முதல் அமைச்சர்: செய்தி
கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா அறிவிப்பு: புதிய முதல்வராக டி.கே.சிவகுமார் பதவியேற்க வாய்ப்பு!
கர்நாடக காங்கிரஸ் அரசில் கடந்த மூன்று ஆண்டுகளாக நீடித்து வந்த உட்கட்சி அதிகாரப் போட்டிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முதலமைச்சர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய ஒப்புக் கொண்டுள்ளார்.
முதல்வரான பின் முதன்முறையாக டெல்லி செல்லும் விஜய்; பிரதமர் மோடி, ராகுல் காந்தியுடன் நாளை சந்திப்பு
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் ச.ஜோசப் விஜய் முதன்முறையாக நாளை (புதன்கிழமை) அரசுமுறை பயணமாகத் டெல்லி செல்லவுள்ளார்.
தமிழகத்தில் அதிகபட்சமாக எத்தனை பேர் அமைச்சராகலாம்? அரசியல் சாசன சட்டம் என்ன சொல்கிறது?
தமிழ்நாட்டில் 'திமுக -அதிமுக' என்ற ஐந்து தசாப்த கால இருமுனை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழக வெற்றிக் கழகம்(தவெக) கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்துள்ளது.
முதல்வர் விஜய்க்கு கிடைக்கும் மாத சம்பளம் மற்றும் அரசு சலுகைகள் இவ்வளவுதானா?
திரையுலகில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்து, பல கோடி ரூபாய் சம்பளத்தை விடுத்து மக்கள் சேவைக்காக 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
கேரளாவின் புதிய முதலமைச்சராக வி.டி.சதீசன் பதவியேற்பு; ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி பங்கேற்பு
கேரள மாநில அரசியலில் ஒரு முக்கிய வரலாற்று மாற்றமாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வி.டி.சதீசன் இன்று (மே 18) கேரளாவின் 13ஆவது முதலமைச்சராக முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்.
3-வது குழந்தை பெற்றால் ₹30,000! ஆந்திராவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கச் சந்திரபாபு நாயுடு திட்டம்!
மாறிவரும் மக்கள் தொகைச் சூழலைக் கருத்தில் கொண்டு, ஆந்திராவில் 3-வது மற்றும் 4-வது குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்குப் பிரம்மாண்ட ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சூர்யா ரசிகர்களுக்கு ஜாக்பாட்: 'கருப்பு' படத்திற்கு 2 நாள் ஸ்பெஷல் ஷோவிற்கு அனுமதி
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், கலைத்துறையினரின் நீண்டகாலக் கோரிக்கைகளை ஏற்று அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார்.
அதிரடி காட்டும் முதல்வர் விஜய்! தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகள் மூடல்
தமிழகத்தில் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, தனது முதல் அதிரடி நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
இரண்டாவது முறையாக முதலமைச்சராகிறார் ஹிமந்த பிஸ்வா சர்மா: மே 12ல் நடக்கும் பிரம்மாண்ட பதவியேற்பு விழா
அசாம் மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 126 இடங்களில் 102 இடங்களைக் கைப்பற்றி, தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஒரு பிரம்மாண்டமான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
'சி.ஜோசப் விஜய் எனும் நான்..' தமிழகத்தின் 13வது முதல்வராக பதவியேற்றார் விஜய்
தமிழகத்தின் புதிய முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (மே 10) முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்.
முதலமைச்சராகப் பதவியேற்கும் விஜய்: ஆளுநர் முன்னிலையில் நடக்கும் அந்தச் சட்டப்பூர்வ சடங்குகள் என்ன? பதவிப்பிரமாணத்தின் முழு விவரம்
தமிழக அரசியலின் மிக முக்கியமான வரலாற்றுத் திருப்புமுனையாக, இன்று (மே 10, 2026) தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்கும் விழா நேரு உள்விளையாட்டரங்கில் ஒரு மாபெரும் திருவிழாவைப் போலத் தொடங்கியுள்ளது.
அசாமில் ஹாட்ரிக் வெற்றி! மே 12ல் புதிய பாஜக அரசு பதவியேற்பு விழா; பிரதமர் மோடி பங்கேற்பு
அசாம் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
லட்சங்களில் வருமானம்: தமிழக முதல்வராக விஜய் பெறப்போகும் ஊதியம் எவ்வளவு?
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தவெக தலைவர் விஜய், விரைவில் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார்.
பாஜகவின் சாம்ராட் சௌத்ரி பீகாரின் புதிய முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்
பாஜகவை சேர்ந்த சாம்ராட் சௌத்ரி பீகாரின் புதிய முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
முதலமைச்சர்களுடன் பிரதமர் விர்ச்சுவல் சந்திப்பு: எல்பிஜி தட்டுப்பாட்டை சமாளிக்க 'டீம் இந்தியா' வியூகம்!
மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள எரிசக்தி சவால்கள் குறித்து விவாதிக்க, பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை 6:30 மணியளவில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதலமைச்சர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்தியாவின் முன்னணி ஜவுளி ஏற்றுமதியாளராக உருவெடுத்துள்ளது தமிழ்நாடு
குஜராத் மற்றும் மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளி, தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி ஜவுளி ஏற்றுமதியாளராக உருவெடுத்துள்ளது.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அளித்த 4 அதிரடி வாக்குறுதிகள்
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு நான்கு மிகமுக்கியமான வாக்குறுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
தேவர் ஜெயந்தி: முதல்வர் ஸ்டாலின், துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பசும்பொன்னில் மரியாதை!
தேசியத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழா இன்று (அக்டோபர் 30, 2025) இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் கோலாகலமாக அனுசரிக்கப்பட்டது.
கோவா முன்னாள் முதல்வர் மற்றும் வேளாண் துறை அமைச்சராக இருந்த ரவி நாயக் காலமானார்
கோவா மாநில வேளாண் துறை அமைச்சராகவும், மாநிலத்தின் முன்னாள் முதல்வராகவும் இருந்த மூத்த அரசியல் தலைவர் ரவி நாயக், மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 79.
ஆக்ஸ்போர்டு விழாவில் ஈவெரா உருவப்படத்தை திறந்துவைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின்
பிரிட்டனின் பிரபலமான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஈவெரா உருவப்படத்தை திறந்து வைத்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி, சமூக நியாயம் மற்றும் திராவிட இயக்கத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நகர்ப்புற பள்ளிகளுக்கும் விரிவாக்கம்: முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்
மாநிலத்தில் மாணவர்களின் ஆரோக்கியத்தையும் கல்வி முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ள முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், தற்போது நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவை 'அறைந்த' மர்ம நபர் கைது
புதன்கிழமை டெல்லி முதல்வர் ரேகா குப்தாவின் வீட்டில் நடைபெற்ற ஜன் சன்வாய் (பொது விசாரணை) நிகழ்ச்சியில், ஒரு நபர் அவரை அறைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பிரதமர் முதல் அமைச்சர்கள் வரை: குற்ற செயல்களில் கைது செய்யப்பட்டு சிறை சென்றால் பதவி நீக்கும் சட்டம் விரைவில்!
பிரதமர், மாநில முதலமைச்சர்கள் அல்லது ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களின் அமைச்சர்கள் என யாராவது கடுமையான குற்றச் செயல்களில் கைது செய்யப்பட்டாலோ அல்லது தடுத்து வைக்கப்பட்டாலோ அவர்களை பதவி நீக்கம் செய்வதற்கான சட்ட மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
வீடுதேடி வரும் ரேஷன் பொருட்கள்: 'தாயுமானவர்' திட்டம் இன்று முதல் தொடக்கம்
வயதானோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் சென்று வழங்கும் 'தாயுமானவர்' திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் வின்ஃபாஸ்டின் முதல் எலக்ட்ரிக் கார் ஆலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
இந்தியாவில், வியட்நாமிய மின்சார வாகன (EV) உற்பத்தியாளர் வின்ஃபாஸ்ட்டின், முதல் இந்திய தொழிற்சாலையை இன்று முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடியில் திறந்து வைத்தார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு மேலும் 3 நாட்கள் அப்போலோவில் சிகிச்சை தொடரும் என அறிக்கை
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், நேற்று காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட தலைசுற்றலால், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம்: பொதுமக்கள் என்னென்ன சேவைகளுக்கு விண்ணப்பிக்கலாம்? முழுமையான விவரம்
தமிழ்நாடு அரசு ஆரம்பித்துள்ள 'உங்களுடன் ஸ்டாலின்' மக்கள் தொடர்புத் திட்டம், நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் துறைவாரியான பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
சென்னையில் குடிநீர் ATM: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
பொதுமக்களுக்கு தூய்மையான குடிநீர் எளிதாக கிடைக்க வேண்டும் என்பதற்காக, தானியங்கி குடிநீர் (வாட்டர் ATM) விநியோக திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டம் ஜூலை முதல் அமல்: தமிழக அரசு
தமிழ்நாட்டில் விரைவில் ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டத்தை தொடங்க போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு
பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு எதிராக, இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சென்னை நகரில் பேரணி நடத்தப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்டவர்கள் விண்ணப்பிக்க, ஜூன் மாதம் சிறப்பு முகாம்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு அரசின் முக்கிய சமூக நலத்திட்டமான மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பெயர் விடுபட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா: தேதி குறிச்சாச்சு
இசையமைப்பாளர் இளையராஜாவின் அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
இசைஞானி இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் விழா: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜாவின் அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தெரிவித்துள்ளார்.
மும்மொழி கொள்கை எதிர்ப்பு: 2025-26 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கைக்கான புதிய இலச்சினை வெளியீடு
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆளும் திமுக அரசு, தனது மாநில பட்ஜெட்டில் இந்தியா அரசால் அங்கீகரிக்கப்பட்ட ரூபாய் சின்னத்திற்குப் பதிலாக 'ரூ.' என்ற தமிழ் எழுத்தை மாற்றியுள்ளது.
NEP, இந்தி சர்ச்சைக்கு மத்தியில் முதல்வர் ஸ்டாலினின் 'LKG' கருத்துக்கு அமித்ஷா பதிலடி
தேசிய கல்விக் கொள்கையின் (NEP) கீழ் மும்மொழி சூத்திரத்தை திணிக்கும் பாஜகவின் முயற்சிகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், அதற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா பதிலளித்துள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிராக தலைமை செயலகத்தில் கூடிய அனைத்துக்கட்சி கூட்டம்: விவரங்கள் இதோ
தற்போது சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.
"ஏகாதிபத்திய மனங்களின் வசதிக்காக ஏன் ஏதாவது ஒன்றை திணிக்க வேண்டும்?": முதல்வர் ஸ்டாலின்
கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குவதாக குறிப்பிடும் போது, சில ஏகாதிபத்திய மனங்களின் வசதிக்காக ஏன் ஏதாவது ஒன்றை தமிழகத்தில் திணிக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
கான்ஸ்டபிள் சம்பள உயர்வு மற்றும் கல்வித் தகுதி மேம்பாடு; போலீஸ் கமிஷன் பரிந்துரை
தமிழகத்தில் போலீஸ் கான்ஸ்டபிள்களுக்கு சம்பளம் உயர்த்தவும், அவர்களுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை பிளஸ் 2 ஆக மாற்றவும், போலீஸ் கமிஷன் பரிந்துரைத்துள்ளது.
"அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு உயர வேண்டும்": முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் பதில்
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று எழுதிய கடிதத்தில், மாணவர்களின் நலனுக்காக தமிழகம் "அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு உயர வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020க்கு மாநில அரசு தனது எதிர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் பிரதான் கேட்டுக்கொண்டார்.
டெல்லியின் புதிய முதல்வராக பதவியேற்றார் ரேகா குப்தா; முதல்வர் பதவியேற்பின் மூலம் இத்தனை சிறப்புகளை பெற்றாரா?
ஷாலிமார் பாக் தொகுதியிலிருந்து முதன்முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரேகா குப்தா, ராம்லீலா மைதானத்தில் டெல்லியின் முதல்வராக பதவியேற்றார்.
18வது பெண் முதல்வர் ரேகா குப்தா; இந்தியாவில் முதல்வராக இருந்த பெண் தலைவர்களின் பட்டியல்
ஷாலிமார் பாக் தொகுதியிலிருந்து முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரேகா குப்தா, பாஜக சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் டெல்லி சட்டமன்றத்தின் அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.