போராட்டம்: செய்தி

மாயனூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள்-ஆசிரியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்

புதுக்கோட்டை விராலிமலை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியை சேர்ந்த மாணவிகள் 15பேர் திருச்சியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்த குடியரசு தின விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்வதற்காக நேற்று(பிப்.,15) சென்றுள்ளனர்.

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் கூட்டம் தர்ணா போராட்டம் - வீசப்பட்ட அடையாள அட்டைகள்

தமிழ்நாடு விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டு பகுதி, எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் 20க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தை சார்ந்த குடும்பங்கள் வசித்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

கிருஷ்ணகிரியில் எருது விடும் விழாவிற்கு அனுமதி மறுப்பு-200 பேர் கைது

கிருஷ்ணகிரியில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பல இடங்களில் எருதுவிடும் விழா விமர்சையாக நடந்து வருகிறது.

புது டெல்லி

இந்தியா

அமைச்சர் உறுதியளித்ததை அடுத்து மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் வாபஸ்

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் ஷரன் சிங் மீது பாலியல் புகார்கள் சுமத்தப்பட்டுள்ளன.

சென்னை

தமிழ்நாடு

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டதால் தொல். திருமாவளவன் கைது

தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆளுநர் மாளிகை இன்று முற்றுகையிடப்படும் என்று விசிக கட்சி சார்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

கொலை வழக்கிற்கான பிரிவு

இந்தியா

டெல்லி அஞ்சலி சிங் இறப்பு - கொலை வழக்கு 302வது பிரிவை சேர்க்க கோரி போராட்டம்

டெல்லி கஞ்சவாலா நகரில் புத்தாண்டு அன்று அஞ்சலி(20) என்னும் இளம்பெண் விபத்தில் காரில் சிக்கி 12கிமீதூரம் இழுத்துசெல்லப்பட்டு பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

பயோமெட்ரிக் முறைக்கு எதிர்ப்பு

இந்தியா

வண்டலூர் உயிரியல் பூங்கா- ஒப்பந்த ஊழியர்கள் 3வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

சென்னையை அடுத்த வண்டலூர் பகுதியில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது.

ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் அ.தி.மு.க.

சென்னை

நிரந்தர பணி கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் ஒப்பந்த செவிலியர்கள்

கொரோனா கால நெருக்கடியில் எந்த விதிமுறைகளும் சரிவர மேற்கொள்ளாமல் 2300 தற்காலிக செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டார்கள்.

செவிலியர்கள் பணி நீக்கத்தை எதிர்த்து எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி பேச்சு

தமிழக அரசு

கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி -அமைச்சர் மா.சுப்பிரமணியம் உறுதி

கடந்த 2019-2020 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது.

'சம வேலைக்கு சம ஊதியம்' என்னும் கோரிக்கை வலியுறுத்தல்

சென்னை

2வது நாளாக தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் - 2 ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு

தமிழக அரசின் தொடக்க பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணிபுரிந்து வருவோர் சம வேலைக்கு சம ஊதியம் என்னும் கோரிக்கையை முன்வைத்து கடந்த 2014ம் ஆண்டில் இருந்து போராடி வருகிறார்கள்.

வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் கடும் எதிர்ப்பு

விமான சேவைகள்

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு

சென்னையின் இரண்டாவது புதிய பசுமை வெளி விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் 13 கிராமங்களை உள்ளடக்கிய 4750 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்போவதாக மத்திய மற்றும் மாநில அரசுகள் அண்மையில் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது.