வணிகம்: செய்தி
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 20
கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக சென்று கொண்டிருப்பதைத் தொடர்ந்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.
ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கவிருக்கும் ஜப்பான்
மொபைல் இயங்குதளங்களுக்கான சந்தையில் ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய இரு நிறுவனங்களே போட்டியின்றி ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
புதிய சுற்றுப் பணிநீக்கத்தில் 1000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த பைஜூஸ் நிறுவனம்
இந்தியாவின் முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனமான பைஜூஸ் தங்கள் நிறுவனத்திலிருந்து 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருக்கிறது.
ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து புதிதாக 500 விமானங்களை வாங்கும் இன்டிகோ
ஏர்பஸ் விமான தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து புதிதாக 500 விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது இந்தியாவைச் சேர்ந்த குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான இன்டிகோ.
ரூ.1 லட்சம் கோடி சந்தை மதிப்பை எட்டியது பேங்க் ஆஃப் பரோடா வங்கி
இந்திய பங்குச்சந்தையில் இன்று முக்கிய அளவுகோல் குறியீடுகள் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், இன்று காலையிலேயே உயர்வைச் சந்தித்தது பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் பங்குகள்.
'ட்ரெயின்மேன்' தளத்தை கையகப்படுத்தியதன் மூலம் IRCTC-க்கு போட்டியாக வருகிறதா அதானி?
அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி டிஜிட்டல் லேப்ஸ் நிறுவனமானது ரயில் முன்பதிவு மற்றும் தகவல் தளமான ட்ரெயின்மேனை கடந்த வாரம் கையகப்படுத்தியிருக்கிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 19
கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக சென்று கொண்டிருப்பதைத் தொடர்ந்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.
இந்தியாவில் ரூ.10,000 கோடியாக உயர்ந்த ஆப்பிள் ஐபோன் ஏற்றுமதி
கடந்த மே மாதம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டும் ஆப்பிள் ஐபோன்களின் மதிப்பு ரூ.10,000 கோடியாக அதிகரித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
சிறிய சிற்றுண்டிக் கடையாகத் திறக்கப்பட்ட ரூ.4000 கோடி மதிப்பை எட்டிய ஹால்டிராம்: பகுதி-2
1960-களில் ஹால்டிராம் நிறுவனத்தின் வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர், கங்கா பிஷான் அகர்வாலின் பேரன் ஷிவ் கிஷான் அகர்வால்.
சிறிய சிற்றுண்டிக் கடையாகத் திறக்கப்பட்ட ரூ.4000 கோடி மதிப்பை எட்டிய ஹால்டிராம்: பகுதி-1
சிறிய சிற்றுண்டி வணிகமாகத் தொடங்கப்பட்டு, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி, கிட்டத்தட்ட 4000 கோடி ரூபாய் மதிப்பை எட்டி ஒரு நிறுவனத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
மும்பையில் உள்ள ஸ்டோருக்கு ரூ.1 கோடி வாடகை செலுத்திய ஆப்பிள், ஏன்?
ஆப்பிள் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் (BKC) இந்தியாவின் தங்களது முதல் ஸ்டோரை திறந்தது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 16
கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக சென்று கொண்டிருப்பதைத் தொடர்ந்து, இன்று தங்கம் விலை அதிரடியாகக் உயர்ந்திருக்கிறது.
குறைவான விலை கொண்ட 'ப்ரைம் லைட்' சந்தா வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது அமேசான்
அமேசானின் ப்ரைம் மெம்பர்ஷிப் ஆப்ஷன் தற்போது அமலில் இருக்க, குறைந்த விலை கொண்ட 'அமேசான் ப்ரைம் லைட்' என்ற புதிய ஆப்ஷனை அறிமுகப்படுத்தியிருக்கிறது அமேசான் நிறுவனம்.
100 பில்லியன் டாலர்கள் மதிப்பை அடையும் வாய்ப்பைக் கொண்டிருக்கும் போன்பே மற்றும் ஃப்ளிப்கார்ட்
இந்தியாவில் வால்மார்ட் வசமிருக்கும் ஃபிளிப்கார்ட் மற்றும் போன்பே ஆகிய நிறுவனங்கள் 100 பில்லியன் டாலர் மதிப்புடைய வணிகங்களாக வளர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, அந்நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தெரிவித்திருக்கிறார் வால்மார்டின் தலைமை நிதி அதிகாரி.
இந்திய நிறுவனமாகும் எம்ஜி மோட்டார் இந்தியா கார் தயாரிப்பு நிறுவனம்
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் 51% பங்குகளை சஜ்ஜன் ஜின்டாலின் தனியார் நிறுவனம் ஒன்று கைப்பற்றவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்கும் ஆப்பிள் நிறுவனம்
ஆப்பிள் நிறுவனமானது தங்களது உளகளாவிய ஐபோன் தயாரிப்பில் 18%-த்தை 2025-ம் ஆண்டிற்குள் இந்தியாவிற்கு மாற்றலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.
விமானக் கட்டணம் தொடர்ந்து உயர்ந்து வருவது ஏன்?
ஆசியா பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுள் இந்தியாவிலேயே விமான பயணங்களுக்கான கட்டணம் மிக அதிக அளவாக 41% வரை உயர்ந்திருப்பதாக சில நாட்களுக்கு முன் வெளியிட்ட தங்கள் ஆய்வு முடிவில் குறிப்பிட்டிருந்தது.
பாஸ்வேர்டு பகிர்வைத் தடுக்கும் நெட்ஃபிலிக்ஸின் முயற்சி பலனளித்ததா?
பாஸ்வேர்டு பகிர்வைத் தடுப்பதற்காக புதிய முயற்சியை அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் அறிமுகப்படுத்தியது நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம்.
பங்குச்சந்தை வராலற்றில் புதிய சாதனையைப் படைத்த MRF நிறுவனப் பங்கு!
இந்தியாவின் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பங்குகளில் மிக அதிக விலையைக் கொண்ட பங்காக இருந்து வருகிறது எம்ஆர்எஃப் (MRF) நிறுவனப் பங்கு.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்!
கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக சென்று கொண்டிருப்பதைத் தொடர்ந்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.
ஐசிசி, டிஸ்னி ஸ்டார், ஜீ, சோனி.. கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமத்திற்கான சிக்கல்!
ஐசிசி தொடர்களை 2024-2027 வரை இந்தியாவில் ஒளிபரப்புவதற்கான டிவி மற்றும் டிஜிட்டல் உரிமங்களுக்கான ஏலத்தில் U19 மற்றும் ஆடவர் கிரிக்கெட் தொடர்களுக்கான டிஜிட்டல் உரிமத்தை தக்க வைத்துக் கொண்டது டிஸ்னி ஸ்டார்.
கோவை பழமுதிர் நிலையத்தின் பங்குகளை வாங்கிய தனியார் முதலீட்டு நிறுவனம்.. மதிப்பு எவ்வளவு?
தமிழ்நாட்டில் பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்வதில் முன்னணி நிறுவனமான விளங்கி வரும் கோவை பழமுதிர் நிலையத்தின் 70% பங்குகளை வெஸ்ட்பிரிட்ஜ் கேபிடல் என்ற தனியார் முதலீட்டு நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது.
கர்நாடகாவில் புதிய தொழிற்சாலை அமைக்கும் ஃபாக்ஸ்கான்.. எப்போது துவக்கம்?
பெங்களூருவில் உள்ள தேவனஹள்ளியில் புதிய ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றை நிறுவத் திட்டமிட்டது தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம். ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவில் இந்நிறுவனமே ஐபோன்களை இதுவரை தயாரித்து வந்திருக்கிறது.
அமேசான் நிறுவனத்தின் மீது இரண்டு வழக்குகள்.. ஏன்?
அமெரிக்க அரசின் வர்த்தக ஆணையமானது அமேசான் நிறுவனத்தின் மீது தனியுரிமை மீறல் காரணமாக இரண்டு வழக்குகளைத் தொடர்ந்திருக்கிறது.
வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடி குறைவு
இந்தியா சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்டவையின் அடிப்படையிலேயே சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல், டீசல் ஆகியவற்றிற்கு விலையினை நிர்ணயம் செய்து வருகிறது.
அமெரிக்க நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது ஜியோ சினிமா!
இந்தியாவில் ஃபிபா கால்பந்து உலகக்கோப்பை மற்றும் ஐபிஎல் 2023 சீசனின் டிஜிட்டல் உரிமத்தை கைப்பற்றி ஓடிடி போட்டியில் கால் பதித்தது ஜியோ சினிமா.
'நெய்ல் பாலிஷ்'களை பயன்படுத்தி பார்க்கும் புதிய AR ஃபில்டரை அறிமுகப்படுத்தியது ஸ்னாப்சாட்!
அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்னாப்சாட்டின் தாய் நிறுவனமான ஸ்னாப், பயனர்களுக்கு புதிய AR ஃபில்டர் வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
IIT வாய்ப்பை உதறித்தள்ளி சுயதொழில் தொடங்கிய பொறியாளர், பாஸ்கர் சுப்பிரமணியம்.. யார் இவர்?
இந்தியாவிலுள்ள ஐஐடி நிறுவனங்களில் நுழைய வேண்டும் பல இந்திய மாணவர்களுடைய கனவு. அப்படியான ஒரு வாய்ப்பு கிடைத்தும் அதனை வேண்டாம் என யாராவது தூக்கி எறிவார்களா? ஆனால், பாஸ்கர் சுப்பிரமணியம் அப்படியான ஒரு முடிவையே எடுத்தார்.
விமானிகளின் ஊதியத்தை உயர்த்திய ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்!
இந்தியாவில் தங்கள் நிறுவனம் விமான சேவையைத் தொடங்கி 18 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, தங்கள் விமானிகளுக்கு ஊதிய உயர்வை அறிவித்திருக்கிறது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்.
1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது ஜியோமார்ட் நிறுவனம்!
ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த இணைய வணிக நிறுவனமான ஜியோமார்ட், இந்தியாவில் 1000 ஊழியர்களை தற்போது பணிநீக்கம் செய்திருக்கிறது.
$10 பில்லியன் அளவு ஏற்றுமதி இலக்கு.. பிரதமருடன் வால்மார்ட் சிஇஓ சந்திப்பு!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்திருக்கிறார் வால்மார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டக் மெக்மில்லன்.
அரசின் ONDC தளத்திலும் உணவு டெலிவரி சேவை.. என்னென்ன பின்னடைவுகள்?
ONDC தளத்தின் மூலம் உணவு டெலிவரி சேவையும் தொடங்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ONDC என்பது ஒரு இணைய வணிகத் தளம். இதனால் நமக்கு என்ன பயன்?
மருந்து பொருட்களின் ஆன்லைன் விற்பனைக்கு தடை - உரிமை முழக்க மாநாட்டில் தீர்மானம்
ஈரோடு மாவட்டம் டெக்ஸ்வேலி மைதானத்தில் இன்று(மே.,5)வணிகம் செய்வோர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் உரிமை முழக்க மாநாடானது மாநிலத்தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது.
சவரனுக்கு 46,000 -ஐ எட்டிய தங்கம் விலை - புதிய உச்சத்தின் விலை நிலவரம்!
தங்கம் விலை கடந்த மூன்று நாட்களாகவே உயர்வை சந்தித்த நிலையில் இன்று மீண்டும் புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.
'சந்தைப்படுத்துதலுக்கு AI-யில் முதலீடு செய்ய நாங்கள் தயார்' - புதிய ஆய்வு!
குறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்களிடம் (SMBs) லிங்க்டுஇன் தளம் ஆய்வு ஒன்றை நடத்தியது.
குறையும் முதலீடுகள்.. ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு காத்திருக்கும் சவால்!
பணிநீக்க அறிவிப்புகள், குறையும் முதலீடுகள் மற்றும் சிலிக்கான் வேலி வங்கியின் திவால் என தொடர்ந்து ஸ்டார்ட்அப்களுக்கு மோசமான செய்திகளாகவே வந்து கொண்டிருக்கிறது.
புதிய மைல்கல்லை எட்டிய ITC நிறுவனம்!
மும்பை பங்குச் சந்தையில் ஐடிசியின் பங்குகள், இன்று அதன் பங்கு வரலாற்றிலேயே முதன் முறையாக 400 ரூபாயைக் கடந்து வர்த்தகமானது.
நெருங்கிய அட்ச திரிதியை... மீண்டும் உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை!
இந்தியாவில் தங்கம் விலையானது அன்றாடம் புதிய உச்சத்தை தொட்டுக்கொண்டே செல்கிறது.
தொடர்ச்சியாக சரிவிலேயே இருக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்!
இந்தியாவில் தங்கம் விலையானது அன்றாடம் புதிய உச்சத்தை தொட்டுக்கொண்டே செல்கிறது.
அதே சரிவில் நீட்டிக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்!
இந்தியாவில் தங்கம் விலையானது அன்றாடம் புதிய உச்சத்தை தொட்டுக்கொண்டே செல்கிறது.