லடாக்: செய்தி

11 May 2024

சூரியன்

கடுமையான சூரிய புயலின் விளைவாக லடாக்கின் வானில் தோன்றியது கண்கவர் 'அரோரா' 

இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு, மிக சக்திவாய்ந்த சூரியப் புயல் நேற்று பூமியைத் தாக்க தொடங்கியது.

பாங்காங் உறைந்த ஏரி மராத்தான்: உலகம் முழுவதிலுமிருந்து 120 போட்டியாளர்கள் பங்கேற்பு

லடாக்கில் உள்ள பாங்காங் உறைந்த ஏரி மராத்தானின் இரண்டாவது பதிப்பில் ஏழு வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 120 ஓட்டப்பந்தய வீரர்கள் கலந்துகொண்டனர்.

04 Feb 2024

இந்தியா

மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் முழு அடைப்பு போராட்டம் 

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது உட்பட நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளூர் மக்கள் நேற்று முழு அடைப்பைக் கடைப்பிடித்ததால், லடாக்கின் லே மாவட்டத்தில் மாபெரும் கண்டனப் பேரணிகள் காணப்பட்டன.

YearRoundup 2023- இந்த ஆண்டு இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையில் சரித்திரம் படைத்த 10 பெண்கள்

போர்க்களத்தில் பல முக்கிய பதவிகளை கைப்பற்றியது முதல், பல விருதுகளை வென்றது வரை, இந்தாண்டு பெண்கள் தேசத்தின் பாதுகாப்பு படைகளில் பல சாதனைகள் நிகழ்த்தியுள்ளனர்.

இந்தியாவில் பட்டதாரிகளிடையே 13.4% சதவீதமாக குறைந்த வேலையின்மை- மத்திய அரசு தகவல்

இந்தியாவில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பட்டதாரிகள் மத்தியில், 2021-22ல் 14.9 சதவீதமாக இருந்த வேலையின்மை, 2022-23ல் 13.4 சதவீதமாக குறைந்துள்ளதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

ஜம்மு காஷ்மீர் தொடர்பான இரண்டு மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றம்

நாடாளுமன்ற மக்களவையில் இன்று ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு (திருத்தம்) மசோதா, 2023 மற்றும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா, 2023 ஆகியவை மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது.

வங்கதேசத்தில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: கொல்கத்தாவில் நில அதிர்வு 

வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

முதன் முறையாக பல்கேரியாவிலிருந்து காணப்பட்ட 'துருவ ஒளிவெள்ளம்', அப்படி என்றால் என்ன?

வான்வெளியில் தோன்றும், வடக்கின் ஒளிவெள்ளம் (Northern Lights) என பொதுவாக அழைக்கப்படும் துருவ ஒளிவெள்ளமானது (Aurora borealis) முதல் முறையாக பல்கேரியா நாட்டிலிருந்து காணப்பட்டிருக்கிறது.

ராகுல் காந்தி லடாக்கில் பைக் ரைடு செய்த போது எடுத்த வீடியோ 

மக்களவை எம்பியும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி, தனது தந்தை ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு லடாக்கிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

லடாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்து 9 வீரர்கள் உயிரிழப்பு

ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் சாலையை விட்டு விலகி லடாக் ஆற்றில் விழுந்ததால் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.

படங்கள்: லடாக்கில் 'பைக் ரைடு' செய்த ராகுல் காந்தி 

லடாக் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று(ஆகஸ்ட் 19) பாங்காங் ஏரிக்கு பைக்கில் சென்றார்.

16 Aug 2023

இந்தியா

சீன கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அருகே அமைக்கப்படவிருக்கும் புதிய சாலையில் என்ன சிறப்பு?

தற்போது மோட்டார் வாகனங்கள் செல்லக்கூடிய வகையில், உலகின் உயரமான இடத்தில் அமைந்திருக்கும் சாலை என்ற பெயரைக் கொண்டிருக்கிறது இந்தியாவின் லாடாக்கில் உள்ள உம்லிங் லா சாலை. இந்த சாலையானது 19,300அடி உயரத்தில் அமைந்திருக்கிறது.

10 Jul 2023

டெல்லி

லடாக் கனமழை எதிரொலி - 450 ஆண்டுகால கட்டிடம் இடிந்து விழுந்தது 

வடமாநிலங்களான டெல்லி, உத்தரகாண்ட், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், இமாச்சல பிரதேசம், போன்ற இடங்களில் தீவிர கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

25 Apr 2023

இந்தியா

லடாக் பிரச்னையை சீக்கிரம் சரிசெய்ய இந்தியா-சீனா ஒப்புக்கொண்டது: பெய்ஜிங் 

எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலை நாட்டுவதுடன், கிழக்கு லடாக்கில் நீடித்து வரும் மோதல்களை சீக்கிரம் சரிசெய்ய இந்தியா மற்றும் சீனாவின் உயர் இராணுவ அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாக சீன பாதுகாப்பு அமைச்சகம் இன்று(ஏப் 25) தெரிவித்துள்ளது.

21 Apr 2023

இந்தியா

கல்வான் பள்ளத்தாக்கில் கொல்லப்பட்ட வீரரின் மனைவி லெப்டினன்டாக இராணுவத்தில் நுழைய உள்ளார்

2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலால் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.