NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 19
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 19
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 19

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 19, 2023
    12:35 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக சென்று கொண்டிருப்பதைத் தொடர்ந்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.

    சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,540-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.44,320-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.6,044-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.48,352-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.79-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.44,320-க்கு விற்பனை.#Theekkathir | #GoldSilverPrice | #GoldPriceToday pic.twitter.com/56p3Q7bwnP

    — Theekkathir (@Theekkathir) June 19, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தங்கம் வெள்ளி விலை
    இந்தியா
    வணிகம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தங்கம் வெள்ளி விலை

    ஏப்ரல் 10இல் தங்கம் விலை அதிரடியாக சரிவு - வாங்க உடனே முந்துங்கள் வணிக செய்தி
    மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய விலை விபரம்!  இந்தியா
    சவரனுக்கு ரூ.400 உயர்ந்த தங்கம் விலை - அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்  வணிக செய்தி
    ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ள முடியும்?  அரசின் விதிமுறைகள் தொழில்நுட்பம்

    இந்தியா

    விமானக் கட்டணம் தொடர்ந்து உயர்ந்து வருவது ஏன்? விமான சேவைகள்
    நத்திங் போன் (2)-வில் என்னென்ன சிறப்பம்சங்கள்? எப்போது வெளியீடு? ஸ்மார்ட்போன்
    'பழிவாங்கும் அரசியல்': செந்தில் பாலாஜி கைதுக்கு மத்திய அரசை சாடிய மல்லிகார்ஜுன கார்கே மல்லிகார்ஜுன் கார்கே
    இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்கும் ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள்

    வணிகம்

    அதே சரிவில் நீட்டிக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்!  தங்கம் வெள்ளி விலை
    தொடர்ச்சியாக சரிவிலேயே இருக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்!  வணிக செய்தி
    நெருங்கிய அட்ச திரிதியை... மீண்டும் உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை!  வணிக செய்தி
    புதிய மைல்கல்லை எட்டிய ITC நிறுவனம்! பங்குச் சந்தை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025