கனடா: செய்தி
21 Dec 2023
ஜஸ்டின் ட்ரூடோஅமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பின்னர், கனடா இந்தியா உறவுகளில் மாற்றம்- ஜஸ்டின் ட்ரூடோ
காலிஸ்தான் பிரிவினைவாதியான குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொலை செய்ய இந்தியர் முயன்றதாக, அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பின்னர் இந்திய-கனடா உறவுகளில் மாற்றம் நிகழ்ந்துள்ளதாக கன்னட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
17 Dec 2023
இந்தியாகனடா மற்றும் அமெரிக்காவின் கொலை குற்றசாட்டுகள் குறித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர்
காலிஸ்தான் ஆதரவாளர்களை கொலை செய்ய இந்தியா சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்காவும் கனடாவும் குற்றம்சாட்டியுள்ள நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று அது குறித்து பேசி இருக்கிறார்.
16 Dec 2023
இந்தியாஒரு விபத்தில் 16 பேரை கொன்ற இந்தியரை நாட்டை விட்டு வெளியேற்ற இருக்கும் கனடா
ஹம்போல்ட் ப்ரோன்கோஸ் பேருந்து விபத்தை ஏற்படுத்திய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டிரக் டிரைவர் ஜஸ்கிரத் சிங் சித்து, கனடாவை விட்டு வெளியேற்றப்பட இருக்கிறார்.
16 Dec 2023
அமெரிக்காஅமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் மீது இந்தியா விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்திய-அமெரிக்க தலைவர்கள் வலியுறுத்தல்
அமெரிக்க-கனடிய குடிமகனான காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்ல சதி செய்ததாகக், இந்தியர் மீது குற்றம் சாட்டப்பட்டதற்கு, இந்திய-அமெரிக்க அரசியல் தலைவர்கள் தங்களது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
15 Dec 2023
அமெரிக்கா"செக் நீதிமன்றத்தை அணுகவும்"- நிகில் குப்தா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவு
அமெரிக்காவை சேர்ந்த சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனை படுகொலை செய்ய சதி செய்ததாக, அமெரிக்காவால் குற்றம் சாட்டப்பட்ட நிகில் குப்தாவின் குடும்பத்தை, அவரின் விடுதலைக்காக செக் நீதிமன்றத்தை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
15 Dec 2023
அமித்ஷா"இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதிகளுக்கு கனடாவில் என்ன வேலை"?- ட்ரூடோவிற்கு அமித்ஷா கேள்வி
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலையில், இந்தியாவின் நிலையை மீண்டும் தெளிவுபடுத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவரது கொலையில் இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
15 Dec 2023
உலகம்2023ஆம் ஆண்டின் முக்கிய உலக நிகழ்வுகள்: ஒரு பார்வை
2023ஆம் ஆண்டு இன்னும் சில தினங்களில் முடிய உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு நடந்த மிக முக்கிய உலக நிகழ்வுகளை நினைவுகூருவது அவசியம்.
11 Dec 2023
ஜஸ்டின் ட்ரூடோஅதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு மற்றும் வாடகையால் கனடாவை விட்டு வெளியேறும் மக்கள்
கனடாவில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் வாடகையால், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும், 42,000 பேர் அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
08 Dec 2023
இங்கிலாந்து2018 முதல் 403 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு, கனடாவில் அதிக இறப்புகள் பதிவு
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் குறைந்தது 403 இந்திய மாணவர்கள், இயற்கை மரணங்கள், மருத்துவ பிரச்சினைகள் மற்றும் விபத்துகளால் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
05 Dec 2023
காலிஸ்தான் ஆதரவாளர்கள்பாகிஸ்தானை சேர்ந்த தடை செய்யப்பட்ட காலிஸ்தான் இயக்கத்தின் தலைவர் காலமானார்
தடை செய்யப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தின் தலைவரும், இந்தியாவால் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டவருமான லக்பீர் சிங் ரோட், பாகிஸ்தானில் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 72.
05 Dec 2023
அமெரிக்காடெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார், அமெரிக்க அதிபர் பைடனின் ஆலோசகர்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டெல்லியில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன்,
01 Dec 2023
அமெரிக்காகனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜார் கொல்லப்படுவதற்கு முன்பே அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிந்திருந்த விஷயங்கள் என்ன?
வட அமெரிக்காவில் குறைந்தது நான்கு சீக்கிய பிரிவினைவாதிகளை கொல்ல சதி செய்ததாக இந்தியர் ஒருவர் மீது, அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
30 Nov 2023
காலிஸ்தான் ஆதரவாளர்கள்காலிஸ்தான் பிரிவினைவாதி விவகாரத்தில் இந்திய அரசு அதிகாரி மீது அமெரிக்கா வழக்குப்பதிவு: தகுந்த நடவடிக்கை எடுப்பதாக இந்தியா உறுதி
அமெரிக்க மண்ணில் கலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்ல சதி செய்ததாகக் கூறப்படும், இந்தியாவைச் சேர்ந்த நிகில் குப்தாவிற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரபடுத்தியுள்ள நிலையில்,
30 Nov 2023
அமெரிக்காபயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கு விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும்: ஜஸ்டின் ட்ரூடோ
காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
28 Nov 2023
இந்தியா"கனடா விசாரணையை முடிக்க இந்தியா ஆதாரம் கேட்கிறது" - கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா
காஸ்தான் பயங்கரவாதி நிஜார் கொல்லப்பட்ட வழக்கில், இந்தியா "குறிப்பிட்ட மற்றும் பொருத்தமான" ஆதாரங்களை கேட்பதாகவும், ஆதாரங்களை வழங்குவது கனடா விசாரணையை நெருங்குவதற்கு உதவும் எனவும் இந்திய தூதர் சஞ்சய் வர்மா தெரிவித்துள்ளார்.
28 Nov 2023
இந்தியாகாலிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்பான விசாரணை: அமெரிக்காவுக்கு ஒத்துழைக்கும் இந்தியா, ஏன் கனடாவுக்கு ஒத்துழைக்கவில்லை?
காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
22 Nov 2023
அமெரிக்காகாலிஸ்தான் பயங்கரவாதி பன்னூனை கொலை செய்ய முயற்சி: இந்திய அரசை சந்தேகிக்கும் அமெரிக்கா
காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனை கொலை செய்ய தீட்டப்பட்ட சதி திட்டத்தை அமெரிக்க அதிகாரிகள் முறியடித்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
22 Nov 2023
காலிஸ்தான் ஆதரவாளர்கள்டிசம்பர் 1ஆம் தேதி, ஏர் இந்தியா விமானங்களை தவிர்க்குமாறு மீண்டும் SFJ அறிக்கை
காலிஸ்தான் அமைப்பான SFJ-இன் பொதுச்செயலர் குர்பத்வந்த் பண்ணுன், வரும் டிசம்பர் 1ஆம் தேதி, கனடிய விமான நிலையங்களில் இருந்து புறப்படும் அனைத்து ஏர் இந்தியா விமானங்களையும் புறக்கணிக்குமாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
22 Nov 2023
இந்தியா2 மாதங்களுக்கு பிறகு கனேடியர்களுக்கான இ-விசா சேவைகளை மீண்டும் தொடங்கியது இந்தியா
ஏறக்குறைய இரண்டு மாத இடைநிறுத்தத்திற்குப் பிறகு கனடா நாட்டவர்களுக்கான மின்னணு விசா சேவைகளை இந்தியா மீண்டும் தொடங்கியுள்ளது.
22 Nov 2023
ஜி20 மாநாடுபிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெறுகிறது ஜி20 மாநாட்டின் ஆன்லைன் அமர்வு
பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஆன்லைன் மூலம் ஜி 20 தலைவர்களின் உச்சிமாநாட்டை நடத்த இருக்கிறார்.
16 Nov 2023
காலிஸ்தான் ஆதரவாளர்கள்நிஜ்ஜார் கொலையில் கனடாவிடம் ஆதாரம் கேட்கும் ஜெய்சங்கர்
காலிஸ்தானி ஆதரவாளர் நிஜ்ஜார் கொலை வழக்கில், இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை வழங்குமாறு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கனடாவை கோரியுள்ளார்.
15 Nov 2023
காசாகாசாவில் குழந்தைகள் கொல்லப்படுவதாக குற்றம் சாட்டிய ட்ரூடோ, பதிலளித்த நெதன்யாகு
காசாவில் பெண்கள், குழந்தைகள் கொல்லப்படுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதிலளித்துள்ளார்.
14 Nov 2023
தீபாவளிகனடாவில் தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைத்த காலிஸ்தானிகள்
கனடாவின் மிசிசாகாவில் கடந்த 12 ஆம் தேதி நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தை, காலிஸ்தான் பிரிவினைவாதிகள் சீர்குலைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
12 Nov 2023
இந்தியா'எப்போதும் சட்டத்தின் பக்கம் நிற்பேன்': மீண்டும் இந்தியா மீது குற்றம்சாட்டினார் கனேடிய பிரதமர் ட்ரூடோ
கனேடிய மண்ணில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக மீண்டும் தனது குற்றச்சாட்டை வலியுறுத்தியுள்ளார் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
10 Nov 2023
ஏர் இந்தியாகாலிஸ்தான் பயங்கரவாதியின் மிரட்டலை அடுத்து, விமானங்களுக்கு பாதுகாப்பு அதிகரித்த கனடா
ஏர் இந்தியா விமானங்களுக்கு காலிஸ்தான் பயங்கரவாதி விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து, விமானங்களுக்கான பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
10 Nov 2023
இஸ்ரேல்கனடாவில் இரண்டு யூத பள்ளிகள் மீது துப்பாக்கி சூடு: வெறுப்புக்கு இடமில்லை என பிரதமர் கருத்து
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பாக கனடாவில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மாண்ட்ரீல் நகரத்தில் இரண்டு யூத பள்ளிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
06 Nov 2023
ஏர் இந்தியாஏர் இந்தியா விமானங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க கனடாவிடம் கோரிய இந்தியா
ஏர் இந்தியா விமானம் தகர்க்கப்படும் என காலிஸ்தான் தீவிரவாதிகள் விடுத்த மிரட்டலை அடுத்து, ஏர் இந்தியா விமானங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க கனடாவிடம் இந்தியா கோரியுள்ளது.
05 Nov 2023
பயங்கரவாதம்நவம்பர் 19 அன்று ஏர் இந்தியா விமானங்களை தகர்க்கப்போவதாக காலிஸ்தான் தீவிரவாதி மிரட்டல்
சீக்கியர்களுக்கான நீதி(SFJ) என்ற தடைசெய்யப்பட்ட அமைப்பின் நிறுவனரான பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன், நவம்பர் 19ஆம் தேதிக்குப் பிறகு சீக்கியர்கள் யாரும் ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம் என்று ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
05 Nov 2023
இந்தியா'நிஜ்ஜார் கொலை தொடர்பான ஆதாரம் இன்னும் காட்டப்படவில்லை': கனடாவுக்கான இந்திய தூதர்
பிரிட்டிஷ் கொலம்பியாவில் வைத்து காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை "இந்திய அதிகாரிகள்" கொன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையிலான ஆதாரத்தை காட்டுமாறு கனடாவின் உயர்மட்ட இந்திய தூதர் கோரியுள்ளார்.
03 Nov 2023
அமெரிக்காஅமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 96,000 இந்தியர்கள் கைது
கடந்த அக்டோபர் 2022 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 2023 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 96,917 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
29 Oct 2023
ஜஸ்டின் ட்ரூடோ'பிரண்ட்ஸ்' நடிகருடனான தனது சிறுவயது நட்பை நினைவு கூர்ந்த ட்ரூடோ
ஆங்கிலத்தில் புகழ்பெற்ற சிட்காம் தொடரான 'பிரண்ட்ஸில்,' சாண்ட்லர் பிங் கதாபாத்திரத்தில் நடித்த மேத்யூ பெர்ரி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மரணம் அடைந்தார்.
29 Oct 2023
பிரதமர்கனடா நாட்டவர்களுக்கு 9 வகை விசாக்களை நிறுத்தி வைத்துள்ளது இந்தியா
கனடா நாட்டவர்களுக்கு 9 வகை விசாக்கள் வழங்குவதை, இந்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
25 Oct 2023
இந்தியாகனடாவில், குறிப்பிட்ட விசா சேவைகளை நாளை மீண்டும் தொடங்குகிறது இந்தியா
கனடா- இந்தியா இடையே நிலவி வரும் இராஜதந்திர தகராறுகளின் தொடர்ச்சியாக இடைநிறுத்தப்பட்ட விசா சேவைகள், நாளை அக்டோபர் 26 முதல் மீண்டும் துவங்கும் என கனடாவில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.
22 Oct 2023
இந்தியா41 கனேடிய அதிகாரிகளை இந்தியா ஏன் வெளியேற்றியது என்பதற்கு பதிலளித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர்
கனேடிய தூதர்களை இந்திய அரசாங்கம் இந்தியாவில் இருந்து வெளியேற்றியது குறித்து இன்று பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "கனேடிய அதிகாரிகள் இந்திய விவகாரங்களில் தொடர்ந்து தலையிடுவது குறித்த கவலைகள்" இருந்ததால் அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
21 Oct 2023
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்இஸ்ரேல்-ஹமாஸ் போர்: மசூதிக்கு சென்ற கனேடிய பிரதமர் ட்ரூடோவை அவமானப்படுத்திய மக்கள்
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, டொரோண்டோவில் உள்ள ஒரு மசூதிக்கு சென்றிருந்த போது அவருக்கு எதிராக மக்கள் கூச்சலிட்டு பிரச்சனை செய்த விவகாரம் தற்போது வைராகி வருகிறது.
21 Oct 2023
பிரதமர்பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை இந்திய அரசு கடினமாக்கி உள்ளது- ட்ரூடோ
கனடா தூதர்களை இந்திய அரசு வெளியேற்றி, இரு நாடுகளிலும் உள்ள பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை இந்திய அரசு கடினமாகியுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
21 Oct 2023
இந்தியாஇந்திய-கனட பிரச்சனை: கனடாவுக்கு ஆதரவு தெரிவித்தது அமெரிக்கா மற்றும் பிரிட்டன்
சீக்கிய பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கு தொடர்பான பிரச்சனையால் கனட-இந்திய உறவுகள் சிதைந்துள்ள நிலையில், இந்தியாவில் பணிபுரிந்து வந்த 41 தூதர்களை கனடா திரும்பப் பெற்றுக்கொண்டது.
20 Oct 2023
ஜஸ்டின் ட்ரூடோஇந்தியாவிலிருந்து தூதர்களை திரும்பப் பெற்றுக் கொண்ட கனடா
இந்தியாவிலிருந்து தூதர்களை கனடா திரும்பப் பெற்றுக்கொண்டதால், இந்தியாவில் உள்ள அந்நாட்டின் தூதராக பணிகள் அனைத்தும் முடங்கின.
19 Oct 2023
வணிகம்அமெரிக்கா மற்றும் கனடா நீதிமன்றங்களில் டாபர் நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் மீது வழக்கு
அமெரிக்காவில் செயல்பட்டு வரும் இந்தியாவைச் சேர்ந்த டாபர் நிறுவனத்தின் துணை நிறுவனங்களான நமஸ்தே லெபாரட்டரீஸ், டெர்மோவிவா ஸ்கின் எசன்சியல்ஸ் மற்றும் டாபர் இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் மீது நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
13 Oct 2023
வெளியுறவுத்துறைகாலிஸ்தான் பயங்கரவாதிகள் அச்சுறுத்தலை தொடர்ந்து, வெளியுறவுதுறை அமைச்சரின் பாதுகாப்பு அதிகரிப்பு
மத்திய உள்துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பாதுகாப்பை, Z-பிரிவாக உயர்த்தியுள்ளதாக நேற்று மாலை அறிவித்தது.