Loading...

வணிகம்: செய்தி

15 Oct 2026
• இந்தியா

ஏற்றுமதி உயர்ந்தாலும் அதிகரிக்கும் இறக்குமதி! செப்டம்பரில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை $30.2 பில்லியனாக உயர்வு

இந்தியாவின் வணிகப் பொருட்கள் வர்த்தகப் பற்றாக்குறை செப்டம்பர் மாதத்தில் $30.21 பில்லியனாக அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் வியாழக்கிழமை (அக்டோபர் 15) அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

15 Oct 2026
• ஓமான்

அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி இந்தியாவிற்கு அதிக எரிவாயு வழங்கும் நாடாக உருவெடுத்தது ஓமன்; முழு விபரம்

இந்தியாவிற்கு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (எல்என்ஜி) அதிகம் விநியோகம் செய்யும் நாடுகளின் பட்டியலில், அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி ஓமன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

13 Oct 2026
• யுபிஐ

UPI பரிவர்த்தனைகளுக்கான MDR கட்டணம் அமலாக்கம் ஒத்திவைப்பு: தீபாவளிக்கு பின் அமலுக்கு வரும் என NPCI அறிவிப்பு

இந்தியாவில் குறிப்பிட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்படவிருந்த வணிகர் தள்ளுபடி வீதம் (MDR) கட்டண அமலாக்கம், வரவிருக்கும் பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு தீபாவளிக்குப் பிந்தைய தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

12 Oct 2026
• ஜிடிபி

இந்திய பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய ஜாக்பாட்! 2035-க்குள் $140 பில்லியன் சேர்க்கும் வர்த்தக ஒப்பந்தங்கள்! புளூம்பெர்க் கணிப்பு

இந்தியாவில் ஏற்கனவே அமலில் உள்ள மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் கையெழுத்தாகவுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் 2035 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) சுமார் $140 பில்லியன் (சுமார் ₹11.6 லட்சம் கோடி) கூடுதலாக சேரும் என புளூம்பெர்க் எகனாமிக்ஸ் அறிக்கை கணித்துள்ளது.

12 Oct 2026
• பணவீக்கம்

இந்தியாவின் சில்லறை பணவீக்கம் செப்டம்பரில் 5.54% ஆக உயர்வு: உணவுகள் விலை ஏற்றம்

இந்தியாவின் நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 5.54 சதவீதமாக உயர்ந்துள்ளது.

11 Oct 2026
• யுபிஐ

ரூ.50 கோடிக்கும் மேல் விற்றுமுதல் ஈட்டும் நிறுவனங்களுக்கு மட்டுமே கட்டணம்! யுபிஐ MDR குறித்து ஐஐடி மும்பை அறிக்கை

இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனைகள் மீது விதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வர்த்தகர் தள்ளுபடி வீதக் (MDR) கட்டணங்களை மறுசீரைமைக்க வேண்டும் என ஐஐடி மும்பை அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

10 Oct 2026
• இந்தியா

உலகின் 12% கப்பல் ஊழியர்கள் இந்தியர்கள்தான்! மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தகவல்

சர்வதேச கடல்சார் வணிக கப்பல் துறையில் இந்தியா ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $12.95 பில்லியன் சரிவு; காரணம் என்ன?

அக்டோபர் 2, 2026 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 12.95 பில்லியன் டாலர்கள் குறைந்து 734.60 பில்லியன் டாலராக சரிவடைந்துள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்திய பங்குச் சந்தை சரிந்ததா? அமெரிக்க உயர் அதிகாரி பகிர்ந்த போலி செய்தி; அம்பலமான உண்மை

அமெரிக்காவின் கிரீன் கார்டு கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தை முற்றிலும் சரிவை சந்தித்ததாகப் பரப்பப்பட்ட போலி செய்தியை, அமெரிக்க தொழிலாளர் துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அந்தோணி டி'எஸ்போசிட்டோ தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

09 Oct 2026
• யுபிஐ

அக்டோபர் 15 முதல் அமலாகவிருந்த யுபிஐ கட்டணம் ஒத்திவைப்பா? மத்திய அரசு பரிசீலனை என தகவல்

யுபிஐ முறையில் மேற்கொள்ளப்படும் பெரிய வணிகப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் திட்டத்தை அக்டோபர் 15 முதல் அமல்படுத்துவதற்கு பதிலாக, வரும் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விலையைக் குறைத்தது சவுதி அரேபியா: 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு

ஆசிய நாடுகளுக்கான தங்களது முதன்மை அரேப் லைட் ரக கச்சா எண்ணெயின் விலையை சவுதி அராம்கோ நிறுவனம் குறைத்துள்ளது.

8 வார சரிவுக்குப் பின் மீண்டும் புத்துயிர் பெற்ற இந்திய பங்குச் சந்தை: வங்கிகளால் புது எழுச்சி

கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தொடர்ச்சியாக 8 வாரங்களாக சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச் சந்தைகள், திங்கட்கிழமை (அக்டோபர் 5) வர்த்தகத் தொடக்கத்தில் வலுவான மீட்சியைக் கண்டுள்ளன.

ரிலையன்ஸ்-பிபி நிறுவனங்களுக்குப் பெரும் நிம்மதி! ஆழ்கடல் இயற்கை எரிவாயு உச்ச வரம்பு விலையை உயர்த்தியது மத்திய அரசு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பிபி நிறுவனங்களின் கேஜி-டி6 போன்ற ஆழ்கடல் மற்றும் கடினமான இயற்கை எரிவாயு படுகைகளிலிருந்து எடுக்கப்படும் இயற்கை எரிவாயுவிற்கான உச்ச வரம்பு விலையை மத்திய அரசு அக்டோபர் 1 முதல் $9.89/MMBtu (ஒரு மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்) ஆக உயர்த்தியுள்ளது.

04 Oct 2026
• ஜிஎஸ்டி

இனி ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கைது அதிகாரம் கிடையாதா? அக்டோபர் 7 கூட்டத்தில் மத்திய அரசு எடுக்கப்போகும் முக்கிய முடிவு

இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கைது செய்யும் அதிகாரத்தை முழுமையாக ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

43 நாடுகளுக்கு விரிவடைந்த கச்சா எண்ணெய் வர்த்தகம்! சர்வதேச சவால்களை எதிர்கொள்ள இந்தியாவின் அதிரடி வியூகம்

சர்வதேச அளவில் ஏற்படும் புவிசார் அரசியல் நெருக்கடிகள் மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களிலிருந்து நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்க இந்தியா தனது கச்சா எண்ணெய் இறக்குமதி ஆதாரங்களை 27-லிருந்து 43 நாடுகளாக உயர்த்தியுள்ளது.

03 Oct 2026
• நெஸ்லே

பாதுகாப்பற்றது, தரமற்றது! நெஸ்லே டெய்ரி ஒயிட்னர் தயாரிப்புக்கு FSSAI தடை; நடந்தது என்ன?

பிரபல நெஸ்லே நிறுவனத்தின் லோ ஃபேட் டெய்ரி ஒயிட்னர் தயாரிப்பின் மாதிரி ஒன்று பாதுகாப்பற்றது மற்றும் தரமற்றது என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு ஆணையம் (FSSAI) அறிவித்துள்ளது.

இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு $18.34 பில்லியன் குறைந்தது; ஆர்பிஐ தகவல்

செப்டம்பர் 25 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு 18.34 பில்லியன் டாலர் குறைந்து 757.46 பில்லியன் டாலராக சரிவடைந்துள்ளது.

ஒரே மாதத்தில் ₹7,300 கோடி ஹேக்! கிரிப்டோ உலகை உலுக்கிய பிட்கெட் மற்றும் லிக்விட் நெட்வொர்க் பாதுகாப்பு மீறல்கள்

கிரிப்டோகரன்சி சந்தையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், 2026 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய நிதி இழப்பை சந்தித்துள்ளது.

25 ஆண்டுகளில் இல்லாத தொடர் சரிவு! பங்குச் சந்தையில் வீழ்ச்சி; அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேற காரணம் என்ன?

இந்திய பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை (அக்டோபர் 1) வர்த்தக தொடக்கத்தில் கடும் சரிவை சந்தித்தன.

வணிக எல்பிஜி சிலிண்டர் விலை திடீர் உயர்வு! புதிய விலைப் பட்டியல்

அக்டோபர் மாதம் பிறந்துள்ள நிலையில், வர்த்தக பயன்பாட்டிற்கான 19 கிலோ எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

என்ஆர்ஐகளிடம் சொத்து வாங்குவது இனி ரொம்ப ஈஸி! அக்டோபர் 1 முதல் புதிய விதிகள் அமல்

வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் (என்ஆர்ஐ) இருந்து வீடோ அல்லது நிலமோ வாங்குவது என்பது வழக்கமான சொத்துப் பரிவர்த்தனையை விட அதிக ஆவணப் பணிகளையும், கூடுதல் சட்ட நடைமுறைகளையும் கொண்டதாகவே இருந்து வந்தது.

28 Sep 2026
• டாடா

டாடா சன்ஸ் மறுசீரமைப்பு! ஆர்பிஐ விதிகளிலிருந்து தப்பிக்க டாடா அறக்கட்டளை மாஸ் பிளான்

டாடா சன்ஸ் நிறுவனத்தின் 66 சதவீத பங்குகளை வைத்துள்ள டாடா அறக்கட்டளை, டாடா குழுமத்தின் அமைப்பில் ஒரு முக்கிய கார்ப்பரேட் மறுசீரமைப்பை முன்மொழிந்துள்ளது.

இந்திய அந்நியச் செலாவணி இருப்பு $14.89 பில்லியன் சரிவு: ரிசர்வ் வங்கி தகவல்

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள புதிய அறிக்கைப்படி, செப்டம்பர் 18 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு 14.881 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சரிந்து, ஒட்டுமொத்தமாக 765.901 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.

25 Sep 2026
• வங்கி

3 நாட்கள் வங்கி வேலைநிறுத்தம்! எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் பயன்பாட்டுக் கட்டணங்கள் முழுமையாக ரத்து

வங்கி ஊழியர் சங்கங்கள் செப்டம்பர் 28 முதல் செப்டம்பர் 30 வரை நாடு தழுவிய அளவில் 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

25 Sep 2026
• டாடா

நோயல் டாடாவின் எதிர்ப்பை நிராகரித்த டாடா சன்ஸ்! சந்திரசேகரன் நியமனம் செல்லும் என அறிவிப்பு

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் மீண்டும் 5 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டதற்கு, டாடா அறக்கட்டளை தலைவர் நோயல் டாடா கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.

23 Sep 2026
• இந்தியா

இந்தியாவின் தனியார் துறை உற்பத்தி அசுர வளர்ச்சி: செப்டம்பரில் உற்பத்தித் துறை PMI 55.7 ஆக உயர்வு

உற்பத்தி துறையின் வலுவான செயல்பாடு காரணமாக, நடப்பு செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் தனியார் துறையின் வணிக நடவடிக்கைகள் கணித்ததை விட பெருமளவில் வளர்ச்சி கண்டுள்ளதாக HSBC அறிக்கை வெளியிட்டுள்ளது.

22 Sep 2026
• இந்தியா

இந்தியாவில் அதிக மதிப்பீடு செய்யப்பட்ட 5 ஷாப்பிங் மையங்கள்

இந்தியா அதன் துடிப்பான சந்தைகளுக்கும் நவீன வணிக வளாகங்களுக்கும் (Shopping Malls) உலகளவில் புகழ்பெற்றது; எனினும், சில வணிக வளாகங்கள் மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படும் அளவிற்கு உண்மையான நன்மதிப்பைப் பெற்றிருப்பதில்லை.

மிகைப்படுத்தப்பட்ட நெதர்லாந்து சுற்றுலாத் தலங்கள்: தவிர்க்க வேண்டியவை

நெதர்லாந்து நாடு அதன் நிலப்பரப்புகளுக்கும், துடிப்பான நகரங்களுக்கும் மிகவும் பெயர் பெற்றது; ஆனால், எல்லா சுற்றுலா இடங்களும் பார்க்க வேண்டிய அளவிற்குச் சிறப்பானவை அல்ல.

ரூபாயைக் காக்க ஆர்பிஐ அதிரடி: வெளிநாடுவாழ் இந்தியர்களின் பங்களிப்பால் $143.6 பில்லியன் அந்நியச் செலாவணி ஈர்ப்பு

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்ததைத் தொடர்ந்து, அந்நியச் செலாவணி பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் ரூபாயின் மதிப்பை சீரமைக்கவும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கடந்த ஜூன் மாதம் சிறப்பு சலுகை திட்டங்களை அறிமுகப்படுத்தியது.

21 Sep 2026
• டாடா

டாடா குழுமத்தில் வெடித்துள்ள தலைமை போர்! சரிவில் டாடா பங்குகள்; என்.சந்திரசேகரன் நியமனத்திற்கு நோஃபெல் டாடா எதிர்ப்பது ஏன்?

டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் அமைப்பின் தலைவராக என்.சந்திரசேகரனை மேலும் 5 ஆண்டுகளுக்கு மீண்டும் நியமிக்கும் முடிவிற்கு, அந்நிறுவனத்தின் 66% பங்குகளை வைத்துள்ள டாடா அறக்கட்டளை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

20 Sep 2026
• டாடா

டாடா சன்ஸ் தலைவராக என்.சந்திரசேகரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டது செல்லாது! டாடா டிரஸ்ட் அறிக்கையால் பரபரப்பு

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் மீண்டும் நியமிக்கப்படுவதற்காக செப்டம்பர் 17, 2026 அன்று நடைபெற்ற இயக்குநர் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்டப்படி செல்லாது என்று டாடா டிரஸ்ட்ஸ் அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

18 Sep 2026
• ஜிடிபி

மத்திய கிழக்கு பதற்றத்திலும் இந்திய பொருளாதாரம் அபாரம்! நாட்டின் ஜிடிபி வளர்ச்சி கணிப்பை 7% ஆக உயர்த்தியது மூடிஸ்

சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ், நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் உண்மையான ஜிடிபி (Real GDP) வளர்ச்சி கணிப்பை முந்தைய 6 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக உயர்த்தி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) அறிவித்துள்ளது.

குழந்தைகளுக்கான பால் பவுடரில் விதிமீறல்! நெஸ்ட்லே நிறுவனத்திற்கு எதிராக எஃப்எஸ்எஸ்ஏஐ வழக்கு; பங்குச் சந்தையில் 2% சரிவு

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ), உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு மாறாக செயல்பட்டதாகக் கூறி நெஸ்ட்லே இந்தியா நிறுவனத்திற்கு எதிராக அதிரடியாக சட்டப்பூர்வ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $4.92 பில்லியன் சரிவு: ரிசர்வ் வங்கி தகவல்

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) வெளியிட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, செப்டம்பர் 11 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு $4.92 பில்லியன் வரை கணிசமாகக் குறைந்துள்ளது.

96 வயதில் பார்க்ஷயர் தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார் வாரன் பஃபெட்; மகன் ஹோவர்ட் புதிய தலைவராக தேர்வு

சர்வதேச முதலீட்டு உலகின் ஜாம்பவானாக திகழும் வாரன் பஃபெட் (96), தனது பல தசாப்த கால பார்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து உடனடியாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

17 Sep 2026
• டாடா

முந்தைய முடிவை திரும்பப் பெற்ற டாடா சன்ஸ்! என்.சந்திரசேகரனுக்கு மேலும் 5 ஆண்டுகள் தலைவர் பதவி நீட்டிப்பு; பின்னணி என்ன?

இந்தியாவின் முன்னணி தொழில்துறை குழுமமான டாடா சன்ஸின் நிர்வாகத் தலைவராக பணியாற்றி வரும் என்.சந்திரசேகரனுக்கு மேலும் 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கி டாடா சன்ஸ் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

17 Sep 2026
• இந்தியா

ஏற்றுமதியாளர்களுக்கு நிம்மதி! பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதி வரிகளைக் குறைத்தது மத்திய அரசு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல், டீசல் மற்றும் ஏடிஎஃப் விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரிகளைக் குறைத்து மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

சவுதி அரேபியா கச்சா எண்ணெய் குழாய் திடீர் மூடல்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா?

மத்திய கிழக்கில் அமெரிக்கா-ஈரான் மோதலால் ஏற்கனவே பதற்றம் நிலவி வரும் நிலையில், சவுதி அரேபியாவின் மிக முக்கியக் கச்சா எண்ணெய் குழாய் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

13 Sep 2026
• பிரிக்ஸ்

பிரிக்ஸ் நாடுகளின் டாப் கோடீஸ்வரர்கள் பட்டியல்: முதலிடம் பிடித்த இந்தியர்; முழு விபரம்

உலக மக்கள் தொகையில் 49 சதவீதத்தையும், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 39 சதவீதத்தையும் கொண்டுள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளில்தான் உலகின் முன்னணி தொழிலதிபர்கள் மற்றும் பில்லியனர்கள் உருவாகி வருகின்றனர்.

போட்டியே இல்லாத புதிய சந்தை! பிசினஸில் கோடிகளை ஈர்க்கும் 'Blue Ocean' மாஸ்டர் பிளான்

உங்கள் தொழிலில் நிலவும் கடுமையான போட்டியை எதிர்கொள்ள முடியாமல் நாளுக்கு நாள் திணறுகிறீர்களா?

12 Sep 2026
• கடன்

கடன்-வருமான விகிதம்: இந்திய வங்கிகளுக்கு ஒரு முக்கிய காரணி

கடன்-வருமான விகிதம் என்பது, கடன் வாங்குபவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனை இந்திய வங்கிகள் மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தும் முக்கியமான ஒரு அளவுகோலாகும்.

12 Sep 2026
• கடன்

இந்தியாவில் சிறந்த கடனைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

இந்தியாவில் கடன் வாங்குவது கொஞ்சம் சிக்கலான விஷயம் தான். ஆனால், கடன் பெறுவதற்கான அடிப்படைத் தகுதிகள் என்னென்ன என்று தெரிந்து கொண்டால், நிதி ரீதியாக சரியான முடிவுகளை எடுக்க அது உதவியாக இருக்கும்.

12 Sep 2026
• கடன்

பர்சனல் லோன் வாங்க போறீங்களா? வட்டி மற்றும் கட்டணங்கள் குறித்து அறிய வேண்டிய 5 முக்கிய அம்சங்கள்

இந்தியாவில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பர்சனல் லோன்களுக்கு ஆண்டிற்கு 10% முதல் 24% வரை வட்டி வசூலிக்கின்றன.

ஒரே வாரத்தில் $44.90 பில்லியன் உயர்வு! இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $785.71 பில்லியனாக உயர்ந்து புதிய உச்சம்

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஒரே வாரத்தில் $44.90 பில்லியன் உயர்ந்து $785.71 பில்லியன் என்ற புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது.

கேஸ் சிலிண்டர் புக் பண்ண புதிய விதி! கிராமப்புற மக்களுக்கு முன்பதிவு இடைவெளி 25 நாட்களாகக் குறைப்பு

கிராமப்புறங்களில் வசிக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் (எல்பிஜி) நுகர்வோருக்கான கேஸ் சிலிண்டர் மறுசுழற்சி முன்பதிவு இடைவெளியை மத்திய அரசு 45 நாட்களில் இருந்து 25 நாட்களாகக் குறைத்து உத்தரவிட்டுள்ளது.

01 Sep 2026
• ஆரக்கிள்

அடுத்த ரவுண்டு ஆட்குறைப்பில் இறங்கும் ஆரக்கிள்; உலகளவில் 7,000 முதல் 10,000 பேர் வேலை இழக்கும் அபாயம்

மனி கண்ட்ரோல் அறிக்கையின்படி, ஆரக்கிள் நிறுவனம் இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பாதிக்கக்கூடிய மற்றொரு சுற்று ஆட்குறைப்பு நடவடிக்கைகளைத் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் சிப் புரட்சி! செமிகான் 2.0 வழிகாட்டுதல்கள் அறிவிப்பு; செமிகண்டக்டர் துறைக்கு ரூ.4 லட்சம் கோடி இலக்கு

இந்தியாவை உலகளாவிய செமிகண்டக்டர் உற்பத்தி மையமாக மாற்றும் நோக்கில், செமிகான் 2.0 திட்டத்திற்கான விரிவான கட்டமைப்பை மத்திய அரசு திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) முறைப்படி அறிவித்துள்ளது.

31 Aug 2026
• யுபிஐ

போன் பே முதல் கூகுள் பே வரை! விரைவில் UPI AutoPay-ஐ வேறு ஆப்பிற்கு சுலபமாக மாற்றலாம்

இந்தியாவில் யுபிஐ (UPI) சேவைகளை இயக்கி வரும் இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் (NPCI), பயனர்களுக்குப் பயனுள்ள வகையில் இரண்டு முக்கியப் புதிய வசதிகளை விரைவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

இன்று நள்ளிரவு வரை மட்டுமே வாய்ப்பு: ITR தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்

கணக்குத் தணிக்கை செய்ய தேவையில்லாத வணிகர்கள், தனியுரிமையாளர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான 2026-27 நிதியாண்டின் வருமான வரித் தாக்கல் (ITR) செய்ய இன்று (ஆகஸ்ட் 31) கடைசி நாளாகும்.