இந்திய ராணுவம்: செய்தி
05 May 2023
இந்தியாபயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது குண்டுவெடிப்பு; 2 ராணுவ வீரர்கள் பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான என்கவுன்டரில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரு அதிகாரி உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.
04 May 2023
இந்தியாமணிப்பூரில் வன்முறை: மாநிலம் முழுவதும் இராணுவ பாதுகாப்பு
மெய்த்தே சமூகத்திற்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவது குறித்த நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பழங்குடியின குழுக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வந்தது.
04 May 2023
இந்தியாஜம்மு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 2 பேர் காயம்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் 3 பேர் பயணித்த அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர் துருவ் இன்று(மே 4) விபத்துக்குள்ளானது.
25 Apr 2023
இந்தியாலடாக் பிரச்னையை சீக்கிரம் சரிசெய்ய இந்தியா-சீனா ஒப்புக்கொண்டது: பெய்ஜிங்
எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலை நாட்டுவதுடன், கிழக்கு லடாக்கில் நீடித்து வரும் மோதல்களை சீக்கிரம் சரிசெய்ய இந்தியா மற்றும் சீனாவின் உயர் இராணுவ அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாக சீன பாதுகாப்பு அமைச்சகம் இன்று(ஏப் 25) தெரிவித்துள்ளது.
21 Apr 2023
இந்தியாகல்வான் பள்ளத்தாக்கில் கொல்லப்பட்ட வீரரின் மனைவி லெப்டினன்டாக இராணுவத்தில் நுழைய உள்ளார்
2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலால் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
13 Apr 2023
இந்தியாபஞ்சாப் ராணுவ நிலைய துப்பாக்கி சூடு: இறந்தவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்
பஞ்சாப் பதிண்டா இராணுவ நிலையத்தில் நேற்று(ஏப் 12) அதிகாலை 4.35 மணியளவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 வீரர்கள் உயிரிழந்தனர்.
28 Mar 2023
இந்தியாதமிழக அரசை மிரட்டும் வகையில் பேசிய முன்னாள் ராணுவ கர்னல் மன்னிப்பு கோரியதால் முன்ஜாமீன்
இந்திய ராணுவ வீரரை அடித்து கொலை செய்த திமுக நிர்வாகியை கண்டித்து கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி தமிழக பா.ஜ.க. சார்பில் அண்ணாமலை தலைமையில் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.
18 Mar 2023
இந்தியாஇந்திய-சீன எல்லை பகுதி ஆபத்தான நிலையில் இருக்கிறது: வெளியுறவுத்துறை அமைச்சர்
லடாக்கின் மேற்கு இமயமலைப் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நிலைமை பலவீனமாகவும் ஆபத்தானதாகவும் உள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று(மார் 18) தெரிவித்துள்ளார்.
18 Mar 2023
அருணாச்சல பிரதேசம்ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர் உடலுக்கு இறுதி சடங்கு
இந்திய ராணுவத்துக்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் அண்மையில் அருணாசல பிரதேசத்தில் மேற்கு கமெங் மாவட்டத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
16 Mar 2023
இந்தியாஅருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது
இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
22 Feb 2023
இந்தியாசீன எல்லையில் உள்ள பாதுகாப்பு படைகளுக்கு தலைமை தாங்க இருக்கும் பெண் அதிகாரிகள்
இந்திய ராணுவம் முதல் முறையாக பெண் அதிகாரிகளை உயர் அதிகார பதவிகளில் நியமிக்கவுள்ளது.
13 Feb 2023
செயற்கை நுண்ணறிவுஇந்திய ராணுவத்தில் விரைவில் AI - என்னென்ன பயன்கள்?
சமீப காலமாக AI தொழில்நுட்பம் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.
பிப்ரவரி 13-17
மோடி'ஏரோ இந்தியா 2023' சர்வதேச விமான கண்காட்சி - பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
ராணுவத்துறை சார்பில் பெங்களூர் எலஹங்காவில் உள்ள விமானப்படை தளத்தில், 1996ம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த ஏரோ இந்தியா என்னும் சர்வதேச கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.
குடியரசு தினத்தில் 50 பேர் விமானங்கள் பங்கேற்பு
இந்தியாகுடியரசு தினத்தில் 50 போர் விமானங்கள் பங்கேற்பு; பொதுமக்களுக்கு 32 ஆயிரம் டிக்கெட் விற்பனை;
ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படும் 74வது குடியரசு தினத்தில், 9 ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் கடற்படையின் IL- வான்வழிக் காட்சியை கொண்ட கர்தவ்யா பாதையில், மொத்தம் 50 விமானங்கள் பங்கேற்கின்றன.
23 Dec 2022
இந்தியாவிபத்தில் ராணுவ வீரர்கள் 16 பேர் பலி!
சிக்கிம் மாநிலத்தில் நிகழ்ந்த விபத்தால் 16 ராணுவ வீரர்கள் இன்று உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.