிக்ஸ் போட்டி தொடரில் வெற்றி பெற்ற வீரர்களை பாராட்டிய கவர்னர் ரவி 

பாராலிம்பிக்ஸ் போட்டித்தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகிறது.

13 May 2024
அண்ணாமலை

அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் அனுமதி வழங்கவில்லை: ராஜ் பவன் விளக்கம்

நேற்று, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளித்ததாக செய்திகள் வெளியான நிலையில், இன்று அந்த செய்தி தவறு என்று மறுத்துள்ளது ஆளுநர் மாளிகை.

பொன்முடி பதவியேற்பு வழக்கில் தமிழக கவர்னர் ஆர்.என் ரவியை கண்டித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

கிரிமினல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட திமுக தலைவர் பொன்முடியை மீண்டும் மாநில அமைச்சரவையில் சேர்க்க மறுத்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது, உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

18 Mar 2024
பொன்முடி

பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்ய ஆளுநர் ரவி மறுப்பா? 

பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிராமணம் செய்ய வேண்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்த நிலையில், அதனை ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசின் உரையை வாசிக்காமல், மூன்றே நிமிடத்தில் சட்டப்பேரவையில் பேச்சை முடித்த ஆளுநர்

இன்று காலை தொடங்கிய தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது.

12 Feb 2024
தமிழ்நாடு

ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தமிழக சட்டமன்றம் இன்று கூடுகிறது; 19-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்

இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது.

21 Dec 2023
சிறை

அமைச்சர் பொன்முடி வகித்த துறைகள் அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் ஆர்.காந்திக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு 

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தற்போதைய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி குற்றவாளிகள் என்று சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.

அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - தமிழக ஆளுநர் முதல்வருக்கு உத்தரவு 

தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2023 - தமிழ்நாடு மாநிலமும் சர்ச்சைகளும் ஓர் பார்வை 

2023ம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலத்தில் நடந்த பல பரபரப்பான நிகழ்வுகளுள் ஒருசிலவற்றை இந்த செய்திக்குறிப்பில் காணவுள்ளோம்.

'சட்டத்தை முடக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது' - இந்திய தலைமை நீதிபதி 

தமிழக அரசு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுவினை தாக்கல் செய்தது.

26 Nov 2023
தமிழகம்

சட்டம் பேசுவோம்: அரசியலமைப்புச் சட்டம் ஆளுநர்களுக்கு என்ன அதிகாரத்தை வழங்குகிறது?

ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் சட்டம் பேசுவோம் கட்டுரையை படித்து, இந்திய மற்றும் சர்வதேச சட்டங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.

20 Nov 2023
அதிமுக

துணை வேந்தருக்கான பணி நியமன கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்தார் தமிழக ஆளுநர் 

தமிழக ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று(நவ.,20) நடந்தது.

3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி 

'தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்கள் மற்றும் அரசின் உத்தரவுகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க வேண்டும்' என்றும்,

காரணம் இல்லாமல் ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை  மீண்டும் நிறைவேற்றியது தமிழக சட்டசபை

ஆளுநர் ஆர்.என்.ரவியால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை இன்று தமிழக சட்டசபை ஒருமனதாக நிறைவேற்றியது.

18 Nov 2023
தமிழ்நாடு

'ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி': சிறப்பு சட்டசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியதை அடுத்து, தமிழக சட்டசபையின் அவசர கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடியது.

10 மசோதாக்களை திருப்பியனுப்பிய ஆளுநர்; 18ம் தேதி சட்டமன்றத்தை கூட்ட அரசு முடிவு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவியேற்ற தினத்திலிருந்து தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.

11 Nov 2023
தீபாவளி

தமிழக மக்களுக்கு தமிழில் தீபாவளி வாழ்த்துக்களை கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி 

நாடு முழுவதும் நாளை(நவ.,12) தீபாவளி பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில் தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது தீபாவளி வாழ்த்துக்களை தமிழில் கூறியுள்ளார்.

ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு: மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க உத்தரவு 

தமிழக அரசு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுவினை தாக்கல் செய்தது.

10 Nov 2023
சென்னை

' தூர்தர்ஷன் பொதிகை' சேனல், 'டிடி தமிழ்' என பெயர்மாற்றம்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

சென்னை சேப்பாக்கத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று(நவ.,10)செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

03 Nov 2023
வாகன வரி

வரும் 10ம் தேதிக்குள் வாகன வரி உயர்வு அமலுக்கு வரும் என தகவல் 

வரும் நவம்பர் 10ம் தேதிக்குள் வாகன வரி உயர்வானது அமலுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக ஆளுநருக்கு எதிர்ப்பு - பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க இருக்கும் அமைச்சர் பொன்முடி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சுதந்திர போராட்ட வீரர் சங்கரயாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க கூடாது என்று மறுத்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த தமிழக அரசு

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் மசோதாக்களுக்கு, ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்காமல் கால தாமதம் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு பல நாட்களாக கூறப்பட்டு வருகிறது.

முந்தைய
அடுத்தது