கனடா: செய்தி

08 Jun 2023

இந்தியா

கனடாவை விட்டு வெளியேற்றப்படும் இந்திய மாணவர்கள்: என்ன நடக்கிறது 

போலியான அட்மிஷன் ஆஃபர் லெட்டர்களை சமர்பித்ததாக கூறப்படும் 700 இந்திய மாணவர்கள் கனடாவிலிருந்து வெளியேற்றப்பட இருக்கின்றனர்.

08 Jun 2023

இந்தியா

கனடாவில் நடந்த இந்திரா காந்தியின் படுகொலை கொண்டாட்டம்: இந்திய தலைவர்கள் கடும் எதிர்ப்பு 

கனடாவின் பிராம்ப்டன் நகரில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையை கொண்டாடும் விதமாக ஒரு அணிவகுப்பு நடப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சாதி அடிப்படையிலான பாகுபாட்டைத் தடைசெய்தது கனடாவின் பிராம்ப்டன் நகராட்சி

கனடாவின் கிரேட்டர் டொராண்டோ பகுதியில் உள்ள பிராம்ப்டன் நகரம், சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை தடை செய்த கனடாவின் இரண்டாவது நகராட்சியாக மாறியுள்ளது.

அதிகரித்து வரும் இந்து எதிர்ப்பு: கனடா எதிர்க்கட்சி தலைவர் கண்டனம் 

கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியரி பொய்லிவ்ரே, நாட்டில் அதிகரித்து வரும் இந்துபோபியா(இந்து மத வெறுப்பு) நிகழ்வுகளை கண்டித்துள்ளார்.

06 Apr 2023

உலகம்

கனடாவில் இந்திய எதிர்ப்பு கிராஃபிட்டிகளால் சேதப்படுத்தப்பட்ட இந்து கோவில்

கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள வின்ட்சரில் இந்திய எதிர்ப்பு கிராஃபிட்டி மூலம் இந்து கோவில் ஒன்று சேதப்படுத்தப்பட்டுள்ளது என்று வின்ட்சர் காவல்துறை தெரிவித்துள்ளது.

24 Mar 2023

உலகம்

மகாத்மா காந்தி சிலையை சிதைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்

கனடாவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலையை சிதைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள், இந்தியாவுக்கு எதிரான கிராஃபிட்டிகளை எழுதி அதை நாசம் செய்துள்ளனர்.

16 Feb 2023

பஞ்சாப்

லக்பீர் சிங் சந்துவைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 15 லட்சம் பரிசுத்தொகை

பஞ்சாபில் தீவிரவாதம் தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வரும் கனடாவைச் சேர்ந்த லக்பீர் சிங் சந்து (எ) லண்டாவுவை கண்டுபிடிப்பவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு(NIA ) அறிவித்துள்ளது.

15 Feb 2023

உலகம்

'ஆன்டி இந்தியன்' எழுத்துக்களால் சிதைக்கப்பட்ட இந்து கோவில்

கனடாவின் மிசிசாகாவில் உள்ள ராமர் கோவில் ஒன்று 'ஆன்டி இந்தியன்' எழுத்துக்களால் சிதைக்கப்பட்டுள்ளது.

02 Feb 2023

உலகம்

இந்து கோவில் தாக்குதல்: கனடா நாடாளுமன்ற உறுப்பினர் வருத்தம்

கனடாவின் பிராம்ப்டனில் உள்ள ஒரு முக்கிய இந்து கோவிலான கௌரி சங்கர் மந்திரில் இரண்டு நாட்களுக்கு முன் இந்தியாவுக்கு எதிரான வாக்கியங்கள் கிராஃபிட்டிகளால் எழுதப்பட்டிருந்தது.

02 Feb 2023

சீனா

10,000 உய்குர் அகதிகளுக்கு இடமளிக்க இருக்கும் கனடா

சீனாவை விட்டு வெளியேறிய 10,000 உய்குர் அகதிகளுக்கு இடமளிப்பதற்கான தீர்மானத்தை கனடாவின் பாராளுமன்றம் நேற்று(பிப் 01) ஒருமனதாக நிறைவேற்றியது.

கனடாவில் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட இந்து கோயில் - இந்திய தூதரகம் கண்டனம்

கனடாவில் உள்ள பிராம்ப்டனில் மிகவும் பிரசித்தி பெற்ற கெளரி சங்கர் மந்திர் என்னும் ஓர் பிரபலமான இந்து கோயில் உள்ளது.